Vastu for Irregular plot shapes in tamil(மனை அமைப்பு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 47

  • @bhuvanaalagar5269
    @bhuvanaalagar5269 3 ปีที่แล้ว +2

    Ayya, enga land then kilakku cross.. 3 feet.. bricks complete uh vachalum.. antha wasted land uh epdi utilise panrathu nu sollunga

  • @mohanapriya8137
    @mohanapriya8137 3 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம்
    வடக்கு 24 அடி
    தெற்கு 22 அடி
    கிழக்கு 30.6 அடி
    மேற்கு 28 அடி
    நான்கு பக்கமும் நான்கு அளவுகள் உள்ளன. வீட்டு மனை வாங்குவதற்கு இந்த அளவுகள் உகந்ததா என சொல்லுங்கள் ஐயா

  • @ponmanipalanisamy1290
    @ponmanipalanisamy1290 2 ปีที่แล้ว +1

    ஐயா ennoda land
    First plot
    North 38'6"
    South 27'
    West 44'
    East 47'
    (Road base anna)
    2nd plot
    North 30'
    South 30'
    West 47'
    East 45'6"
    Both plots vasthu படி ok vainga ஐயா.

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 3 ปีที่แล้ว

    ஐயா எங்கள் மனை தென் மேற்கில் நீண்ட மனை தெற்கு பகுதி நீண்டு இருக்கும் அதில் நீண்ட இடத்தை காலியாக விட்டு விட்டு மீதி இருந்த இடத்தில் வீடு கட்டி விட்டோம் காலியாக உள்ள இடத்தை என்ன செய்வது என்று எனக்கு தயவு கூர்ந்து சொல்லுங்கள் மொத்த அளவு 25/51 அதில் 25/40 என்ற கணக்கில் வீடு கட்டி விட்டோம் அந்த வீட்டில் குடி போகலாமா என்று கூறுங்கள் பரிகாரங்கள் எதாவது செய்ய வேண்டுமா

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 3 ปีที่แล้ว

    Thankyou Gurugi for your quick response on whats app
    Thank you sir Very Useful Thank you Sir for your quick response on whats app

    • @mnbalakumar
      @mnbalakumar 3 ปีที่แล้ว

      Cud u plz share his number.

  • @govindrajuperumalmoopnar9813
    @govindrajuperumalmoopnar9813 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வலதுபுறம் கீழ்மேல் 60 1/4அடியும் இடதுபுறம் 33 அடியும்( தென்பக்கம் பிளாட்களுக்குபோகும் 23அடிரோடு உள்ளது )கீழ்ப்புறம் தென்வடல் 60 அடியும் மேல்புறம்( மெயின் ரோடு பேஸ் )66.1/2 காலி மனை( plot)2916.53 சதுரடி உள்ளது இதில் காம்ப்ளக்ஸ்- கடைகள் அல்லது வாஸ்து படி தொழில்களுக்கு எது சரியாக இருக்கும் (அமைக்கலாம் )என்பதை ஐயா. அவர்கள் தெளிவுடன் விளக்கமாககூறுமாறு அன்போடு கேட்க்கிறேன்,

    • @rspadmanabhan4480
      @rspadmanabhan4480 3 ปีที่แล้ว

      வணக்கம், தயவு செய்து வரைபடம் வழியாக whatsapp இல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.,பதில் தரப்படும். நன்றி.

  • @ps.sathishkumar2131
    @ps.sathishkumar2131 2 ปีที่แล้ว

    Thank you for explanation sir !!!. Please advise!
    My Land Direction: South side
    N-32
    S-30
    E-68
    W-56
    இது சரியான மனையா?

  • @kathirjanani7721
    @kathirjanani7721 3 ปีที่แล้ว +1

    Vanakam ayya... Then merk vada kilakum valarnthu eruku enna palam sir ....sollunga sir please

    • @Rspadmanabhanvasthu
      @Rspadmanabhanvasthu  3 ปีที่แล้ว

      வட கிழக்கு வளர்ந்து இருப்பது மிக நன்மை. தென்மேற்கு வளர்ந்து இருப்பது தவறு. 90 degrees வரும்படி அதை சரி செய்ய வேண்டும். என்னை mobile இல் தொடர்பு கொள்ளுங்கள் (+91-9443109514), விவரமாக கூறுகிறேன்.

    • @kathirjanani7721
      @kathirjanani7721 3 ปีที่แล้ว +1

      Nandri ayya

  • @annamalaiseathu3376
    @annamalaiseathu3376 3 ปีที่แล้ว

    எங்களுடைய இடம் முக்கோணமாக இருக்கிறது அதில் தென்மேற்கு மூலை இல்லாமல் இருக்கிறது அதில் தென்மேற்கு மூலையில் ஒரு கம்மாய் இருக்கு ஐயா இப்ப இல் வீடு கட்டலாமா

  • @parthibanm2151
    @parthibanm2151 2 ปีที่แล้ว

    மனை வடமேற்கு அதிகமாகவும் தென் மேற்கு குறைவாகவும் இருக்கு இவற்றில் வீடு கட்டலாமா

  • @sumathie9392
    @sumathie9392 2 ปีที่แล้ว

    அக்கினி மூலை குத்தலால் ஏதும் பாதிப்பு வருமா சார்

  • @parijat95
    @parijat95 3 ปีที่แล้ว +1

    How to use that extra part of land outside ?

  • @thanamlakshmi8882
    @thanamlakshmi8882 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் கிழக்கு 37, மேற்கு 26, தெற்கு 41, வடக்கு 35 இது நல்ல மனை

  • @hemanthmadesh7201
    @hemanthmadesh7201 3 ปีที่แล้ว

    good evening sir.. ennudaya veetu manai alavu
    1.East to West 87 feet
    2.North to south 23 feet at West side
    3.North to south 35 feet at East side
    I build a house for 22*52 sir but my compound wall in front of house only is 28(north to south) feet *35 feet( east to west). Kilakku paartha Veedu...
    Is it right for home or not sir ....

  • @rameshbabu8365
    @rameshbabu8365 3 ปีที่แล้ว

    Thankyou Gurugi for your quick response on whats app

  • @babunarayanan2629
    @babunarayanan2629 2 ปีที่แล้ว

    Croos idathil road vandal gate eppadi poduvadu EXAMPLE south east.

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 ปีที่แล้ว

    தென்கிழக்கில் காமொன்ட தொடமல் டாய்லட் இருகலாமா sir

  • @Ravichandran-ny8pc
    @Ravichandran-ny8pc 3 ปีที่แล้ว

    வடமேற்கில் வளர்ந்த மனையில் நீண்டிருப்பது தவறா?🤔

  • @manivanank3632
    @manivanank3632 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 🙏🙏🙏
    முந்தைய பதிவில் தென்கிழக்கு மூலையில் தெற்குப் பக்கம் வளர்ந்து இருப்பது நல்லது என்று கூறினீர்கள். இந்தப் பதிவில் தென்கிழக்கு மூலையில் தெற்குப் பக்கம் வளர்ந்து இருப்பது நல்லது அல்ல அடைக்கவும். வழி விட வேண்டாடாம் என்று கூறியிருப்பது குழப்பமா உள்ளது. தாங்களே விளக்கம் கொடுங்கள். நன்றி ஐயா.

  • @reginamary5949
    @reginamary5949 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கிழக்கு பார்த்த வீடு.கார்னர் சைட். கிழக்கு தெற்கு ரோடு அமைந்துள்ளது வீடு நான்கு மூலையும் சரியாக அமைந்து உள்ளன. காம்பவுண்ட் சுவர் அக்னி மூலையில் சிறிது கிராஸ் வருகிறது ஐயா. இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா. நன்றி வணக்கம்

    • @Pmvenkatesanhemavathi7466
      @Pmvenkatesanhemavathi7466 3 ปีที่แล้ว

      அய்ய எனது மனை கிழக்கு மேற்கு சமமான அளவு உள்ளது (22.6) வடக்கு தெற்கு சமமாக உள்ளது (40 அடி). ஆனால் மனை 5 அடி திரும்பி சாய்வாக உள்ளது இதனை எப்படி கட்டுவது

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்! தெற்கு பக்கம் ரோடு ஆனால் தென் மேற்கு வளர்ந்து உள்ளது எப்படி செய்வது.

    • @Rspadmanabhanvasthu
      @Rspadmanabhanvasthu  3 ปีที่แล้ว

      வணக்கம். தென் மேற்கு வளர்ந்து இருப்பது தவறு. நான் வீடியோவில் கூறியிருப்பது போல, வளர்ந்து இருக்கும் பகுதியை 90 degrees வரும்படி மாற்ற வேண்டும். என்னை mobile அல்லது whatsapp இல் தொடர்பு கொள்ளுங்கள், விவரமாக கூறுகிறேன்.

  • @rameshrameshsilktwisting5334
    @rameshrameshsilktwisting5334 2 ปีที่แล้ว

    Thanks

  • @parkavis1843
    @parkavis1843 2 ปีที่แล้ว

    தென்மேற்கு பகுதி வெட்டுப்பட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @manivannanr8052
    @manivannanr8052 3 ปีที่แล้ว +1

    வட மேற்கு வலத்துளது வட கிழக்கு குறைவு வீடு கட்ட இல்லை கடை கட்டுவது நல்லதா

    • @randy5030
      @randy5030 3 ปีที่แล้ว

      Epdi kata vendum vada merku valarthulathu

  • @priyash91
    @priyash91 2 ปีที่แล้ว

    East = 23.5
    West = 24.4
    North= 48.6
    South = 49.3
    Sir intha manaiyai vaangalama sir,

  • @rajinisundaram7866
    @rajinisundaram7866 2 ปีที่แล้ว

    Nandei iya

  • @spk7343
    @spk7343 ปีที่แล้ว

    See, you know one thing in any home vasthu is not an issue only wife is an issue, if you have good vasthu wife you will have a pleasant life

  • @PS-fz4od
    @PS-fz4od 2 ปีที่แล้ว

    ஐயா, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இரண்டும் வளர்ந்து இருந்தால்?

    • @kilikodiiyer
      @kilikodiiyer 2 ปีที่แล้ว +1

      வட மேற்கு மட்டும் சரி செய்யவும்.

    • @PS-fz4od
      @PS-fz4od 2 ปีที่แล้ว

      @@kilikodiiyer தெற்கு 36, மேற்கு 50, வடக்கு 44, கிழக்கு 50 அடி. இது மனையின் அளவுகள். வெட்டு எதுவும் இலலாத கார்னர் பழைய வீடு.
      இதை நாங்கள் வாகலாமா?

  • @vedicvastu_neilam
    @vedicvastu_neilam ปีที่แล้ว

    Share in English pls

    • @Rspadmanabhanvasthu
      @Rspadmanabhanvasthu  ปีที่แล้ว

      Started videos in Hindi also., in the same channel .
      Subscribe, share ,like & comment