இஸ்லாமிய பயான் செய்பவர்களே!! முதலில் பிறந்து வளரந்து பிழைக்க உதவும் தாய் மொழியை மதியுங்கள்! உங்கள் பேச்சை கேட்கும் மக்கள் தெளிவாக புரியும் வகையில் நல்ல தமிழில் பேசுங்கள். நீங்கள் கடைபிடிப்பது இஸ்லாமிய வாழ்க்கைமுறையாக இருக்கட்டும் ஆனால் பேசும் போது அரபு வார்த்தைகளை கலக்காமல் சுத்தமான தமிழில் பேசுங்கள். இஸ்லாதை கடைபிடிப்பதில் அடிமையாக இருக்கலாம் அதற்காக அரபு மொழிக்கும் அரபு கலாச்சாரத்திற்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன??
நல்ல தூய தமிழில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்கிற தங்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. சில அரபி வார்த்தைகளுக்கு நேரடி தமிழ்ச்சொல் இதுவரை இல்லையென்பதாலும், முஸ்லிம்களுக்கு எளிதில் புரியும் என்பதாலும்தான் அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாம் என்கிற சாந்தி மார்க்க நெறிகளை வகுத்தளித்த ஒரே இறைவனுக்கே தவிர எந்தவொரு கலாச்சாரத்திற்கோ, மொழிக்கோ முஸ்லிம்கள் அடிமையாவதில்லை. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Masaallah 😢😢😢❤❤❤❤
MasaAllah Thaparakkallah MasaAllah Thaparakkallah 😮😢🎉❤
❤❤❤❤❤❤❤❤❤