Land vs வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.. எது சிறந்த முதலீடு! மக்கள் கருத்து!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 8

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว +7

    உழைத்த பணத்தை சேமித்தால் மட்டுமே 40 வயதுக்குள் வீட்டை வாங்கவோ கட்டவோ முடியும்

  • @arunpandi2143
    @arunpandi2143 ปีที่แล้ว +2

    Exactly land vangurethu taan best. But also old buildings vangelam like 15 years building. Apo namba building value kammiya varum. Example, 10 lakhs building value pottu oru old building vangi konjam modifications panni 10000 ku rent ku vitta almost 12% returns per year for principle amount varum. Bank la kooda 7 % taan. Apadi compare pannalum namaku profit. Konja naal kalichi sales pannalum vangune rate ku sale pannelam. Also land value appreciate aairukum

  • @Senthilkumar-jb4jn
    @Senthilkumar-jb4jn ปีที่แล้ว +1

    Good topic. Also, please discuss about the topic pros & cons of - Residential plot Vs Agricultural land.

  • @Vender-x7t
    @Vender-x7t ปีที่แล้ว +3

    தங்கத்தில் முதலீடு செய்வதை விட நிலத்தில் முதலீடு செய்.

    • @GetYourselfALife
      @GetYourselfALife ปีที่แล้ว +1

      Anand Srinivasan sir land vendaam, thangam vaanga solraarae.

    • @Vender-x7t
      @Vender-x7t ปีที่แล้ว +1

      @@GetYourselfALife என் வீட்டின் அருகே 2019யில் நான் வாங்கிய நிலத்தின் ஒரு சென்ட் விலை மட்டும் 70000 ரூபாய். இன்று அதன் 1 சென்ட் மதிப்பு 260000 ரூபாய் எனக்கு லாபம் 1,90.
      ஒருவேளை நான் 2019யில் 70000 ரூபாய் தங்கம் வாங்கி இருந்தால். அதன் விலை மதிப்பு இன்று 62000 ரூபாய் தான் காரணம் செய் கூலி சேதாரம் 8000 ரூபாய் எனக்கு நஷ்டம். ஒருவேளை அதே விலையில் தங்க காசு வாங்கி இருந்தால் எனக்கு 8000 லாபம் ஆனால் இந்த சிறிய தொகையை வைத்து என்ன செய்வது.

    • @GetYourselfALife
      @GetYourselfALife ปีที่แล้ว +1

      @@Vender-x7t Idhu selective & survivorship bias.

    • @Vender-x7t
      @Vender-x7t ปีที่แล้ว

      பள்ளி, கல்லூரி, கோயில், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் அதிகமாக காலி நிலங்கள் இருந்தால் அதை வாங்குங்கள். சிட்டியில் கூட்ட நெரிசலில் உள்ள இடங்களை வாங்க வேண்டாம். முடிந்த அளவு உங்கள் சிட்டியில் இருந்து 1 அல்லது 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை வாங்குங்கள்