ROJA Serial | Episode 997 | 26th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @விமல்விமல்-ழ6வ
    @விமல்விமல்-ழ6வ 2 ปีที่แล้ว +102

    இன்று எபிசெட் அருமையான அர்ஜுன் ரோஜா சூப்பர் சொல்றவங்க ஒரு லைக் நவின் காமாடி சூப்பர்

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +422

    ஆனந்தம் பொங்கும். வீடுன்னா. இதுதான். இன்று பாட்டி ரோஜாவை ரசித்து பார்த்த காட்சி பிடிச்சிருந்தது. 👌

  • @shanthini9441
    @shanthini9441 2 ปีที่แล้ว +103

    ரோஜாவும் அர்ஜுனும் ரொம்ப அழகு! பாட்டி நீங்க நடிப்பில் அரசி!

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +30

    அர்ஜுனுக்கு. ரோஜாவின். ஹிப்ட் ரொம்பவே. கியூட்‌‌ நைஸ். ♥️👌

  • @yeasusuppr3407
    @yeasusuppr3407 2 ปีที่แล้ว +28

    சிரந்த காட்சி அதவது தொடர் தொடங்கி 8.52 .முதல் 11.32.வரை நிகழும் சம்பவங்கள் அனைத்தும் அருமை. 👌👌👌👌

  • @vanithasuresh3863
    @vanithasuresh3863 2 ปีที่แล้ว +179

    பாலு யசோதா அனு மூன்று 🌹🌹🌹🤔🤔🤔💯🤭பேரின் திட்டம் நிறைவேற கூடாது ரோஜாவின் வெட்கம் செம அழக🤭🤭

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 2 ปีที่แล้ว +310

    ரோஜாவுக்கும் அர்ஜுன்னுக்கும் பிள்ளை பிறந்தால் எவ்வளவு சந்தோசம்மாக இருக்கும்

  • @JayaJaya-jr7vr
    @JayaJaya-jr7vr 2 ปีที่แล้ว +28

    I love serial ❤❤❤ Enaku roja serial mattum tha... Pudikkum yaruku pudikkum

  • @rajanapsirajanapsi2165
    @rajanapsirajanapsi2165 2 ปีที่แล้ว +16

    Arjun roja nadippu yarukkellam pedichirukku avanka like pannunka

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 ปีที่แล้ว +93

    💞💞💞ரோஜா அர்ஜுன் ரோமன்ஸ்💞💞💞💞💞 யாருக்கெல்லாம் பிடிக்கும்🌹🌹🌹🌹

  • @jayanthijaya995
    @jayanthijaya995 2 ปีที่แล้ว +29

    யாருக்கெல்லாம் ரோஜாவை ரொம்ப பிடிக்கும்

  • @priya5965
    @priya5965 2 ปีที่แล้ว +61

    முதலிரவு நடந்தால் அர்ஜுன் ரோஜா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 2 ปีที่แล้ว +343

    பாட்டி நடிப்பு சூப்பர் ரொம்பவே திருத்தி விட்டது யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு

    • @illhamrose2937
      @illhamrose2937 2 ปีที่แล้ว +3

      Super ❤️

    • @ramanraman3637
      @ramanraman3637 2 ปีที่แล้ว

      Super

    • @yesyes4375
      @yesyes4375 2 ปีที่แล้ว +1

      🌝💖💖💗💔🌸😍🌝💞❤️🌽💟💛🌝💗👌ggghvjvdjv🥀🌹🤘😷✌️😷🤘😷💖🤘😷🎊🥀💙😷🌽🤠🥚💖🤘🙏♥️🎉💌💙🌻💔

    • @fathimasamha1271
      @fathimasamha1271 2 ปีที่แล้ว

      I am very happy 😊😘

    • @ravichandran-ue9qs
      @ravichandran-ue9qs 2 ปีที่แล้ว

      Stop dispel

  • @mklove6081
    @mklove6081 2 ปีที่แล้ว +544

    முதலிரவு நடந்ததால் ரோஜா, அர்ஜூன் fans மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் ❣️💝💝💝

    • @jakkijakki1137
      @jakkijakki1137 2 ปีที่แล้ว +8

      Ama❤❤💘♥️♥️🔥🔥🔥🔥🌹

    • @johnmenmen9305
      @johnmenmen9305 2 ปีที่แล้ว +8

      Ana roja real appa,roja va seruppala adipan,serial le nadikiren solli kettu poitiya de naye nu solli

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว +4

      @@johnmenmen9305 crct thalaiva 😂

    • @johnmenmen9305
      @johnmenmen9305 2 ปีที่แล้ว +4

      @@fathimasamha1271 yes yes mean Romba asaiyo 1st scene ku

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +5

      yes nanum athukagatha wait panren i am waiting for rojun 2 perkum intha thadava kandipa first night sambavam nadakanum, life start pananum. apo than rojun fans ku diwali ya irukum. na rojun oda diehard fan.

  • @bhuvanav9565
    @bhuvanav9565 2 ปีที่แล้ว +68

    My favourite🥰 Roja akkaum😍 Arjunum anna😘

  • @zahirasanoon4356
    @zahirasanoon4356 2 ปีที่แล้ว +33

    Arjun roja kiss romba cute... 😍😍😍💕💕

    • @diveshagasteen7452
      @diveshagasteen7452 2 ปีที่แล้ว

      Thayavu.seithu.2.seriyalum.mingle.pannavendam..pls.confuse.akkuthu.ellathaum.entraste..ellama.pokuthu.sir..

    • @SumithraSumithra-ps7er
      @SumithraSumithra-ps7er 3 หลายเดือนก่อน

      ❤ Arjun ioreroja

  • @malamalathi2195
    @malamalathi2195 2 ปีที่แล้ว +40

    வடிவுகரசி அம்மா நடிப்பு எப்பொழதும் சூப்பர் தான் அவங்க ளை எனக்கு பிடிக்கும்

  • @marrystella2005
    @marrystella2005 2 ปีที่แล้ว +30

    Soooooooo cut 💅💅💅💅 Roja and Roja Amma super 👌👌👌👌👌👌 Amma makal feeling really super 👌👌👌👌👌👌👌👌👌👌♥️

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +179

    பாட்டி அழகா சொன்னாங்க‌ ஒரு வார்த்தை ‌ அர்ஜுனுக்கு‌ பிடித்ததே ரோஜாப்பூதான் அதனால். ரோஜாப்பூவாலே அலங்காரம் பண்ணுன்னு பாட்டி. சொன்னது பிடிச்சிருந்தது 👌👌👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +3

      yes annapoorani patti sonathu unmai dhaan. arjun ku favourite flower roja than sonathu super. annapoorani patti both support grandaughter (roja), grandson (arjun).

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌

  • @somsom822
    @somsom822 2 ปีที่แล้ว +38

    Woow cute moment rojun romance 🙈🙈🙈 amazing fabulous 😍😍🥳🤗🤗🤗 roja gifted to Arjun in pillow rojun picture wonderful magical couple 🥰🙈🙈 😘😘😘 patti roja patu ne romba azgha iruka 🔥🔥

  • @ilaiyarajailaiyaraja5510
    @ilaiyarajailaiyaraja5510 2 ปีที่แล้ว +18

    பாட்டியோட பாசம் ரோஜாவுக்கு எப்போதும் கிடைத்து கொண்டே இருக்க வேண்டும்

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 ปีที่แล้ว +15

    நல்ல நடிப்பு அருமை சூப்பர் தூள் பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +441

    அர்ஜுன். பேச. பேச‌ ரோஜாவின் வெட்கம். ரொம்பவே. க்யூட். ♥️👌

    • @ganeshganeshganesh7650
      @ganeshganeshganesh7650 2 ปีที่แล้ว +2

      OK

    • @saranya2069
      @saranya2069 2 ปีที่แล้ว +1

      @@ganeshganeshganesh7650 ha ha ha.

    • @saranya2069
      @saranya2069 2 ปีที่แล้ว +1

      Nan sirichiten pa...

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +4

      rojun romance and cute conversation scene super. arjun roja ku kiss koduthathu super. roja arjun ku gift koduthathu super. rojun both my all time favourite and best couples combo super. rojun both made for each other. rojun 2 perum onu than vera vera kedaiyathu. i am rojun oda diehard fan. rojun both tiger manikam daughter $ son in law, prathap first daughter in law $ first son, annapoorani first grandaughter $ first grandson. i am waiting for rojun 2 perkum first night sambavam nadakanum, marriage life start pananum.

    • @glorykattar9882
      @glorykattar9882 2 ปีที่แล้ว +1

      @@saranya2069 at

  • @moulika8752
    @moulika8752 2 ปีที่แล้ว +1944

    முன்னாடி அன்னபூரணி பாட்டிய திட்டுனவங்க இப்போ பாட்டி பண்ணுறத ரசிக்கரவங்க இருக்கிங்களா 💖💖💖💖

    • @sinivel6761
      @sinivel6761 2 ปีที่แล้ว +29

      Yes na paatiya rompa rasikkiren

    • @nivenandhu9187
      @nivenandhu9187 2 ปีที่แล้ว +19

      Yes naanum patiya romba like panren

    • @gokiladhara3240
      @gokiladhara3240 2 ปีที่แล้ว +6

      Yes

    • @ramayiraman601
      @ramayiraman601 2 ปีที่แล้ว +9

      *Yes Me Too Super Words, Patti Amazing!!* 🇸🇬💯🙏🥰🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻

    • @karthigasneha7767
      @karthigasneha7767 2 ปีที่แล้ว +6

      Yes na pattiya romba rasikiren 😍😍

  • @vanithasuresh3863
    @vanithasuresh3863 2 ปีที่แล้ว +104

    💯💯💯💯 ரோஜா சொன்னது உண்மைதான் என் ரோஜாவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அர்ஜுன் சார் அதிலிருந்து ஈஸியா👌👌👌

  • @hadhiahamad629
    @hadhiahamad629 2 ปีที่แล้ว +45

    அர்ஜுன் ரோஜா ஜோடி சூப்பர் 👏👏👍👍♥️♥️

  • @karthigasneha7767
    @karthigasneha7767 2 ปีที่แล้ว +321

    இன்றைய எபிஸோட் மிக சூப்பர்👌🏿 & அருமை அணு நினைக்கர்து எதுவும் நடக்கப் போறது இல்லை அணு எப்படியோ பல்ப்பு💡 தான் வாங்கப் போறா

  • @sanafathi6364
    @sanafathi6364 2 ปีที่แล้ว +12

    Roja 🌹 arjun fans yaruku pudikumo oru like podungo 💞

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +31

    இன்றைய எபிசோட் சூப்பர். பிரியா பாலு யசோதா காட்சியை தவிர ‌. ‌ எல்லாம் ‌‌ சூப்பர் காட்ச்சிகள் ‌படிச்சிருந்ததே 👌

  • @joyal6c170
    @joyal6c170 2 ปีที่แล้ว +585

    மகிழ்ச்சியான குடும்பத்தை நாடகமாக பார்க்கும் போதே ஆனந்தம் ... பார்ப்பவரின் குடும்பமும் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும்

  • @fyihhbbffihgfhk695
    @fyihhbbffihgfhk695 2 ปีที่แล้ว +30

    அர்ஜுன் ரோஜா ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும்எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றோம்.அர்ஜுன் ரோஜா சூப்பர் ஜோடி

  • @priyavalantina7648
    @priyavalantina7648 2 ปีที่แล้ว +21

    Nice episode Arjun sir and Roja romance and each other gift❤❤❤❤❤❤🌹🌹🔥🔥🔥 👌
    No shame to Balu to Enter into others bedroom and singing he left parents and enjoying balu devil

  • @JKBrothers2023
    @JKBrothers2023 2 ปีที่แล้ว +896

    யாருக்கு எல்லாம் ஆர்ஜுன் ரொம்பா புடிக்கும் 🔥🔥🔥🔥🔥❤

    • @dhayakd9977
      @dhayakd9977 2 ปีที่แล้ว +7

      Thirundhave matinga...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +4

      yes enaku arjun na romba pudikum. arjun than intha serial oda plus and turning point. arjun is my 2 nd favourite character in roja serial after 1 st favourite character roja. arjun 2 nd protagonist and positive character in roja serial after 1 st protagonist and positive character roja. arjun best hero, best lawyer, best husband (roja), best son (prathap $ kalpana), best son in law (tiger manikam, shenbagam), best brother (ashwin $ deepa), best brother in law (pooja), best grandson (annapoorani patti), best friend (chandrakantha $ naveen).

    • @sampathedrism7168
      @sampathedrism7168 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤘🤘

    • @116harishs6
      @116harishs6 2 ปีที่แล้ว +3

      Me

    • @c.s.sundaravadanam6298
      @c.s.sundaravadanam6298 2 ปีที่แล้ว +2

      @@fathimasamha1271 r ona550

  • @lishaxx7249
    @lishaxx7249 2 ปีที่แล้ว +115

    எனக்கு இந்த வாரம் EPI ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

  • @sakthasanikkavady3917
    @sakthasanikkavady3917 2 ปีที่แล้ว +8

    Arjun roja pair romance is really very performance ❤❤❤❤

  • @gantajayasri7930
    @gantajayasri7930 2 ปีที่แล้ว +23

    Arjun anna Roja akka very cute 😍 action cute looking so beautiful

  • @sakthivelnandhinisakthivel3764
    @sakthivelnandhinisakthivel3764 2 ปีที่แล้ว +10

    1000episodes nerungum 😍😍Roja serial Ku en valthukkal 💐 aana 1000episode thottum first night nadakadha😲 javumittai sc😫😫ript

  • @saktikutty8842
    @saktikutty8842 2 ปีที่แล้ว +67

    Roja, arjun, ashwin, Pooja and naveen combination osmm 👌😃🤩❤🔥😍

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 ปีที่แล้ว +12

    ரோஜாவின் வெட்கம் சூப்பர் .

  • @eslinleena7150
    @eslinleena7150 2 ปีที่แล้ว +51

    Kandipa first night 1000th episode la thaan nadakum 💯

    • @eslinleena7150
      @eslinleena7150 2 ปีที่แล้ว +4

      @@gethcylivingston6969 thank you dii chlm😘😘😘😘

    • @alwingaming2.012
      @alwingaming2.012 2 ปีที่แล้ว +2

      Apdiya my sister

  • @tamiltamil3745
    @tamiltamil3745 2 ปีที่แล้ว +20

    யாருக்கெல்லாம் ரேரஜாவின் நடிப்பையும் ,ரேரஜாவையும் ரெரம்பப் பிடிக்கும்.

  • @nadiyanadiya3767
    @nadiyanadiya3767 2 ปีที่แล้ว +8

    Super cute airjun roja serial 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @rekhahari2092
    @rekhahari2092 2 ปีที่แล้ว +60

    Today episode vera level roja and Arjun s gift super showing their ❤❤Love

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 ปีที่แล้ว +52

    Intha week full ah Arjun and Roja romance than Vera level pa..costly gift Arjun than nu sonnathuku soooo cute...

  • @sebastianj5804
    @sebastianj5804 2 ปีที่แล้ว +42

    Roja akka my favourite. .. so akka tea romantic timings spr 😍😍

  • @ammuvaishnavi8248
    @ammuvaishnavi8248 2 ปีที่แล้ว +19

    Indha madhiri romance ah rmba miss panna madhiri irundhuchu ✨ipo andha feelings peiduchu semma episode ❤️🔥

  • @ganeshbakkiyalakshmi1779
    @ganeshbakkiyalakshmi1779 2 ปีที่แล้ว +18

    Today roja very very super cute 😍😍

  • @vignesvignes9672
    @vignesvignes9672 2 ปีที่แล้ว +7

    Arjun pesap pesa namma chellakuttikku rompa romp vadkamai irukku so cute

  • @vijaybalan2606
    @vijaybalan2606 2 ปีที่แล้ว +9

    ஆயிரமாவது எபிசோடுக்காக WAITING

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 2 ปีที่แล้ว +34

    அச்சுக்குட்டிக்கும் குல்பிக்கும் இன்று முதவிரவ இன்று வாழ்க்கையை தொடங்கும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 ปีที่แล้ว +39

    12:41 தாரு மாரு தக்காளி சோறு 😃😃😃😃😃😃 .

  • @shanmugamthangaraj9186
    @shanmugamthangaraj9186 2 ปีที่แล้ว +24

    Arjun kiss 😘😘 vera level 😃😃

  • @murugesanmurugesan3121
    @murugesanmurugesan3121 2 ปีที่แล้ว +4

    Sama jodi 👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thavamanithangamuthu5104
    @thavamanithangamuthu5104 2 ปีที่แล้ว +35

    Roja, Arjun ah puduchavanga like pannuga friends

  • @sibburojun6512
    @sibburojun6512 2 ปีที่แล้ว +192

    அனு இந்த முறை என்ன சதித்திட்டம் போட்டாலும் இந்த முறை சாந்திமுகூர்த்தம் நடக்கும் என்று நினைப்பவர்கள் 👍

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 2 ปีที่แล้ว +110

    இந்த தடவையாச்சு முதலிரவு நடத்திடுங்க இனிமேல் fans ஏமாத்திடுங்க dir 👍👍👍

    • @jaasif1188
      @jaasif1188 2 ปีที่แล้ว +8

      Trp முதலிடத்தை இருந்தால் தான் கண்டிப்பாக ஏமாத்துவார்

    • @nermaphone2904
      @nermaphone2904 2 ปีที่แล้ว +4

      Yes arjun sir roja rompa pavam

    • @panjaroja9375
      @panjaroja9375 2 ปีที่แล้ว +2

      Vaipilairaja

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb 2 ปีที่แล้ว +7

      சன் TV யாருக்கும் முதலிரவு நடக்க விடாது 😂😂😂😂😂

    • @kalyaniarulsibbu4408
      @kalyaniarulsibbu4408 2 ปีที่แล้ว +1

      @@jaasif1188 6 தடவை ஏற்பாடு பன்ற முதலிறவு. இது முடிஞ்ச பிறகு story move பன்ன நல்ல இருக்கும்

  • @daslima3632
    @daslima3632 2 ปีที่แล้ว +27

    Today episode 👌🏼👌🏼🔥🔥🔥
    Rojun scene😍😍❤❤💞💞💘💘💗💗

  • @azmiazmi6330
    @azmiazmi6330 2 ปีที่แล้ว +7

    Ippo roja drama semmeiyaa iki paati maarinadunaale 😍👍

  • @editlovers310
    @editlovers310 2 ปีที่แล้ว +2

    சூப்பர் song

  • @yukeshshree4379
    @yukeshshree4379 2 ปีที่แล้ว +11

    என்னடா இது தூங்கி எழுந்துருச்சாலும் full மேக்கப்ல இருக்க ரோஜா

  • @myworldmysonachu7087
    @myworldmysonachu7087 2 ปีที่แล้ว +18

    Back round song சூப்பர்

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 2 ปีที่แล้ว +251

    அர்ஜுனை யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்👍👍👍

    • @nermaphone2904
      @nermaphone2904 2 ปีที่แล้ว

      Eankku

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +1

      yes enaku arjun na romba pudikum. arjun than intha serial oda plus and turning point. arjun is my 2 nd favourite character in roja serial after 1 st favourite character roja. arjun 2 nd protagonist and positive character in roja serial after 1 st protagonist and positive character roja. arjun best hero, best lawyer, best husband (roja), best son (prathap $ kalpana), best son in law (tiger manikam $ shenbagam), best brother (ashwin $ deepa), best brother in law (pooja), best grandson (annapoorani patti), best friend (chandrakantha $ naveen).

    • @fathimasamha1271
      @fathimasamha1271 2 ปีที่แล้ว +1

      @@kumaransrinivasan2561 enakku romba romba pudikum arjun annawa

  • @naveenkumarkongunps1432
    @naveenkumarkongunps1432 2 ปีที่แล้ว +12

    ARJUN ROJA VERY BEUTBULL😘😘😘

  • @thanggachmmaselvi548
    @thanggachmmaselvi548 2 ปีที่แล้ว +32

    After so long , this episode is really 👌👌👌👌👌👌❤❤❤
    awesome, the best romantic scene😍💞😍💞😍💞 The lovely romantic expression look's , smiles , passions👌👌
    of ROJUN'S 🌹🤗🌹🤗🌹🤗🌹 adorable. Keep on rocking love bird's, ❤👍❤👍❤👍

  • @santhid92
    @santhid92 2 ปีที่แล้ว +62

    பாட்டி ஆசீர்வாதம் கிடைத்ததால் இம்முறை முதலிரவு நடந்துவிடும்.

  • @kktech8929
    @kktech8929 2 ปีที่แล้ว +2

    Super serial athuvom arjon super😎😎😎😎😎😎😎

  • @syetsyet2269
    @syetsyet2269 2 ปีที่แล้ว +7

    Roja super.

  • @kugan53
    @kugan53 2 ปีที่แล้ว +70

    Today episode vera level semma super 😻♥️❣️ இன்றைய எபிசோட்டுல அரைவாசி romantic 🤩🥰😍♥️♥️♥️♥️♥️♥️scenes super பாலு யசோதா அனு இவங்க யாரோட திட்டமூம் நிறைவேறக்கூடாது😶

  • @arunmanogar7693
    @arunmanogar7693 2 ปีที่แล้ว +73

    அணுவுக்கு ஆப்புவைகனும்னு நினைக்கிரவங்க யார்யாரு

    • @t.m.s.l.k1647
      @t.m.s.l.k1647 2 ปีที่แล้ว

      Romba qlahana serial en ammawum namun idu dayli parkiranga😀

    • @t.m.s.l.k1647
      @t.m.s.l.k1647 2 ปีที่แล้ว

      Alahan😀

    • @fathimasamha1271
      @fathimasamha1271 2 ปีที่แล้ว

      Naan nenekiran

  • @jmvtv4404
    @jmvtv4404 2 ปีที่แล้ว +9

    இன்னைக்கு ரோஜா அழகா இருக்க

  • @esubur6629
    @esubur6629 2 ปีที่แล้ว +49

    My fv serial ❤😘😘😘& fv actrs arjun and roja 💋💋😘😘😘😘

  • @RameshKumar-gk3us
    @RameshKumar-gk3us 2 ปีที่แล้ว +56

    அர்ஜுன் sir than azhagu 😘

  • @vathamyt1599
    @vathamyt1599 2 ปีที่แล้ว +6

    பாட்டி. நடிப்பு. சூப்பர். ஓகே. ரோஜா. க்கு. எல்லாரும்.அன்பு.கிடைச்சது.ரொம்ப.சந்தோசம்.அது.மட்டும்.இல்ல.அனுக்கு.நல்லா.பதில்லடி.கொடுக்க.வேண்டும்.தண்டனை.கிடைக்க.வேண்டும்

  • @nainaisarujan5627
    @nainaisarujan5627 2 ปีที่แล้ว +25

    இன்றைய episode Super

  • @dhanushiyakannnan2437
    @dhanushiyakannnan2437 2 ปีที่แล้ว +6

    Today program is very super Roja akka is so beautiful I like Roja family very very much

  • @swafvahisan4519
    @swafvahisan4519 2 ปีที่แล้ว +44

    Ayyayyo... Arjun sir romance
    Semma azhagayrikke our uyir rojun
    Always happy.. Superb episode 🥳😘

  • @p.ruckmanipruckmani8136
    @p.ruckmanipruckmani8136 2 ปีที่แล้ว +2

    Intha varuda best hero award thalaivaruku thaan

  • @Frozen_Flash_Gaming
    @Frozen_Flash_Gaming 2 ปีที่แล้ว +21

    Yarellam TV la yum paathinga,and ippayum pakkuringa👍

  • @jananipriya1592
    @jananipriya1592 2 ปีที่แล้ว +24

    Superb episode. 👌👌👌👌Good to see Annapoorni grandma has changed a lot.🙂🙂🙂🙂 Hope she continues to be like this to Roja.😐😐😐😐

  • @NSQueenKitchen
    @NSQueenKitchen 2 ปีที่แล้ว +8

    episod starting
    cute romance😍

  • @RedmiRedmi-in5zr
    @RedmiRedmi-in5zr 2 ปีที่แล้ว +27

    Supar episode maa ❤️❤️👍🥰😍😊💞👏👏👏👏👏

  • @mklove6081
    @mklove6081 2 ปีที่แล้ว +218

    Who are eagerly waiting for Rojun's firstnight scene 😍😍😍

    • @Udhaykannan600
      @Udhaykannan600 2 ปีที่แล้ว +4

      😂

    • @mklove6081
      @mklove6081 2 ปีที่แล้ว +1

      @@Udhaykannan600 y bro

    • @Udhaykannan600
      @Udhaykannan600 2 ปีที่แล้ว +1

      @@mklove6081 onnu illa bro

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +5

      @@mklove6081 yes nanum athukagatha wait panitu irukan i am waiting for rojun ku intha thadavayavathu first night sambavam nadakanum, marriage life start pananum apo than story next move agum. 1000 vathu episode latha rojun ku first night sambavam nadakum. rojun fans ku ithu oru diwali ya irukum.

    • @shayafahath4252
      @shayafahath4252 2 ปีที่แล้ว +1

      Me

  • @markavisubramaniam3722
    @markavisubramaniam3722 2 ปีที่แล้ว +45

    Lovely episode ❤️
    Rojun nailed it ❤️
    Eagerly waiting for upcoming episode 😍

  • @Nandhiniv.
    @Nandhiniv. 2 ปีที่แล้ว +23

    Super episode😘🤗after long rojun scenes😍😍osm

  • @a.revathianandhan1063
    @a.revathianandhan1063 2 ปีที่แล้ว +7

    Enneiku episode always semma semma veralevel mass bro Arjun sir Roja romantic scene super o super 👌👌👌👌👌👌👌 veralevel a irukku 🧡🧡🧡🧡💚💚💚💚💚 priya plan Kandippa nadakkathu flop than aakum 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @lakshmiranganathan2127
    @lakshmiranganathan2127 2 ปีที่แล้ว +12

    Today episode semma super,AR pics and costumes are super,cute cuties,Patti marama ippadiye irunga,good gone

  • @jyojyothi2932y
    @jyojyothi2932y 2 ปีที่แล้ว +1

    బృందావనం సీరియల్ తెలుగులో సూపర్ గా ఉంది ప్లీజ్ టెలికాస్ట్ జెమినీ టీవీ ప్లీజ్ ప్లీజ్ సార్🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rakupathi2417
    @rakupathi2417 2 ปีที่แล้ว +9

    பாட்டி ரோஜா கிட்ட பேசுறதுக்கும் அர்ஜுன் ரோஜா ஓட அன்புக்கும் ஒரு லைக் பண்ணுங்க

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 2 ปีที่แล้ว +87

    Rojun scenes wow so cute Nalla irunthuthu Arjun sir and roja and aswin and pooja and Naveen conversation wow super Patti acting wow super nalla irunthuthu

    • @jaasif1188
      @jaasif1188 2 ปีที่แล้ว +2

      Yes good night sister

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 2 ปีที่แล้ว +2

      @@jaasif1188 good night brother

    • @vanimnair6951
      @vanimnair6951 2 ปีที่แล้ว +1

      @@aruljothisubramaniyan7064 yelame 👌 🌹 smile ♥️

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 2 ปีที่แล้ว +1

      @@vanimnair6951 good night sister

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +4

      @@aruljothisubramaniyan7064 today episode super. rojun romance and cute conversation scenes super. arjun roja va kiss adichathu super. roja arjun ku gift koduthathu super. rojun both my all time favourite and best couples combo super. rojun both made for each other. annapoorani patti roja ku support ta pesi paratunathu super. rojun, poowin, naveen 5 per oda conversation scene super. i am waiting for rojun 2 perkum first night sambavam nadakanum, marriage life start pananum. apo than rojun fans ku oru diwali ya irukum. i am rojun oda diehard fan.

  • @PraveenKumar-bx3wv
    @PraveenKumar-bx3wv 2 ปีที่แล้ว +5

    Roja💖💖💖💖Arjun couple and love super.................

  • @ramasri2363
    @ramasri2363 2 ปีที่แล้ว +74

    Today Arjun and Roja extra handsome and beautiful 😍❤️💕

  • @yanupavi9808
    @yanupavi9808 ปีที่แล้ว +1

    So cute ❤arjun roja arjun l love you ❤️

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 2 ปีที่แล้ว +401

    அனு சதித்திட்டம் நடக்க கூடாது என்று நினைப்பவர்கள் 👍

    • @johnmenmen9305
      @johnmenmen9305 2 ปีที่แล้ว +1

      Nadakunum n roja Manda odaiyunum hospital poganum,1st nite cancel aganum

    • @gokulakrishnansumathyragur6853
      @gokulakrishnansumathyragur6853 2 ปีที่แล้ว +1

      @@johnmenmen9305 why so?, any reason, do 👀tell me🤙

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 ปีที่แล้ว +2

      yes priya oda sathi thitam nadakave kodathu priya oda plan utter flop aganum, priya arjun kita asingapadu bulb vanganum.

  • @gurubarangurubaran7945
    @gurubarangurubaran7945 2 ปีที่แล้ว +3

    Roja So Cute

  • @parvathiavadhani2436
    @parvathiavadhani2436 2 ปีที่แล้ว +11

    I love Arjun telling Aswin that the first night room decorations should be like " thaaru maaru thakksli sooru" !

  • @suloramc9309
    @suloramc9309 2 ปีที่แล้ว +62

    அர்ஜுனுக்கு. ரோஜாவும். ரோஜா பூவுக்கு அர்ஜுனும் ஒருவருக்கு ஒருவர் ஹிப்ட் கொடுத்தது பிடிச்சிருக்கு. நைஸ் 👌👌

  • @muthulakshmi5065
    @muthulakshmi5065 2 ปีที่แล้ว +52

    I love அர்ஜுன் சார்

  • @sathyamahendran4822
    @sathyamahendran4822 2 ปีที่แล้ว +12

    அப்படியே ஒரு DNA டெஸ்ட் அனுவுக்கு எடுக்கறது. அனுவுக்கு தெரியாம எடுங்க. 😉😉😉

  • @nowsathali1986
    @nowsathali1986 2 ปีที่แล้ว +1

    Roja serial ippo pudhusa pakkura madhiri irukku nalla irukku ippadiye nalla poganum

  • @user-qo1js4cn3i
    @user-qo1js4cn3i 2 ปีที่แล้ว +17

    நல்ல புருஷன் கிடைச்சா எல்லா பெண்களும் பணக்காரங்கதா.அத விட பெரிய அதிர்ஷ்டசாலியும் அவங்க தா.

    • @suloramc9309
      @suloramc9309 2 ปีที่แล้ว

      எஸ்

    • @Sathya-oe4oe
      @Sathya-oe4oe 5 หลายเดือนก่อน

      Glz​@@suloramc9309