இயேசுவே என் மீதும் அண்ணன் அருள் ஜோதி மீதும் அனைத்து துன்புறும் பிள்ளைகள் தனித்திருக்கும் பிள்ளைகள் அநாதைகள் கைம்பெண்கள் மீதும் இரக்கமாயிரும் விண்ணப்பங்கள் அனைத்தும் அறிந்தவரே ஆசியால் நிரப்பும் ஆமென் நன்றி
இறைவா உமக்கு நன்றி இயேசுவே என் மகள் தீபிகா மோள் எழுதிக் கொண்டு இருக்கும் தேர்வு நல்ல முறையில் எழுதவும் மகன் டேனி டெறில் தேர்வு நல்ல முறையில் எழுதவும் அருள் புரிய வேண்டும் என்று உம்மை நோக்கி மன்றாடுகிறோம் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
Praise the lord Jesus Aman
இயேசுவே என் மீதும் அண்ணன் அருள் ஜோதி மீதும் அனைத்து துன்புறும் பிள்ளைகள் தனித்திருக்கும் பிள்ளைகள் அநாதைகள் கைம்பெண்கள் மீதும் இரக்கமாயிரும் விண்ணப்பங்கள் அனைத்தும் அறிந்தவரே ஆசியால் நிரப்பும் ஆமென் நன்றி
Amen 🙏