Why RCCB Triped frequently and find fault ? unboxing RCCB And RCBO Electrical Express | TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Please visit our website for more information
    vkjsolutions.com/ Why RCCB Triped frequently and find fault ? unboxing RCCB And RCBO
    follow in my instagram id:
    / electricalexpresstamil
    Join my face book group
    click link. / 558083051460112
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : vijayakumarariyur@gmail.com
    **************************************************************
    Hello friends, Welcome to "Electrical Express Tamil" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
    #rccb
    #rcbo
    #rcbo in tamil
    #rccb in tamil
    Thanks.
    -Vijayakumar.K
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    / allinonejana Shopping online BUY using the links below & Support Us
    amzn.to/3hau4qt

ความคิดเห็น • 170

  • @tamilaedits
    @tamilaedits 4 ปีที่แล้ว +4

    Anna unga videos enaku rompa useful ah irkum elame papen

  • @sesurajan218
    @sesurajan218 2 หลายเดือนก่อน

    Super bro, your head style also super 😊, congratulations 🎉

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 2 ปีที่แล้ว

    அற்புதமான வீடியோ👌👌👌👌👌👌👌 பதிவு🌺🌺🌺🌺🌺🌺🌺 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே🌸🌸🌸🌸🌸

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว

    நண்பரே அருமை .👌👌👌👌💐💐

  • @kamalanathannarayanasamy5429
    @kamalanathannarayanasamy5429 3 ปีที่แล้ว +1

    பதிவு போட்டு காத்திருப்பதை விட, போன் செய்து பேசும் போது விரைவில் தீர்வு கிடைக்கிறது.
    Sathyakumar r சகோவுடன் பேசியதில் உடனடியாக தீர்வு கிடைத்தது.
    எனது பிரச்சனையும் விரைவில் முடிவுக்கு வந்தது.
    நன்றி சகோ

  • @AbdulRahman-ef1ii
    @AbdulRahman-ef1ii 9 หลายเดือนก่อน

    Thank You, Mr. Vijaya Kumar.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 ปีที่แล้ว

    Your explanation is top notch Sir. 🙏

  • @mageshraji5219
    @mageshraji5219 4 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி..

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 ปีที่แล้ว

    நாங்களும் எலக்ட்ரிசியனாக மாறிடுவோம் உங்க பேச்ச கேட்டாலே போதும்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏நீங்க அப்படி மாற வேண்டும்.அதைத்தானே எங்களுடைய எதிர்பார்ப்பும்.வாழ்த்துக்கள்🎉

    • @santhakumarkumar9667
      @santhakumarkumar9667 8 หลายเดือนก่อน

      Ok sir rccb trip checked single pole breaker off total trip 4pole rccb reset not working sir.

  • @arunprasanth8429
    @arunprasanth8429 4 ปีที่แล้ว

    Thanks for information it's very useful msg sir 👍👌

  • @SanjoseSanjose-c1i
    @SanjoseSanjose-c1i 3 หลายเดือนก่อน +1

    Rccb +mainline stabilizer +battery ups invertor பொருத்தப்பட்டுள்ளது ups power இல் load கொடுத்தால் மட்டும் rccb trip ஆகுது without ups சப்ளை கொடுத்தால் trip ஆவதில்லை என்ன காரணம் சார்?.

  • @kalaiselvan3684
    @kalaiselvan3684 4 ปีที่แล้ว

    உபயோகமுள்ள பதிவு நன்றி நண்பா
    கலைச்செல்வன்
    Vj A_(AP)

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 ปีที่แล้ว

    Thank u sir 🙏 some have understands that some didn't understand

  • @kanagarajpeter2080
    @kanagarajpeter2080 2 ปีที่แล้ว

    Very Good work

  • @akadaikkan
    @akadaikkan 3 ปีที่แล้ว +1

    Good explain anna

  • @vigneshdv6k773
    @vigneshdv6k773 2 ปีที่แล้ว

    Sir yenaku drive (VFD) CONTROL WIRING video irrukaga sir... Atha related pooduga

  • @nirmalkumarp5579
    @nirmalkumarp5579 3 ปีที่แล้ว +1

    ஜயா மதிப்பிற்குரிய நண்பரே மாலை வணக்கம் தயவுசெய்து உங்கள் பதிவினை தொடர்ந்து செயல்படுத்துங்கள் நன்றி
    வணக்கம்

  • @brittojohn1844
    @brittojohn1844 ปีที่แล้ว

    You should explain what is 2 pole ( for single phase) 4 pole for 3 phase for those who do not know. If u have MCBs RCCB is enough .If not RCBO is used as it has the function of MCB and RECCB. Better go far RCCB/RCBO with bye pass so that in case of frequent trips you can have continuous power supply . Better go for 40 Amps amd 30mA specifications. But reputed brands do not come with bye pass facility

  • @Voice_of_singer
    @Voice_of_singer 2 ปีที่แล้ว

    Bro. Enku RCCB on pani circuit find out pnae mudila bucz na load on Panamaye RCCB trip aaguthu Athuku enna answer? (3 phase current) RCCB oru 4-5 times test adicitu aprm poten then lights on aaguthu but after 5 minutes trip aaguthu New RCCB

  • @sanatamiltech2538
    @sanatamiltech2538 3 ปีที่แล้ว

    ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தும் பல தகவல்களை அறிய உதவுகின்றன. மழை பெய்யும் பொழுது UPS பயன்படுத்தலாமா?

  • @ravim6019
    @ravim6019 4 ปีที่แล้ว +1

    Very useful information. Can we fix mcb or rcbo inside the flat for easy switching on if it trips instead of fixing in the common main panel board

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      Dear Ravi. It's better and safe to fix rccb or elcb inside ur house's db.😀

  • @babunandha7955
    @babunandha7955 4 ปีที่แล้ว +1

    Nanbare, please explain how RCB trips/works, then only people can understand, RCB's function is to check incoming total current in phase line and outgoing total current in neutral line through RCB is same. If no earth leakage, both current will be same, if there is a leakage, and if the difference in pase and neutral current is more than 30mA, RCB will trip due to imbalance by a toroidal transformer in side RCB. If both current same no leakage, toroidal coil magnetism will be balanced, then it will function without trip

  • @palanivelp3368
    @palanivelp3368 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நல்ல தகவல் நன்றி

  • @ticksonjeyaraj9290
    @ticksonjeyaraj9290 4 ปีที่แล้ว

    After Long Days Mass Video

  • @vinothkannans1910
    @vinothkannans1910 4 ปีที่แล้ว

    Great explanation. Thank you sir.

    • @newriders4190
      @newriders4190 11 หลายเดือนก่อน

      Rccb some time trip what's problem

  • @clarkkent4872
    @clarkkent4872 3 ปีที่แล้ว

    Sir 40A rccb 2 AC, fridge, submersible pump+ other home appliances ku podhuma? Ila 63A venuma?

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    Great sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilgamer2679
    @tamilgamer2679 3 ปีที่แล้ว

    RCBO install panna separate a room a trip panna mudiyathula ?

  • @sriramr9355
    @sriramr9355 3 ปีที่แล้ว +2

    Sir en veetla 30ma rccb iruku. Ana night ana appo appo trip agudhu . Epdi solve panrathu. Pls suggest

    • @gowtham8719
      @gowtham8719 3 ปีที่แล้ว

      Same issue here🤦‍♂️

  • @ananthp.6502
    @ananthp.6502 3 ปีที่แล้ว +1

    In my home I want to fix RCCB. I have installed ups also, I found in ups output they used only 1 wire for output(for phase only) , the common neutral is used for ups. If I install RCCB in main incoming, weather this RCCB work...??

  • @shafimehar4506
    @shafimehar4506 2 ปีที่แล้ว

    Ayya vanakkam. Oru sandegam.oru boardil ulla oru light switchai ON seyyumbodu light flikkaring aaguthu.intha nerathil vera light switch ON seyyumbodu flikkaring nindru vidugirathu.enna karanam.velakkam please

  • @supertech878
    @supertech878 4 ปีที่แล้ว

    Bro... dc wiring mcp switch use pannalama

  • @javithhussain2999
    @javithhussain2999 ปีที่แล้ว

    Intha complaint naa face pandrain street light timer on panna trip aguthu enna problem ma irrukum

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 4 ปีที่แล้ว

    All super

  • @madhini62
    @madhini62 3 ปีที่แล้ว

    Sir, In my switch board to provide plug point, while checking Earthing wire through Multi meter the Voltage is found same 220V in Nuatral wire and Earth wire. But checking the Earth wire through Test lamp, Main board RCCB is triped off, Why? what is the reason. Can connect that earth wire in plug socket Earthing point. Please reply.
    Rengasamy, Coimbatore.

  • @ticksonjeyaraj9290
    @ticksonjeyaraj9290 4 ปีที่แล้ว

    Superb Ji

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      இவன் பெரிய மார்வாடி!!! "ஜி" யாம், கசமாலம்.

  • @karthikg8049
    @karthikg8049 4 ปีที่แล้ว

    Welding machine la earth leakage circuit breaker use panna seekkirama elcb failure aairuthu so ena reason and atha epudi rectify pannalam

  • @kamalanathannarayanasamy5429
    @kamalanathannarayanasamy5429 3 ปีที่แล้ว

    எனது சந்தேககங்களுக்கு விளக்கம் தந்த நண்பர் sathya kumar R அவர்களுக்கு நன்றி

  • @balasubramaniama7967
    @balasubramaniama7967 3 ปีที่แล้ว

    நான் legrand rccb பயன்படுத்துகிறேன் கீழே input மேலே output கொடுத்துள்ளேன் இது சரியா 40am rccb

  • @keerthanaperumalsamy5162
    @keerthanaperumalsamy5162 3 ปีที่แล้ว

    Hello sir
    Engaloda bore motor oda main la first line fuse poguthu falut enavah irukum nu sola mudiumah sir for kind request

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      It may be underrated fuse wire

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      மோட்டார் ஓடும் போது பியூஸ் போகிறதா அல்லது சாதாரண நிலையில் பியூஸ் போகிறதா பியூஸ் போக பல்வேறு காரணங்கள் இருக்கிறது தெளிவான கமெண்ட் செய்யவும்

  • @wiringtechnology2218
    @wiringtechnology2218 4 ปีที่แล้ว

    Sir neega rccb and rcbo practical a panni kaatuga

  • @tamilgamer2679
    @tamilgamer2679 3 ปีที่แล้ว

    Plz yarachum sollunga RCBO use panna MCB venam nu soltranga aprm RCBO kku aprm MCB connect pannanum nu video la varuthu ?Athu MCB a illa isolator a ?

  • @ananthp.6502
    @ananthp.6502 3 ปีที่แล้ว

    Or it will Trip when power cut-off...??

  • @ravikarthickraja4921
    @ravikarthickraja4921 3 ปีที่แล้ว

    Good sir

  • @parthiparthi4287
    @parthiparthi4287 3 ปีที่แล้ว

    ஐயா rccb4போல் 63am 1போல்63am அல்லது 4போல்சேர்த்து 63amரா சொல்லுங்க அண்ணா

  • @muthuraj-zm9ig
    @muthuraj-zm9ig 4 ปีที่แล้ว

    Sir, explain the difference between cold and hot insulation value.both are value not consent when before and after running.

  • @indiraselvam4541
    @indiraselvam4541 3 ปีที่แล้ว

    Brother house ku entha breaker podurathu nallathu ELCB,RCCB,RCBO ethu safe nu reply pannunga bro

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว +1

      Mcb plus rccb
      இ எல் சி பி இப்போது மார்க்கெட்டில் இல்லை எனவே ஆர் சி பி ஓ பயன்படுத்துவது நல்லது ஆர் சி பி ஓ என்பது எம் சி பி பிளஸ் ஆர் சி சி பி இணைப்பே எனவே நீங்கள் எம் சி பி கூடவே ஆர்சிசிபி பயன்படுத்துவது நல்லது செலவு குறைவு ஆர் சி பி ஓ விலை அதிகம்

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 2 ปีที่แล้ว

    வணக்கம்
    DG la இருந்து
    Eb kku மாரும் போது
    Elcb ட்ரிப் ஆது. அதுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா
    Eb la இருந்து dg மாறும் போது ட்ரிப் ஆகவில்லை
    DG la இருந்து eb மாறும்போது ட்ரிப் ஆகுது

  • @newriders4190
    @newriders4190 11 หลายเดือนก่อน

    Rccb some time trip what problem

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 ปีที่แล้ว

    Hi bro...... I suport bro.....

  • @feresticquilorkalaivanan3383
    @feresticquilorkalaivanan3383 4 ปีที่แล้ว

    Sir three phase bore motors single phase capacitor starter moolama run Panna muttum rccbo trip aguthu Enna kaaranam solllunga

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பவர் டிரான்ஸ்பார்மரில் உள்ள tap changer உள்ள MCB tap change செய்யும் போது ஒவ்வொரு முறையும் trip ஆகும் என்ன காரணம்.

  • @gssganesh848
    @gssganesh848 4 ปีที่แล้ว

    Sir மிக்க நன்றி, என் வீட்டில் எதாவது ஸ்விட்ச் போட்டாலும் ஆஃப் செய்தலும் டிவி பேன் ஆஃப் ஆகி ஆன் ஆகிறது ஏன் என்று சொல்லுங்கள் அய்யா. கணேசன் திருநெல்வேலி

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel 3 ปีที่แล้ว

      Please check your wiring connection like any loose connection,

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 4 ปีที่แล้ว

    Sir நான் எலக்ட்ரோபிளேட்டிங் தொழில் சார்ந்தவன். எங்கள் தொழிற்சாலைகளில் அதிகம் ஆசிட் மற்றும் தண்ணீர் பயன்படுத்துவர். சிறு தொழிற்சாலைகள் தான் அதிகம். தொழிலாளர்களும் படிப்பில்லாதவர் களாக இருக்கிறார்கள். தொடர்ந்து உயிரிழப்புகள் நடக்கின்றன. எதாவது எளிதான மின்இணைப்பு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். வாய்ப்பு இருந்தால் அருகில் இருக்கும் எலக்ட்ரோபிளேட்டிங் கம்பெனியை ஒருமுறை பாருங்கள். அவர்களுக்கு உதவியாக ஒரு விடியோ போடுங்கள். Please

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      Pls call me 9790091294. நீங்க என்ன மாதிரியான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது என்று தெரிந்தால் அதற்கேற்றவாறு நாம் இன்னும் கொஞ்சம் சரியான வழி முறைகளை கையாள முடியும் (நல்ல அனுபவம் உள்ளவர்கள் மூலமாக).🙏

  • @sensathss3202
    @sensathss3202 3 ปีที่แล้ว

    Sir vanakkam, 3phase elcp 1hours,1/2hours,10mits elcp nikithu sir, thirumpavum trip ayeduthu ena parapalam,sir nenga sonna maare ovuovuru switch,breaker try pannaeddan sir trip aguthu sir,

    • @ramananmba
      @ramananmba 5 หลายเดือนก่อน

      Same problem for me have you got solution

  • @techtacles782
    @techtacles782 2 ปีที่แล้ว

    Anna RCBO direct ah main board la MCB illama connect pannalaama

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      Pannalam Thavarillai athukku mun fuse carrier eruppathu nallathu

    • @techtacles782
      @techtacles782 2 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil innoru doubt anna,
      oru nalla RCBO cost adhigama varum so adhukku badhil oru MCB and RCCB main board la vaickalaama???

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      நம் சேனல் இது குறித்தும் விளக்கி உள்ளேன் சகோ தாரளமாக பயன்படுத்தலாம்

    • @techtacles782
      @techtacles782 2 ปีที่แล้ว

      ​@@ElectricalExpressTamil Nandri na ippo dhan video parthen usefull ah irundhuthu.
      innoru doubt en old house la main board la irundhu ore oru incomming 2.5 sqmm eduthu veedu full loop pannirukaanga.
      andha veetula overall ah 1400w dhaan load uh ippo oru room la exta oru switch box (use 400w) vaikkanum adhu already pannirukka maadhiri line and neutral, andha room la irundhu loop adiche fit pannalaama illa new incomming main borad la irundhu edukkanumaa ?????

  • @saravanan-ti3tb
    @saravanan-ti3tb 4 ปีที่แล้ว +1

    சார் rccb மாட்டியுள்ள வீட்டில் டிரிப் ஆகி இருந்தது. மறுபடியும் ஆன் பண்ணிய போது ஆன் ஆகி விட்டது. நானும் அனைத்து loadயும் ஆன் செய்து பார்த்தேன் ஆனால் rccb டிரிப் ஆகவில்லை.5 நிமிடம் or 10 நமிடம் கழித்து load அனைத்தும் ஆன் இருக்கும் போதே rccb டிரிப் ஆகி விட்டது. மறுபடியும் ஆன் செய்தேன்.ஆன் ஆகி விட்டது.இதே போல் சிறிது நேரம் கழித்து டிரிப் ஆகி விட்டது. நானும் எல்லா சுவிடச் தனித்தனி பிரேக்கர் ஆப் பண்ணியும் ஆன் பண்ணியும் செக் பண்ணி பார்த்தேன்.எல்லரம் சரியாக இருந்தது. வீடும் புதிதாக கட்டி ஒரு வருடம் ஆகிறது. நான் முயன்று பார்த்தேன். முடியாமல் isolator மாட்டி விட்டேன்.3phase சர்வீஸ் வீடு. ஏ
    என்ன கரரணம் ஆக இருக்கும் சார்.தயவுசெய்து பதில். கூறுங்கள் சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு ஒவ்வொரு சர்க்கியூட் மற்றும் மொத்த எலக்ட்ரிக்கல் நெட்வொர்க்கும் இன்சுலேசன் ரெசிஸ்டண்ஸ் செக் செய்தால் எந்த சர்க்கியூட் மிகக்குறைந்த வேல்யூ கிடைக்குதோ அதனை மட்டும் ஐசோலேட் செய்து Rccb யை ஆன் செய்யவும்
      இன்சுலேசன் ரெசிஸ்டண்ஸ் செக் செய்யும்போது கவனம் தேவை
      1.பவர் சப்ளை முழுமையாக ஐசோலேட் செய்யப்பட வேண்டும்
      2.அனைத்து சர்க்கியூட்டிலும் லோடு முழுமையாக ஐசோலேட் ஆவது அவசியம்
      3.இன்டிகேட்டர் உட்பட
      4.பிரச்சனைக்குறிய சர்க்கியூட் சரி செய்யுங்கள்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      நண்பா 9790091294 க்கு call செய்து உங்க.மொபைலை உங்க db எதிரில் நின்றுகொண்டு தொடர்பு கொண்டால் உடனடி தீர்வு காண வழி கிடைக்கும். நம் நேரம் மிச்சம்🙏

  • @Kavipriyaphoto
    @Kavipriyaphoto 4 ปีที่แล้ว

    Rccbo testing video poduga

  • @sp.kuttirajesh-DEEE556
    @sp.kuttirajesh-DEEE556 4 ปีที่แล้ว

    Hello bro all videos very nice some doubt for me,RCBO naa explain pannuka,(ex)RCCB-resident current circuit breaker solranmla RCBO explain naa, (2) doubt single. Phase supply ulli vttuku 30-40ma ulla single one RCCB Use pannaa pothuma ,illa overu load kum thaniya use pannuma naa (3) doubt RCBO wire connections konjam video podunka or reply anna ok

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      Rccb Rcbo பற்றி ஏற்கனவே நம் சேனலில் பதிவிடப்பட்ட பதிவுகளை கவனியுங்கள் சகோ

    • @sp.kuttirajesh-DEEE556
      @sp.kuttirajesh-DEEE556 4 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil thank you bro

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      🙏நபர் kitty rejesh க்கு உங்க கேள்விகள் மற்றும் அதனால் எழும் துணை கேள்விகள் மேலும் உங்க comments அதை படித்த பின் என் கருத்து இதற்கு நம் நேரம் வீண். Instant remidy 9790091294 call பண்ணுங்கள் நண்பா விளக்கம் தருகிறேன் 😀

    • @sp.kuttirajesh-DEEE556
      @sp.kuttirajesh-DEEE556 4 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 onnu sollava onnu engarge pannanu illa athathavanka ethavathu keeta unka work aa pakkanum,illa sollu veruppam irruntha sollanu so unkala naa entha questions kekala selfish neeka reply panna thavilla bro ok, very sorry 🙏👍

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      Dear kutty rajesh.pls call me.in my mobile நான் உங்க எல்லா சந்தேகத்தை தீர்த்துவைக்க முயல்கிறேன் நண்பா.😀

  • @mohamedyaseen3052
    @mohamedyaseen3052 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நீங்கள் போடும் வீடுயோ அணைத்தும் நன்று , யூ டியூப்பில் ஒருசிலர் வீடியோ போடுறாங்க விளக்கெண்ணெய் போல் RCBO 40ஆம்ஸ் /30 மில்லிஆம்ஸ் என்ன விலையா இருக்குelcb/ rcboஎது பெண்டர்

  • @lourdusamyarokquiraj7587
    @lourdusamyarokquiraj7587 4 ปีที่แล้ว +2

    ஐயா இப்ப வர டிவி lcd அல்லது led பேன் ஆன் பண்ணா லோ அல்லது ரெகுலேட்டர் அட்ஜஸ்ட் பண்ண லோ இல்ல லைட் ஆன் பண்ணு டிவி ஆப் ஆகி ஆன் ஆகுது இந்தப் பிராப்ளம் எதனால வருது நியூட்ரல் பேஸ் டிபி ல இருந்து சப்ரெட்ட டிவி போகுது இடையில் எங்கேயும் ஜாயின் எதுவும் இல்லை இந்தப் பிராப்ளம் எதனால வருது சொல்லுங்க

    • @antonikopal8537
      @antonikopal8537 4 ปีที่แล้ว

      அண்ணா இந்த கமென்டுக்கு பதில் சொல்லுங்கள் இதே கம்ப்ளைன்ட் உள்ளது

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏 உங்க setup box ஐ மாற்றி பாருங்க நண்பா😀

    • @parthiparthi4287
      @parthiparthi4287 3 ปีที่แล้ว

      Hdmi cable mathunka

  • @karthikkumar6371
    @karthikkumar6371 4 ปีที่แล้ว

    அண்ணா vam மெஷின் பத்தி சொல்லுங்களேன்

  • @basithfirdousi
    @basithfirdousi 3 ปีที่แล้ว

    இதுல எதையும் ஆன் பன்னாம megger வச்சி ground fault check பன்னினா போதும் ஈஷியா கண்டு புடிச்சிடலாம்

  • @ansariraja79
    @ansariraja79 4 ปีที่แล้ว

    Sir Split Ac Servicing Pathi Detailed Video Pannunga Sir Please,,,,,,

  • @s.j.suresh4274
    @s.j.suresh4274 4 ปีที่แล้ว

    D.b box la first 40 amps rccp ku apuram 40 amps mcp add panittu single pole mcp use pannalama

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      First DP MCB next DP RCCB next single pole MCBs this is the correct procedure

  • @itinibas3116
    @itinibas3116 3 ปีที่แล้ว

    Oru flat la bore mattu pottu rccb la connect pannirukkea ana trip aitea erukku ana sila samayam motor trip agama otavu seithu rccb illa ma mcb la kututha boremotor otuthu

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏 நண்பா உங்க பிரச்சினை என்ன? 9790091294 pls call 😎

  • @Vinayakamoorthy25
    @Vinayakamoorthy25 4 ปีที่แล้ว

    Super

  • @naganaga1581
    @naganaga1581 3 ปีที่แล้ว

    சார் ஒரு சிங்கள் பேஸ்சில் இருந்து ஏசி லைன் கொண்டுபோர இடத்தில் இருந்து இண்நொரு ஏசி லைன் கொண்டு போகலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      போகலாம் அந்த வயர் தாங்குகிறார் பொருத்து இரண்டு ஏசி கூட இயக்கலாம்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      தனி தனி Circuit கொண்டு போவது பராமரிப்பை எளிதாக்கும் நண்பா

  • @karthirajan9690
    @karthirajan9690 4 ปีที่แล้ว

    Where can i use it before db or after db konjam solunga bro

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      In your Distribution box First DP MCB next DP RCCB next single pole MCBs this is the correct procedure

  • @gsathyamoorthi8621
    @gsathyamoorthi8621 4 ปีที่แล้ว

    மெட்டல் பாக்ஸ் எத்தனை விதமாக அளவுகளில் கிடைக்கிறது ஒவ்வொரு அளவுகளிலும் எத்தனை சுட்சி சாக்கிட் அமைக்களாம் Blank அட்டையைய் பயன்படுத்தாமல் அதை எவ்வாரு கேட்டு வாங்கலாம்

  • @santhakumarkumar9667
    @santhakumarkumar9667 8 หลายเดือนก่อน

    Hello sir

  • @mohamedmunaverdeen9502
    @mohamedmunaverdeen9502 4 ปีที่แล้ว

    Thanks bro

  • @govindaraman8795
    @govindaraman8795 3 ปีที่แล้ว +1

    மோட்டார் போட்டால் அல்லது இண்டக்சன் ஸ்டவ் போட்டால் RCCB ஏன் டிரிப் ஆகிறது என்று சொல்லுங்கள்

  • @rajeshrabinson5566
    @rajeshrabinson5566 4 ปีที่แล้ว

    super bro

  • @saminathan5831
    @saminathan5831 4 ปีที่แล้ว

    Sir. rccb highvoltage la trip aaguma

  • @arulshanmugam2024
    @arulshanmugam2024 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் ஒரு electrician in diploma holder நான் ஒரு புதிய tneb connection வாங்க வேண்டும் அதற்கான வழிமுறை என்ன goverment authorised supperwizer sign எப்படி வாங்குவது அதை நானே போட வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      நீண்ட.கேள்வி நண்பா. இதற்கு விளக்கம் அளிக்க இங்கு இடம் போதாது 9790091294 இல் தொடர்பு கொண்டு உடனடியாக விளக்கம் பெறலாம் நண்பா 😀

  • @rajkumarlifestyle4961
    @rajkumarlifestyle4961 4 ปีที่แล้ว +2

    Finally he all so malipifing

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว +3

      மழுப்பல் அல்ல நண்பரே
      நான் அடுத்து சந்திக்கின்ற rccb tripping பிரச்சனையின் போது தெளிவாகவே எவ்வாறு அதனை சரி செய்தேன் என வீடியோ எடுத்து பதிவிடுகிறேன்

    • @rajkumarlifestyle4961
      @rajkumarlifestyle4961 4 ปีที่แล้ว

      Rccb not suddenly react it's take some time that's why can't identify the fault.

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว

    அண்ணா புதியவீடு வயரிங் மொத்தலோடுக்கு எத்தன ஆம்ஸ் Rccp போடனும்

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      @Phase and Neutral 63 ஆம்ப் RCCBயும் தாரளாமா பயன்படுத்தலாம், நல்லது கூட.

  • @arivanandapandian4247
    @arivanandapandian4247 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ELCB உடனே trip ஆக மாட்டுது ஆனால் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ELCB trip ஆகுது அண்ணா please reply anna

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      Wiring insulation resistance check
      Pannunga

    • @SelvaKumar-vf2fn
      @SelvaKumar-vf2fn 3 ปีที่แล้ว

      New wiring la ipdi akuthu trip akuthu daily one time two time

  • @vinothkumar7459
    @vinothkumar7459 4 ปีที่แล้ว

    RCCB/RCBO use panna Grounding thevaya? sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக தேவை

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil.... RCCB க்கு எர்த்/கிரவ்ண்டு இல்லை.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว +2

      Rccb or rcbo க்கு எர்த்திங் இல்லை தான் ஆனாலும் 100பர்சன்ட் நம்ப முடியாது
      எனவே நம் வீட்டின் பாதுகாப்பிற்கு எர்த்திங் மிகவும் அவசியம்

  • @jaganjackie8822
    @jaganjackie8822 4 ปีที่แล้ว

    Sir hipot test and megger test edhukku eppom pannuvaanga.... Please explain sir

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 3 ปีที่แล้ว

    Rccb using home but morning evening suddenly tripping problem Enna problem theriyala perfect solution venum😂😂😂😂

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      There is only way to rectify this problem That is meggering

    • @RamKumar-tk8xs
      @RamKumar-tk8xs 3 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil please tell me

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      நண்பா நீங்க சொல்வதை பார்த்தால் காலை மற்றும் மாலையில் trip ஆகிறது என்றால் trip ஆவதற்கு முன் எந்த load ஐ on செய்தீர்கள் என்று கவனிக்கவும் அல்லது 9790091294 க்கு அழைக்கவும்

  • @sarathkumar8836
    @sarathkumar8836 4 ปีที่แล้ว

    Sir enga house la ELCB la intha Mari complaint varuthu

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      நண்பர் சரத் இன்றுவரை அந்த problem சரியாகவில்லை என்றால் 9790091294 இல் தொடர்பு கொள்ளவும்.சரி செய்ய நான் வழி காட்டுகிறேன்😀

  • @mahendran2939
    @mahendran2939 4 ปีที่แล้ว

    Cheap and best RCCB if available add link bro

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

      அதற்கு மாட்டாமல் இருக்கலாம் நண்பா😀

    • @mahendran2939
      @mahendran2939 3 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 😀😀😀

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      @@mahendran2939 🙏 Try to call 9790091294 to clarify your electrical problem 😀

    • @mahendran2939
      @mahendran2939 3 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 ok no problem Bro

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 4 ปีที่แล้ว

    Rcbo தேவையா , nama than ella circuit kum separate ah MCB use paindrom la

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว +1

      தேவைதான் சகோ
      MCB ஓவர்லோடு மற்றும் சார்ட் சர்க்கியூட்டில் மட்டுமே வேலை செய்யும்
      Rccb நம்மை பாதுகாக்க நம் உடல் மீது மின்சாரம் பாய்ந்தால் அதாவது எர்த் லீக்கேஜ்
      உடனே டிரிப் ஆகி நம்மை பாதுகாக்கும்

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 4 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil rcb use painalam but rcbo yean ?

  • @vetrivel21
    @vetrivel21 3 ปีที่แล้ว

    Sir.

  • @AyyammalAy
    @AyyammalAy 4 ปีที่แล้ว

    Supar na

  • @penildenprathibpenilden1743
    @penildenprathibpenilden1743 4 ปีที่แล้ว +3

    Rccp load on பண்ணி குறிப்பிட்ட டைம்க்கு அப்புறமா ட்ரிப் ஆனா ப்ரோப்லம் எங்க இருக்குனு எப்படி கண்டுபிடிப்பது

    • @satjps
      @satjps 4 ปีที่แล้ว

      Same problem for me. It happens random times, unable to identify the cause

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      இதுவரை சரியாகவில்லை என்றால் 9790091294 க்கு call பண்ணுங்கள் விளக்கம் தருகிறேன் 😀

    • @balachandarkabaddi194
      @balachandarkabaddi194 5 หลายเดือนก่อน

      ​@@sathyakumarr6738hi sir, 15 minutes varaikkum nalla irukku, appuram a trip aayidudhu sir, idhukku Edhavadhu solution irukka sir

  • @Rvarshan
    @Rvarshan 8 หลายเดือนก่อน

    சுவிட்ச் ஆப் இருந்தும் பிரிச்சி பிளக் சொருகினா rccb ட்ரிப் ஆகுது

  • @தீர்த்தராமன்
    @தீர்த்தராமன் 2 ปีที่แล้ว

    motor potta rccb cut aguthu

  • @aravindhanrajamani9099
    @aravindhanrajamani9099 3 ปีที่แล้ว

    ELCB 5min Ku apram trip aaguthu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      ஒவ்வொரு சர்க்கியூட்டாக Phase Neutrel Earth Rccb உடன் இணையுங்கள்
      கவனம் ஒரு சர்க்கியூட்டையும் அடுத்த சர்க்கியூட்டையும் இணைக்க 15 நிமிட இடைவெளி விடுங்கள்

  • @mmkumarsakthivel1979
    @mmkumarsakthivel1979 4 ปีที่แล้ว

    மண்டை காயது சொன்னதே சொல்லும் போது சுலபமாக சொல்ல உங்களுக்கு தெரிந்தால் தெளிவாக இருக்கும் உங்கள் விடியோவை முழுவதும் பார்ப்பதற்குள் கடுப்பா இருக்கு

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 ปีที่แล้ว

    RCcb .Rcco என்ன வித்தியாசம்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      RCBO -Recidual current circuit breaker with over current protection
      Rccb Without over current protection

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil... RCBO=RCCB+MCB

  • @maniKandan-og5oi
    @maniKandan-og5oi 3 ปีที่แล้ว

    Super sir

  • @wiringtechnology2218
    @wiringtechnology2218 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @venkatapathyd5698
    @venkatapathyd5698 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 ปีที่แล้ว

    Thanks anna