எக்காளம் தொனித்டும் வேலை என் நேசர் மேகங்களோடே 2 தூதர்கள் சூழ வானத்தின் நடுவில் வந்து என்னை அழைத்து செல்வாரே 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் 2 மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரண்னடைவேன்
எக்காளம் தொனித்திடும் வேளை என் நேசர் மேகங்களோடே -2 தூதர்கள் சூழ வானத்தின் நடுவில் வந்தென்னை அழைத்து செல்வாரே-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் -2 மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரணடைவேன் -2 -எக்காளம் கல்லறைகள் திறந்திடும் அந்நாள் கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார்-2 வானத்தில் பறந்து கர்த்தரைச் சேரும்-2 அந்தநாள் இன்பநாள் பாக்கியநாள்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் -2 மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரணடைவேன் -2 - எக்காளம் தவித்திடும் உலகம் ஒரு நாள் தப்பி செல்வேன் நான் விரைவாய்-2 கர்த்தரின் சித்தம் செய்து முடித்தோர்-2 ஆனந்தம் பாடியே விரைவார்-2 -எக்காளம் பரலோக வாசல்கள் திறக்கும் கர்த்தரின் ஜனம் அதில் நுழையும்-2 தூதர்கள் கூட்டம் பாடி துதிக்க-2 வெண்ணுடை தரித்தே மகிழ்வேன்-2 -எக்காளம் மணவாளன் திருமண வீட்டில் மணவாட்டியாக நான் களிப்பேன்-2 முத்திரை மோதிரம் சத்திய பத்திரம்-2 பெறுவேன் நித்தியம் நிலைப்பேன்-2
AMEN jesus என் இந்திய மக்கள் அனைவரும் இரட்சிக்கப் படணும் .உம் வருகையில் காணப்படணும் .என் ஜனங்கள் அழிந்து போகக் கூடாது சுவாமி கிருபை செய்ங்க இயேசுவே 😢✝️🙏
Brother thank you so much this message 🙏 all countries people should come near Jesus ways 🙏 all people should wait for Jesus 2 coming🙏 and my family also wait for Jesus 2 coming 🙏 help me Jesus all should know about Jesus 🙏
JESUS IS THE WAY,THE TRUTH AND THE LIFE,WHO EVER BELIEVES ON HIM SHALL NOT BE PARISH AND THEY HAVE A EVERLASTING LIFE, THE GOD SO LOVE THE WORLD THAT HE GIVES HIS ONE NAD ONLY SON,GOD SEND HIS SON NOT TO CONDEMNED THE WORLD, BUT THE WORLD THROUGH HIM MIGHT BE SAVED,AMEN❤❤❤
இயேசப்பா தனிப்பட்ட காரியங்களை வாய்க்கப் பண்ணுங்க ரோகினி கார்மெண்ட்ஸ் டுடே அந்த கதையை பணத்தில் உடனே வரும்படியாக உதவி செய்யுமே சேவை அது உன்னுடைய ஆலை பணிகளுக்கு என்று பயன்படுத்த உதவி செய்யுங்க
❤️🙏💐🕎✝️🛐💯👑🙏❤️yes appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too ♥️ my dear appa I am soo happy appa thank-you so much appa Nangal ♥️
நான் என்பது பரலோக ராஜ்ஜியத்துக்கு உகந்தது அல்ல.. நாம் என்பதே உகந்தது, கர்த்தர் நம்மைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல் இருக்க.. நாம் ஏன் கூச்சப் படுகிறோம்.. பரலோகத்திலிருக்கிற ^எங்கள்" பிதாவே.. என்று அழைக்கவே அவர் கட்டளை இட்டிருக்க.. தனி மனிதர் பாடும் பாட்டு என்கிற வகையில், சுயத்தை மதிப்பதும் தூண்டுவதும் நமக்கு ஏற்புடையது அல்லவே.. பறந்திடுவோம், நாம் பறந்திடுவோம்..
எக்காளம் தொனித்டும் வேலை என் நேசர் மேகங்களோடே 2
தூதர்கள் சூழ வானத்தின் நடுவில் வந்து என்னை அழைத்து செல்வாரே 2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் 2
மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரண்னடைவேன்
கல்லறைகள் திறந்திடும் அந்நாள்
கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார் 2
வானத்தில் பறந்து கர்த்தரை சேரும் 2
அந்நாள் இன்பநாள் பாக்கியநாள் 2
எக்காளம் தொனித்திடும் வேளை என் நேசர் மேகங்களோடே -2
தூதர்கள் சூழ வானத்தின் நடுவில் வந்தென்னை அழைத்து செல்வாரே-2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் -2
மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரணடைவேன் -2
-எக்காளம்
கல்லறைகள் திறந்திடும் அந்நாள் கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார்-2
வானத்தில் பறந்து கர்த்தரைச் சேரும்-2
அந்தநாள் இன்பநாள் பாக்கியநாள்-2
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் அழைக்கும் குரல் கேட்டு பறந்திடுவேன் -2
மத்திய வானில் வந்து நிற்கும் மன்னவர் பாதம் சரணடைவேன் -2
- எக்காளம்
தவித்திடும் உலகம் ஒரு நாள் தப்பி செல்வேன் நான் விரைவாய்-2
கர்த்தரின் சித்தம் செய்து முடித்தோர்-2
ஆனந்தம் பாடியே விரைவார்-2
-எக்காளம்
பரலோக வாசல்கள் திறக்கும் கர்த்தரின் ஜனம் அதில் நுழையும்-2
தூதர்கள் கூட்டம் பாடி துதிக்க-2
வெண்ணுடை தரித்தே மகிழ்வேன்-2
-எக்காளம்
மணவாளன் திருமண வீட்டில் மணவாட்டியாக நான் களிப்பேன்-2
முத்திரை மோதிரம் சத்திய பத்திரம்-2
பெறுவேன் நித்தியம் நிலைப்பேன்-2
AMEN jesus என் இந்திய மக்கள் அனைவரும் இரட்சிக்கப் படணும் .உம் வருகையில் காணப்படணும் .என் ஜனங்கள் அழிந்து போகக் கூடாது சுவாமி கிருபை செய்ங்க இயேசுவே 😢✝️🙏
இயேசப்பா உம் வருகைக்கு என்னை ஆயத்தபடுத்தும்
❤Super song ❤
Name.jayanthi.enakku.mudakkuvatgam erukku.sugam kudunga yesappa amem
ஏசப்பா என் தேசத்தை காத்து கொள்ளும் இஸ்ரேலை ஆசீர்வதியும் ஆமென்
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் ✝️🙏🏻
மிகவும் நல்ல செய்தி. பாடல் மிக மிக அருமை. ஒன்று கூட எங்களை உற்சாகப் படுத்துகிறது உங்கள் பிரசங்கம் கர்த்தர் உங்களுடனே கூட உள்ளார்
இயேசப்பாஉம்வருகைக்குஎங்கள்குடும்பத்தைஆயத்தப்படுத்துங்க அப்பா 🎉🎉🎉
கல்லறைகள் திறந்திடும் அந்நாள், கர்த்தருக்குள் மரித்தவர் உயிர்ப்பார், வானத்தில் பறந்து கர்த்தரைச் சேரும், அந்த நாள் இன்பநாள் பாக்கிய நாள்.... பறந்திடுவேன் நான்....❤😂🎉😢😮😅😊
Intha paatu padum pothu nanum antha place la iruka yesappa kirupai seithanga thankyou jesus
Praise the Lord Jesus Christ.
கிறிஸ்து வருகைக்கு நம்மை தகுதி படுத்த பாடல் வரிகள் குடுத ஆவியணவருகு நன்றி.
Praise the lord uncle 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னவர் பாதம் பணிந்திடுவோம்
Amenamen Amenamen Amenamen Amenamen Amenamen Amenamen Amenamen Amenamen Amenamen
நன்றிகள் இயேசப்பா ✝️🎉✝️🎉 நன்றி வின்சென்ட் பிரதர் 🙏🙏🙏🙏
❤❤❤Jisas ❤❤❤
Amen praise God
Shalom I'm bless with this songs
I have confidence I'm with Lord Jesus ❤
God bless you
Amen 🙏🙏🙏 hallelujah hallelujah sthothram sthothram sthothram amen amen amen 🙏🙏🙏
இயேசப்பா ஷெஹா குட்டி ஆகிய உங்கள் செல்லப்பிள்ளையையும் பரலோகம் அழைத்துச் செல்லுங்க இயேசப்பா❤❤❤ ஆமென் ❤
அருமை வின்சென்ட் பிரதர் அல்லேலூயா 👏👏👏👏👏✝️🙏
Song super ayya
God bless you Pastor 🙏 Good Song 👏 t
Thank you Jesus Christ ❤
Praise the lord 🙌🙌🙌 amen 🙏🙏🙏🙏 hellaluya
Yessappa paralogathugu poga engal kudumpathy ayathapaduthuga thank you Jesus
Amen and Amen thank you lord Jesus christ Amen 🙏🏼
Very nice song brother, God bless you. I like your song. Mysore.
Thanks for listening
Brother thank you so much this message 🙏 all countries people should come near Jesus ways 🙏 all people should wait for Jesus 2 coming🙏 and my family also wait for Jesus 2 coming 🙏 help me Jesus all should know about Jesus 🙏
Amen❤
Amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏
Amen
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 ❤❤❤❤❤Amen
Amen 🙏 🙏 🙏 hallelujah 🙏 🙌 👏 ❤️
Lord all should repent n be saved.for our Lord 's coming is near.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Glory to Jesus amen
Jesappa ennaijum koottitu ponka.ummudaija vatukaijil nanum vata uthavidunkappa amen amen amen hallelujah sthothram sthothram sthothram amen amen amen 🙏🙏🙏
Amen Jesus Christ Blessing father Jesus 🙏🙏❤️
Yesuapp ungaavarugaikathuirukom yesuappa amen அல்லேலூயா Praisethelord
Thank you father we love you Jesus ❤
Glory to Jesus ❤
ஆமென் ✝️🇮🇳🇮🇱💯🍇❤️
Amen Amen thank you lord 🙏🙏🙏🙏🙏
❤🎉❤🎉..Amen
thanks yesappa amen amen
Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏
JESUS IS THE WAY,THE TRUTH AND THE LIFE,WHO EVER BELIEVES ON HIM SHALL NOT BE PARISH AND THEY HAVE A EVERLASTING LIFE,
THE GOD SO LOVE THE WORLD THAT HE GIVES HIS ONE NAD ONLY SON,GOD SEND HIS SON NOT TO CONDEMNED THE WORLD, BUT THE WORLD THROUGH HIM MIGHT BE SAVED,AMEN❤❤❤
Aman Aman Aman Aman Aman
❤❤❤❤ I love this Song so much uncle.. Thank you uncle 🙏
Thank you lord 🙏🙏🙏
இயேசப்பா தனிப்பட்ட காரியங்களை வாய்க்கப் பண்ணுங்க ரோகினி கார்மெண்ட்ஸ் டுடே அந்த கதையை பணத்தில் உடனே வரும்படியாக உதவி செய்யுமே சேவை அது உன்னுடைய ஆலை பணிகளுக்கு என்று பயன்படுத்த உதவி செய்யுங்க
Super
பாராட்டுக்கள் சகோதரா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா
Glory to god
Super
கர்த்தர்க்கே மகிமை
க
கர்த்தர்க்கே மகிமை
Thank you Jesus 🙏
அல்லேலூயா ஆமென் இயேசு நல்லவர்👑👑🙏🙏🙏🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✝️✝️😁😁👏👏👏🌹🌹🌹🌷🌷🌷❤️❤️
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்❤❤❤
En marumagal nanthiniku kulanthai bakiya thitgaka prayer pannuinga brother Amen
Amen...... Hallelujah...............
My dear Jesus amen amen amen
Prayers required
❤️🙏💐🕎✝️🛐💯👑🙏❤️yes appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too ♥️ my dear appa I am soo happy appa thank-you so much appa Nangal ♥️
❤❤❤ Come on daddy 🫴🏻 jesus ❤❤❤
Amen yesappa hallelujah thank you my Jesus🛐🙏
👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Amen haleluya Maranatha 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 Jesus is coming very soon ❤❤
Praise god super song❤❤❤❤
Glory to God
ஆமென் ஆமேன்
God is good.super song . thankyou Jesus Christ.thake you brother ❤❤
Praise the lord ayya 🙏🙏🙏💐🌹🙏 nandri appa 🙏 amen alleluyah alleluyah alleluyah 🙏
Thank you Jesus for beautiful message
Amen💜
Amen
கர்த்தருக்கே மகிமை
Jesus bless you all family 💐
Ameen ameen
Nice song🎉
Praise God. Very very meaningful nice song. Thank you Brother
Praise Jesus 🙏🏻🙏🏻✋🏻
Praise the Lord amen Thank you for the message God bless you brother
நான் என்பது பரலோக ராஜ்ஜியத்துக்கு உகந்தது அல்ல.. நாம் என்பதே உகந்தது, கர்த்தர் நம்மைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல் இருக்க.. நாம் ஏன் கூச்சப் படுகிறோம்.. பரலோகத்திலிருக்கிற ^எங்கள்" பிதாவே.. என்று அழைக்கவே அவர் கட்டளை இட்டிருக்க.. தனி மனிதர் பாடும் பாட்டு என்கிற வகையில், சுயத்தை மதிப்பதும் தூண்டுவதும் நமக்கு ஏற்புடையது அல்லவே.. பறந்திடுவோம், நாம் பறந்திடுவோம்..
Nice song prais the lord.🎉
ஆமென் நன்றி அப்பா
Amen Amen Amen maranatha
Praise God amenamen amenamen
Jesus bless my daughter and my family
JesusChrist amen holyspritamen Jesus Jesus JesusJesus🎚⛪🕎🕊👑🎚🙏🙏🙏🙏superAYYA🙏🙏🙏🙏💐💐💐🎶🎶🎶🎸🎸🎸🎵🎵🎵💐💐💐
Hallelujah ❤
Glory to God 🙏
Amen ❤❤
Praise the lord❤
AMEN❤
I ❤you appa. Please take all 5 of us in your rapture..amen.
Amen 🙏
Glory to the Lord hallelujah 🙏
Amen appa
Pirses the lord super song ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂