”Agent தானா, சொன்னத செய்” அவமானம்! Life Lessons | Media |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มี.ค. 2021
  • திறமை இருக்கு, ஆனால் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது என்ற கேள்வி உங்களிடம் உள்ளதா? இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.
    அருண் மற்றும் அரவிந்த் Twins, இவர்கள் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு [ Media Shows ] பின்னின்று, திறமைசாலிகளுக்கு [ High Talent ] வாய்ப்பு வழங்குபவர்கள். இவர்கள் தங்கள் பயணத்தை வெறும் 3,500 ரூபாயுடன் ஆரம்பித்தனர், பல அவமானங்கள் மற்றும் [ High Insult ] துன்பங்களுக்குப் பிறகு இன்று தமிழ் தொலைக்காட்சி போற்றும் பிரபலமாக வளர்ந்துள்ளனர்.
    இரட்டையர்களாக தங்களுக்கு தானே Motivate செய்துக் கொண்டு முன்னேறியவர்கள். இவர்களின் கதை சாமானியனின் கனவு, கிடைக்கும் வாய்ப்பை எப்படி திறமையாக மாற்றுவதற்கு என்பதற்கு சிறந்த உதாரணம். Media வில் திறமையாக செயல்பட இவர்களுக்கு Social Media தான் உதவியாக இருந்தது என்பதை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வில் எதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு சாமானியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
    Do you have talent, but have questions about How To Succeed in life? This Video may help you.
    Arun and Arvind Twins, after many Media Shows , they provide Opportunities for High Talent . They started their journey with just 3,500 Rupees and after many Humiliations and [ High Insult ] Sufferings, they have grown into Celebrities who are admired by Tamil television today.
    As twins, Self-Motivated and progressed. Their story is a good example of how to turn a common man's dream into an opportunity. They all share that Social Media has helped them to work effectively in Media . A great example for every common man who wants to Achieve in Life
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Do you have the talent and you don't know how to achieve it in life? this video might help you.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #vijaytv #motivational #motivation #tamil #audition #kalakapovadhuyaru #arunaravind #twins

ความคิดเห็น • 436

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  ปีที่แล้ว +11

    சுலபமாக ஆங்கிலம் பேசலாம் Josh Skills App மூலம் joshskills.app.link/Zq7iBw02mtb

    • @vimalathevansabaratnam9847
      @vimalathevansabaratnam9847 ปีที่แล้ว

      I am very happy to hear your progress made in life It is very admirable and and adorable Although I am living in neighbouring country of Sri Lanka it is very heart touching presentation. I pray almighty God give courage in your
      future endavours
      May God bless you

  • @rajiraji819
    @rajiraji819 3 ปีที่แล้ว +100

    எல்லோருக்கும் நிழல் இருக்கு.என் நிழலுக்கு உயிர் இருக்கு... Sema...

  • @vinomani961
    @vinomani961 2 ปีที่แล้ว +31

    நீங்கள் வளர காரணம் உங்கள் நிழல்..... உங்களை பேச வைத்து அழகு பார்க்கிறார்.... எங்க வீட்டு அண்ணா நீங்க 😍

  • @kodaisribros3834
    @kodaisribros3834 3 ปีที่แล้ว +94

    அருண் சிரிப்பு சூப்பர்னா அரவிந்த் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ungalshamim_2011
    @ungalshamim_2011 3 ปีที่แล้ว +80

    அருமையான தகவல், தஞ்சை சொந்தங்களுக்கு நன்றி... பதிவிட்ட ஜோஸ் டாக் எப்பொழுதும் உயர்வான இடத்தையே பெறவேண்டும் நன்றி நன்றி...

  • @jasminharan8377
    @jasminharan8377 3 ปีที่แล้ว +17

    அருண் அரவிந்த் வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உங்களை பெற்று வளர்ந்து விட்ட பெற்றோர் க்கு நன்றி ❤🧡💛💚💙💙💜❤🧡💛💚💚💙💯👍🏽

  • @JK-ki7be
    @JK-ki7be 3 ปีที่แล้ว +45

    Arun and arvind sir great inspiration..awesome communication skills..May all your dreams come true..Thanks a lot..

    • @nitheeshjr7666
      @nitheeshjr7666 3 ปีที่แล้ว

      @@Arun_Aravind_Twins super anna ❤️

  • @nishanisha-uz4gf
    @nishanisha-uz4gf 3 ปีที่แล้ว +30

    Yenna tha twins erunthalum kashta padama yethuvume achieve pana mudiyathu... u guyz are hard workers

  • @arthira17
    @arthira17 3 ปีที่แล้ว +19

    பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டது.உங்கள் அழகும்,அனுபவமும் மிகவும் அழகாக உள்ளது.❤️❤️

  • @jeevitha5927
    @jeevitha5927 2 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு அண்ணா🙏கண்கலங்க வைத்த உங்களின் பதிவுகள்👍வாழ்க்கை பாதையில் வெற்றி பெறுவதற்கான உங்களின் அறிவுரைகள்

  • @vanirohi777
    @vanirohi777 3 ปีที่แล้ว +79

    Chanceless speech ...each and every word u have said is very much worthable.Hats off brothers...

  • @fathimaaroosa9419
    @fathimaaroosa9419 2 ปีที่แล้ว +9

    Arun and Arvind u people were very humble and kind.. well done.. may God bless u brothers

  • @vidivellikutty7590
    @vidivellikutty7590 3 ปีที่แล้ว +6

    Unga life'la nadanthathu pola en thampiyoda life'la nadakkuthu... But avan kastapattu periya aala varuvaanu nampurom... My brother name VJ Domnic... Ungala interview pannirukaan(talks of cinema) so,Bless you My brother

  • @Sowbaji
    @Sowbaji 3 ปีที่แล้ว +23

    நானும் தஞ்சாவூர் தான்.உங்களது பேச்சாற்றல் கண்டு மிக்க மகிழ்ச்சி

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +29

    13:40 ,18:03 well said bro
    I have learnt few things from Ur speech.🤗

  • @jansipriscilla2522
    @jansipriscilla2522 3 ปีที่แล้ว +1

    Vazhkaiya epdi vazhanum nu solli katinathuku mikka Nandri🙏 #real happiness ..God bless Arun & Arvind💐💐

  • @vijir2170
    @vijir2170 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்.. உண்மையில் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா வேறவங்க மாதிரியே தெரியலை.. அட நம்ம பசங்கடா அப்படித்தான் தோணுது..

  • @akshayah3142
    @akshayah3142 3 ปีที่แล้ว +5

    Inspiring Anna's neenga soldra oru oru wordsum engaluku oru motivation ah iruku ❤️❤️❤️lots of love Anna's..

  • @amsatheesh
    @amsatheesh 3 ปีที่แล้ว +10

    Thanks for sharing ❤️Good Journey 2A bro

  • @malarmurugesan6320
    @malarmurugesan6320 3 ปีที่แล้ว +5

    Very Transparent and thoughtful saying. God bless u both.

  • @harinesivakumar9377
    @harinesivakumar9377 2 ปีที่แล้ว +4

    Aravind anna ur sooo soo Lucky ungala rasikura arun anna unga kudavae erukanga ur so so blessed 💐💐💐💐

  • @ayisha4819
    @ayisha4819 3 ปีที่แล้ว +4

    Annaaaa ✨ very inspiring ✨
    Best motivator ✨ Aravind annavai rasikum arun anna💯✨

  • @selvialamelu5581
    @selvialamelu5581 3 ปีที่แล้ว +3

    இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நான் உங்கள் ஊருக்கு பக்கத்தில் தான் உள்ளேன் மன்னார்குடி

  • @auxiliaveronica3860
    @auxiliaveronica3860 3 ปีที่แล้ว +9

    You both are an inspiration to many anna..It is like improving our self confidence.

  • @charumathideepa.j4277
    @charumathideepa.j4277 3 ปีที่แล้ว +10

    Thank u so much brothers....you both r my favorite....I have seen all your videos in you tube channel...I am addicted to your videos....u r one of my inspiration thank you so much for giving this wonderful speech...your speech inspired me a lot....I took up in a positive way which you have faced in your life...your words made me confidence.thanks

  • @krithikaannamalai6754
    @krithikaannamalai6754 3 ปีที่แล้ว +6

    Ur speech is inspired me alot now I like to run for my life with my confidence and contact once again thank you so much anna for ur motivational speech

  • @DeepuuOfficial
    @DeepuuOfficial 3 ปีที่แล้ว +7

    Super motivational speech partner ❤️.... Hardwork and effort speaks🔥🔥🔥🥺

  • @deepthivelavan407
    @deepthivelavan407 2 ปีที่แล้ว +3

    நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SumaiyaS
    @SumaiyaS 3 ปีที่แล้ว +5

    What a clear explanation! Nice messages.

  • @taddygames5973
    @taddygames5973 3 ปีที่แล้ว +7

    Yanoda school la kuda tween sisters erunthanga annal konjam vetheyasam thariyum annal unga 2nd parayum pakkum pothu kannatila pakkura matheri erukenga 🤩

  • @swathinithirunavukkarasu5346
    @swathinithirunavukkarasu5346 3 ปีที่แล้ว +3

    Unga videos papen..but full ah pakka maten...literally without skipping watched full video and getting addicted to ur voice and smile...super motivation..

  • @heeraadurairaju5880
    @heeraadurairaju5880 3 ปีที่แล้ว +14

    Anna’s Vera level !! After 2018 I shared the audition video for VJing. I was working in Infosys that time. From there till now, I’m seeing you. Pouring Positivity whenever seeing video in insta or TH-cam. Grow together reach more heights !! In future when time comes, will meet you coming up with something else.

  • @panchatcharamparamasivam4270
    @panchatcharamparamasivam4270 3 ปีที่แล้ว +7

    Ur channel video too much of motivation youngest and other people thanks u sir,continue ur travel congratulations

  • @KAKannanyadav
    @KAKannanyadav 3 ปีที่แล้ว +5

    Valga vazhamudan brothers 🔥🔥🔥👌🤩

  • @madhimadhu1144
    @madhimadhu1144 3 ปีที่แล้ว +6

    சாதாரணமான பேச்சு ..... நல்ல உந்துகோல் .... inspired from your words.... sooper ..... u have narrate the things very nicely .... hats off bro...

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 3 ปีที่แล้ว +3

    Arun u r the good soul because aravid speech cha 1St ta rasekara soul near by u so super 👏👏👏👏👏👈

  • @dermatalksdr.thamizhinianf4668
    @dermatalksdr.thamizhinianf4668 3 ปีที่แล้ว +2

    Beautiful Speech Bro ❤....Skip panama parthen.....Evlav Kashta patrukuringa na....❤

  • @sandhyababu4587
    @sandhyababu4587 3 ปีที่แล้ว +2

    What a speech🎉👏👏👏👏.. All the very best both of u..

  • @youcandoittoo7628
    @youcandoittoo7628 3 ปีที่แล้ว +23

    Good content in this channel. Very inspiring stories. Arun Aravind good narration skills. You both compliment each other, will reach great heights.

  • @jimjam9216
    @jimjam9216 3 ปีที่แล้ว +7

    Hardwork brings success anna...ur speech motivate me a lot

  • @Soulfulsinging001
    @Soulfulsinging001 ปีที่แล้ว +1

    Best interview ❤️👍👍👍@arunaravindtwins,character and positivity👍👍👍

  • @mano5252
    @mano5252 3 ปีที่แล้ว +2

    Iyalba peasuranga thambinga...ketukite irukkalam pola irukku...innum lenghthya pesirkalam....👍

  • @nathiyaathi1074
    @nathiyaathi1074 3 ปีที่แล้ว +4

    Both are really inspired me anna🥰 vaazhga vazhamudan

  • @ranjitham2993
    @ranjitham2993 3 ปีที่แล้ว

    Gethu boys.....ovoru trylaum failure varum bothu drop panirlamnu thonum ivangaloda speech oru confidence kuthuchu nandri Josh talks

  • @jothiU
    @jothiU 3 ปีที่แล้ว +39

    "Enathu namaku kalyanam nadakaatha" 😂😂😂

    • @geesview1717
      @geesview1717 3 ปีที่แล้ว +1

      @@Arun_Aravind_Twins proud to be thanjai tharani persons... Me and brother too twins

  • @makeupfashion7259
    @makeupfashion7259 3 ปีที่แล้ว +10

    Ungaloda story romba inspiring ah iruthuche bro's

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 2 ปีที่แล้ว +1

    Oru parota kuda saapida vidama avamaana paduthiyum neenga andha field la nilaichu irundhu saadhanai panni irukinga . Too good . Love to appreciate ur patience and sincerity

  • @soundarya7408
    @soundarya7408 2 ปีที่แล้ว +1

    Beautiful brothers.....wish u all success Anna's...loved the way u spoke..

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்..சகோதரர்களே....

  • @durgalakshmi9914
    @durgalakshmi9914 3 ปีที่แล้ว +3

    What an awesome speech and lovely brothers.awesome

  • @rajajesi7264
    @rajajesi7264 2 ปีที่แล้ว

    Supppppppppper brothers. Help panren vanganu solravanga 100ku orutharkkooda irukkangalannu theriyala but yarunne theriyadhavangalta talent irundha Engala Nambi vangannu solradhukku pure heart venum. Both of you pure heart persons. I will pray for you. Stay blessed and be happy like this always brothers 😍

  • @rajinathan9948
    @rajinathan9948 2 ปีที่แล้ว

    Vazhga valamudan Brothers , very Real talk Thank you

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany 3 ปีที่แล้ว +1

    Super bro. Inspirational story. Thank you so much.

  • @ranjanisaravananchinmaya9855
    @ranjanisaravananchinmaya9855 3 ปีที่แล้ว +1

    Both of u are super Anna,I am so lucky to hear ur speech and also inspired tooo

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @harishharis4808
    @harishharis4808 3 ปีที่แล้ว +7

    One of most favourite persons... Neenga rendunperum.. love you lot brother's❤️❤️❤️

  • @arthira17
    @arthira17 3 ปีที่แล้ว +3

    SEMA cute persons.smile all over my face until this video is over. ❤️❤️❤️👍

  • @babyneelu8611
    @babyneelu8611 3 ปีที่แล้ว +2

    Super ah pasuringa brother 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @dhanalakshmivivek5078
    @dhanalakshmivivek5078 3 ปีที่แล้ว +3

    I am civil engineer... Thanjavur, trichy and kumbakkonam la project pannitu iruken.....low budget la quality ah pannalam....I'm a survived engineer....approval drawing, casting and estimation, planning, structural drawing ellame pannalam......

  • @VK-Loves8995
    @VK-Loves8995 3 ปีที่แล้ว +2

    Super brother's semah inspiration ah eruku unga speech.

  • @manikandanp5468
    @manikandanp5468 3 ปีที่แล้ว +9

    I love motivation speech ,,,,❤❤❤

  • @somasundaramsomu8327
    @somasundaramsomu8327 3 ปีที่แล้ว +5

    Arun&aravind❤️ love u Soo much brother ❤️

  • @jasperalfred901
    @jasperalfred901 3 ปีที่แล้ว +6

    God bless u both abundantly bros

  • @a.rrahman1688
    @a.rrahman1688 3 ปีที่แล้ว +3

    BEST video bro... motivation ❤️❤️❤️

  • @rad2404
    @rad2404 3 ปีที่แล้ว +3

    motivating!! keep rocking.

  • @sariksasi
    @sariksasi 3 ปีที่แล้ว +3

    Wonderful message!!!

  • @rekhapalanivelan1421
    @rekhapalanivelan1421 3 ปีที่แล้ว +3

    Arun and Arvind excellent speech

  • @sathyakumarsenthil
    @sathyakumarsenthil 3 ปีที่แล้ว +1

    Felt happy to know u my dear bros...keep rocking .....

  • @SUGANYALEADS
    @SUGANYALEADS 3 ปีที่แล้ว +7

    What a speech cha sema !!

  • @indiancookingarttamil917
    @indiancookingarttamil917 3 ปีที่แล้ว +5

    Really you both are good human

  • @bk-ud4sx
    @bk-ud4sx 2 ปีที่แล้ว

    Super na oru 4 days sa onga youtube vedio pathu truka nice u both onga appa yaru therla but neega yaru theriya vechi tiga good keep it up 👍👍

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 2 ปีที่แล้ว

    Neenga rendu perum nalla irupenga.God bless u

  • @minmini3608
    @minmini3608 2 ปีที่แล้ว +3

    Very inspiring speech 💐💐💐💐🔥🔥🔥🔥🔥

  • @shakthishakthi660
    @shakthishakthi660 2 ปีที่แล้ว +1

    பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு🥰🥰

  • @lakshmik6830
    @lakshmik6830 3 ปีที่แล้ว +3

    Semma bro.. Happy brother's day anna's...

  • @selvaravi9186
    @selvaravi9186 ปีที่แล้ว

    Supper👍👌எளிமை உயரக்கொண்டு போகும்.வாழ்த்துக்கள்👍

  • @saroon007
    @saroon007 3 ปีที่แล้ว +2

    Super anna vera level speach ❤️❤️❤️

  • @swathimeerasri1335
    @swathimeerasri1335 2 ปีที่แล้ว +1

    Super vedio but
    Arun Anna neenga konjam pesunga
    Aravind Anna matum muchu vanga pesuranga
    Love you lovely brothers 😘

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 ปีที่แล้ว

    Arumai arumai arumai pa simply superb superb superb 👌 👏 👍

  • @sathiyamuthu5861
    @sathiyamuthu5861 3 ปีที่แล้ว +5

    Anna..I wish u both can do many an many ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁😁...i really love u annaassss....🙏🙏

  • @allrounders3773
    @allrounders3773 3 ปีที่แล้ว +44

    தஞ்சை சொந்தங்களே

  • @rajeshwariraji4174
    @rajeshwariraji4174 3 ปีที่แล้ว

    Neenga sollumbodhue andha porata karar mela kaduperudhu na neenga romba positive viber na 😍😍😍😍😍

  • @babysaroja8546
    @babysaroja8546 ปีที่แล้ว

    "முயற்சி திருவினையாக்கும்".

  • @ChitraPhilo
    @ChitraPhilo ปีที่แล้ว

    What a humble and simple personally. God bless. Low profile.

  • @shanmugapriyashanmugapriya4550
    @shanmugapriyashanmugapriya4550 3 ปีที่แล้ว +3

    Thalaiva neenga Vera level 🔥🔥🔥😉😘❤️🥰😍

  • @Dhanoosh
    @Dhanoosh 2 ปีที่แล้ว

    Brothers really superb. Myself also twins. Proud of u brothers

  • @_Ameer_-yp2bl
    @_Ameer_-yp2bl 3 ปีที่แล้ว +1

    superbb...may god bless for both of you😇

  • @thendral4581
    @thendral4581 3 ปีที่แล้ว +1

    Amazing speech god bless urs

  • @dinudilan7195
    @dinudilan7195 2 ปีที่แล้ว +1

    Super pro 👏 enakkum twins poys sarijana seddai neenka solrata enka nera parkkiran Vera level

  • @sudhasudha6229
    @sudhasudha6229 3 ปีที่แล้ว +1

    Sema brother Neenga sonna word crt brother

  • @selvalakshmisivakumar4354
    @selvalakshmisivakumar4354 2 ปีที่แล้ว

    Motivational speech bro menmelum valara vazhthukkal

  • @veerabsc3182
    @veerabsc3182 2 ปีที่แล้ว

    Lovely Annu 😍Attu😍 Anna's 😍Full Video Watched🙂 Speech Is Very Motivation and Nice

  • @jeevijeevi248
    @jeevijeevi248 2 ปีที่แล้ว

    Annnna ungaloda periya fan.... God bless you Anna's

  • @sukasiniteddy6930
    @sukasiniteddy6930 3 ปีที่แล้ว +2

    Wowww annnnassss reallly inspired ❤️

  • @pavithrasenthilprabhu8470
    @pavithrasenthilprabhu8470 2 ปีที่แล้ว

    Both r good human being... Nice.. keep it up...

  • @manjuprabhakaran
    @manjuprabhakaran 3 ปีที่แล้ว +2

    All the best for ur bright future Bros...

  • @sathyasathya3062
    @sathyasathya3062 3 ปีที่แล้ว +3

    Super bros ❤️❤️ all the best 👍

  • @wafababymaa7920
    @wafababymaa7920 ปีที่แล้ว +1

    Aravind pesurathu Arun bro cute rasikuraga so sweet bro's

  • @srijamohan8343
    @srijamohan8343 3 ปีที่แล้ว +1

    Super speech bro☺congress 💐

  • @TamilSelvan-gs1pp
    @TamilSelvan-gs1pp 2 ปีที่แล้ว

    Ungaloda 10 min peasi iruken apdinu ninaikkurapa I feel happy bro