வெண்பன்றி வளர்ப்பு// white pig farm//Thoothukudi vivasaya nanpan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @sakthiselvi235
    @sakthiselvi235 2 ปีที่แล้ว +4

    வணக்கம் நண்பரே தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி இருந்து சக்திவேல் பேசுற நானும் இப்ப வந்து ரெண்டு வருஷமா பன்றி பண்ண வச்சு நடத்தி வருகிறோம் ஆனாலும் நீங்க சொன்ன கருத்து இப்ப ஒரு பன்னீர் கிராஸ் பண்ண உடனே ஒரு மணி நேரம் விட்டு மறுபடியும் அடுத்த பள்ளி என்பது மிக தவறானது குறைந்தபட்சம் ஒரு மூன்று நாள் அல்லது ரெண்டு நாளாவது அது வேற பக்கம் தனிமைப்படுத்தி அதற்கு அப்புறம் வந்து ஒரு பண்ணையோட இன்னொரு பண்ணி இனசேர்க்கும் பண்ணா மட்டும்தான் அது குட்டி வந்து தரமா இருக்கும் அந்த குட்டியும் தருமா பிறக்கும் போது அது பால் உற்பத்தியும் தரமா இருக்கும் அப்ப குட்டி நம்ம வந்து ஒரு 45 நாள் ஒரு 60 நாள்ல நம்ம விற்கும் போது அந்த குட்டி இயல்பா எடுத்துட்டு போவாங்க இல்ல அதுக்கு குறைந்த பட்சத்துக்கு நான் பண்ணனும்னா அந்த ஒரு பன்னீர் வந்து இரண்டாவது மூன்றாவது இருக்கும் இதுதான் வந்து ஒரு பண்ணை உரிமையாளர்கள் தெரிந்து கொண்டு விஷயம் என்னன்னா வண்டி வந்து கிடா பண்ணி வந்து எந்த அளவுக்கு வெயிட்டிங்கில் போட்டு கிராஸ் பண்றோமோ அந்த அளவுக்கு குட்டி தரமா எடுக்கலாம் ஒரு 12 குட்டி 8 குட்டி 9 குட்டி ஒரு 15 குட்டி வரைக்கும் கூட எடுக்கலாம் என்னோட கருத்து நன்றி வணக்கம்

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 2 ปีที่แล้ว

    Good

  • @Muthuviru007
    @Muthuviru007 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான விளக்கம் கொடுக்கிறார் நன்றி

  • @Gopiravi106
    @Gopiravi106 3 ปีที่แล้ว +7

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க தம்பி நான் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாமுனு இருக்கேன்

    • @thoothukudivivasayananpan
      @thoothukudivivasayananpan  3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @90kids98
      @90kids98 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் நண்பா

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணா 🙏🙏🙏

  • @Muthuviru007
    @Muthuviru007 2 ปีที่แล้ว +1

    நானும் வெண்பன்றி பண்ணை வைத்திருக்கிறேன் ஆக்சர் பிரீட் தான் வச்சிருக்கேன்

    • @thoothukudivivasayananpan
      @thoothukudivivasayananpan  2 ปีที่แล้ว

      உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @jayakumart7505
    @jayakumart7505 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @thoothukudivivasayananpan
      @thoothukudivivasayananpan  3 ปีที่แล้ว

      வணக்கம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @Ms-hr9fp
    @Ms-hr9fp 3 ปีที่แล้ว +1

    Super mari

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 ปีที่แล้ว +1

    Super.na next year la start pana poran.bro our dout. Big faram start pana goverment la license vaanganuma bro? Na dubai la work panra panra.pls reply panuga bro

    • @thoothukudivivasayananpan
      @thoothukudivivasayananpan  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக abruval வாங்க வேண்டும் அவர் நம்பர் இருக்கு கால் பன்னுங்க நண்பா

  • @virgorajan3978
    @virgorajan3978 2 ปีที่แล้ว

    Investment big money
    Problem workers and food big problem
    Not easy this business because of India pig No international standards licence and quality

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว

    👍👍👍👌👌

  • @Muthuviru007
    @Muthuviru007 2 ปีที่แล้ว

    Hi bro

  • @petchidurai6143
    @petchidurai6143 2 ปีที่แล้ว

    தல பன்றி குட்டி விலை கிடைக்கும்மா

    • @thoothukudivivasayananpan
      @thoothukudivivasayananpan  2 ปีที่แล้ว

      அவர் நம்பருக்கு கால் பண்ணுங்க நண்பா 🙏

  • @nthangavei.nthangavelnthan1068
    @nthangavei.nthangavelnthan1068 2 ปีที่แล้ว

    Chini pandri vanum.yanaratvarum

  • @virgorajan3978
    @virgorajan3978 2 ปีที่แล้ว

    Pig price very cheap price sale
    Pig farm business plans start big money investment Land