தில்லு முல்லு | Thillu Mullu | Episode 30 | 11th November 2019 | Comedy Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 622

  • @joelthenraj6592
    @joelthenraj6592 3 ปีที่แล้ว +8

    இன்றைக்கு
    தேவையான
    செய்தி ...

  • @kathirvelkathirvel7605
    @kathirvelkathirvel7605 3 ปีที่แล้ว +32

    உங்களுடைய சின்னத்திரையில் விவசாயிகளுக்கான சொற்பொழிவும் விவசாயம்காக்க நீங்கள் நடித்த நகைச்சுவையாக நடித்த கலை வாழ்க வாழ்க வாழ்க

  • @kumark8912
    @kumark8912 5 ปีที่แล้ว +11

    நீங்கள் சிரிக்க காமல் மற்ற வறை‌ சிரிக்க வைக்கும் நீ வாழ்க வளமுடன் குமார் கும்பகோணம்

  • @jayavel7900
    @jayavel7900 4 ปีที่แล้ว +13

    இன்றைய விவசாயிகளின் நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியமைக்கு நன்றி

  • @tssstudios4893
    @tssstudios4893 3 ปีที่แล้ว +25

    நிஜமான விஷயம்...நடைமுறை...
    வாழ்த்துக்கள்.....

  • @dharmarajan8814
    @dharmarajan8814 4 ปีที่แล้ว +27

    விவசாயி பேங்கிள் லோனுக்கு எவ்வளவு அபஸ்த்த படுவதே எடுத்து உரைத்த தில்லு முல்லுக்கு ரெம்ப நன்றி

  • @BA-kg9dh
    @BA-kg9dh 4 ปีที่แล้ว +5

    அண்ணா கடைசியில்
    பேச்சு சூப்பர்
    உண்மையான வார்த்தை
    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 ปีที่แล้ว +22

    கோவப்பட்டு என்னங்க ஆகப்போகுது. உண்மை. நாட்டு நடப்பு நல்ல கருத்து. விவசாயிகளின் நிலைமை😭😭

  • @ManivannanA-q7c
    @ManivannanA-q7c 10 หลายเดือนก่อน +1

    100 சதவிகிதம் உண்மை, அருமை அருமை

  • @jesudhanapaul7489
    @jesudhanapaul7489 3 ปีที่แล้ว +31

    செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க வாழ்த்துக்கள் கோதண்டராமன் சார்

  • @subramanimani6691
    @subramanimani6691 3 ปีที่แล้ว +16

    மத்திய, மாநில அரசுகளுக்கு செருப்பால் அடித்த மாதிரி அருமையான ஆழமான பதிவு இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் விவசாயத்தின் முக்கியமானது நமது முதுகெலும்பு போன்றது என்பதை அன்பு சகோதரர் கோதண்டம் முல்லை அவர்கள் நல்ல தகவல்களை எடுத்துரைத்து கூறினார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thilsanshankar7755
      @thilsanshankar7755 3 ปีที่แล้ว

      இந்த நிகழ்ச்சியை நடத்துவதே மாநில அரசு தான் சகோ...

  • @sermakani1294
    @sermakani1294 3 ปีที่แล้ว +5

    மோடி அவர்களின் செயல்வடிவம் அதுதானே எதற்தமான உண்மை

  • @ayyanarramesh89
    @ayyanarramesh89 3 ปีที่แล้ว +3

    சிறந்த ‌சிந்திக்க வேண்டிய ‌காமடி

  • @jayasurya2175
    @jayasurya2175 5 ปีที่แล้ว +27

    அருமை... அருமை.... இந்த. episode. கருத்து.சூப்பர்......வாழ்க விவசாய்..வளர்க விவசாயம்.....

  • @EV.RAMANATH
    @EV.RAMANATH 3 ปีที่แล้ว

    பேங்க்ல வேலை செய்ற செல உத்தியோகிகள் இப்படி இருக்கிறார்கள். ஏழைகளுக்கு லோன் கொடுப்பதற்கு மனசு வராது. ஆனால் ஏ மாத்திர பசங்களுக்கு உடனடியாக லோன் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுக்கக்கூடிய பிச்சைக் காசுக்காக ஆசைப்பட்டு. செய்கிறார்கள். மிக அற்புதமாக இந்த சமாச்சாரம். அற்புதமாய். இருக்கிறது. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @elangoelango849
    @elangoelango849 4 ปีที่แล้ว +6

    முல்லை godandam sir 100 💯 உண்மை sir ithu யாருக்கும் theriyala punnaku govt very good topic hat's off you

  • @ravivadamalaiitools9229
    @ravivadamalaiitools9229 4 ปีที่แล้ว

    உங்கள் நிகழ்ச்சிகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் உண்மையில் ,,,,⛪

  • @joshuasaravanan88
    @joshuasaravanan88 2 หลายเดือนก่อน

    முல்லை அண்ணா உங்களை சின்ன பப்பா பெரிய பப்பா வில் பார்த்த அதே எனர்ஜி ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து வாழ்க வளமுடன்

  • @muniappanthannasi1730
    @muniappanthannasi1730 4 ปีที่แล้ว +4

    யதார்த்தமான நிகழ்ச்சிகளை சித்தரித்துள்ளீர்கள்,பாராட்டுகள்

  • @ManiKandan-bs8pe
    @ManiKandan-bs8pe 4 ปีที่แล้ว +21

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

  • @KaviyarasuKaviyarasu-pk4xl
    @KaviyarasuKaviyarasu-pk4xl ปีที่แล้ว +1

    விவசாயி படும்பாடு
    இன்னும் இதே நிலை
    எப்போ மாறும்
    எத்தனை கட்சி ஆட்சிக்கு
    வந்து‌ வந்து போனாலும்
    இதே நிலைதான்
    எப்போ மாறும்
    இந்த நிலை

  • @ganeshanviji4626
    @ganeshanviji4626 4 ปีที่แล้ว +1

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 4 ปีที่แล้ว +1

    நல்ல நிகழ்ச்சி.

  • @nagarajan8804
    @nagarajan8804 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு புரட்சி வாழ்துக்கள்

  • @enr939
    @enr939 3 ปีที่แล้ว +5

    Super sir...vyavasayikkaga neengalum nalla nadichirukkinga... Mattavangalum ellorume nalla performance.... 🙏🙏🙏

  • @sriramajayam3344
    @sriramajayam3344 4 ปีที่แล้ว +7

    இன்றைய விவசாயம், இப்படித்தான் இருக்கிறது.

  • @karupayasami8831
    @karupayasami8831 5 ปีที่แล้ว +35

    எங்க அழுகை எங்க அழுகையாயிருக்காது ,இதே நிலமை நீடிச்சா.....அது உங்க அழுகையா மாறிடும்.மஹாமது

  • @senthilrajavelu5145
    @senthilrajavelu5145 3 ปีที่แล้ว

    அருமை பூராே

  • @aabashpandurangan4093
    @aabashpandurangan4093 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல தகவல் நன்றி 🙏

  • @jeyakumarjeya9463
    @jeyakumarjeya9463 5 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு

  • @thamotharantharan8866
    @thamotharantharan8866 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அருமையான காணொளி 🔥👍😊

  • @duraimanickam5300
    @duraimanickam5300 3 ปีที่แล้ว

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். அருமை.

  • @tamizhson2420
    @tamizhson2420 4 ปีที่แล้ว +6

    தற்போதைய விவசாயத்திற்கு நல்ல கருத்து. நன்றி கோதண்டம் அய்யா.

  • @sathishvenkatchalam6582
    @sathishvenkatchalam6582 5 ปีที่แล้ว +24

    அருமை

  • @azamhameed
    @azamhameed 5 ปีที่แล้ว +19

    அருமை... அருமை....விவசாயத்தை காப்போம்..

  • @frsministries1030
    @frsministries1030 10 หลายเดือนก่อน

    இன்றைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி.🎉❤

  • @rameshc4509
    @rameshc4509 10 หลายเดือนก่อน

    Nalla kkaruthu super

  • @mohanveluvelu2135
    @mohanveluvelu2135 3 ปีที่แล้ว

    Super srilanka mohan

  • @elakkiyas8160
    @elakkiyas8160 4 ปีที่แล้ว +1

    சூப்பர் உண்மை

  • @MANIKANDAN-rq2pn
    @MANIKANDAN-rq2pn 5 ปีที่แล้ว +3

    விவசாயம் செய்வதன் கஷ்டத்தினை அருமையாக சொன்னீர்கள்....

  • @sureshsmiling279
    @sureshsmiling279 หลายเดือนก่อน

    Nala message ❤

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    AllathaiumAthegonuvarafirst
    NallaRoaderukaveandum
    Up-to-date
    KoyambeduMargat

  • @jegajega3742
    @jegajega3742 3 ปีที่แล้ว

    வாழ்க விவசாயம்

  • @shekarshekersc6746
    @shekarshekersc6746 4 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து

  • @veeraandveerarealestate9274
    @veeraandveerarealestate9274 5 ปีที่แล้ว +3

    உன்மையான விசையம் சூப்பர் அன்னா சூப்பர் விவசாயம் ஏன் உயிர்

  • @dhanapalraja
    @dhanapalraja 5 ปีที่แล้ว +123

    விவசாய வலியை உணர்த்தினீர் நன்றி.
    🙏🙏🙏

  • @manolatha1162
    @manolatha1162 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @KannangmailComMkanna
    @KannangmailComMkanna 4 ปีที่แล้ว +2

    இப்போது புரியும் இந்த நாட்டு மக்களுக்கு

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் இப்படித்தான் இருந்து 60 ஆண்டு காலமாக

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    AtteAdekkum AtteThangal &ThangalkariNerkundaramCH107

  • @Chennai98
    @Chennai98 3 ปีที่แล้ว +2

    Both are combo super eruku comedy

  • @chandrusiva5637
    @chandrusiva5637 4 ปีที่แล้ว +1

    இந்த தலைப்பு இந்த சேனலுக்கும் இருக்கு போல

  • @mdikram6912
    @mdikram6912 3 ปีที่แล้ว +1

    Good 👍👍👍👍👍👍👍

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 ปีที่แล้ว

    வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 3 ปีที่แล้ว

    Verywel
    Mallaiya
    Escape
    Good

  • @harishtec-tamil6999
    @harishtec-tamil6999 5 ปีที่แล้ว +16

    உண்மையான தத்துவம்

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 2 หลายเดือนก่อน

    Jatti jet🎉🎉🎉

  • @karthikeya1993
    @karthikeya1993 5 ปีที่แล้ว +17

    Thaiyavu seithu vivasayam kaboom🙏🌱🌾🌿

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +2

    பேங்க் மேனேஜருக்கு நாமம் போட்டது மிகச் சரி நாமம் போட்டால் தான் சரியாக இருக்கும் இந்த காமெடிக்கு ஒரு தூண் போல

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    ArasurAthiurAveur
    Vanthavase

  • @saranya.gsaranya.g8665
    @saranya.gsaranya.g8665 4 ปีที่แล้ว +3

    Arumi anna

  • @kjanakiraman7196
    @kjanakiraman7196 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள்

  • @najmudeenbinnasirudeen3074
    @najmudeenbinnasirudeen3074 5 ปีที่แล้ว +35

    நொட்னிங்கோ
    வெரலெவல்.
    வாழ்த்துக்கள் முல்லை&கோதண்டம்

  • @kuttynaveen160
    @kuttynaveen160 3 ปีที่แล้ว

    👍super

  • @ayyappan8094
    @ayyappan8094 3 ปีที่แล้ว

    கலைஞர் டிவி பிறந்த கதையை ஒரு விடியோ செய்யுங்கள்

  • @kumarsamykumarsamy355
    @kumarsamykumarsamy355 3 ปีที่แล้ว

    Semma 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pixalplates8611
    @pixalplates8611 4 ปีที่แล้ว

    arumaiyana pathivu nandri

  • @karthikeyanp7922
    @karthikeyanp7922 3 ปีที่แล้ว

    Super....

  • @rajeshscorpion7559
    @rajeshscorpion7559 4 ปีที่แล้ว +1

    அருமை👍👍💐💐💐

  • @Muthumuthu-hl2ie
    @Muthumuthu-hl2ie 5 ปีที่แล้ว +6

    சூப்பர்💐💐💐

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 3 ปีที่แล้ว

    Soooper sooooooper sooooooper sooooooper

  • @malaramesh8766
    @malaramesh8766 5 ปีที่แล้ว +7

    Supero super . பாராட்ட வார்த்தைகள் கோடி. V. Good concept. Atleast now Bankers stop giving loan to so called rich people who are pakka cheaters.Escape out of the country once huge
    crores sanctioned. Plz save our farmers uplift their life .

  • @annachristopher3352
    @annachristopher3352 3 ปีที่แล้ว

    மிக நல்ல கருத்து. வாழ்த்துக்கள்

  • @am-tr3ek
    @am-tr3ek 4 ปีที่แล้ว +1

    super .bro

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 3 ปีที่แล้ว +1

    Super bro 💪💪💪💪💪💪👌👌👌👌

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 5 ปีที่แล้ว +66

    அருமையான கான்செப்ட் வாழ்த்துக்கள் முல்லை கோதண்டம் & டீம் 👏👏👏

    • @muruganp5423
      @muruganp5423 4 ปีที่แล้ว +1

      Super ❤️❤️❤️👍🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @gtamil9906
    @gtamil9906 5 ปีที่แล้ว +99

    உண்மை தான் விவசாயி நிலைமை இப்படி தான் 😭😭😭

  • @sridevi6288
    @sridevi6288 3 ปีที่แล้ว

    Excellent godandaramam

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 3 ปีที่แล้ว

    Super Message.,👍

  • @muthukumarmuthukumar5448
    @muthukumarmuthukumar5448 3 ปีที่แล้ว

    Superrr kothadam sir

  • @bbcc64
    @bbcc64 3 ปีที่แล้ว

    விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்.

  • @sriseenu5433
    @sriseenu5433 2 ปีที่แล้ว

    Semma anna

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    Mr.GobigThandaRaman

  • @gunavelan7361
    @gunavelan7361 4 ปีที่แล้ว

    Arumai 👌👌👌👌👌👌👌👏👌👍👏👌👌👌👏

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    Vadavannakkampade&padekuppam

  • @rajijohn1768
    @rajijohn1768 3 ปีที่แล้ว +1

    லோன் ஏழைகளுக்கு எட்டாக் கனி.லோலோலோ என்று அழையவிட்டு லோன் இல்லை என்று பதில் வரும்.

  • @moonabk3180
    @moonabk3180 4 ปีที่แล้ว

    Supar

  • @BobBob-bj5on
    @BobBob-bj5on ปีที่แล้ว

    Superb

  • @prgkannan9617
    @prgkannan9617 ปีที่แล้ว

    Great

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 5 ปีที่แล้ว +205

    விவசாயி பேங்கிள் லோனுக்கு எவ்வளவு அபஸ்த்த படுவதே எடுத்து உரைத்த தில்லு முல்லுக்கு ரெம்ப நன்றி?

  • @சின்னம்மாபக்தன்தெரன்ஸ்

    சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது வாழ்த்துக்கள்

  • @RajKumar-mh8us
    @RajKumar-mh8us 4 ปีที่แล้ว +10

    This is applicable for many banks and farmers. Save farmers

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 3 ปีที่แล้ว

    Migavum sirappana dirippu. Comedy.sabash👍👍

  • @chinnaduraichinnadurai7952
    @chinnaduraichinnadurai7952 4 ปีที่แล้ว +2

    விவசாயிகள் நிலமை கோதன்டம் நன்றி

  • @dhanapalraja
    @dhanapalraja 5 ปีที่แล้ว +30

    உண்மையான கருத்துக்கள்.
    இன்று பல விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றிய இந்த சமுதாயத்தின் மக்களுக்கு வரும் காலத்தில் நமது வாரிசுகள் இந்த பிச்சைக்கார விவசாயிகளின் வாரிசுகளிடம் உணவுக்காக பிச்சை எடுக்கும் என்று.

  • @bhaskarvellore8297
    @bhaskarvellore8297 ปีที่แล้ว

    Verygreat

  • @vetrielanthirai
    @vetrielanthirai 4 ปีที่แล้ว +2

    Super gothandam mullai sir semma concept

  • @rajeevmohan3161
    @rajeevmohan3161 3 ปีที่แล้ว +1

    Well said , thought full words

  • @nponnusamyponnusamy2418
    @nponnusamyponnusamy2418 5 ปีที่แล้ว +6

    Superb kothandam sir...

  • @thanabalnathiya8901
    @thanabalnathiya8901 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமையான நிகழ்ச்சி