தமிழில் பழைய அருமையான மாதா பாடல் || Tamil padalya arumaya matha padal || matha padal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Do not click this link / @soulvolunteers210
    It is a old songs of Mother Mary. Really all the songs are very nice to hear and meaningful....
    It enriches the pious towards the Mother Mary......
    It gives full meaning of Mother Mary...
    Let the Mary blesses each and every one. let her interceeds for us....
    subscribes the channel... you will get more videoes........
    May God bless you all....

ความคิดเห็น • 435

  • @PrabhakaranJoshiprabha
    @PrabhakaranJoshiprabha 2 หลายเดือนก่อน +8

    அம்மா போன வாரம் உங்கள பார்த்து வந்தாப்புறம் எனக்கு நல்லதே நடந்தது உங்களளுக்கு கோடான கோடி நன்றி அம்மா

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 3 หลายเดือนก่อน +1

    Amma Mariye Valzhe

  • @edwinjose4805
    @edwinjose4805 ปีที่แล้ว +22

    இந்த பாடல்கள் இதையத்துக்கு
    ஆறுதல்லாக உள்ளது
    மரியே வாழ்க

  • @georgegeorge1839
    @georgegeorge1839 ปีที่แล้ว +6

    பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vargheesesingh-rv7xo
    @vargheesesingh-rv7xo 10 หลายเดือนก่อน +10

    மாதாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

  • @claramary4452
    @claramary4452 9 หลายเดือนก่อน +10

    ஆரோக்கியஅன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம்.சென்னை மக்களைக்காப்பாற்றும்.அமைதி நிலவ அருள்புரியும்.

  • @Jose-rw2bg
    @Jose-rw2bg ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்களும் அருமை 👌

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว +36

    மரியே வாழ்க ...
    எங்கள் தாயே எங்களின் உருக்கமான மன்றாட்டுக்களை கனிவுடன்கண்ணொக்கி எங்களுக்காக உம்திரு மைந்தரிடம் வேண்டிக்கொள்ளும் படி உம்பாதம் பணிந்து மன்றாடி வேண்டுகிறோம். எங்கள் மன்றாட்டுக்களுக்கு உரிய பதிலை தருவீர்என்ற நம்பிக்கை யுடன் வாழ்கிறோம் ஆமென்

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 6 หลายเดือนก่อน +7

    மரியே வாழ்க

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 ปีที่แล้ว +6

    Ave Maria மரியே வாழ்க 😇😇

  • @vimalageorge9093
    @vimalageorge9093 2 หลายเดือนก่อน +2

    அம்மா மரியே வாழ்க 🙏 தாயே நாங்களும் உமது ஆலயம் வந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதமும் இரக்கமும் பெற்று வாழ்கையில் சந்தோஷமாக வாழ எங்களுக்காக தயவாய் பரிந்து பேசும் அம்மா 🙏😢🙇 இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏🙏🙏 இயேசுவே உமது நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏🙏😇🥰🤩💖🤩💓👸❤️💗💖🤩

  • @marieaugustin2031
    @marieaugustin2031 7 หลายเดือนก่อน +2

    ஆரோக்கிய தாயே எங்களுக்கு ஆரோக்கியத்தை தாரும் அம்மா

  • @jhonlouis4445
    @jhonlouis4445 2 ปีที่แล้ว +8

    எனக்கு நிம்மதி தாரும் தாயே

  • @helenrose3580
    @helenrose3580 6 หลายเดือนก่อน +5

    அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JagathammaMalaiyandi
    @JagathammaMalaiyandi 3 หลายเดือนก่อน +2

    , அம்மா மரியே என் மகன்களை மது மற்றும் போதைபழக்கத்தில் இருந்து விடுதலை அடைய மரியே வேண்டிக்கொள்கிறேன் அம்மா

  • @kalikaliyappan3916
    @kalikaliyappan3916 2 ปีที่แล้ว +23

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h ปีที่แล้ว +1

    Very Very GooD🙏

  • @sebastinfrancis-dc7fp
    @sebastinfrancis-dc7fp 11 หลายเดือนก่อน +2

    தேனினும் இனிமையான பாடல்கள்

  • @White_444_version_2.0
    @White_444_version_2.0 8 หลายเดือนก่อน +1

    Iam going this church regularly. In mettupalayam

  • @mythilivinothkumar4569
    @mythilivinothkumar4569 ปีที่แล้ว +5

    Amma kadavulin thai,naam namakkaga weyndikollumpothu itavanidam namakkaga peysuvanga,nalvaliyil nammai nadathi nammodu erupanga,yentha pisasum nammai neyrungamal erupanga,avanga kadavuloda Amma 🙏 Ave Maria 🙏

  • @shajahan.k5653
    @shajahan.k5653 2 ปีที่แล้ว +12

    திருச்சபையின் மரியே வாழ்க🥀🌹🌷✡️🌺💐

  • @IsRajan-bg3fu
    @IsRajan-bg3fu 4 หลายเดือนก่อน +2

    சூப்பர்செலக்சன்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 ปีที่แล้ว +5

    Amen Amen Amen Amma
    ஆமென் ஆமென் ஆமென் அம்மா

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +2

    Amen mariyavazga kodana koddi nanadri amma🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🌺🌺🌺🌺🌺

  • @sathiyanathan963
    @sathiyanathan963 11 หลายเดือนก่อน +24

    அனைத்து பாடல்களும் மாதாவை நிறைவாய் நேசிக்கவும், இறையேசுவோடு நம்மை பயணிக்க வைக்கும் பாடல்களாக இருக்கிறது.மிக்க நன்றி இசுவுக்கே புகழ் மரியே வாழ்க🙏🙏🎉🎉

    • @TTF502
      @TTF502 7 หลายเดือนก่อน

      28:51 😮😮 28:52 😮

    • @shanthid2898
      @shanthid2898 7 หลายเดือนก่อน

      Àà🎉🎉​@@TTF502

  • @victoriamary5036
    @victoriamary5036 2 ปีที่แล้ว +33

    என் இதயம் தொட்ட பாடல் வரிகள் நன்றி மரியே வாழ்க✝️🕯️🕯️🕯️✝️🌹❤️🛐

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 ปีที่แล้ว +4

    மரியே வாழ்க வேளாங்கண்ணி அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @பாலகுருசாமிலெட்சுமிஆடியோஸ்

    எனக்கு பிடித்தபாடல்

  • @srishankarks1817
    @srishankarks1817 3 หลายเดือนก่อน +2

    Always madha amma daily I pray amma is always with me in my daily life.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 8 หลายเดือนก่อน +2

    Super songs ❤❤

  • @rubanaathan2078
    @rubanaathan2078 ปีที่แล้ว +14

    அம்மா மரியே எங்கள் பிள்ளைகள் perapilaigal மகள் மருமகள் அனைவரும் நல்ல உடல் ஆரோகியத்துடன் வாழ அருள் தாரும். அம்மா. மரியே வாழ்க

  • @arockiaraj4803
    @arockiaraj4803 ปีที่แล้ว +13

    40.வருடங்களுக்குமுன்.ஒலித்தபாடல்கள் நினைவுக்கு. வருகிறது

    • @Arockiavanan
      @Arockiavanan หลายเดือนก่อน

      நாற்பது ஆண்டுகள் கூடவே இருக்கும்

  • @SirBaconaust
    @SirBaconaust 5 หลายเดือนก่อน +3

    Mary matha வாழ்க

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 2 ปีที่แล้ว +4

    Ave mariye

  • @melwinjogan1318
    @melwinjogan1318 11 หลายเดือนก่อน +17

    இந்த பாடல்கள் கேட்கும் போது மன அமைதி கிடைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி ✝️🌷✝️🛐

  • @sivadasang5816
    @sivadasang5816 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்கள் காலை வணக்கம். அன்னை மரியாளுக்கு ஸ்தோத்திரம்.

  • @dsarjunarjun1490
    @dsarjunarjun1490 5 หลายเดือนก่อน +2

    Amma velankanni thaye enakku thunk nilluga amma

  • @salamonangel8093
    @salamonangel8093 6 หลายเดือนก่อน +1

    Super 😊

  • @selvamselvam-bf9rx
    @selvamselvam-bf9rx 2 ปีที่แล้ว +6

    மரியே வாழ்க...

  • @reneescreative....3580
    @reneescreative....3580 2 ปีที่แล้ว +12

    வேளாங்கண்ணி மாதாவே உங்களுக்கு நன்றி அம்மா

  • @arulraja7543
    @arulraja7543 2 ปีที่แล้ว +8

    இனிமையான பாடல்கள் மாதா அருள் புரிவாள் எல்லோருக்கும்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +18

    மரியே வாழ்க 🙏 அன்னை மாமரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏

    • @sunilprasad6732
      @sunilprasad6732 2 ปีที่แล้ว

      0p0p00pp0lpppppppppppppppppp0ppp0ppppppppppppppplpp0ll

  • @shaisaran4022
    @shaisaran4022 2 ปีที่แล้ว +6

    Mariye valga 🙏 🙏 🙏

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 2 ปีที่แล้ว +13

    எல்லாம் வல்ல இறைவா துன்பங்களில் இருந்து எமை காத்தருளும் ஆண்டவரே🙏🙏🙏🌹🌹🌹

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว +4

    Ave Maria ❤mother Mary pray for us my loving child Maria Auxcilia son Dyson steeven good health and safety always your loving child take care of the 2 children with all world all children take care my loving mother ❤

  • @laserselvam4790
    @laserselvam4790 ปีที่แล้ว +3

    Msvயின்குழுக்களாகபாடியவிதம்மிகஅருமை

  • @johnsuganya3833
    @johnsuganya3833 2 วันที่ผ่านมา

    எனது அம்மா என்றும் எங்களுடன்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 ปีที่แล้ว +7

    Nice songs ! Old songs are Gold 🎶 songs ! Hail Mary pray 🙏 take care of your devotees

  • @mariaalbert6298
    @mariaalbert6298 2 ปีที่แล้ว +4

    mariye valka

  • @pushpavedhasri9843
    @pushpavedhasri9843 ปีที่แล้ว +9

    மரியே கர்த்தாவே ஸ்தோத்திரம்! என் மனைவி க்கு ஏற்பட்டு இருக்கும் வலி சாதாரண வலியாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏🏿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +11

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼

  • @pandipandiyan8716
    @pandipandiyan8716 2 ปีที่แล้ว +3

    அன்னைமரியேவாழ்க

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +6

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐஒஓஔ ♥️⚘🌳🍇

  • @sekarv1982
    @sekarv1982 7 หลายเดือนก่อน +1

    AmenAmma❤❤❤❤❤❤❤❤❤

  • @shahilar6375
    @shahilar6375 3 หลายเดือนก่อน

    கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்காக வேண்டி கொள்ளும் அம்மா தாயே ஆமேன்

  • @VatachalaDEVI
    @VatachalaDEVI 6 หลายเดือนก่อน +1

    Maa bless everyone in the world

  • @s.antofranklin8570
    @s.antofranklin8570 2 ปีที่แล้ว +13

    மரியே வாழ்க 🙏

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 ปีที่แล้ว +2

    Maria valgha Amen

  • @TamilSelvi-hq8ml
    @TamilSelvi-hq8ml 9 หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா எங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய வரங்களை தாரும் அம்மா

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 ปีที่แล้ว +2

    Amazing Amma she is myAMMA,...STHOTHIRAM MUMMY

  • @benben-cx2ux
    @benben-cx2ux ปีที่แล้ว +5

    AMEN AMEN AMEN

  • @Ravishankar19682
    @Ravishankar19682 ปีที่แล้ว +4

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼Hail Holi Mother✝️🙏🏼✨🌹✝️

  • @parthipankumar
    @parthipankumar ปีที่แล้ว +3

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் 🎉🎉🎉

  • @ajitnair3916
    @ajitnair3916 ปีที่แล้ว +1

    Time pass songs 100℅

  • @rosarymj5942
    @rosarymj5942 8 หลายเดือนก่อน +1

    Thank you matha

  • @sabastinsabastin1498
    @sabastinsabastin1498 2 ปีที่แล้ว +3

    Avemaria

  • @PushbameriV
    @PushbameriV 5 หลายเดือนก่อน +1

    Matha,praisethalord,engalfamili,noiliruntu,பிள்ளைகளை,காப்பாற்றும்,

  • @antonysamy.j
    @antonysamy.j ปีที่แล้ว +1

    Amma , Ave maria

  • @venkateshv1636
    @venkateshv1636 2 ปีที่แล้ว +22

    மிக மிக அருமை இந்த பாடல்களை கேட்கும்போது மனதில் உள்ள பாரம் நீங்கி மனம் ஏதோ புத்துணர்ச்சி பெற்றது போல் தெரிகிறது

  • @francisk6974
    @francisk6974 11 หลายเดือนก่อน +1

    Mariyae valzhga

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 7 หลายเดือนก่อน

    ஏற்ற வேளையில் நிலமையை, நான் புரிந்து கொள்ளும்படி செய்த,இயேசுஅப்பாவுக்கும், ஆரோக்கிய அன்னை மாதாவுக்கும் எண்ணிலடங்கா நன்றிகளையும், ஸ்தோத்திரங்களையும், மிகவும் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்!🎉❤

  • @jeyasankarj6928
    @jeyasankarj6928 8 หลายเดือนก่อน +1

    Mariyea vazlga

  • @sankarachannaeaswari5664
    @sankarachannaeaswari5664 ปีที่แล้ว +7

    பாடல் கேட்ட உடன் மனசுமை குறைந்த மாதிரி உள்ளது மிகமிக அருமை 🙏🙏🙏🙏🙏

  • @arokiyarajarokiyaraj8209
    @arokiyarajarokiyaraj8209 8 หลายเดือนก่อน

    எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது அம்மா மதவாதிகள் மீண்டும் ஜெயித்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அவர்கள் தோல்வியடைய உம்மிடம் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா ஆமென்

  • @johnsuganya3833
    @johnsuganya3833 2 วันที่ผ่านมา

    அம்மா மரியே வாழ்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    என் வறுமையை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்த பார்க்கின்றார் கள் ஆரோக்கிய மாதாவே அற்புதம் நிகழ்த்துங்கள்

  • @Tina-2504
    @Tina-2504 4 หลายเดือนก่อน +1

    Ave Maria,

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 2 ปีที่แล้ว +20

    Mother... Bless us ❤️

    • @cruzcarrol9195
      @cruzcarrol9195 2 ปีที่แล้ว +1

      Holy Mother cure my diseasrs

  • @pandipandiyan8716
    @pandipandiyan8716 2 ปีที่แล้ว +5

    எஙகள்குழைந்தைகளைஆசீர்செய்வாய்தாயே

  • @VijayVijay-jr9lr
    @VijayVijay-jr9lr 2 ปีที่แล้ว +6

    ArulNiraiinthaMareya,Vazhaga!Amen.

  • @jeraald4749
    @jeraald4749 2 ปีที่แล้ว +20

    அன்னையே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 ปีที่แล้ว +1

    Amma Maria valga andavar umudana engalukkaga wandikklum amen jesus 🌲 ❤ ❤ 💙 💙

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 2 ปีที่แล้ว +32

    எல்லாம் வல்ல தாயே உந்தன் புதுமைகளை கேட்ட போதெல்லாம் தந்து துயர் தீர்த்த புனித்த்தாயே உன் புகழ் வாழ்க வாழ்க என்றென்றும்🙏🙏🙏🌺🌺🌺

    • @adaikalamaryamalrajan6772
      @adaikalamaryamalrajan6772 2 ปีที่แล้ว

      Thanks for my Amma maiya any work and where and any day.plessing to me.

    • @SivaKumar-ku6of
      @SivaKumar-ku6of 2 ปีที่แล้ว

      siva kumar

    • @rosarys4120
      @rosarys4120 ปีที่แล้ว

      ​@@adaikalamaryamalrajan67721😊yml😂2😅ol ❤ஔஎஊர்

  • @shantamariya8298
    @shantamariya8298 2 ปีที่แล้ว +5

    Mother Mary My Life

  • @antruceantony7512
    @antruceantony7512 2 ปีที่แล้ว +6

    mariavalka

  • @arockiamary9141
    @arockiamary9141 2 ปีที่แล้ว +13

    Ave maria praise the lord amen amen hallelujah hallelujah

  • @lazarthomas4451
    @lazarthomas4451 ปีที่แล้ว +7

    Crore thanks to mother mary for her blessings

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 2 ปีที่แล้ว +12

    AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️

    • @sarathkumar-yl6ej
      @sarathkumar-yl6ej 2 ปีที่แล้ว

      Awe Maria ❤️

    • @kochuthressiaej6463
      @kochuthressiaej6463 2 ปีที่แล้ว

      AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 2 ปีที่แล้ว +6

    🙏

  • @sathyaleema6985
    @sathyaleema6985 2 ปีที่แล้ว +3

    Amen

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 2 ปีที่แล้ว +41

    மரியே வாழ்க 🙏🙏🙏💐💐💐💐

  • @nirmalarani1856
    @nirmalarani1856 2 ปีที่แล้ว +14

    அன்னை மரியா வாழ்க 🙏

  • @thereseelizabeth2153
    @thereseelizabeth2153 11 หลายเดือนก่อน +2

    Amma thaye redeem your child Darshini an orphan from all the evil power that is torturing her at this time wherever she is bless her and redeem her AMMA MADAVE.Thank you Amma MADAWE, THANK YOU AMMA.

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 ปีที่แล้ว +7

    மேய்ப்பன் இல்லாத ஆடுவழி மாறுமே மாதா உன்ஜோதி கண்டால் விதிமாறுமே.இந்த யதார்
    த உண்மையை அனுபவிக்கிறேன்
    மரியே உன்னதமே போற்ரி.ஆமென்.

  • @vimi70
    @vimi70 ปีที่แล้ว +69

    சிறு வயதில், அருகிலிருந்த ஆலயத்தில் அதிகாலையில் ஒலித்த பாடல்கள். நித்திரை விட்டெழும்பி ரசித்தவை. பழைய காலத்துக்கு கொண்டு செல்கின்றன.

  • @yasobalam8746
    @yasobalam8746 2 ปีที่แล้ว +6

    Mother of God pray for us and all the world.

  • @thomasjohnphilips4209
    @thomasjohnphilips4209 ปีที่แล้ว +9

    Yen Vazvil yesuve song is a total salvation to all who keeps total faith in Lord Jesus Christ, as this has saved a family of four females one aged, one middle aged and two angel like babies who were trapped in debt and about to attempt to end their life in a midnight, I called them over phone and played this song and asked them to meet me the next morning, thus the Lord Jesus saved them. Crores of thanks, praises and glory to Lord Jesus Christ !!!

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +85

    நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அதிகாலையில் எங்கள் ஆலயத்தில் இந்த பாடலைத் தான் கேட்பேன் பழைய நினைவுகள் பாடல்கள் மிகவும் அருமை நன்றி 🙏

  • @joseanto6498
    @joseanto6498 ปีที่แล้ว +2

    மாதாவே இரக்கமாயிரும்

  • @ebin4692
    @ebin4692 2 ปีที่แล้ว +6

    AMMA😭