வணக்கம் சகோதரி 🥰 நான் இக்கதையை ஏற்கனவே பிரதிலிபியில் படித்துள்ளேன்😍 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு அற்புதமான கதை இது 😍 இதை மீண்டும் தங்கள் குரலில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️😘 என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றிகள் சகோதரி 👏💐💐🥰🥰
என் நண்பன் இக் கதையை படித்து, ரசித்து சில வருடங்களுக்கு முன் மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்ததை அறிந்து தற்போது இக்கதையை தங்கள் இனிமையான குரலில் கேட்டு ரசித்தேன். மிக்க நன்றி
Hi vanakkam, Tomorrow I have presentation for my tamil subjects I need to talk about this story if u finish reading can u tell me about the story shortly ,example like synopsis.
Hi vanakkam, Tomorrow I have presentation for my tamil subjects I need to talk about this story if u finish reading can u tell me about the story shortly ,example like synopsis.
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி... கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது... கூட வந்த காதலன் சூடிக்கொள்ளும் நாளிது... அநியாயமா கொண்ணுடிங்களே😰😓😓😭😭தாங்க முடியல 😭😭
இந்த மாதிரி தொடர்கதை/நாவல்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட எடுக்கும். வீட்டில், சத்தமில்லாத நேரத்தில்தான் ரெக்கார்ட் பண்ணமுடியும். சில சமயம், இரவு இரண்டு மணி வரைக்கும்கூட வாசித்திருக்கிறேன் சகோதரி 🙂 வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ❤🙏
Ada ponga pa... Most of novels ends like dis.. Actually I can understand Tamil but I dono to read... So very big thanks fr dis beautiful voice who read dis....
நவலின் தொடக்கம் : பிரபஞ்சப் பூச்செடியில் ஒரு நாள் மலர் பூத்துக்கொண்டிருந்தது நாவலின் முடிவு : பிரபஞ்சப் பூச்செடியில், ஒரு நாள் மலர் வாடி உதிர்ந்தது......... 😭 ஆசிரியரின் முடிவுரையையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்....... பல சோகங்களையும் தாங்கிக்கொண்டு, பூரணி, 100 வருடங்களுக்கு மேல் வாழ்வாள்...... 😭 நாவல் படித்து முடித்த பிறகு, மிகவும் அழுதுவிட்டேன்..... 😭😭😭
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி. பாரதியார் ஆசிரியராய் இருந்த, மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியிருக்கிறார்.
வணக்கம் சகோதரி 🥰 நான் இக்கதையை ஏற்கனவே பிரதிலிபியில் படித்துள்ளேன்😍 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு அற்புதமான கதை இது 😍 இதை மீண்டும் தங்கள் குரலில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️😘 என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றிகள் சகோதரி 👏💐💐🥰🥰
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி ❤️❤️🥰
முதல் முதலில் நான் படித்து என் மனதிற்கு பிடித்த நாவல்... குறிஞ்சி மலர்...சில கற்பனைகலோடு...
Poorani and Aravindhan will always be with us! Great novel by NP and narration is superb!
Thank you so much 😍🙏
A masterpiece!thank you madam ,will listen your rendition slowly but regularly!
Thank you 😊🙏🏽
Super nalla kathai ❤
Thank you 😊🙏🏽
A very touching story, full of moral and pure thoughts. 🙏🙏🌹🌹
Thank you so much 😊🙏
Listening daily, one hour
Excellent reading
Thank you so much 😍🙏🏽
Thanks a ton for narrating so well 🎉
Thank you too 😍🙏🏽
My favourite author. & novel. Good narration madam.🙏💐💐🙏😊
Thank you so much 😊🙏🏽
Gone are those good days with such a beautiful thought very good touching story with such a beautiful narratiion
Thank you so much 😍🙏
Super mam.. your voice is very nice..
Thank you so much 😊🙏🏽
This story is advised by Tamil aruvi manian v. Good
Very well narrated! your voice is very powerful!
Thank you so much 💛🙏
இந்த நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். கதை வாசிப்பவர் மிகவும் அருமையாக வாசித்தார்.
மிக்க நன்றி 😊🙏
Soul touching story. Loved it. Can't forget in my life ❤. But don't like the ending 😢😢
நா.பார்த்தசாரதியின் நாவல்கள் எல்லாமே ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பொக்கிசம்
ஆம். மிக்க நன்றி 🙏
My favourite novel. Thank you
😊🙏🏽
என் நண்பன் இக் கதையை படித்து, ரசித்து சில வருடங்களுக்கு முன் மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்ததை அறிந்து தற்போது இக்கதையை தங்கள் இனிமையான குரலில் கேட்டு ரசித்தேன். மிக்க நன்றி
Hi vanakkam, Tomorrow I have presentation for my tamil subjects I need to talk about this story if u finish reading can u tell me about the story shortly ,example like synopsis.
தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 😊🙏
படம் பார்த்து திருப்தி இருந்தது என்னுடைய கற்பனை யில் பழைய நடிகர் சிவகுமார் லட்சுமி நடித்த படம் பார்த்து திருப்தி 👌💯
மிக்க நன்றி 😍🙏🏽
One of my fav novel... The pure love of aravindan and poorani
Thanks for your comment 🙏
Hi vanakkam, Tomorrow I have presentation for my tamil subjects I need to talk about this story if u finish reading can u tell me about the story shortly ,example like synopsis.
Thank you..
😊🙏🏽
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி...
கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது... கூட வந்த காதலன் சூடிக்கொள்ளும் நாளிது...
அநியாயமா கொண்ணுடிங்களே😰😓😓😭😭தாங்க முடியல 😭😭
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாவல்.....😢❤❤
எனக்கும் அப்படித்தான்…மிக்க நன்றி 🙏🏽
Manam valikkiradhu amma.
❤ akka narration super.
Thank you so much dear 💛🙏
Nice story ❤❤❤❤❤❤
Thank you 😊🙏🏽
Nice narration
Thank you so much 🙏🏽
Neengal epdi time eduthuttinga ,ore sariya pesamudiyuma ,na endha novel ,la kettu mudikkave 1 week achi,,neenga epdi medam pesaninga 😢😢,ana kadhai migavum arumaiyaga erundhadhu,muthalil ketkum podhu avalavaga viruppam ellamal erundhalum kadhai poga poga viru viruppaga mari vittadhu❤❤❤❤ vazthukkal sagothari
இந்த மாதிரி தொடர்கதை/நாவல்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட எடுக்கும். வீட்டில், சத்தமில்லாத நேரத்தில்தான் ரெக்கார்ட் பண்ணமுடியும். சில சமயம், இரவு இரண்டு மணி வரைக்கும்கூட வாசித்திருக்கிறேன் சகோதரி 🙂 வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ❤🙏
Ok sis 💕❤ tq so much ungal kural ennai myakki vittadhu
முடிவு சரியில்லை.பூரணி பாவம்
ஆம்...மனதைக் கலங்கவைக்கும் முடிவு. தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இக்காலத்தில் இல்லையே என்று ஆதங்கமாய் இருக்கிறது.
🙂🙏🏽
Best story
😍🙏🏽
Ada ponga pa... Most of novels ends like dis..
Actually I can understand Tamil but I dono to read...
So very big thanks fr dis beautiful voice who read dis....
Thank you so much 😊
Vice nice ❤❤❤❤❤❤ thanks ❤
Thank you 😊🙏
Great
Thank you so much 🙏🏽
Appa pa ennavoru vindhai,ovvoru nalum edhir parkkatha ,thiruppu munaigal,kadhai ketka ketaka viruvirupa nagarthadhu adhukkulalaga mudindhu vittathe enra athirchi than ennulle,Kadhai mudivil nan ennaiyum meeri Azuthe vitten😢😭😢😭😢😭😥😭😭thanga mudiyavillai ennal,,,,,, veru vithamaga mudivu erundhu erukkalam,Aravindhanum,Pooraniyum kalyanam pannikira mari mudichi erukkalam,,Any way ungal kurali ekkadhai ketka ketaka arumaiyaga erundhadhu, love you sis, 💕 epdi erukinga nalama❤
Thank you dear...I'm fine. Take care 🙂
Kudhirai vandi 18 roopa vadagai 100 roopa sambalam unbelievable daya😍😍😍
Yes 😊
நவலின் தொடக்கம் : பிரபஞ்சப் பூச்செடியில் ஒரு நாள் மலர் பூத்துக்கொண்டிருந்தது
நாவலின் முடிவு : பிரபஞ்சப் பூச்செடியில், ஒரு நாள் மலர் வாடி உதிர்ந்தது......... 😭
ஆசிரியரின் முடிவுரையையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.......
பல சோகங்களையும் தாங்கிக்கொண்டு, பூரணி, 100 வருடங்களுக்கு மேல் வாழ்வாள்...... 😭
நாவல் படித்து முடித்த பிறகு, மிகவும் அழுதுவிட்டேன்..... 😭😭😭
நா.பார்த்த சாரதி இன் மாஸ்டர் பீஸ்.
😊🙏🏽
இதென்ன கதை முடிவு சரியில்லை மிகவும் தவறான முடிவு
Atavindanam mattum poorani Romba paavam. Iruvarumae kurinji malar thaan
Yes! Thank you so much 🙏🏽
❤❤❤❤
😊🙏🏽
Na pa avargal Maduraikkarara?
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி. பாரதியார் ஆசிரியராய் இருந்த, மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியிருக்கிறார்.
@@kathairadiotamil mikka nanri ma. Maduraiyai patri detailai ezhudhi irundhathal ketten. My school Days I lived in Thurupparakunram. Hence I asked.
😢😢😢
நூலாசிரியர் முடிவை ஏன் இப்படி ஆக்கியிருக்க வேண்டும்.தெரியவில்லை.
நீங்க புத்தகத்துல படிச்சிருந்தா தெரியும்......
Book la last page la, ஒரு தெளிவான விளக்கம் குடுத்திருப்பாரு ஆசிரியர்.....
முடிவு வருத்தமாக உள்ளது
🙂🙏🏽
😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😢
😍🙏🏽
When you tell a story you need a live feelings but your voice looks like just reeding a book for some one forcing to reeding so sorry it's a opparri
Thanks for your feedback.
என்னதான் உலகில் புரட்சி புதுமை நடந்தாலும் ஒரு பெண்ணின் திருமண தாகத்திற்கு ஈடான இன்பம், வலி எதுவுமில்லை 😭😭😭
🙂🙏🏽
படிக்க நினைதது படிக்காத நாவலல் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
💛🙏🏽