Therukoothu Tamil. உடன் மாறி பிறப்பு தெருக்கூத்து அருந்ததி பெண் வேடத்தில் அசத்தும் ராஜேந்திரன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2022
  • ஓம் நமசிவாய
    உடன் மாறி பிறப்பு தெருக்கூத்து இதில் தச்சூர் கிராமத்தைச் சார்ந்த ராஜேந்திரன் என்பவர் அருந்ததி பெண்ணாக வேடமிட்டு அசத்தும் இந்த காட்சியை நீங்களும் காணுங்கள் இந்த கலைஞன் இந்த கலைக்காகவே உருவானவர் போன்று தெரிகிறது இப்படிப்பட்ட மாபெரும் கலைஞனை வாழ்த்துவோம் அவருடைய திறமையை பாராட்டுவோம்.

ความคิดเห็น • 50

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 20 วันที่ผ่านมา +1

    அசாதாரணமான நடிப்பு. சுமார் ஒரு டஜன் தடவைகளுக்கு மேல் பார்த்தும் சலிப்பு தட்டவில்லை. இவரை போன்றவர்களை அரசு விருது அளித்து ஊக்குவிக்க வேண்டும்

  • @manimaransharvesh6941
    @manimaransharvesh6941 2 หลายเดือนก่อน +1

    எங்கள் ராஜேந்திரன் அண்ணனின் ஆட்டம் மிகவும் அருமையாக உள்ளது

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 26 วันที่ผ่านมา

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @TamiZhan-gb1ur
    @TamiZhan-gb1ur หลายเดือนก่อน +1

    Super hero ❤

  • @jagans1253
    @jagans1253 ปีที่แล้ว +2

    அருமையான மத்தளம் மற்றும் குரல் வளம் ஆட்டம் மிகவும் அருமை

  • @rajadhuraiganesan207
    @rajadhuraiganesan207 ปีที่แล้ว +1

    Aiya ungaludaiya adal padal miga miga arumai anal endha gana pattu miga arumai edharcku thagundha dance. Ounmaiel nengal oru sirandha kalai Mani mathalam thalam adal padal anaithum poruthamaga ulladhu vazhatha vayadhu illai. Kadaul vazhathukal

  • @arumugamkesavan4438
    @arumugamkesavan4438 ปีที่แล้ว +1

    குரல் வளம் நடனம் பின்னணி இராகம் மிருதங்கவாசிப்பு தாளம் மிக சிறப்பு, வேடத்திற்கேற்ப நளினமும் கொண்ட நகைச்சுவைப்பேச்சு அருமையான நடிப்பு.

  • @ramamoorthy6025
    @ramamoorthy6025 ปีที่แล้ว +2

    இவருக்கு கொடுங்கள் ஐயா கலைமாமணி விருது...

  • @JayaKumar-bv7rw
    @JayaKumar-bv7rw 2 ปีที่แล้ว +2

    Super Rajendiran brother

  • @k.nagarajk.nagaraj612
    @k.nagarajk.nagaraj612 ปีที่แล้ว +1

    ஆஹ நா கூட என்மோ நெனச்ச அறுமை

  • @silambarasang7747
    @silambarasang7747 2 ปีที่แล้ว +5

    டான்ஸ் அருமை அருமை அருமை. அண்ணா

  • @user-rg8hp4vh4d
    @user-rg8hp4vh4d 28 วันที่ผ่านมา

    Super

  • @tamilarkuthunagarathinam6586
    @tamilarkuthunagarathinam6586 ปีที่แล้ว

    அறுமை. இராஜேந்திரன். நாகரத்தினம் குதிரைச்சந்தல் கெங்கையம்மன் நாடகசபா.மிருதங்கம். சூப்பர்

  • @MuruganTherukoothuVideos
    @MuruganTherukoothuVideos 2 ปีที่แล้ว +2

    Rajendhiran anna great

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 ปีที่แล้ว +2

    Excellent. Dance as it is real....

  • @sengamalam4809
    @sengamalam4809 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉

  • @ajithkumarsekar9988
    @ajithkumarsekar9988 2 ปีที่แล้ว +3

    அருமையான ஒரு கலைஞர்

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 ปีที่แล้ว +2

    மிக அருமை 💃

  • @trajajedraja7381
    @trajajedraja7381 7 หลายเดือนก่อน

    Original tance.reale.vere.good❤❤❤

  • @devendiranm4991
    @devendiranm4991 ปีที่แล้ว

    அருமையான நடனம்

  • @user-ec6ig6nz6x
    @user-ec6ig6nz6x ปีที่แล้ว

    Super 👌 mama

  • @rajansr4597
    @rajansr4597 ปีที่แล้ว +2

    ராஜேந்திரன்.அண்ணே.நீங்க.கலைமாமணி.சேகர்.அண்ணா.கூட.ஒரு.முறை.நடிக்கவும்.நன்றி.வணக்கம்

  • @trajajedraja7381
    @trajajedraja7381 ปีที่แล้ว

    Super super ❤❤

  • @vijayanvijayan3356
    @vijayanvijayan3356 ปีที่แล้ว

    மிருதங்கம் சூப்பர்

  • @vijayanvijayan3356
    @vijayanvijayan3356 ปีที่แล้ว +2

    அருமையான குரல் ♥️

  • @kannanvivek7724
    @kannanvivek7724 ปีที่แล้ว

    MIRUNTHANGAM SUPERB

  • @sampathkamalesh3340
    @sampathkamalesh3340 ปีที่แล้ว

    Super dance

  • @anbuseelanp5210
    @anbuseelanp5210 2 ปีที่แล้ว

    Excellent

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว

    Different dance

  • @ThirumalaiMlai
    @ThirumalaiMlai 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @v.murugaiyanexarmy4581
    @v.murugaiyanexarmy4581 2 ปีที่แล้ว

    Sir, super dance arumaiyaana raagam neenga ennaoor ungal name enna ungal mobile number anuppunga my army salute for you thanks.replay to me

  • @ramya-xo6ex
    @ramya-xo6ex 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @nagarajumurugesan9761
    @nagarajumurugesan9761 ปีที่แล้ว

    A very good songs and acting.Excellent.

  • @kolanjikandasamy4860
    @kolanjikandasamy4860 2 ปีที่แล้ว

    Dances super

    • @tv.1336
      @tv.1336  ปีที่แล้ว

      வீடியோவை கண்டுகளித்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி

  • @rasuramesh4999
    @rasuramesh4999 ปีที่แล้ว +1

    Super super anna

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว

    Thalam erpa acting good

  • @user-fc8rq7gu8g
    @user-fc8rq7gu8g ปีที่แล้ว

    அருமையான நடிப்பு

  • @KannanKannan-ev3nt
    @KannanKannan-ev3nt ปีที่แล้ว +1

    Super actor valarga therukoothu kalai... Actor name conduct mobile number wanted ...

  • @kodinathan3546
    @kodinathan3546 ปีที่แล้ว +3

    58 வயது இவருக்கு....இவரது குரல்நடிப்பு நடனம் பாடல்கள் ஆயிரம் ஆஸ்கருக்கு சமம்

  • @monitharanmonitharan4690
    @monitharanmonitharan4690 ปีที่แล้ว

    Super

  • @Raghupambaiuddukai
    @Raghupambaiuddukai ปีที่แล้ว

    Super