Thirumandira Thilagam Dr Ma Ki Ramanan Sorpozhivu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 3

  • @bharathipasarai
    @bharathipasarai 10 หลายเดือนก่อน

    மாங்கனி தந்து மாங்கனி மூலம் அருளாடல் செய்து புனிதவதியாரை அருந்தவப் பேரரசி ஆக்கிய சிவபெருமான் தனது திருவாயால் எனது அம்மை என அழைத்து மகிழும் பெருந் தவப்பேறு வாய்ந்த புனிதவதி எனும் காரைக்கால் அம்மையார் பரமதத்தனின் வரலாற்றினை எவரும் விரும்பும் வண்ணம் சொல்லி விளங்கச் செய்த தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை .
    யார் யாரை எந்த எந்தக் கால நேரத்தில் எந்த எந்த விதத்தில் யார் யார் மூலம் ஆட்கொண்டு அருட் பேற்றினை சிவபெருமான் நொடிப்பொழுதில் அள்ளித் தருவான் என்பதை எவர் தான் அறிய இயலும்.
    காரைக்கால் அம்மையின் வரலாறு புனிதமானது புதுமையானது...
    நினைத்துப் பார்த்தால் அதிசயமானது
    தெய்வீகமானது
    தங்களது தெய்வீகச் சொற்பொழிவுத் திருப்பணிகள் என்றும் தொய்வின்றித் தொடர
    எனையாளும் இரத்தினகிரி வள்ளல் பாலமுருகப் பெருமானும் பாம்பன் சுவாமிகளும் மௌனகுரு நாதனும் அருள் புரிவார்கள்
    தங்களது அன்புச் சகோதரன்
    இரா பழனிச்சாமி
    எண்ணூர்

  • @shesheela9669
    @shesheela9669 10 หลายเดือนก่อน

    💐💐🙏

  • @bharathipasarai
    @bharathipasarai 10 หลายเดือนก่อน

    🙏🌹
    அருமையான சொற்பொழிவு.
    நேரில் வந்து கேட்டது போல் இருந்தது.
    செருப்பை பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு சென்றாளா?
    உதயகுமார்
    🤣