பல ரகமான BT board கலை வைத்து மிகச்சிறப்பாக பிரம்மிக்கத்தக்க வகையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்த்துகள் 🎊. மேலும் இதுபோன்று யாரும் சொல்லவும் இல்லை.
நல்ல விதமாக ஆடியோ பற்றிய விரிவான விளக்கமாக அறிவித்த மைக்கு நண்றி ஆடியோ தாகம் எண்பது உடலில் உயிர் உள்ள வரை அடங்காது நண்றி இதுபோன்ற நல்ல தரமான விபரங்களை நீங்க மற்ற வருக்கு தெரிய படுத்து வதால் இந்த துறையில் விருப்பமுள்ள வருக்கு நீங்க ஆசானாக ஆகிறார்கள் எண்ண போன்றவர் களுக்கு உதவியாக இருக்கும் நண்றி நண்பரே 👍🙏🙏🙏🙏🙏
Very nice explanation liked it so much..👍👍 could you pls explain shall we connect this 12 0 12 bt board directly to 12 0 12 transformer or we need to add any capacitor and diodes..kindly explain..thank u
Ella type board best than brother. Full Audio system matching ah choose pannanum. Example Ku market la Kidaikkum some home theatre system and Creative brand computer speakers lam perfect matching ah irukkum.
அருமையான தகவல் நன்றிங்க. Lm324 ல ஒரு preset அட்ஜஸ்ட் பண்டரப்போ ரெண்டு ஸ்பீக்கர்ஓட bass மட்டும் அட்ஜஸ்ட் ஆகுமா இல்லை ஒரு ஸ்பீக்கர்ஓட bass trible ரெண்டுமே மாறுமான்னு சொல்லுங்க அண்ணா....
நான் எனது ஆம்பிளிஃபைரில் 2xLM3886 stereo (2x100w) + 1943+5200 (400w s.w) 2.1 ஆக பயன்படுத்தி வருகிறேன். முதலில் bass, mid, treble board இருந்தது. Tone அதிகம் இருந்ததை கட்டுப்படுத்த முடியாமல் voice அதிகமாகவும் depth இல்லாமலும் இருந்தது. அதனால் ஒரு நண்பர் bass, mid, treble board பப்ளிக் அட்ரஸ் சிஸ்டத்திற்குத்தான் நல்லது. வீட்டிற்கு bass,treble board தான் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதன்படி மாற்றியும் தந்தார். தற்போது நல்ல இனிமை உள்ளது. இருந்தாலும் தரமான bass, mid, treble board போட்டால் உண்மையான கூடுதலான தரம் கிடைக்குமோ என்று ஒரு எண்ணம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. தயவு செய்து ஆலோசனை கூறவும்.
Public Address Systemல் long distance ku voice poga and Public speeching la voice ah clear ah improve panna mid control use aagum. but MID level athigama iruntha songs ketka nalla irukkuthu. Sila nanbaragal MID ah romba kammiya vachu songs ketpanga... Athu ungalin viruppam nanabre... Ungalukku entha level MID pidikkumo antha level la set panni use pannunga...
2030 போர்டு ல , உள்ள bass & treble , use பண்ணாம டம்மி யாக விட்டால் , ஏதும் problm வருமா sir ? நான் தனியாக bass & treble போர்டு வைக்க நினைக்கிறேன்...sir .
Transformer la amp digital multimeter use panni corrects check panna mudila.. so what i do..multimeter la 10A side and probe um correcta dhan potten.. so yeppadi amp correcta measure panradhu?..
Sir nanu LM324 double ICE based Bass Treble board la amplifier panne but aana oru channel la audio output varala enna problem ma irukum sir.....? Naa output ku 4440 OF stereo board use panni iruka
Volume Control nalla irukka nu check pannunga, BT board input proper ah connect aayirukka nu check pannunga, Amplifier IC board nalla irukka nu check pannunga...
@@VillageTechTree okie sir thanks for your kind reply sir but amplifier IC China made thaga and adikadi speaker babu bagu nu adikuthunga sir athukana reason sir
சகோ நன்றி... 1990-2000 ஆண்டு கால வாக்கில் நாம் கேசட் பிளேயரில் பாடல் கேட்டு மகிழ்ந்திருப்போம். அப்போது கேட்ட அந்த இசையானது துள்ளியமான இரைச்சலே இல்லாத சற்றும் பிசிரு தட்டாத Stereo Bass,treble effect களை கொண்டிருந்தன. அது போன்ற Bass Treble Boards இப்போது கிடைக்கின்றனவா? தெரிந்தால் குறிப்பிடுங்களேன்....
Nandri Nanbare... துல்லியமான இசைக்கு நல்ல ஆடியோ குவாலிட்டி input , அம்பிளிபைர் , speaker , நல்ல BT போர்டு எல்லாமே வேண்டும் நண்பரே .... இப்போது எல்லாமே நல்ல குவாலிட்டியில் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது ...
@@VillageTechTree நன்றி சகோ... அருமை தெரியாமல் என்னிடம் இருந்த Cassette player amp ஐ வீணடித்து விட்டேன். இப்போது தேடுகின்றேன் அது போன்று இனி கிடைக்காதா என....
அமைதியான ஓடை போல் மிக தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி...
மிக்க நன்றி அண்ணா...
பல ரகமான BT board கலை வைத்து மிகச்சிறப்பாக பிரம்மிக்கத்தக்க வகையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்த்துகள் 🎊. மேலும் இதுபோன்று யாரும் சொல்லவும் இல்லை.
நல்ல விதமாக ஆடியோ பற்றிய விரிவான விளக்கமாக அறிவித்த மைக்கு நண்றி ஆடியோ தாகம் எண்பது உடலில் உயிர் உள்ள வரை அடங்காது நண்றி இதுபோன்ற நல்ல தரமான விபரங்களை நீங்க மற்ற வருக்கு தெரிய படுத்து வதால் இந்த துறையில் விருப்பமுள்ள வருக்கு நீங்க ஆசானாக ஆகிறார்கள் எண்ண போன்றவர் களுக்கு உதவியாக இருக்கும் நண்றி நண்பரே 👍🙏🙏🙏🙏🙏
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே...
Super super sir
தெளிவான விளக்கம் அருமை
Thank you brother
bro 12v சிங்கிள் சப்ளை ( LM 324 2 ic based )போர்டில் ஹிஸ்ஸிங் சத்தம் மற்றும் கிரவுண்ட் லூப் சத்தம் அதிகமாக உள்ளது. அதை எப்படி சரி செய்வது?
நண்பரே அருமையான விளக்கம்...
Mikka Nandri Nanbare
Very good information thank you very much am from Kerala big salute
Thank you so much for your feedback
நண்பா அருமையான தேர்வு காத்துருக்கிறேன்
Thank You
Very nice explanation liked it so much..👍👍 could you pls explain shall we connect this 12 0 12 bt board directly to 12 0 12 transformer or we need to add any capacitor and diodes..kindly explain..thank u
You need to connect diode and Capacitor to convert AC to DC
அருமையான பதிவு
நன்றி🙏💕
Your voice is super
Likes from Kerala 🙏🙏
Thank you so much brother
Very detailed information. Thanks.
You're welcome
Your all videos are very useful
👍👍👌👌👏👏👏😍🤩🤩
next video 3 IC BT.. Video.... 🤔🤔🤔
Kandippa After Lockdown.
Very helpful for beginner's
Thank you so much brother
Bass treble போர்டுல Mid voice control எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க...
Pannidalam brother
Extraordinary explanation.. very nice
Thank you so much brother
Hello sir which bt board will mach for.. TDA series ic....
அருமை அண்ணா
நன்றி வணக்கம்...
Thank You Brother
Good & usefull information for beginners 👌👌👌
Thank you brother
Supper.....
என்ன நண்பா ரொம்ப நாள் video போடல....
இனிமேல் வரும் நண்பரே...
Anna. Martin audio. Tda 7265. Single ic stereo board ku entha. bt. Board . Set agum sollunga
Very nice teaching.
Thanks and welcome
Super sir..5.1 remote kit. Vs bass Treble ., manuval Bass Treble ic board..இந்த இரண்டு board la எந்த board la நல்ல clear ra output கிடக்கும்..
Ella type board best than brother. Full Audio system matching ah choose pannanum. Example Ku market la Kidaikkum some home theatre system and Creative brand computer speakers lam perfect matching ah irukkum.
Thak you brother
Arumayana vilakkam❤️❤️❤️❤️
Thank you
Vasanth bt i3 kki maximum input voktage evalo kudakanum
Super explanation brother thank you
Good explain very usefull
Thank you
பஸ் bt board pathi வீடியோ போடுங்க மாஸ்டர்
Super explanation Sir.
Thanks and welcome
Bro,,pa audio system 1500watts bass , trible board kedaikuma please 🙏🙏🙏🙏 rebly 🙏🙏 rebly 🙏🙏
Ahuja bt ic bord me chalega bro
Anna L /R kku 7292 potturikken sup kku 5200.1943 potturikken ithukku enna bt potta nalla irukkum pls sollunga anna
7292 Single Supply or Dual Supply?
Very good thank you appadiye sub pre pass filter patryum sollu gal
kandippa next oru video panren
4 transistor use pana star BT board Ku input voltage input voltage 0 to 24 volt transformer rectified output voltage kudukalama brother.
bassoon bt board quality epdi-nu sollunga please,,,,,
Bassoon bord result expect panra alavukku illa bro
அருமையான தகவல் நன்றிங்க. Lm324 ல ஒரு preset அட்ஜஸ்ட் பண்டரப்போ ரெண்டு ஸ்பீக்கர்ஓட bass மட்டும் அட்ஜஸ்ட் ஆகுமா இல்லை ஒரு ஸ்பீக்கர்ஓட bass trible ரெண்டுமே மாறுமான்னு சொல்லுங்க அண்ணா....
One side preset for left speaker and another side preset for right speaker.
@@VillageTechTree ok நன்றிங்க அண்ணா....
நல்ல புரியுதமாதரி சொன்னிங்க நன்றி
நன்றி நண்பரே
Anna bt board best sollunka anna vidio poodungka anna
நல்லாருக்கு. சப்ஸ்க்ரைப் பன்னியாச்சு
மிக்க நன்றி நண்பரே
Commendable knowledge
நான் எனது ஆம்பிளிஃபைரில் 2xLM3886 stereo (2x100w) + 1943+5200 (400w s.w) 2.1 ஆக பயன்படுத்தி வருகிறேன். முதலில் bass, mid, treble board இருந்தது. Tone அதிகம் இருந்ததை கட்டுப்படுத்த முடியாமல் voice அதிகமாகவும் depth இல்லாமலும் இருந்தது. அதனால் ஒரு நண்பர் bass, mid, treble board பப்ளிக் அட்ரஸ் சிஸ்டத்திற்குத்தான் நல்லது. வீட்டிற்கு bass,treble board தான் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதன்படி மாற்றியும் தந்தார். தற்போது நல்ல இனிமை உள்ளது. இருந்தாலும் தரமான bass, mid, treble board போட்டால் உண்மையான கூடுதலான தரம் கிடைக்குமோ என்று ஒரு எண்ணம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. தயவு செய்து ஆலோசனை கூறவும்.
Public Address Systemல் long distance ku voice poga and Public speeching la voice ah clear ah improve panna mid control use aagum. but MID level athigama iruntha songs ketka nalla irukkuthu. Sila nanbaragal MID ah romba kammiya vachu songs ketpanga... Athu ungalin viruppam nanabre... Ungalukku entha level MID pidikkumo antha level la set panni use pannunga...
@@VillageTechTree Romba thanks. nalla vilakkam. puriyumbadi solvathu romba kastam. Aanal neenga romba nallavum response aahavum solluringa. wish you success.
@@valluvaraj8528 Thank you
மிக்க நன்றி ..
Super nanba waiting
5.1 amp endhabord use panalam bro
Sakthi or Crystal or Sanjana or Ultra Digital company full prologic board use pannunga
Thanks bro
Bro Bus BT na bus amplifierku ues bannanuma
Apdilam illa brother...
Lm 324 bass & treble board ah, 2030 ...2.1amplifier board la connection pannika mudiyuma ..2030 board la ye bass & treble option iruku ..Na extra add panna ninaikiren ..Panna mudiyum ma
Series ah add pannalam.
2030 போர்டு ல , உள்ள bass & treble , use பண்ணாம டம்மி யாக விட்டால் , ஏதும் problm வருமா sir ? நான் தனியாக bass & treble போர்டு வைக்க நினைக்கிறேன்...sir .
Bro lm324 ah vida tl084 thaan audio application ku nalla irukumnu solranga neenga aana lm324 ku ivlo build up kudukureenga
LM324 Single supply ku better ah irukkum. TL084 dual supply ku better ahirukkum
4558 subwoofer board video podunga bro
Kandippa Panren brother
Mid pathi oru explanation kudunga bro.
பண்ணிடலாம்
Good information, bro
Thank you so much
Tda 7388 single ic amplifier board iku nalla oru bass treble board solluga bro......
Use LM324 BT Board or Udaya BT4 Board
4 transister bt and lm324 dual ic bt which is best sir
Athu use panna pora power amplifier board ah poruthu than irukkum sir...
@@VillageTechTree please reply in English sir
Bus BT milega Sir 2 BT price and mp delever ho jayega reply dayna
Thank you for the information Anna.
My pleasure 😊
Super bro 👍👌
Transformer la amp digital multimeter use panni corrects check panna mudila.. so what i do..multimeter la 10A side and probe um correcta dhan potten.. so yeppadi amp correcta measure panradhu?..
Ammeter ah series ah connect panni check pannunga
G I have one doubt 3 amp transformer la exact ta 12.75v dc kidaikkudhu bt and amp board load potta output clarity koraiuma?
LA4440 double IC board antha transformer ku correct ah irukkum brother
Mid voice control pathi video podunga bro
very super explain
Thank you so much 🙂
சூப்பர் ப்ரோ
Thank you
2050ic 5 channel with transister 5200 mono board க்கு 24-0-24 ,7amps transformer கொடுக்கலாமா.
Kudukkalam brother
Ahuja bt.... vasanth bt ya vida nallarukkuma bro
Theriyathu brother... Naan Compare pannala
Lm 324 three ic equalizer board ஐ பற்றிய வீடியோ போடுங்கள் ..
Kandippa Pannalam brother... Wait pannunga
What is BUS BT and ATC, i do understand BT but what does stand for BUS and ATC ?
BT : Bass Treble
ATC : Active Tone Control
BUS BT: it's local name for another tone control board
Bro voice nalla theliva kekurathuku ena connection setup athu podunga bro speaker ku bass pogama
Sir nanu LM324 double ICE based Bass Treble board la amplifier panne but aana oru channel la audio output varala enna problem ma irukum sir.....? Naa output ku 4440 OF stereo board use panni iruka
Volume Control nalla irukka nu check pannunga, BT board input proper ah connect aayirukka nu check pannunga, Amplifier IC board nalla irukka nu check pannunga...
@@VillageTechTree okie sir thanks for your kind reply sir but amplifier IC China made thaga and adikadi speaker babu bagu nu adikuthunga sir athukana reason sir
ATC us Udaya which sir best
Udaya la enna board brother?
Sun bt power supply பத்தி சொல்லுங்கண்ணா
Ok brother
Which bord best
For Single Supply LM324 and For Dual supply TL084 and 4558 Double IC Board
If you need more treble go to transistor board....or if you need quality audio use ic based boards
@@VillageTechTree thanks ji
"Single supply dual supply" endral enna endru sollunga bro.
Single Supply la Positive and Ground Output mattum varum. Dual supply la Positive , Negative with Ground Output varum.
Oru amp run'aaga positive ground podhumey piragu negative edarkku endru sollunga bro.
@@RAVIKUMAR-qk9gf bro nama transformer 24 0 24 use pannum pothu +24 0 -24 duel supply varum .
Super super brother
Super sir 🙏
Thank You Brother
Super sir
Thank you pro...
Subwoofer board video podunga bro
Already Upload Panni Irukken brother... Ennoda latest videos la parunga
Super 🍎
Thank You
Bro, where to buy audio boards on coimbatore. Pls reply
Oppanakkara Street la Kidaikkum brother
கடை பெயர் தெரிந்தால் சொல்லவும்
Sir bus BT 1 piec price how much Bhopal mp deliver ho Jayega kya
nearly 50 to 60rs
Intha Ella board la ethu 7294 Ku match agum solunga
4 transistor and lm324
@@VillageTechTree tlo84 potruken. Gainer use pana humming varuthu ena panlam
சகோ நன்றி... 1990-2000 ஆண்டு கால வாக்கில் நாம் கேசட் பிளேயரில் பாடல் கேட்டு மகிழ்ந்திருப்போம். அப்போது கேட்ட அந்த இசையானது துள்ளியமான இரைச்சலே இல்லாத சற்றும் பிசிரு தட்டாத Stereo Bass,treble effect களை கொண்டிருந்தன. அது போன்ற Bass Treble Boards இப்போது கிடைக்கின்றனவா? தெரிந்தால் குறிப்பிடுங்களேன்....
Nandri Nanbare... துல்லியமான இசைக்கு நல்ல ஆடியோ குவாலிட்டி input , அம்பிளிபைர் , speaker , நல்ல BT போர்டு எல்லாமே வேண்டும் நண்பரே .... இப்போது எல்லாமே நல்ல குவாலிட்டியில் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது ...
@@VillageTechTree நன்றி சகோ... அருமை தெரியாமல் என்னிடம் இருந்த Cassette player amp ஐ வீணடித்து விட்டேன். இப்போது தேடுகின்றேன் அது போன்று இனி கிடைக்காதா என....
Best ic solunga
Best Amplifier IC Ah? For Single Supply or Dual Supply?
thank you brother
You're welcome!
👌👌👌👌👌👍👍
Thank you
Super bro
Thank You Brother
Anne super
Super
Thank u sir
Tqq sir
Supar Bro
Ic than4558 ic theyrium aprom eathuku sorandi vachikiranga
கம்பெனி சீக்ரெட்...
கற்ற கல்வி மற்றவர்களுக்கு சொல்லி தருவதால் ஒருபோதும் குறையாது சொல்லுங்க நண்பரே
நன்றி
ப்ரோ எல்.எம் 324போர்டு ரெண்டு விதமா காட்னிங்க அதல எந்த போர்டு க்வாலிட்டியா இருக்கும்
Box Capacitor model
ப்ரோ 4558 போர்ட டூயல் மட்டும்தான் உபயோகிக்க முடியுமா இல்லை சிங்கிள் சப்பலை உபயோகிக்க முடியுமா
Sigle suply use pannalam
Ahuja bt enge kidaikum bro
Salem, Trichy and Madurai, Coimbatore Local Market Electronics shop la kidaikkkum brother.
@@VillageTechTree thanks bro
Bass Treble Board Modifications Learn Pannitu Solli Kudunga Bro.
We're Also Waiting To Learn.
கண்டிப்பா பண்ணலாம் நண்பரே
Deivame nan intha dout le yrakekaradunu tavichirinden nalla vilakka alitheer ayya
தங்களின் சந்தேகம் தீர்ந்ததா நண்பரே?
பிடி ஆல்ட்ரேஷன் வீடியோ போடுங்க
நான் ஆல்டர் பண்ணி ரிசல்ட் ஓகே பண்ணிட்டு வீடியோ போடறேன் நண்பரே...
Nice
Thank you muthukrishnan Sir
super ggg
Thank you brother
👌