Kalyanasundaram interview | ஸ்டாலின் உங்களுக்கு வெட்கமே இல்லையா | Dmk | MK Stalin | The Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 532

  • @madhavanmbm
    @madhavanmbm 18 วันที่ผ่านมา +145

    மிக சிறப்பான நேர்காணல் திரு கல்யாணசுந்தரம்👏👌👍

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 18 วันที่ผ่านมา +87

    Thankyousir அனைவரும்இதைமுன்னேடுப்பதுமிக்கமகிழ்ச்சி இதைவிட்டுவிடாதீர்கள்ஐய்யாநன்றி

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 16 วันที่ผ่านมา

      கூடவே நிர்மலா தேவி சொன்ன மேலிடம்.

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 18 วันที่ผ่านมา +60

    அருமையான பதிவு அண்ணன் நன்றி

  • @shanthih9780
    @shanthih9780 18 วันที่ผ่านมา +49

    சார் மிக சிறப்பான வாதங்கள்...ரொம்ப தெளிவாக, point ஆக பேசுகிறார்

  • @vkkandhaswamy6633
    @vkkandhaswamy6633 18 วันที่ผ่านมา +90

    கல்யாணசுந்தரம் மிகத்தெளிவாக பேசுபவர்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 18 วันที่ผ่านมา +87

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய நமது அம்மா பத்திரிகையின் ஆசிரியர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @AmalRajMichealMary
      @AmalRajMichealMary 18 วันที่ผ่านมา +2

      Ademainaye.Pollase.jayaraman
      Magan.paliyal.pannaneda.Naye
      Apparently.umpineya

  • @PanneerSelvam-b4k
    @PanneerSelvam-b4k 18 วันที่ผ่านมา +56

    கல்யாணசுந்தரம் பேராசிரியர் மிகவும் தெளிவான ஒரு வாதங்களை வைக்கும் போது அவர் நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து ஒரு அற்புதமான சிந்தனையாளர் நன்றி சார்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 18 วันที่ผ่านมา +44

    சரியான... சட்டபூர்வமான வாதம்... இது நீதிமன்றத்தில் வைக்கும் அளவுக்கு வலுவான வாதம்...😮

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 18 วันที่ผ่านมา +153

    1971 இல் கலைஞருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போலீஸ் தடியடி இல் உதயகுமார் என்ற மாணவர் இறந்து போக அந்த மாணவரின் தாய் தந்தையர் அழைத்து கோர்ட் இல் விசாரிக்க அவன் என் மகன் இல்லை என்று சொல்ல வைத்தவர் கலைஞர். அந்த ஆட்சிதான் தொடர் கின்றது.

    • @kamalar1991
      @kamalar1991 18 วันที่ผ่านมา +3

      😂😂

    • @shanthih9780
      @shanthih9780 18 วันที่ผ่านมา +3

      😮😢😢

    • @pradeepbigpradeep5300
      @pradeepbigpradeep5300 18 วันที่ผ่านมา

      Daburs polaye ivanga

    • @palanpathmanathan9260
      @palanpathmanathan9260 18 วันที่ผ่านมา

      கரு அறுப்பான் கருனாநிதி
      கருவை சிந்துவான் கருனாநிதி
      தமிழகத்தின் மிகமோசமான முதலமைச்சர் கருனாநிதி
      அண்ணா காலத்து திமுகாரர்கள் பேசக் கேட்டது

    • @bhoopathym8421
      @bhoopathym8421 17 วันที่ผ่านมา +18

      ஒரு மாணவனைக்கொன்று வாங்கப்பட்டதுதானா டாக்டர் பட்டம், shame on you கருணாநிதி 🤔

  • @AJothi-ls1qq
    @AJothi-ls1qq 18 วันที่ผ่านมา +30

    அம்மாவின் வளர்ப்பு பிள்ளைகள் தர்மத்துக்கு வெற்றி நிச்சயம்

  • @thavamurugan5051
    @thavamurugan5051 18 วันที่ผ่านมา +24

    மிகவும் தெளிவான பொறுமையான விளக்கம்

  • @morthymorthy9073
    @morthymorthy9073 18 วันที่ผ่านมา +45

    ஸ்டாலின் ஆட்சியா எடப்பாடி ஆட்சியா என்று கேட்டா எடப்பாடி தான் பெஸ்ட்

    • @krashmee
      @krashmee 5 วันที่ผ่านมา

      Cannot even compare!

  • @KannanVadamali
    @KannanVadamali 18 วันที่ผ่านมา +29

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் அதே வீரியத்தோடு அதே மரத்தோடு நிற்கிறார் எங்கிருந்தாலும் நலமோடு வாழ்க

  • @Krishna.Geetha-w3o
    @Krishna.Geetha-w3o 18 วันที่ผ่านมา +21

    நல்ல கருத்து தெளிவான சிந்தனை உள்ள பேராசிரியர் அவர்களே admk மாபெரும் கழகத்தை கட்டிக்காத்து நடத்தி செல்லுங்கள் நன்றி

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 17 วันที่ผ่านมา +8

    பேட்டி எடுப்பவரின் கேள்விகள் தரமானதாக இருக்கிறது.
    பதில் அதைவிட தரமாகவும் ,மிகவும் விளக்கமாகவும் மக்களுக்கு எளிதில் புரியும்படியும் இருக்கிறது.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 17 วันที่ผ่านมา +21

    அன்றே மக்கள் திலகம் எம் ஜி ஆர் சொல்லிவிட்டார் திமுக ஒரு விஷம் 😮😮😮😮😮😮😮

  • @me-rn3or
    @me-rn3or 18 วันที่ผ่านมา +33

    🌱🌱🌱 ADMK 🌱🌱🌱 இரட்டைலைகாரன் 🌱🌱 ஒற்றை இலக்கு 💚 இரட்டை இலை 🌱🌱🌱

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 18 วันที่ผ่านมา +20

    யாரு அந்த சாரு???
    எல்லோருக்கும் தெரியும் உதயநிதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவன் ஒரு மணித்தியாலத்தில் அந்த சாரு யாரு என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
    அப்படி இருக்க அவன் (உதவாக்கரை) அமைதியாக இருக்கிறான் என்றால் அவன்தான் அந்த சாரு என்பதே தெளிந்த முடிவு.
    அவனது மனைவியில் அவனுக்கு இப்போ ஆர்வம் இல்லாமல் போயிருக்கும்…அதே நேரம் உதவாக்கரைக்கு இளம் பெண்கள் தேவைப்பட்டிருக்கும்.
    ஸ்ராலின் அந்த சாராக இருக்க முடியாது…..ஏனென்றால் “அவன் அதுக்கும் சரிவரமாட்டான்.”!

  • @maheswarannanthagopal2947
    @maheswarannanthagopal2947 18 วันที่ผ่านมา +40

    நடு வீதியில் மக்கள் மத்தியில் வைத்து சுட்டு தள்ள வேண்டிய ஒரு கயவனை அவர், இவர் என அழைக்கும் இந்த நெறியாளரை பார்க்க கோபம் வருகின்றது

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 18 วันที่ผ่านมา +22

    மக்கள் ஆட்சி மலரும்

  • @kaviraja2625
    @kaviraja2625 18 วันที่ผ่านมา +15

    Royal Salute to You 🙏 Brother

  • @samysamy2923
    @samysamy2923 18 วันที่ผ่านมา +29

    உதய நிதி சார்தான்

  • @Tvk_follower
    @Tvk_follower 18 วันที่ผ่านมา +21

    super sir
    good speech

  • @sakthivelsakthi95
    @sakthivelsakthi95 18 วันที่ผ่านมา +67

    ஆமா நக்கீரன் கோபல்னு ஒருமானஸ்தன் எங்க போனான்

    • @karumugam8472
      @karumugam8472 16 วันที่ผ่านมา +1

      Kumuta CM kumuta police commissioner pongada

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 16 วันที่ผ่านมา

      Comma bro

    • @ravip2090
      @ravip2090 15 วันที่ผ่านมา

      Avan sapp

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 14 วันที่ผ่านมา +1

      கோபால் மீசையை எடுக்கவேண்டும்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 17 วันที่ผ่านมา +6

    அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் பற்றி தீர்வு காணுங்கள்...😮

  • @gobinathmba08
    @gobinathmba08 17 วันที่ผ่านมา +4

    நெறியாளர் கேள்வி நாகரிகம், பெரும் பதில் பொறுமை வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @bae__cutz
    @bae__cutz 17 วันที่ผ่านมา +7

    சரியானபேச்சு வாழ்த்துகள்

  • @Falcongamingclub
    @Falcongamingclub 18 วันที่ผ่านมา +18

    Sir = Udhayanidhi

    • @SathishChellam-c2f
      @SathishChellam-c2f 18 วันที่ผ่านมา

      Enakkum anthe santhekamthan varugirathu..
      Athanal than " DMK " ku ivalavu nadukkamo...??
      Yean intha mounam..??? " DMK "

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 16 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பேட்டி.சாட்டையடி, சவுக்கடி கேள்வி பதில்கள்.பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள் அ இ அ தி மு க வின் நல் முத்துக்களில் ஒன்று.மனசாட்சி என்று ஒன்று இல்லாமல் ஒரு ஆட்சி,தி மு க வின் ஆட்சி நடந்து வருகிறது.எவர் விட்டாலும் கர்மா விடவே விடாது அனுபவித்தே தீரவேண்டும்.அவர்கள் அனுபவித்தும் தீரவில்லை என்றால் அவர்களின் பிள்ளைகளும் அனுபவித்தே தீரவேண்டும்.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 17 วันที่ผ่านมา +3

    ஐயா தாங்கள் நன்றாகத் தெளிவாகப் பேசுகிறீர்கள்‌ . அதிமுகவில் இப்படி நன்றாகப் பேசுபவர் இருப்பதே இன்றுதான் தெரியும்.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 17 วันที่ผ่านมา +2

    தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர் திரு கல்யாணசுந்தரம் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @KarthickK-l3m
    @KarthickK-l3m 17 วันที่ผ่านมา +3

    சரியான கேள்வி கேட்டிருக்க திரு பேராசிரியர் அவர்களே நன்றி

  • @myilsamy8137
    @myilsamy8137 18 วันที่ผ่านมา +20

    நான் தெரியாம தான் கேட்குறேன்.அவனோட போன் கால் ஸ்டேட்டஸ் பார்த்தால் யார் அந்த சார் னு தெரியுமல்லவா?

    • @priyalovelycollection
      @priyalovelycollection 18 วันที่ผ่านมา +10

      தெரியும். ஆனால் உண்மை யை சொல்லணுமே

    • @alamelue2988
      @alamelue2988 18 วันที่ผ่านมา +6

      தெரிந்து விட்டதோ. அதனால் தான் மறைக்க பார்கிறார்களோ

    • @joelourdes1947
      @joelourdes1947 18 วันที่ผ่านมา

      ​@@priyalovelycollectionhiding everything. When such crimes happen, they are not transparent to reveal the truth. Tats really not good for the society

    • @kamarrajn2103
      @kamarrajn2103 17 วันที่ผ่านมา

      ​@@alamelue2988ஆம்.கமிஷனர் மறைக்கிறார்.

  • @AC-ds8dy
    @AC-ds8dy 18 วันที่ผ่านมา +8

    கவல படாதீங்க, 2026 க்கு பிறகு எல்லா சாரும் வெளிய வருவாங்க

    • @hman384
      @hman384 18 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @funwithdharsen8101
    @funwithdharsen8101 18 วันที่ผ่านมา +13

    நான் கேட்க நினைத்தவற்றை பேராசிரியர் பேசுகிறார்... மிக்க மகிழ்வு

  • @samysamy2923
    @samysamy2923 18 วันที่ผ่านมา +15

    காவல் துறையில்லை ஏவல்துறை இதுதான் சரியான உச்சரிப்பு

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 17 วันที่ผ่านมา +3

    தமிழக வரலாற்றிலேயே இவ்வளவு கேவலமான ஒரு அரசாங்கம் இதுவரை இருந்தது இல்லை

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 18 วันที่ผ่านมา +13

    Yes ..we'll.said..commisionaer was somcool.amd.smiling and speaking..😢

  • @AKஅஜித்தே
    @AKஅஜித்தே 18 วันที่ผ่านมา +7

    அண்ணாமலை தான் முதன்முதலில் FIR லீக்கை கண்டுபித்தவர் FIR லீக்கை பற்றி பேசினார் அண்ணாமலை ❤ உதயநிதி முகஸ்டாலின் கனிமொழி திருமாலவன் அர்ஜுன் இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள். பாவம் அந்த மூதாட்டி யை தனி படை அமைத்து தேடுகிறார்கள் 😭

  • @arulgunasili9684
    @arulgunasili9684 17 วันที่ผ่านมา +5

    நீதி செத்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டது, ஏழை என்றால் ஒரு நீதி, வசதி இருப்பவர்கள் என்றால் ஒரு நீதி, அரசியல் பலம் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, தொன்று தொட்டு வரும் செயல்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 18 วันที่ผ่านมา +9

    SuperSir

  • @vepilai
    @vepilai 18 วันที่ผ่านมา +18

    யார் அந்த சார் என t shirt போட்டு trend ஆகிடும் போல..

    • @balak.622
      @balak.622 18 วันที่ผ่านมา +3

      100% dmk

    • @vepilai
      @vepilai 18 วันที่ผ่านมา +1

      @balak.622 100% failed என்று சொல்றீங்க புரிகிறது. அதை தான் எல்லோரும் சொல்றாங்க

    • @CumbumMeenakshi
      @CumbumMeenakshi 14 วันที่ผ่านมา

      Movie name yaar andha. Sir. Varum

  • @srmsvlogskoomapatti6945
    @srmsvlogskoomapatti6945 18 วันที่ผ่านมา +6

    👌👌👌✌️✌️

  • @gurunadhanswaminathan3772
    @gurunadhanswaminathan3772 18 วันที่ผ่านมา +3

    fantastic explanation.. well said.. i had some ill opinion sometime time back..regarding this man but now clarified.. logically seems good..

  • @sivatamil7147
    @sivatamil7147 17 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு

  • @saravanakumar-of6eu
    @saravanakumar-of6eu 18 วันที่ผ่านมา +8

    அண்ணன் கல்யாணசுந்தரம் ❤❤❤

  • @dharmaraju3514
    @dharmaraju3514 18 วันที่ผ่านมา +5

    His speech is crystal clear, excellent resource for EPS sir

  • @kunj4428
    @kunj4428 18 วันที่ผ่านมา +15

    சுளீர் ..சூப்பர் sir

  • @govindasamic9987
    @govindasamic9987 18 วันที่ผ่านมา +5

    Correct Sir

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 18 วันที่ผ่านมา +7

    சவுக்கு சங்கர் வெளியே விட்ட இந்த உண்மை வெளிவந்து

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 18 วันที่ผ่านมา +5

    ADMK spoke people are full of facts, this is how a speaker should be 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jayanthip.1817
    @jayanthip.1817 18 วันที่ผ่านมา +5

    Super sir ❤❤❤

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 18 วันที่ผ่านมา +12

    ஒற்றைக்கண்ணன் சிவராசன் கூட போட்டோ எடுத்துக்கொண்டஜெயலலிதாஎன்று சொன்னவர்தான்கலைஞர்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 18 วันที่ผ่านมา

      அம்மா ஜேயலலிதா கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் என்னவெல்லாம் செய்தான் கயவன்.
      அவர்சேலையைக்கூட உருவினானே.
      அம்மா இருந்தவரை அவனால் தலைநிமிர முடிந்ததா?பெண்ணென்றால்
      உங்களுக்கு போகப்பொருளா?
      அம்மா இன்றிருந்தா
      உங்கள் ஒவ்வோரு வருக்கும் நறுக்கி விட்டிருக்க மாட்டார்.

  • @dharmaraju3514
    @dharmaraju3514 18 วันที่ผ่านมา +5

    Good and clear speech

  • @maryannejosephjoseph5607
    @maryannejosephjoseph5607 17 วันที่ผ่านมา +1

    Excellent analysis and explanation by Mr Kalyanasundaram 👏 👍 👌 😀

  • @navneetraja5038
    @navneetraja5038 17 วันที่ผ่านมา +1

    Weldone Mr.Kalyan you have unmasked the cruel dravidian stock. Thank you. Continue your good work.

  • @dharmaraju3514
    @dharmaraju3514 18 วันที่ผ่านมา +2

    Thanks to the repeat team for identifying such an excellent person

  • @balavenkat5435
    @balavenkat5435 18 วันที่ผ่านมา +5

    Superb

  • @kannancn9298
    @kannancn9298 18 วันที่ผ่านมา +4

    விளக்கமாக பதிவு செய்த கல்யாணசுந்தரம் அருமை
    தமிழக அரசே #யார்_அந்த_sir

  • @leelakrishnanaruchamy3992
    @leelakrishnanaruchamy3992 18 วันที่ผ่านมา +3

    Kalyanasundaram Very good speaker in ADMK..more work has to do in 2026 election...

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 18 วันที่ผ่านมา +3

    அதற்கு தான் நீங்கள் கூட இருந்ததா ❤

  • @babus3810
    @babus3810 18 วันที่ผ่านมา +5

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே

  • @ezhilarasanshanmugam9980
    @ezhilarasanshanmugam9980 17 วันที่ผ่านมา +1

    Bold and true words ….

  • @senthilkumar01
    @senthilkumar01 18 วันที่ผ่านมา +13

    None of the reporters asked this question to commissioner. “Is this the first case reported from TN after IPC to BNS transfer came into practice. How many times this glitch happened so far?”

    • @msdnitin7011
      @msdnitin7011 18 วันที่ผ่านมา +7

      Actually judge asked this question and attorney General adv didn't answer to that question!!!

  • @riyaskhan1220
    @riyaskhan1220 18 วันที่ผ่านมา +11

    பொள்ளாச்சி வழக்கில் எத்தனை நபர்களுக்கு தண்டனை கிடைத்து இருக்கு.? அட போங்கடா நீங்களும் உங்க வழக்கும் மக்கள் ஆகிய நாங்கள் தான் பாவம்

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 17 วันที่ผ่านมา

      திமுகவை குறை சொன்னால் உடனே இதை சொல்வீர்கள். அவர்கள் செய்தது பிடிக்காததால்தான் சுடாலினுக்கு வாக்களித்தார்கள். அதன்பின் அதையே செய்தால் என்ன அர்த்தம். என்ன Admk வாக்களிக்காமல் தூக்கியெறிந்தது போல் DMK க்கும் நடக்கும். நீ செய்தது தவறு என்றால் அவன் யோக்கியமா என்பது பதில் அல்ல. நீ செய்வது குற்றவாளியை காப்பாற்றினால் கடவுள் காப்பாற்ற மாட்டார் .26 ல் சங்குதான் தயாராயிருங்கள்.😡😡😡.

  • @krishkrish6531
    @krishkrish6531 17 วันที่ผ่านมา +3

    i like his speech alot

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 18 วันที่ผ่านมา +9

    கமிஷனர் அருண் இன்று அதிகாரிக்கு கீழே செயல்படும் அந்த எஃப் ஐ ஆர் ஐ வெளியிட்ட நபர் யார் அவர் மீது இன்னும் விசாரணை நடைபெறவில்லை ஏன்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 18 วันที่ผ่านมา

      இந்த அருண் என்பவன் கருணாநிதி வீட்டு
      கக்கூஸ் கழுவவா படித்தார்.

  • @sivaramsivaram6276
    @sivaramsivaram6276 18 วันที่ผ่านมา +15

    மா சு.. உதவா நிதி..
    இருவரில் ஒருவர் மகன்..?
    அந்த சார்.. என

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 18 วันที่ผ่านมา +3

    அதிமுக மாஸ் ❤🎉

  • @arulmurugan3387
    @arulmurugan3387 17 วันที่ผ่านมา +1

    Super ayya ❤❤❤

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 17 วันที่ผ่านมา +1

    Excellent investigation interview

  • @manim.p3102
    @manim.p3102 17 วันที่ผ่านมา +1

    👌 super

  • @radhikakannan2147
    @radhikakannan2147 17 วันที่ผ่านมา +1

    👏👏👌🏻👌🏻

  • @ThirabaThiraba
    @ThirabaThiraba 18 วันที่ผ่านมา +2

    Ipotha makkalil oruvana yengal anna seeman speech varuthu anna👍👍👍👍👍👍👌👌👌

  • @dupinleduc2759
    @dupinleduc2759 18 วันที่ผ่านมา +1

    பேராசிரியர் திரு கல்யாண் சுந்தரம் ஐயா அவர்களின் தெளிவான விளக்கம் தொடரட்டும் உங்களின் மக்கள் சேவை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @nandagopal6359
    @nandagopal6359 18 วันที่ผ่านมา +2

    Supersir

  • @GovindRaj-l1b9m
    @GovindRaj-l1b9m 17 วันที่ผ่านมา +2

    அண்ணன் சரியாக பேசுகிறார்

  • @sharmilavijay7371
    @sharmilavijay7371 17 วันที่ผ่านมา +1

    மிக சிறப்பான நேரம் காணல். மிக சிறப்பான தைரியமான பேச்சு

  • @suseelaramasamy2362
    @suseelaramasamy2362 17 วันที่ผ่านมา +1

    👌👍

  • @VinothVvino-e6o
    @VinothVvino-e6o 17 วันที่ผ่านมา +2

    தன்மானம் உள்ள பேச்சு.....

  • @ManiMaran-jx1pz
    @ManiMaran-jx1pz 18 วันที่ผ่านมา +1

    Super ks sir your Advocate speech sir

  • @murugans6343
    @murugans6343 18 วันที่ผ่านมา +1

    அருமை

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 17 วันที่ผ่านมา +1

    திரு கல்யாணசுந்தரம் சார் உங்கள போன்ற விளக்கமாக சொன்னதற்கு நன்றி

  • @ushaashok328
    @ushaashok328 18 วันที่ผ่านมา +3

    👏👏

  • @sivaramsivaram6276
    @sivaramsivaram6276 18 วันที่ผ่านมา +9

    உண்மையை கொண்டு வர
    போராடுங்க தம்பி கல்யாண சுந்தரம்; உடன் இருப்போம் அஇஅதிமுக தொண்டர்கள்

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 18 วันที่ผ่านมา +1

    Excellent qustions and brilient Answer ❤

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk 18 วันที่ผ่านมา +8

    FIR லீக் விஷயத்தில் கமிஷனர் அருண் கூறியது தான் உண்மை என்று தெரிந்து விட்டது

  • @RangaraajanB
    @RangaraajanB 16 วันที่ผ่านมา +1

    Call record பார்த்தாலே தெரிஞ்சிடும் யார் அவனோடு பேசியவர் என்பது...அதை செய்ய வலியுறத்த வேண்டும்

  • @gowthamanramalingam2710
    @gowthamanramalingam2710 16 วันที่ผ่านมา +1

    Super speech Mr. KALAYASUNDARAM super
    Very decent interview
    I appreciate both of you

  • @siva3745
    @siva3745 18 วันที่ผ่านมา +14

    யார் அந்த சார்???????
    முதல்வர் ஒரு தத்தி,
    இந்த ஒரு வாரத்தில் மட்டும் அண்ணா பல்கலை மாணவி, புதுக்கோட்டையில் சௌமியா இறந்துள்ளார், செவிலியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் +2 மாணவி,.........
    இப்படி இருந்தால் மக்கள் கேட்க தான் செய்வார்கள்......
    அவர்கள் வீட்டு பிள்ளையாக இருந்தால் விட்டுவிடுவார்கள...
    இன்று நாம் பேச வில்லை என்றால் நாளை நமக்கு யார் வந்து பேசுவார்கள்.......
    சட்டங்கள் இன்னும் கடுமையாக்க வேண்டும்.....

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 17 วันที่ผ่านมา

      இரண்டு எழுத்த,அது கேடு.

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp 18 วันที่ผ่านมา +1

    The Debate channel invited AIADMK Cadres for the interviews... This should be shocking... But asusual our BOY, Kalyan Anna, vera level... Keep up the good work...

  • @Noiswaste
    @Noiswaste 16 วันที่ผ่านมา

    super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nanthakumar8343
    @nanthakumar8343 17 วันที่ผ่านมา +1

    Super speech sir...

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 18 วันที่ผ่านมา +7

    மன்னர் ஆட்சி ஒழிய வேண்டும்

  • @dharmaraju3514
    @dharmaraju3514 18 วันที่ผ่านมา +2

    Speaking with truth with evidence

  • @narayang1245
    @narayang1245 17 วันที่ผ่านมา +2

    Young journalists - இளம் ஊடகவியலாளர்கள்

  • @ThirabaThiraba
    @ThirabaThiraba 18 วันที่ผ่านมา +1

    Super anna ivolo neram arasiyal illa yendra pathil ippotha vathuchi ..👌

  • @thirunavukkarasuthirunav-po3qu
    @thirunavukkarasuthirunav-po3qu 16 วันที่ผ่านมา

    சிறப்பான பேச்சுக்கள் கல்யாணம் அண்ணா

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 17 วันที่ผ่านมา +1

    சரியா சொன்னீங்க,

  • @radhikakannan2147
    @radhikakannan2147 18 วันที่ผ่านมา +20

    Commissioner is a close friend of Udhayanidhi