கிறிஸ்துவுக்காக நமக்கு நியமிக்கப்பட்டுள்ள பாடுகளை சுமந்து தான் அவரை பின்பற்ற வேண்டும்....., உண்மைதான் எல்லாவற்றிலும் திருப்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்து விட முடியும் என்பதற்காக இந்த கிறிஸ்தவம் நமக்கு இல்லை...., கிறிஸ்தவம் எப்பொழுதும் நமக்கு போதிப்பது இவ்வுலக வாழ்க்கையை காட்டிலும்... தேவன் நமக்கு கொடுக்கப் போகும் கிறிஸ்துவுக்குள் மேலான வாழ்க்கை... இது நமது அறிவுக்கு எட்டாததாக இருந்தாலும்... நமக்காக... விண்ணுலகம்விட்டு இவ்வுலகத்திற்கு வந்து மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறாரே... அவருடைய சீஷர்களுக்கு... தம்மை உயிருள்ளவராக காண்பித்தார்..., அதனால் அவர்கள் தங்கள் ஜீவனையும் பொருட்படுத்தாமல்.. அவருக்காக இந்த உலகத்தில் வாழ்ந்து உலகத்தை ஜெயித்தவர்களாக.... அவருக்குள் பங்குள்ளவர்கள் ஆனார்கள்.🙏🎉
நான் என் பெற்றோரிடமும், மனைவியிடமும் சென்று: "இனிமேல் நான் விபச்சாரம் செய்யமாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், தவாறான் எண்ணங்கள் நினைக்க மாட்டேன், ஏழைகளுக்கு உதவபோகிறேன்......" என்றெல்லாம் சொன்னால் எப்படி இவர்கள் என் விரோதியாவார்கள்!?
அப்படியே கூடுதலாக நீங்கள் வழிபடும் விக்கிரகத்தை நான் வணங்கமாட்டேன், எந்த சடங்கும் செய்ய மாட்டேன் என சொல்லிப்பாருங்கள்... இயேசுவின் உபதேசத்தை ஏற்றவர்களிடம் மட்டுமே முழுமையாக இணைந்து செல்ல முடியும்... அதெல்லாம் இருக்கட்டும், நான் பாவம் செய்வதில்லை என சொன்னால் நம்மை விரோதிக்கமாட்டார்களா? இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படி இல்லை.. கொஞ்சம் வசனங்களை வாசியுங்கள் சகோதரா.. இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம்? 3. சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். 4. அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் கடின வார்த்தையை மறந்து போன இன்றைய சபைகள். உண்மையிலூம் உண்மை. ❤
Thank you Godblessyou🙏🙏🙏🙏
Praise the Lord Jesus Christ!
Thankyou so much brother.. glory to God ❤
Praise The Lord Jesus Amen
Praise The Lord Jesus Christ. Amen.
❤
🙏🏽👏👏🙌✨️🙏🏽
Thank you Jesus
God bless you 🙌 🙌 ❤❤❤🎉🎉🎉
Praise the lord 🙌
🙏 praise God 🙏🙏
Amen
Praise God
Thank you brother
👌👌
கிறிஸ்துவுக்காக நமக்கு நியமிக்கப்பட்டுள்ள பாடுகளை சுமந்து தான் அவரை பின்பற்ற வேண்டும்.....,
உண்மைதான் எல்லாவற்றிலும் திருப்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்து விட முடியும் என்பதற்காக இந்த கிறிஸ்தவம் நமக்கு இல்லை....,
கிறிஸ்தவம் எப்பொழுதும் நமக்கு போதிப்பது இவ்வுலக வாழ்க்கையை காட்டிலும்... தேவன் நமக்கு கொடுக்கப் போகும் கிறிஸ்துவுக்குள் மேலான வாழ்க்கை...
இது நமது அறிவுக்கு எட்டாததாக இருந்தாலும்... நமக்காக... விண்ணுலகம்விட்டு இவ்வுலகத்திற்கு வந்து மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறாரே... அவருடைய சீஷர்களுக்கு... தம்மை உயிருள்ளவராக காண்பித்தார்..., அதனால் அவர்கள் தங்கள் ஜீவனையும் பொருட்படுத்தாமல்.. அவருக்காக இந்த உலகத்தில் வாழ்ந்து உலகத்தை ஜெயித்தவர்களாக.... அவருக்குள் பங்குள்ளவர்கள் ஆனார்கள்.🙏🎉
❤❤🎉
நான் என் பெற்றோரிடமும், மனைவியிடமும் சென்று: "இனிமேல் நான் விபச்சாரம் செய்யமாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், தவாறான் எண்ணங்கள் நினைக்க மாட்டேன், ஏழைகளுக்கு உதவபோகிறேன்......" என்றெல்லாம் சொன்னால் எப்படி இவர்கள் என் விரோதியாவார்கள்!?
அப்படியே கூடுதலாக நீங்கள் வழிபடும் விக்கிரகத்தை நான் வணங்கமாட்டேன், எந்த சடங்கும் செய்ய மாட்டேன் என சொல்லிப்பாருங்கள்... இயேசுவின் உபதேசத்தை ஏற்றவர்களிடம் மட்டுமே முழுமையாக இணைந்து செல்ல முடியும்...
அதெல்லாம் இருக்கட்டும், நான் பாவம் செய்வதில்லை என சொன்னால் நம்மை விரோதிக்கமாட்டார்களா? இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படி இல்லை.. கொஞ்சம் வசனங்களை வாசியுங்கள் சகோதரா..
இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம்?
3. சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.
4. அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.
அண்ணா பின்பு எப்படி சுவிசேஷம் அறிவிப்பது😢