Modified jeep work shop in review in tamilnadu மேலும் விபரம் அறிய : chat.whatsapp.... #modified #modifiedjeeps #modifiedjeep #jeep #jeeplife #jeepwrangler #willysjeep #willys
வணக்கம் சார். நான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழியில் இருக்கிறேன். எனக்கு Mahindra Commander Jeep வேண்டும். 5 door. கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா சார்?
இப்போ பஞ்சாப்ல ரெடி பண்ற ஜீப் அடுத்த 15 வருசம் fc ஓட எல்லா பேப்பரோட Smart Rc கொடுக்கறாங்க இங்க ரெடி பண்ணும்போது 15 வருசம் Fc ஓட வண்டி டெலிவரி பண்றாங்களா 5 வருசம் fc ஓட டெலிவரி தராங்களா இந்த கேள்விக்கு கமெண்ட்லயே பதில் சொல்லலாம்.
@@RaviShankar-ve9wt முதல்ல எல்லாம் RC book ஒரு முழு book அ இருக்கும் இப்போ எல்லாம் ATM கார்டு size தான் பஞ்சாப்ல இதே மாதிரி வண்டி செஞ்சு 15 வருசம் FC யோட RC தராங்க.
Thambi நீங்க சொல்லற details எதுவுமே description la இல்ல. WhatsApp link not working. Video upload பண்ணற்கு முன்னாடி நம்ம சொன்ன details இருக்க பாத்து அப்புறம் upload பண்ணுங்க 😅
Don't worry bro by 2025, 75% youtubers will be gone. Only paid youtubers can post video. The cost is going to be big to start a youtube channel. இப்போ youtube data collect பண்ணிட்டு இருக்கு and now they have enough data. அதஒட தொடக்கம் தான் youtube red ன்னு add வருது இல்ல its paid and can see videos without unwanted advertisement. So lets wait and watch 😀
Both of them shouting like dogs🐶🐩🐶🐩 But not properly explain about jeep Name Model How the works What is the cost This is what❓ we need to know. We're doing, doing What doing.
Vendam punjab laye vangikrom, my frnd got a jeep frm punjab and its rocking till now,its been more than 8 years,,,,thy r doing as ancestors business, nee naethuthan molachruka ,, avanunga jeep odayae kedarkravanunga poda angtu
🙏 நண்பரின் திறமைக்கும், உழைப்பிற்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்... 👏👏👏
Price mattum sollave matringa bro
CLASSIC, எட்டயபும் ஜமீன் உதய்குமார் அவர்கள் வண்டி.ஒருங்கினைந்த நெல்லை மாவட்டத்தில் அவரிடம் மட்டும்தான் இந்த வண்டி இருந்தது.
Video starts at 03:10
Di durbo engine mileage evaluu varum
என்கிட்டயும் ஜீப் இருக்குது உங்க கிட்ட உட்டு ரெடி பண்ணலாம் ஆனா அது மைக்செட் ஓட்டுற ஜீப் 😂😂😂
Very good chenal 17/11/2024.super chenl.regrde tolmonde monsieur.give jeep.🧛🌉🌠🏅🍓😛💐🍎.
Which place & Willys price
Body work full metal paste. Allai allaya sideviewla theriyedu bro. Kerala body work is the best. Pudu vandi madhri ready panuvaga bro.
Bro where in Kerala?
Rate?
Work shop address
Very good chenal regarde silvouplay .tamil nadu .very good frands.goodbai frands.2024.paris.france....
Mm540 original full body build rate pro
Full body evlo rate bro
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
மாடிபிகேசன் RTO அனுமதி உண்டா சார்
சில வண்டிகளுக்கு மட் டும் கிடைக்கும்.எல்லா வண்டி களுக்கும் கிடை க்காது.
வணக்கம் சார். நான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழியில் இருக்கிறேன். எனக்கு Mahindra Commander Jeep வேண்டும். 5 door. கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா சார்?
இப்போ பஞ்சாப்ல ரெடி பண்ற ஜீப் அடுத்த 15 வருசம் fc ஓட எல்லா பேப்பரோட Smart Rc கொடுக்கறாங்க இங்க ரெடி பண்ணும்போது 15 வருசம் Fc ஓட வண்டி டெலிவரி பண்றாங்களா 5 வருசம் fc ஓட டெலிவரி தராங்களா இந்த கேள்விக்கு கமெண்ட்லயே பதில் சொல்லலாம்.
Ji can u pl explain what is smart RC
@@RaviShankar-ve9wt முதல்ல எல்லாம் RC book ஒரு முழு book அ இருக்கும் இப்போ எல்லாம் ATM கார்டு size தான் பஞ்சாப்ல இதே மாதிரி வண்டி செஞ்சு 15 வருசம் FC யோட RC தராங்க.
Great. Can you make a Defender 130 2023 from a Bolero Single Cab?. How much will it cost?
force toofan is replica of defender 130. you can ry with that
Thambi நீங்க சொல்லற details எதுவுமே description la இல்ல. WhatsApp link not working. Video upload பண்ணற்கு முன்னாடி நம்ம சொன்ன details இருக்க பாத்து அப்புறம் upload பண்ணுங்க 😅
Brother ivan fulla fake bro
@@KarthikKarthik-gg3mw yes you are right. We need to report these and block permanently..
Don't worry bro by 2025, 75% youtubers will be gone. Only paid youtubers can post video. The cost is going to be big to start a youtube channel. இப்போ youtube data collect பண்ணிட்டு இருக்கு and now they have enough data. அதஒட தொடக்கம் தான் youtube red ன்னு add வருது இல்ல its paid and can see videos without unwanted advertisement. So lets wait and watch 😀
கடைசிவரைக்கும் விலை எவ்வளவு வருமுனு சொல்லவில்லயே! அப்போ நீங்கலும் அவிங்கதானா?
Rate en sollamantringa
Dear can provide the details or contact this workshop
அண்ணே வணக்கம் வில்லிஸ் விலை எவ்வளவு என்று கூறுங்கள்
அண்ணே வில்லிஸ் விலை எவ்வளவு என்று சொல்லவே இல்ல
Price
I need jeep ex army
U have plz ...
I want more Jeep videos
Super
விலை சொல்லுக்கள் அண்ணா
ஜீப் மெயிலஜ் எவ்வளவு வரும்
10
Awesome 😎👍
Rate sollunga first
It's not original willys as willys came fitted with GoDevil petrol engine and not manufactured in 1972
Mm 540 jeep spares kidaykathunu solranga unmaiahh
"Too many of us are not living our dreams because we are living our fears." *Les Brown
Panjab panjAb ularatha
விலை சொலவெ இல்லை
Yellam sari sako contact number ?
Armada ready pannanum mobile number please
ph no
Both of them shouting like dogs🐶🐩🐶🐩
But not properly explain about jeep
Name
Model
How the works
What is the cost
This is what❓ we need to know.
We're doing, doing
What doing.
Vendam punjab laye vangikrom, my frnd got a jeep frm punjab and its rocking till now,its been more than 8 years,,,,thy r doing as ancestors business, nee naethuthan molachruka ,, avanunga jeep odayae kedarkravanunga poda angtu
ஹலோ உங்களுடைய வாட்ஸப் நம்பர் வேணும் எனக்கு தென்காசி ஒர்க் ஷாப் ஓனர் நம்பர்
Hi
@@JkAkilajeepsTenkasi76 hiii bro
Contact number ?
Contact number kodugaa broo ..
Phone number..?
Avanga number kudunga
Number kodunka
Contact panna
Kindly list your address and contact number. 🙏🏻
Bro mobile number sollunga bro
Major jeep price range
आप मोबाईल नंबर नहीं दिया आप मोबाईल नं दे