நம் இந்திய நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை இந்த காணொளியில் காட்சிப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி🙏💕 பாராட்டுகள் உங்கள் Channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍
என் வாழ் நாள் ஆசையும் இது தான் காசியின் கங்கையில் நான் இறக்க வேண்டும் இந்த வீடியோ பார்க்க பார்க்க என் மரணத்தை விரைவில் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். இங்கு என் மரணம் நிகழ்ந்தால் என் ஆன்மா சாந்தி அடையும். ஓம் நமசிவாய.🙏🙏
அருமையான பதிவு தம்பி,நாங்கள் பதிவை பார்த்தே நாங்கள் மிகவும் எமோசனல் ஆகி விட்டோம்,நீங்கள் நேரில் பார்த்து எமோசனல் ஆனதில் தப்பே இல்லை,ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் தம்பி, மிக மிக ஆழமான உண்மையை எங்கள் அணைவருக்கும் உணர்த்தி விட்டீர்கள்,மனதை மிக மிக நெகிழச்செய்து விட்டது,நாங்கள் அடுத்த வாரம் காசி ,வாரணாசி டூர் மோகிறோம்,எங்களை அங்கெல்லாம் அழைத.து செல்வார்களா என்று தெரியவில்ரை,அப்படியே அழைத்தாலும் நான் போக மாட்டேன்,நீங்கள் தெளிவாக காட்டி விட்டீர்கள்மனிதனின் ,வாழ்வின் அர்த்தத்தை அழகாக காட்டி விட்டீர்கள். கடைசியில. சொன்னீர்கள் இருக்கும் வரை நன்றாக வாழுங்கள. என்று அதிலேயே எல்லா அழுத்தம் அடங்கி விட்டது தம்பி,நன்றி தம்பி,அப்படியே காசி நகரம்,கோவில்களை பற்றியும. பதிவு போடுவீர்கள் என்று நம்புகிறோம்,வாழ்த்துக்கள்,
இளையவராக இருந்தாலும் மனதளவில் நல்ல பக்குவம் உள்ளது உங்களிடத்தில் …புனிதமான காசியின் மயானத்தில் தான் சிவ பெருமான் சதா சர்வ காலமும் உழன்று கொண்டிருப்பார் …அனைவரும் ஒருநாள் இங்கு வரத்தான் போகிறோம் …உங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்…வாழ்க வளமுடன் தம்பி…
காசியில் அரிச்சந்திரா காட்டில் பயணம் சென்றபோது ஒருவர் தர் செயலாக விபத்தில் மரணம் அடைந்ததை ஒட்டி நான் மற்றும் நடத்துனருடன் சேர்ந்து பாடயை நாங்களே கட்டி தோளில் சுமந்து, "ராம் நாம் சத்யய் ஹை "என்று சொல்லி கங்கையில் குளுப்பாட்டி தகனம் செய்தது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி, ஓம் நமச்சிவாய 🙏
manikarnika ghat is a very sensitive place . even i got emotional and my way of living changed there after. That is why Mark twain says "kashi is older than history, tradition, even the legend"
மிகவும் அருமையான பதிவு சகோ காசிக்கே போயிட்டு வந்ததுபோல் இருக்கு நீங்கள் எதும் தவறாக பதிவு செய்ய வில்லை வருத்தபடாதிர்கள் உங்கள் சேனல் வளற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏👌👌👌👍👍👍🥰🥰💞💞💞🤲🤲🤲🛕🕌⛪
2 things: views varla naalum paravaila nu video start laye disclaimer kudukringa and inoru manishan kaaga feel panra andha manasu irke, thats humanity brother. I just respect you
ஆடி அடங்கும் வாழ்க்கை இதுதான் உண்மை மனம் வலிக்கிறது ஆவதும் அழிவதும் சிவன் செயலே சிவனன்றி ஒரு அனுவும் அசைவதில்லை எல்லாம் சிவன் எதிலும் சிவன் உலகம் சிவன் உறவும் சிவன் உயிரும் சிவன் அனைத்தும் சிவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
16:47 இப்போ ஒன்னு சொன்ன பாத்தியா இதுக்கு தான் காசிக்கு போனும்ங்குறது..(இப்போ உள்ள இளைஞர்கள் கூட காசி ஒருமுறை போய்வந்தால் அவர்களுக்கு பல புரிதல் உண்டாகும்..)
Thanks for making this video no words so emotional.not able to control my tears rolling Namashivayam. Jananamum maranamum.. Than nirantharam.... Kodi nandri.. Thambi.
Death is in everyone's life , no escape from it . Just accept the truth and live a life with the guide of god in the world which we human beings has arrived as tour . Om namasivaya . Thanks brother anyway for showing us as much as you could . Dhivnezh From Malaysia 🇲🇾 .
தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளக் கூடியதாக ....நேரடியாக காட்டிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ...அறியாத விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது தானே ...தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த வீடியோவை நாங்களும் பார்த்து... பல விடயங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள்
I actually had tears in my eyes when I saw this video. One should have the courage to shoot these. Well done brother. Emotional but actually The life's final chapter for many Hindus at Kasi😞
இப்பொழுது இந்த இடமெல்லாம் மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள் இது 2020 என நினைக்கிறேன் தகவல்கள் அருமை நான் மணிகர்ணிகா புணரமைத்த பிறகு 2 முறை சென்று வந்துள்ளேன்
உங்களுடைய அரிய துணிச்சலான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் 💞💞🙏❤️🙏💞 உங்கள் வழக்கமான மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான தகவல்கள் 💗💗💜 மிக்க நன்றி நண்பரே அஜய் ❣️🙏🙏🙏🙏🙏🙏❤️🙏💞🙏🙏❤️🙏💞 🙏🙏❤️🙏🙏🙏🙏
அனைத்து மதங்களிலும் மோட்சம் நரகம் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. என்னை பொருத்தவரை கடவுள் ஒருவரே. ரொம்ப ஆழமாக ஆன்மீகத்திற்குள் போனால் இந்த தெளிவு வரும். நான் இந்து அவர் முஸ்லீம் அவர் கிறிஸ்தவர் என்ற பேதம் வேண்டாம். அனைவரையும் மதித்து நடப்போம் அதுதான் உண்மையான ஆன்மீகம். சுடுகாட்டை பார்த்தால் தான் எல்லோருக்கும் ஒரு புரிதல் வரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாமும் ஒருநாள் போய்த்தான் ஆகவேண்டும். இருக்கும் வரை நல்லதை நினைப்போம் முடிந்தால் பிறருக்கு உதவுவோம் அதுவே நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதை.
தம்பி வாழ்க்கை என்கிறது நல்லதே செஞ்சா நல்லது நடக்கும் கர்மவினைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் ஆகணும் நல்லபடியாய் செய் நல்லதே செய் நல்லதே நடக்கும் நன்றி பாபாஜி
Great job. All souls rest in peace. U might have observered no bad smell inspite of many souls burnt. That is holiness and special about the ghat. Om Namasivaya
Ajay Bro special thanks to you for showing us this Manikarnika Ghat. I also got emotional while watching this video. This is the ultimate reality of Human life. Still mankind is fighting on Language issues, Border issues etc. This video is indeed an eyeopener for entire Mankind. Hope you could sleep peacefully that night. Take care. You are really great in taking this sensitive video.
மற்றவர்களுக்காக இறக்கப் படும் குணம் இந்த காலத்தில் மிகவும் குறைவு.. உங்களுகளின்இறக்க குணத்தை பாராட்டி... உங்களின் இந்த கடினமான கானொலி மூலம் உங்கள் சப்ஸ்கிரைபர் ஆகியுள்ளேன்......
Hi Ajay: Hats off to you for showing us what few people have ever shown before - the Manikarnika Ghat and the preparations that go on before a body is burnt. Death is very much a part of life and you showed a lot of courage in filming all this. The people who do all the work in these ghats belong to the Dom caste and there is even a Dom Raja.
Kasi ya pathi solla neraya irukku...Kasi Manikarnika kku poittu vandha piragu than enakku, manishan valkai ivlo than nu purinjidu.. orea time la 20 pera erikkuradha nan pathen... Payam ellam oonnum irukkadhu nice place ஓம் நமசிவாய
🙏🏼 Rudran or parama sivanar is the greatest Sri Vaishnavan , here in Kasi he will say Sri Rama Namam in dead persons ears sp that they will get moksham or muthi, so Kasi or Varanasi is one of mukthi tharum kshetram. Brahma washes feet of perumal or Sriman Narayayana the paramathma or Paramporul, after washing his feet Sivan holds Ganga on his mudi and gets blessed and Ganga flows on Kashi. Ganga Jalam or theertham is Sri Pada theertham of Perumal 🙏🏼 . Hindua we call soul as Jeevathma or athma which belongs to Paramathma or Perumal. Physical body is called Shariram. We always refer a person as athma. Very nice documentary Ajay. Once jeevathma attains mukthi ie ending cycles of birth and death, athma reaches perumal ultimately in Sri Vaikuntam the abode of perumal.
இந்த பதிவு செய்ய ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் நான் காசிக்கு போய் இருக்கேன் ஆனா இங்க போகல படகில் தான் பார்த்தேன் அருகில் இருந்து பார்த்த மாதிரி இருக்கு நன்றி
Naa kasiku ponathila unga video pathen manikarnika pona mari irukku Kovam irukum pothu pathen life la Evaluvoo pakavendiyathu iruku purithu Unga luku nandrii 😢
எல்லோரும் கண்டிப்பா பார்க்கனும் அப்போதான் வாழ்வு என்னனு புரியும் தைரியம் வரும் தம்பிநீபயபடவே கூடாது தம்பி வாழ்வின் நிஜம் காட்டுவதில் தவறுகிடையாது. வாழ்த்துக்கள் தம்பி நாம் என்னத்தான் ஆட்டம் போட்டாலும் இது இயற்கை நம்பித்தான் ஆகணும் நானும் பார்த்துள்ளேன் கங்கையில் முக்கிதான் எடுப்பாங்க இதுஉண்மை.
Amazing video. You have done what in my opinion no one has done so far 🙏🙏🙏. Thanks a lot and our great country is Incredible for so many reasons and this is the greatest. We value even people who have left us and respect them 🙏🙏. God bless you 🙏
Huge respect Brother . Very emotional video. Thank you so much .. We can see manikarnika ghat and it's ritulas through your eyes. Kodi puniyam unnaku. Nandri Thambi.
Hello, Nothing to get emotional buddy. Mine, yours and everyones are same and moment you realize we are nothing in this world and treat death as liberation, its all fine. I would like to take a visit there to understand how miniscule we all are Hara hara mahadev!
செப்டம்பர் மாசம் 2022 மகாலய அமாவாசை அன்று எனது சகோதரரும் காசியில் முக்தி அடைந்து விட்டார் அங்கு போய் தகனம் செய்துவிட்டு வந்தோம் இந்த வீடியோ பார்த்தவுடன் அதே நினைவாக உள்ளது ராம் ராம்
U R doing a great job , adventurous also . Yes everybody one day has to leave this world . After seeing this video , let us hope those people who are greedy for wealth, who steal , who dupe people for money will realise what life is all about and change their attitude
Watching the video makes my heart so heavy. I really don’t know how you stayed there for long brother. Death is so scary because of the fact that you’ll never see your loved one ever again
இந்த வாழ்க்கை எவ்வளவோ போட்டி பொறாமை. என்னுடைய வயது 77. இன்று வரை எனது முயற்ச்சி இறை நம்பிக்கை . எத்தனையோ மெடு பள்ளங்கள்.நெருப்பைபையும் பார்த்துவிட்டேன். இறுதி எப்படியோ..
Bro Initially I thought of posting a comment that since you take this huge effort to tell us your story of incredible India, you may want to research the place a bit more. I did not like your comments like " ennavo society nu solranga, puriyala". But now after watching a few episodes, I'm happy you just reach the destination as one of us and put out your take on how it impacts you. I've watched may travelogues and felt it needed to be "informative" in the formal sense, but now I see travel by itself is informative if it is honest. There's no need to fill up on others' perspectives, just travel and discover its beauty. Keep up the good work. Not sure how your travel is funded, will be happy to assist, should you need it. Thanks, Sriram
இப்படிப்பட்ட பதிவை ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஒரு முறையாவது பார்த்தால்தான் நம் வாழ்க்கையின் அருமை தெரியும். பதிவு செய்தமைக்கு பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Great words
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இந்த பயணம் முடிந்த வரை எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
ஓம் நமசிவாய
இறைவா
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி அருமை தத்ரூபமான காட்சிகள்
Principal Sir முருகா
Joseph Sanjay ❤❤❤
இதுதான் உண்மையான வார்த்தைகள். நன்றி நண்பரே தங்களது இந்த காணொளியை தந்தமைக்கு. மனம் கணக்கிறது.
அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.. நன்றி தம்பி உன் பயணம் தொடர வாழ்த்துகிறேன்...
நம் இந்திய நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை இந்த காணொளியில் காட்சிப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி🙏💕 பாராட்டுகள் உங்கள் Channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍
என் வாழ் நாள் ஆசையும் இது தான் காசியின் கங்கையில் நான் இறக்க வேண்டும் இந்த வீடியோ பார்க்க பார்க்க என் மரணத்தை விரைவில் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். இங்கு என் மரணம் நிகழ்ந்தால் என் ஆன்மா சாந்தி அடையும். ஓம் நமசிவாய.🙏🙏
Y
Unga aasai quick ah nadakanum nu nanga pray panrom ,plz god ivangala kutitu ponga
😂😂
Om Namah Shivay
Om Namo Narayana
தம்பி இந்த காணொலி மனதை
பக்குவபடுத்தியது
வாழும் காலம் கொஞ்மே
இனிமேலாவது எல்லோர்கும்
உண்மையாக வாழ்வோம்
Om Namah Shivay
அருமையான பதிவு தம்பி,நாங்கள் பதிவை பார்த்தே நாங்கள் மிகவும் எமோசனல் ஆகி விட்டோம்,நீங்கள் நேரில் பார்த்து எமோசனல் ஆனதில் தப்பே இல்லை,ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் தம்பி, மிக மிக ஆழமான உண்மையை எங்கள் அணைவருக்கும் உணர்த்தி விட்டீர்கள்,மனதை மிக மிக நெகிழச்செய்து விட்டது,நாங்கள் அடுத்த வாரம் காசி ,வாரணாசி டூர் மோகிறோம்,எங்களை அங்கெல்லாம் அழைத.து செல்வார்களா என்று தெரியவில்ரை,அப்படியே அழைத்தாலும் நான் போக மாட்டேன்,நீங்கள் தெளிவாக காட்டி விட்டீர்கள்மனிதனின்
,வாழ்வின் அர்த்தத்தை அழகாக காட்டி விட்டீர்கள். கடைசியில. சொன்னீர்கள் இருக்கும் வரை நன்றாக வாழுங்கள. என்று அதிலேயே எல்லா அழுத்தம் அடங்கி விட்டது தம்பி,நன்றி தம்பி,அப்படியே காசி நகரம்,கோவில்களை பற்றியும. பதிவு போடுவீர்கள் என்று நம்புகிறோம்,வாழ்த்துக்கள்,
Plz visit alone not with friends or family 🙏🙏🙏
இதுவரை காட்டாத இந்த இடத்தைப் பற்றி விளக்கமாக கூறி அருமையாக வீடியோ போட்டதற்கு நன்றி நண்பரே 👌👌👌👌👌
இறப்ப்புக்குபின் என்ன நடக்கும் கடவுளிடம் விடுவோம் இருக்கும்போது இயல்பாக இனிமையாக வாழ்வோம் வாழவிடுவோம் ஒற்றுமையாக 😭😭
உண்மை கருத்து நன்றி
நானும் சென்று வந்து விட்டேன் மிகவும் அமைதியான இடம்... ஓம் நமசிவாய 🙏
அடுத்த முறை எப்ப ப்ரோ போவிங்க.. ஏன்னா அனுபவம் உள்ளவங்களோட போனா கொஞ்சம் தைரியமா இருக்கும்.😢
சொல்றேன்
இளையவராக இருந்தாலும் மனதளவில் நல்ல பக்குவம் உள்ளது உங்களிடத்தில் …புனிதமான காசியின் மயானத்தில் தான் சிவ பெருமான் சதா சர்வ காலமும் உழன்று கொண்டிருப்பார் …அனைவரும் ஒருநாள் இங்கு வரத்தான் போகிறோம் …உங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்…வாழ்க வளமுடன் தம்பி…
காசியில் அரிச்சந்திரா காட்டில் பயணம் சென்றபோது ஒருவர் தர் செயலாக விபத்தில் மரணம் அடைந்ததை ஒட்டி நான் மற்றும் நடத்துனருடன் சேர்ந்து பாடயை நாங்களே கட்டி தோளில் சுமந்து, "ராம் நாம் சத்யய் ஹை "என்று சொல்லி கங்கையில் குளுப்பாட்டி தகனம் செய்தது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி, ஓம் நமச்சிவாய 🙏
அருமையான விசயம் அண்ணா
மொபைல் என் அணுப்பவம்
Ghoospums aguthu bro om nama shivaya 🙏
@@dhasnamurthy591 pmoses
❤
இது தவரில்லை சகோதரா!!உங்கள் கஷ்டம் புறியுது.விஸ்வநாதன் சன்னிதியிலிருந்து;மோக்ஷத்திற்செல்பவர்களின்;விபரங்களை போடுவதற்க்கு நன்றி சகோதரா!!!
manikarnika ghat is a very sensitive place . even i got emotional and my way of living changed there after. That is why Mark twain says "kashi is older than history, tradition, even the legend"
yes
@@Transitbites Delhi la neenga sonna cheap room address and location sollunga bro please
Vainavam or saivam.
Hi bro, what kind of change in life, I like to visit this place once in my life, but it has to be decided by lord shiva
@@sivakumarv3414The End of life is sanadhanam(=eternal) which is a stage above both saivam and vainavam
Bro western media channel ellame atha evalavu negativeaa kaamika mudiyumo uncleanaa athathaan kaamipaanga..But nammathaan athukku pinnadi irukura spiritualitya feel pannamudiyum capture pannamudiyum...Good job bro..huge respect🙏
வாழுங்கள் மற்றவர்களை வாழ விடுங்கள்... 😔😔😔 இந்த பதிவை எடுத்தத்திற்கு நன்றி..
மிகவும் அருமையான பதிவு சகோ காசிக்கே போயிட்டு வந்ததுபோல் இருக்கு நீங்கள் எதும் தவறாக பதிவு செய்ய வில்லை வருத்தபடாதிர்கள் உங்கள் சேனல் வளற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏👌👌👌👍👍👍🥰🥰💞💞💞🤲🤲🤲🛕🕌⛪
2 things: views varla naalum paravaila nu video start laye disclaimer kudukringa and inoru manishan kaaga feel panra andha manasu irke, thats humanity brother. I just respect you
மரணம் என்பது வருத்தப்படக்கூடியது அல்ல அமைதியாக ஏற்கக்கூடியது…
Correct brother
Sethuvati therium .hell porapo..
Without Jesus Christ.. heaven poga mudiyathu..
@@medicalmiraclenatural6454 மதவாதிகளால் இறைவனை ஒரு போதும் அடைய முடியாது…
@@medicalmiraclenatural6454pogave vendam...... athuve nimathi.....
@@medicalmiraclenatural6454oru vela jesus help nalla poganumnu iruntha..... athu vendave vendam..
ஆடி அடங்கும் வாழ்க்கை இதுதான் உண்மை மனம் வலிக்கிறது ஆவதும் அழிவதும் சிவன் செயலே சிவனன்றி ஒரு அனுவும் அசைவதில்லை எல்லாம் சிவன் எதிலும் சிவன் உலகம் சிவன் உறவும் சிவன் உயிரும் சிவன் அனைத்தும் சிவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Il
16:47 இப்போ ஒன்னு சொன்ன பாத்தியா இதுக்கு தான் காசிக்கு போனும்ங்குறது..(இப்போ உள்ள இளைஞர்கள் கூட காசி ஒருமுறை போய்வந்தால் அவர்களுக்கு பல புரிதல் உண்டாகும்..)
I was very aggressive before visiting Kashi after visiting kashi my entire behavior got changed. Life is so short and be humble while living.
Is it really worth visiting Kashi and that too manikarnika ghat?? I'm really an emotional person will I be able to watch everything there in Kashi??
Thanks for making this video no words so emotional.not able to control my tears rolling Namashivayam. Jananamum maranamum.. Than nirantharam.... Kodi nandri.. Thambi.
இந்த வீடியோ எடுத்தற்க்கு ரொம்ப நன்றி
கடைசியில் சொன்ன வார்த்தை சூப்பர்
ஆடி அடங்கும் வாழ்க்கை
Death is in everyone's life , no escape from it .
Just accept the truth and live a life with the guide of god in the world which we human beings has arrived as tour .
Om namasivaya .
Thanks brother anyway for showing us as much as you could .
Dhivnezh From Malaysia 🇲🇾 .
Reality of life , ie death the ultimate truth.
Why fear when lord Shiva is here !!
Great attempt Transit bites and Ajay. Sincere Thanks !!
நாமும் மகிழ்ச்சி யாக வாழ்வோம். மற்ற வரையும் மகிழ்ச்சி யாக வாழ வைப்போம். நன்றி தம்பி.
தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளக் கூடியதாக ....நேரடியாக காட்டிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ...அறியாத விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது தானே ...தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த வீடியோவை நாங்களும் பார்த்து... பல விடயங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள்
நான் இந்த பதிவை மிகவும் மதிக்கிறேன். நன்றி உங்களுக்கு. என்னையே அறியாமல் என் கண்களும் உள்ளமும் கலங்கியது.. ஏன் இன்று புரியவில்லை.. நன்றி
I actually had tears in my eyes when I saw this video. One should have the courage to shoot these. Well done brother. Emotional but actually The life's final chapter for many Hindus at Kasi😞
இது தான் வாழ்க்கை கண்ணு.
நம்மால் முடிந்த வரை நல்லதை மட்டுமே செய்வோம்.
No worries bro ! You doing right thing ... not every one in this world could see and feel KASi the Holy land in real life
உங்கள் எடுத்த விடியோவில் இது தான் சிறந்த விடியோ இது தான் உலகம் மத்த எல்லாம் போளி
இப்பொழுது இந்த இடமெல்லாம் மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள் இது 2020 என நினைக்கிறேன் தகவல்கள் அருமை நான் மணிகர்ணிகா புணரமைத்த பிறகு 2 முறை சென்று வந்துள்ளேன்
உன் உண்மையான வீடீவேர்க்கு நன்றி நட்பே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
🤩
உங்களுடைய அரிய துணிச்சலான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் 💞💞🙏❤️🙏💞 உங்கள் வழக்கமான மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான தகவல்கள் 💗💗💜 மிக்க நன்றி நண்பரே அஜய் ❣️🙏🙏🙏🙏🙏🙏❤️🙏💞🙏🙏❤️🙏💞 🙏🙏❤️🙏🙏🙏🙏
அனைத்து மதங்களிலும் மோட்சம் நரகம் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. என்னை பொருத்தவரை கடவுள் ஒருவரே. ரொம்ப ஆழமாக ஆன்மீகத்திற்குள் போனால் இந்த தெளிவு வரும். நான் இந்து அவர் முஸ்லீம் அவர் கிறிஸ்தவர் என்ற பேதம் வேண்டாம். அனைவரையும் மதித்து நடப்போம் அதுதான் உண்மையான ஆன்மீகம். சுடுகாட்டை பார்த்தால் தான் எல்லோருக்கும் ஒரு புரிதல் வரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாமும் ஒருநாள் போய்த்தான் ஆகவேண்டும். இருக்கும் வரை நல்லதை நினைப்போம் முடிந்தால் பிறருக்கு உதவுவோம் அதுவே நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதை.
Ooooo bomer bomer uncle
தம்பி வாழ்க்கை என்கிறது நல்லதே செஞ்சா நல்லது நடக்கும் கர்மவினைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் ஆகணும் நல்லபடியாய் செய் நல்லதே செய் நல்லதே நடக்கும் நன்றி பாபாஜி
Great job. All souls rest in peace. U might have observered no bad smell inspite of many souls burnt. That is holiness and special about the ghat. Om Namasivaya
Huge respect for you bro 👍🏾. Thanks for making this video 🔥
thanks
@@Transitbites மணிகர்ணிகா தாசிகள் தான் அதிகம் இருப்பர்.
@@sakthiganapathy1901aaaaaaaaaaaaaaaaaaa JB ok law CT😮
Joseph Sanjay முருகா ❤❤❤
Ajay Bro special thanks to you for showing us this Manikarnika Ghat. I also got emotional while watching this video. This is the ultimate reality of Human life. Still mankind is fighting on Language issues, Border issues etc. This video is indeed an eyeopener for entire Mankind. Hope you could sleep peacefully that night. Take care. You are really great in taking this sensitive video.
yes i had good sleep its gods place
Joseph Sanjay முருகா
மற்றவர்களுக்காக இறக்கப் படும் குணம் இந்த காலத்தில் மிகவும் குறைவு.. உங்களுகளின்இறக்க குணத்தை பாராட்டி... உங்களின் இந்த கடினமான கானொலி மூலம் உங்கள் சப்ஸ்கிரைபர் ஆகியுள்ளேன்......
மணிகர்ணிகா இருமுறை பார்த்த இடம் 2013 2018 மிக அருமையான இடம் துர்வாடை இருக்காது
Kasi ippathan poittu vandhean, clean na irukku,thank you modiji🙏
Really proud of you bro..... Ellarum therinjikka venndiya important message 🙏
Kaasikku neril poga muyaathavarkkum vaaipukal kidaikkathavaikkum ungal video payanullathagave erukkum thambi vaalthukkal🙏👌
மிக நெருங்கிய பதிவு மனம் உருகி உருகி பார்த்தேன் நன்றி நண்பரே அஜய் ❤ ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Hi Ajay: Hats off to you for showing us what few people have ever shown before - the Manikarnika Ghat and the preparations that go on before a body is burnt. Death is very much a part of life and you showed a lot of courage in filming all this. The people who do all the work in these ghats belong to the Dom caste and there is even a Dom Raja.
Kasi ya pathi solla neraya irukku...Kasi
Manikarnika kku poittu vandha piragu than enakku, manishan valkai ivlo than nu purinjidu.. orea time la 20 pera erikkuradha nan pathen... Payam ellam oonnum irukkadhu nice place ஓம் நமசிவாய
பிணம் எரிவதை பார்த்தல். மிகச்சிறந்த ஆன்மா
🙏🏼 Rudran or parama sivanar is the greatest Sri Vaishnavan , here in Kasi he will say Sri Rama Namam in dead persons ears sp that they will get moksham or muthi, so Kasi or Varanasi is one of mukthi tharum kshetram. Brahma washes feet of perumal or Sriman Narayayana the paramathma or Paramporul, after washing his feet Sivan holds Ganga on his mudi and gets blessed and Ganga flows on Kashi. Ganga Jalam or theertham is Sri Pada theertham of Perumal 🙏🏼 . Hindua we call soul as Jeevathma or athma which belongs to Paramathma or Perumal. Physical body is called Shariram. We always refer a person as athma. Very nice documentary Ajay. Once jeevathma attains mukthi ie ending cycles of birth and death, athma reaches perumal ultimately in Sri Vaikuntam the abode of perumal.
தம்பி நீங்க என்று சொல்ல வேண்டாம்நாம்என்றுசொல்லவும்ஏனென்றால்அனைவருக்கும்மரணம்உண்டு
That was really emotional man. Vaazhum podhu nala valanum :) yarayum thunburuthama 🙁
Thanks Ajay, solla varthaigale illai, nee enda vayathil koorum karuthkkal ellame top words, """ GOD BLESS YOU"""
ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நண்பருக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எனக்கு மிகவும் பிடித்த இந்த வீடியோ god bless you
Great.. I'm watching u from 75k sub. Itself. Excellent bro. Not easy travelling from one place to another.
இந்த பதிவு செய்ய ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் நான் காசிக்கு போய் இருக்கேன் ஆனா இங்க போகல படகில் தான் பார்த்தேன் அருகில் இருந்து பார்த்த மாதிரி இருக்கு நன்றி
மோடிஜி வாழ்க என்னோட ஹீரோ சார் நீங்க
Naa kasiku ponathila unga video pathen manikarnika pona mari irukku Kovam irukum pothu pathen life la Evaluvoo pakavendiyathu iruku purithu Unga luku nandrii 😢
Did a fine job of covering this video. God bless you 🙏
எல்லோரும் கண்டிப்பா பார்க்கனும் அப்போதான் வாழ்வு என்னனு புரியும் தைரியம் வரும் தம்பிநீபயபடவே கூடாது தம்பி வாழ்வின் நிஜம் காட்டுவதில் தவறுகிடையாது. வாழ்த்துக்கள் தம்பி நாம் என்னத்தான் ஆட்டம் போட்டாலும் இது இயற்கை நம்பித்தான் ஆகணும் நானும் பார்த்துள்ளேன் கங்கையில் முக்கிதான் எடுப்பாங்க இதுஉண்மை.
This is the first time I'm seeing this.... your so courageous to record this..
Amazing video. You have done what in my opinion no one has done so far 🙏🙏🙏. Thanks a lot and our great country is Incredible for so many reasons and this is the greatest. We value even people who have left us and respect them 🙏🙏. God bless you 🙏
சூப்பர் வீடியோ சகோ சில விஷயங்கள் நேரடியாக செல்லமுடியவில்லையென்றாலும் இதன் மூலம் தெரியப்படுத்தியதற்க்கு நன்றி
மிகவும் சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் சகோ🥰🥰
underrated travel utuber hatss off once again proud to be ur fan u are my gem i cannot lost it anytime .
வாழ்க்கையின் உன்னதம்
வாழ்வுமட்டுமல்ல
சாவும் தான்...
🙏🙏
Yaaruney Theriyaatha Oruthavangalukkaaga Kannir Viddura Antha Manasu Irukkey Antha Manasu Dha Sir Kadavul❤
Thambi U R great . Hats off . At this young age so matured
3:28 punithamana pretham waah!!! You nailed it man
மக்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் பார்க்காத ஒரு இடத்தை காண்பித்தீர்கள் மிக்க நன்றி
Excellent video Thambi….. with good explanation about Kasi …. Thank you 👍👍👌
உங்களுக்கு ரொம்ப இளகிய மனசு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hats off bro. Only by seeing your video i m getting shit scared. Need huge guts to stay there and shoot for us. Really bro thank u. 👍😊
உங்களது வீடியோவிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வீடியோதான்
எதிர்பார்த்து இருந்த பதிவு அருமை
Huge respect Brother . Very emotional video. Thank you so much .. We can see manikarnika ghat and it's ritulas through your eyes. Kodi puniyam unnaku. Nandri Thambi.
fire on this ghat has never stopped from at least 3000 years
Thanks bro...for standing there and showing the reality of the place...keep it up
Hello, Nothing to get emotional buddy. Mine, yours and everyones are same and moment you realize we are nothing in this world and treat death as liberation, its all fine. I would like to take a visit there to understand how miniscule we all are
Hara hara mahadev!
It's very emotional video....but it's the place to visit.... Thanks for this information AJAY 🙏🙏
Kudos bro. Kashi is holy & mystery. Speechless.. Hats off to show this other reality side of Human being life
சகோ...அங்கு அடிக்கி இருக்கும் விறகுகள் பிணத்தை எறிப்பதற்கு காசு கொடுத்துத்தான் வாங்குவார்களா...சூப்பர் சகோ
Very painful bro.
Your the 1st to show us in detail
செப்டம்பர் மாசம் 2022 மகாலய அமாவாசை அன்று எனது சகோதரரும் காசியில் முக்தி அடைந்து விட்டார் அங்கு போய் தகனம் செய்துவிட்டு வந்தோம் இந்த வீடியோ பார்த்தவுடன் அதே நினைவாக உள்ளது ராம் ராம்
தமிழ்நாட்டில் இருந்து பிரேதம் கொண்டு போக எவ்வளவு செலவு ஆச்சி..
எப்படி கொண்டு போனீங்க sir
Kashi Manikarnika Ghat Varanasi Explain Excellent 👍👌 Capture 💐💐🥭🥭🙏🏾🙏🏾
Kashi is a significant place for every human being ....
U R doing a great job , adventurous also . Yes everybody one day has to leave this world . After seeing this video , let us hope those people who are greedy for wealth, who steal , who dupe people for money will realise what life is all about and change their attitude
Watching the video makes my heart so heavy. I really don’t know how you stayed there for long brother. Death is so scary because of the fact that you’ll never see your loved one ever again
It is the only thing which will surely happen
இந்த வாழ்க்கை
எவ்வளவோ போட்டி
பொறாமை.
என்னுடைய வயது 77.
இன்று வரை எனது
முயற்ச்சி இறை
நம்பிக்கை . எத்தனையோ மெடு
பள்ளங்கள்.நெருப்பைபையும் பார்த்துவிட்டேன்.
இறுதி எப்படியோ..
Bro
Initially I thought of posting a comment that since you take this huge effort to tell us your story of incredible India, you may want to research the place a bit more. I did not like your comments like " ennavo society nu solranga, puriyala". But now after watching a few episodes, I'm happy you just reach the destination as one of us and put out your take on how it impacts you. I've watched may travelogues and felt it needed to be "informative" in the formal sense, but now I see travel by itself is informative if it is honest. There's no need to fill up on others' perspectives, just travel and discover its beauty. Keep up the good work. Not sure how your travel is funded, will be happy to assist, should you need it.
Thanks, Sriram
I didn't understand much of you but enjoyed it.
Love from Varanasi ❤
You are a very tender hearted person baby. God bless You.
Im from Australia. Huge respect for you son. I felt quite emotinal watching you cry as well. Take care. Huge respect for you.❤
Puuuuuuuuuu
Huge respect for this video hats off brother
Well said thambhi it's true to our soul and conscience. God bless you.
Mad respect bro..!! It takes some real guts to go around
you deserves a lot subscribers bro hope you will get it soon