தியானத்தின் மூலம் பிரபஞ்ச ரகசியம்- - Vethathiri Maharishi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் 1911ஆம் ஆண்டு பிறந்தார். 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார்.அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார்.1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவை சங்கத்தை தொடங்கினார். பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.
    Vethathiri Maharishi was born in the year 1911 in Guduvancheri, a village near Chennai. At the age of 35, he realized the divine position as a self-explanation. Based on that, the life style he gave for the people of the world is the art of spirituality. He wrote a book of 200 songs called 'World peace' for world peace and published it in 1957. He started the World Community Service Centre(WCSC) in 1958. Arudperunjyothi Nagar was established by Vedatri Maharshi in 1984 at the location of Azhiyar Reservoir on Valparai hill near Pollachi city. He also published a spiritual magazine called Anboli.
    #Vethathirimaharishi
    #Meditation
    #wcsc
    #skyyoga
    வேதாத்திரிமகரிஷி
    #skyyogatv
    #Arivuthirukovil
    #அறிவுதிருக்கோயில்
    #kayakalpayoga
    #manavalakalai
    #yoga
    #vethathirimaharishivideos
    #yogatamil
    #வாழ்கவளமுடன்

ความคิดเห็น • 18

  • @aparna2203
    @aparna2203 หลายเดือนก่อน

    Vazhga Vaigham, Vazgha Valamudan 🙌 Jai Gurudev 🙏♥️🪷

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 หลายเดือนก่อน +3

    Guruvey thunai 🎉

  • @nirmaladevi-pe6iq
    @nirmaladevi-pe6iq หลายเดือนก่อน +3

    குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @anbu1110
    @anbu1110 หลายเดือนก่อน +2

    *வாழ்க வையகம் 🙏
    *வாழ்க வையகம் 🙏
    *வாழ்க வளமுடன் 🙏
    *குரு வாழ்க 🙏
    *குருவே துணை 🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malligashanmugam9186
    @malligashanmugam9186 หลายเดือนก่อน +1

    குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன்

  • @bhuvaneshbabu4905
    @bhuvaneshbabu4905 หลายเดือนก่อน +3

    Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruva thunai 🙏🙏

    • @LetsBeHuman
      @LetsBeHuman หลายเดือนก่อน

      Suzhal na enna. Naan agathaivu 2 varai mudichi irukaen. Please answer pannunga. Thuya thamizh varadhu

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 หลายเดือนก่อน +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்

  • @sivaprakasamsubramanian5285
    @sivaprakasamsubramanian5285 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் வாழ்க வளமுடன் 🙏

  • @vijayalakshmip9003
    @vijayalakshmip9003 หลายเดือนก่อน +1

    Guru Vazhga!!! Guruvea Thunai!!! Vazhga Vaiyagam!!! Vazhga Valamudan!!! Valarga Vethathirium 🙏

  • @martinvijayan1000
    @martinvijayan1000 หลายเดือนก่อน +2

    நன்றி குருவே❤

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian8874 หลายเดือนก่อน +2

    Woooow ayyah👍👏👏
    Meditation means rreducing the mental frequency ya ayyah👍
    Excellent ayyah👏👏🌍🙏🙏🇮🇳❤️🌍

  • @stskids1302
    @stskids1302 หลายเดือนก่อน +1

    Guruvea thunai

  • @prabhakarmoorthi8908
    @prabhakarmoorthi8908 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.

  • @PravinKumar-hr1qi
    @PravinKumar-hr1qi หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @induranimuneeswaran1805
    @induranimuneeswaran1805 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @hackingtricks2905
    @hackingtricks2905 หลายเดือนก่อน +1

    Did anyone achieved this