வேறெங்கும் காணமுடியாத சிவன், பள்ளி கொண்டீசுவரர், Pallikondeswarar Temple, Surutapalli, AndhraPradesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 138

  • @GaneshRaghav
    @GaneshRaghav  4 ปีที่แล้ว +24

    Hi friends iam not travel , iam home for last 7 days , i already told this in last videos itself , stay home ,stay safe ✌
    Jai Sree Ram 🙏

    • @SundarSundar-kv8or
      @SundarSundar-kv8or 4 ปีที่แล้ว

      Okay ya

    • @sarand8890
      @sarand8890 4 ปีที่แล้ว

      Ttd devasthanam arranges package tour for this temple na. Fare is 250 from srinivasam complex. Time mrng 8 am. Pls inform this to all

    • @doraswamynaidu1330
      @doraswamynaidu1330 4 ปีที่แล้ว

      P pop

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 ปีที่แล้ว +2

    பள்ளி கொண்ட பெருமாள் அறிந்திருக்கிறோய்.ஆனால் பள்ளி கொண்ட ஈஸ்வரபெருமானை உங்கள் மூலம் அறிந்திருக்கின்றோம். சகோ.கனேஷ் நிகழ்வுக்கு நன்றி.மேலும் தக்ஷ்னாமூர்த்தி தன் மனைவியைப் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோ.

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான கோவில் கணேஷ் ராகவ்.நீங்க பேசும் விதமும் மிகவும் நன்றாக இருக்கிறது.காஞ்சிகண்ணன் வெர லெவல் போங்க.மிக்க நன்றி கணேஷ் ராகவ்.இனிய இரவு வணக்கம்.🦚🦚🦚🙏💐

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 ปีที่แล้ว +4

    நீல வண்ணன் பள்ளி ெகாண்டார் அரங்கத்தி லே-திருநீலகண்டன் பள்ளி ெகாண்டார் இங்கே -ஸ் தபுராணம் சிறப்பு - பதிவும் சிறப்பு - நன்றி பாலாஜிக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏 ❤️❤️❤️

  • @savithab561
    @savithab561 4 ปีที่แล้ว +5

    Friend 1'st time I'm seeing Lord Siva in sayana kollam,thanks a lot🙏

  • @cpet396
    @cpet396 4 ปีที่แล้ว +7

    It is a very ancient temple located @ 100 Km point fm Chennai. We used to take a break & rest @ this temple @ the PadhaYatirai walk to Thirupathi-ThiruMalai with a night stay at NaagaLapuram Perumaal Koil. . .

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 3 ปีที่แล้ว

    சிறப்பான முயற்சி. தொடர்ந்து செய்து வாருங்கள். நல ்வாழ்த்துகள்👍

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 4 ปีที่แล้ว +1

    அற்புதம் கணேஷ் ஜி...தெய்வத்திரு பரணீதரன் அவர்களின் " அருணாசல மகிமை" தொடரில் இக்கோயில் பற்றிய செய்தி உள்ளது. மஹா பெரியவர் குறிப்பு கொடுத்த பிறகு அங்கு சென்று தரிசனம் செய்ததாக எழுதியிருப்பார்...🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏💐💐💐👐👐

  • @hemadevis2062
    @hemadevis2062 4 ปีที่แล้ว +3

    Super raghav good temple ,,first saina kolam temple Thank you my boys 👌👌💐👍👍 ♥♥♥♥♥

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 4 ปีที่แล้ว

    அருமை .பதிவில் அதிக சப்த்தமாக உள்ளது. சுருட்டபள்ளி சென்னை to திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளது. திருவள்ளூரிலிருந்தும் பேருந்து கள் உள்ளன.(அடிக்கடி கிடையாது).பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறும். தாங்கள் பதிவிட்டதற்கு நன்றி. இந்த வைரஸிலிருந்து உலகத்தை காப்பாற்ற அந்த சுருட்டபள்ளி ஈசனை பிராத்திப்போம்.

  • @TheKamaladasan
    @TheKamaladasan 3 ปีที่แล้ว

    சிறப்பாக இருந்தது நண்பரே, வாழ்த்துக்கள். எங்கள் ஊர் கோயில்கள்
    அம்பத்தூருக்கும் ஆவடிக்கும் இடையே இருக்கும் இடம் திருமுல்லைவாயல் ஆகும் அங்கே இரு கோயில்கள் உள்ளன அவை,
    1. பச்சையப்பன் கோவில்
    2. மாசிலாமணிஸ்வரர் கோவில். மிக மிக பழமையான கோவில்கள்.

  • @sathiyaseelan7298
    @sathiyaseelan7298 3 ปีที่แล้ว

    Very special temple for Sani prathosham . Prathosham coming with Saturday crowded people are visiting in this temple ! Thanks Ganesh Raghav !

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 4 ปีที่แล้ว

    நன்றி கணேஷ் ர
    உங்களுடைய நண்பருக்கும் விருப்பமான வரலாறு நிச்சயம் பார்க்க வேண்டும் மிக்க நன்றி

  • @renus7726
    @renus7726 4 ปีที่แล้ว +2

    Tq for sharing one of the rarest temples Ganesh
    Expecting some more temples like this

  • @kvvideos9816
    @kvvideos9816 4 ปีที่แล้ว +3

    From this temple just 4 km my village. i use to go regularrly for pradossam in childhood...😊😊😊

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +2

    Pallikondeswarar temple is very nice and beautiful. Paintings all are looking so cute and so nice. Big temple. Neat and clean. Saptha kannigai, Nagar, ,Vimanam, Dhaksina moorthy with wife painting Sivan paintings all are very Nice. You shown Desamma photo .Thanks for your information about this Temple. Thanks to Balaji. Super Video.
    🙏🙏👌👌👍👍💅💅🌹🌹🙏🙏

    • @nknk6278
      @nknk6278 4 ปีที่แล้ว

      நன்றி மகிழ்ச்சி

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வீடியோ அருமை நண்பரே.சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் தான் பிரதோஷம் தோண்றியதலமாகும் இது பெரியபாளையம் மிகஅருகில் உள்ளது .சயணகோளத்தில் இருப்பது பெருமாள் தான்என்பரும் உள்ளனர் . காரணம் இந்த கோயிலில் அர்ச்சகர் பிரசாதமாக விபூதி தந்து சடாரிவைத்து ஆசிர்வதிப்பார் சிவன்கோயில் சடாரிவைப்பது வேறுஎங் கும் இல்லை. பாலாஜி நன்பா.பக்கத்திலேயே ராமபிரான் வழிபட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தேவாரவைப்புதலமான இராமகிரி இராமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வில்லையா.. கணேஷ் உங்கள் ஆன்மீக பணிதொடரவாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

    • @nknk6278
      @nknk6278 4 ปีที่แล้ว

      ஐயா ராமகிரி கோயில் எடுத்திருக்கோம் அதுவும் நாளை வரும் நன்றி மகிழ்ச்சி

  • @minions_motif
    @minions_motif 4 ปีที่แล้ว +1

    Pallikonda Perumal mathiri pallikonda sivan partthathu illai thaniya poga mudiyathu ungalal nangal parkka mudinthathu thank you so much brother and Balaji bro

    • @nknk6278
      @nknk6278 4 ปีที่แล้ว

      நன்றீ மகிழ்ச்சி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    சனி பிரதோஷம் மிகவும் விசேஷம்

  • @anushaalgappan5399
    @anushaalgappan5399 4 ปีที่แล้ว +1

    நன்றி கணேஷ். சுருட்டப்பள்ளி கோயில் காட்ட முடியுமா? எனக் கேட்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரம் தரிசனம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.நேரில் சென்று வந்தது போல் இருக்கிறது. சீக்கிரம் உலகம் கொரானோ வைரஸ்ஸின் பிடியிலிருந்து விடுபட்டு, நீ எண்ணிய எண்ணங்கள் இனிதே ஈடேற வாழ்த்துகிறேன்.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 ปีที่แล้ว

    Fantastic g r ji super vedio hai balaji ji take care both

  • @natarajanrajan5553
    @natarajanrajan5553 3 ปีที่แล้ว

    சிறப்பு பதிவு

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு தம்பி கணேஷ் ராகவ். வாழ்க வளர்க.

  • @Sentkum7
    @Sentkum7 4 ปีที่แล้ว

    Pallikondaeswaran koil video is very much good Thambi, I also visited this Koil so many years ago that time not develop like no proper walking path, compound wall now seen ur fully development this Koil Thambi

  • @harishkannan4521
    @harishkannan4521 4 ปีที่แล้ว

    Thank you after kumbapsihkam I am seeing this temple now only. One second thank you. Take care of your health.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @sumathiraju3394
    @sumathiraju3394 4 ปีที่แล้ว +2

    Super bro, ganesh & balaji God bless you, take care, take rest

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் கணேஷ், பாலாஜி!

  • @Sureshkumar-oo6ik
    @Sureshkumar-oo6ik 5 หลายเดือนก่อน

    இப்போது தான் சென்று வந்தேன்.அதற்கு அருகிலுள்ள மற்றொரு ஆலயம் நாகலாபுரம் மச்சாவதார கோவில்.நாராயணபுரம்

  • @malasundari5024
    @malasundari5024 4 ปีที่แล้ว +1

    பலநாட்கள் பார்க்க நினைத்த கோவில் நன்றி

  • @pradeep8566
    @pradeep8566 4 ปีที่แล้ว

    All your Temple videos are very good Ganesh🙏🙏🙏

  • @vinogopil9584
    @vinogopil9584 4 ปีที่แล้ว

    I am eagerly want to see this temple showing this temple thanks alot

  • @arethiib6567
    @arethiib6567 4 ปีที่แล้ว

    Super thambi stay safe iruga Nice temple niga sollum vitham arumai yematharuman parthu murugan irukar soniga inda kovil ipo than kelvipaten konjam nalila parthuviten tks bro

  • @ananthanayagiloganathan8047
    @ananthanayagiloganathan8047 4 ปีที่แล้ว

    Hi super ma sivaya நமோ ஓம்🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 ปีที่แล้ว

    Arumai ❤❤❤❤❤❤❤❤❤

  • @banumathyb9624
    @banumathyb9624 4 ปีที่แล้ว

    Wonderful vedio, from Atti varadar show I started to watch your videos, awesome 👌👌👌great job.. Keep it up ganesh 👍

  • @mrkrin1
    @mrkrin1 4 ปีที่แล้ว

    This temple is famous for Pradosham. Pradosham, the fortnightingly festival is celebrated in all the south Indian temples. This temple garners around Lots of on that day and shiva ratting. Good one, so happy 😃.

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது கோவில் 🙏🙏🙏🙏🙏

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +1

    Kovilai sutri vast area, veyyil summa palapalakkum. On the way to tirupati. Eppothum kootam irukkum. Mukkiamaga pradhosham. Idharkendru separateaga orumurai pogavendum. Not yet so far. TQ.

  • @sasikalaj3392
    @sasikalaj3392 4 ปีที่แล้ว +1

    Pallikondeshwarar temple super.

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +1

    Rare Sivan posture.Well explained

  • @vsgopalsamyhm1424
    @vsgopalsamyhm1424 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க சிவாய நமஹ சிவசிவ சிவாய நமக

  • @umadevichandramohan8415
    @umadevichandramohan8415 4 ปีที่แล้ว +3

    Super bro. Stay home stay safe.

  • @yogeshwareesonahee829
    @yogeshwareesonahee829 4 ปีที่แล้ว

    Seems to be peaceful😇😇
    Om namah shivaye🙏🙏
    From Mauritius
    Stay blessed thambi

  • @jasminefrance4438
    @jasminefrance4438 4 ปีที่แล้ว +1

    Ganesh raghav stay home safety important

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 4 ปีที่แล้ว +1

    Very NICE TEMPLE

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว

    Dandeswaram temple in velachery is famous for curing யம பயம். புஷ்கரணி i. Dandeswaram temple is called யம தீர்த்தம். Dandeswaram is also famous for celebrating shastiabthapoorthi similar to திருக்கடையூர். People who cannot go to திருக்கடையூர் to celebrate 60th birthday can come to Dandeswaram temple in velachery. Located on velachery main road.

  • @praveensudhakar491
    @praveensudhakar491 4 ปีที่แล้ว +1

    Sri kalahasti temple poi katungaa plzzz after this corana problem s

  • @parameshwarankrrip1511
    @parameshwarankrrip1511 4 ปีที่แล้ว

    Very interesting to see this Temple at this stage due to corna

  • @prabaloganathan
    @prabaloganathan 3 ปีที่แล้ว

    Om Namashivaya 🙏🌹

  • @Srika2017
    @Srika2017 4 ปีที่แล้ว +1

    Very nice bro temple

  • @vasudevankrishnasamy1607
    @vasudevankrishnasamy1607 4 ปีที่แล้ว +1

    Thank you ganesh

  • @lokeshb7579
    @lokeshb7579 3 ปีที่แล้ว

    Intha kovil poi vanta bro👌

  • @karunanidhi9795
    @karunanidhi9795 4 ปีที่แล้ว +2

    Pallikondaeswarar peruman surutapalli🙏🙏🙏

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 3 ปีที่แล้ว

    Thirumalai neminathar temple near thiruvannamalai..

  • @padmarani1183
    @padmarani1183 4 ปีที่แล้ว +1

    கணேஷ் ராகவ் & திருத்தணி பாலாஜி வணக்கம் ... அருமையான ,அற்புதமான கோவில் ... பிரதோஷ நாட்களில் செம கூட்டம் ...நந்தி அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி ... நானும் இந்த கோவில் suggest பண்ணி இருந்தேன் ... பக்கத்திலேயே வாலீஸ்வரர் கோவில் ..அற்புதமான வரலாறு ... நிலைமை சீரானதும் போய் ஒரு vlog போடலாமே ... கணேஷ்க்கும் பாலாஜிக்கும் பார்வதி மடியில். பள்ளி கொண்ட ஈஸ்வரரின் அனுக்கிரகங்கள் நிறையவே உரித்தாகட்டும் ..இருவருக்கும் நன்றி ....

    • @nknk6278
      @nknk6278 4 ปีที่แล้ว

      வாலீஸ்வரர் கோயில் எடுத்து விட்டோம் அதுவும் விரைவில் வரும் sir

  • @rangarajan9728
    @rangarajan9728 4 ปีที่แล้ว

    Nan pathirukan beautiful temple

  • @premavenkasan2884
    @premavenkasan2884 4 ปีที่แล้ว +1

    Thanks bro.

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @indraprithivi
    @indraprithivi 4 ปีที่แล้ว +1

    Nice Bro

  • @jananichitra7558
    @jananichitra7558 4 ปีที่แล้ว +1

    ப்ரம்மாண்டமாக உள்ளது.நன்றிகள்.

  • @chandrikaramesh5173
    @chandrikaramesh5173 4 ปีที่แล้ว +1

    Chitoor ledu eppadi poganum nu sollunga...evala km. Evla kilo metre edellam podunga sir.....something useful

  • @arvindm1945
    @arvindm1945 4 ปีที่แล้ว +3

    bro, please also, tell, the basic facility available nearby temples, like lodges, food, transportation. will be useful to all pilgrims.

  • @balajikulasekaran6910
    @balajikulasekaran6910 4 ปีที่แล้ว

    Planning to visit in the near future.

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @kalyanasubramaniyaswamytem8150
    @kalyanasubramaniyaswamytem8150 3 ปีที่แล้ว +1

    Sir melmarivathur temple podunga

  • @hamsavalli4462
    @hamsavalli4462 ปีที่แล้ว

    Ganesh hru I am from vellore Ingey porkoil and jalakandeshwara and nagathamman etc parkavendiya Koil irukiradhu adhai yum podunga ganesh

  • @baranidharan1184
    @baranidharan1184 4 ปีที่แล้ว +1

    Bro pallikondeshwara kovil near la oru suyambu lingam kovil eruku ask someone and go Last month I went it's was very pleasant bro try to go there.

    • @padmarani1183
      @padmarani1183 4 ปีที่แล้ว +1

      Yes ,Barani Daran !!! Closer to this temple ,Vaaleeswarar temple,, மூலவர் வலது பக்கம் சரிந்து இருப்பார் ... அதோடு எதிர்க்க நந்திக்கு பதில் ஆஞ்சனேயர்...நல்ல வரலாறு ... Once the situation is back to normal , Ganesh can go there & give us a vlog ...Thks...

  • @shankarkm5626
    @shankarkm5626 4 ปีที่แล้ว

    Om Namah shivaya

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +1

    Kanippakam vinayagar temple in chithoor vlog podunga Ganesh

  • @revathisarma7491
    @revathisarma7491 4 ปีที่แล้ว +1

    Hai Tambi nice temple

  • @pavp4258
    @pavp4258 4 ปีที่แล้ว

    OM Namahshivaya OM ❤👏👏

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +1

    காசி யில் கங்கை நதி மேற்கிலிருந்து கிழக்கில் வந்து, வடக்கு பக்கம் திரும்பி வரும் இடத்தில் விசுவநாதர்கோவில் உள்ளது, இதை உத்திரவாகினி நதி என்பர், அதேபோல் ஆரணிநதி இங்கு திரும்பும் இடத்தில் கோவில், பெரிய பாளையத்தில் அதே போல, ஐமுக்தீசர், ஆரணி யில் சம்பங்கி பிச்சாண்டி சர், கவரப்பேட்டை அருகே அரியத்துறை சிவன், பொன்னேரி சிவன், மேலும் ஒருசிவாலயம் பெயர்ஞபகமில்லை மாசிலாமணி சர் என நினைக்கிறேன், ஐந்து சிவாலயம் காசிக்கு வீசம் அதிகம் என்பர், சிவராத்திரி தரிசனம் விசேஷம்.

    • @VijayaLakshmi-go4ps
      @VijayaLakshmi-go4ps 4 ปีที่แล้ว

      Hi ganesh see very beautiful nd never forget able temple i never see.sivan sayana darshan it is very nice also big nd neat temple .This temple is very safe for u he protect u always.siva never problem to u good ganesh

    • @geethascreation1769
      @geethascreation1769 4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 4 ปีที่แล้ว

    Thanks a lot pa 🙏🙏🙏🙏🙏🙏

  • @preethis3839
    @preethis3839 4 ปีที่แล้ว +1

    Kabalishvarar karpagambal temple eanna aachu anna eadukka sonnene

  • @sheelabalakrishnan6365
    @sheelabalakrishnan6365 4 ปีที่แล้ว +1

    Hi ganesh, thiruvarur Thyagaraja swami temple cover pannunga

  • @gouthamkani7048
    @gouthamkani7048 4 ปีที่แล้ว +1

    Hi Ganesh Raghav 🙏

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 4 ปีที่แล้ว

    Do vlog in north Chennai thiruvottiyur thiyagarajar samedha vadiyudai Amman temple

  • @arvindm1945
    @arvindm1945 4 ปีที่แล้ว +7

    bro, in , andhra, all temples , are admin by individual trust, named as devasthanamu, not like our tn, all temples . so each temples are managed by local hindus as a trustee,
    govt will just audit the temples in a year.
    that is y, when compared to our tn temples, there will be a basic facilities in all famous temples.

  • @Ramaragi12
    @Ramaragi12 2 ปีที่แล้ว

    Brother swarna nandhinu name ulla nandhi entha kovil ah erukunu theriuma

  • @n.raagavan1623
    @n.raagavan1623 4 ปีที่แล้ว

    கோவிலி உண்ணல ஒரு குகை இருக்கு bro . அது இப்போ close பன்னிட்டாங்க

  • @umamaheshwari2960
    @umamaheshwari2960 4 ปีที่แล้ว +1

    Super.. Bro.. Endha situation lauim shot panirukinga..

  • @tharun0076
    @tharun0076 4 ปีที่แล้ว +1

    Bro nice bro thank you bro

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 ปีที่แล้ว +1

    Today first comment

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว

    Bro tiruninravur bhagthavatchala perumal divyadesam and iruthayalishwar temple for heart patients 🙏🙏🙏🙏mudinja ponga rendum pakkathu pakkathula iruku

  • @SundarSundar-kv8or
    @SundarSundar-kv8or 4 ปีที่แล้ว +1

    Hi Ganesh ragav

  • @ananthiananthi2491
    @ananthiananthi2491 4 ปีที่แล้ว

    Naan indha koyilukku piyirukken Ganesh.

  • @murugavideos8797
    @murugavideos8797 5 หลายเดือนก่อน

    சென்னையில் இருந்து இக்கோயிலுக்கு பஸ் இருக்கா

  • @vanithavanitha773
    @vanithavanitha773 4 ปีที่แล้ว +1

    Hi Ganesh brother
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 ปีที่แล้ว +1

    Hai Ganesh brother

  • @priyasubu6153
    @priyasubu6153 4 ปีที่แล้ว

    இந்த இடம் ஊத்து கோட்டை, பெரியபாளையத்தில் இருந்து பஸ் இருக்கு, இங்கு போனால் கணவரின் கண்டம் மாறும்

  • @beigomaacademymathsclub5873
    @beigomaacademymathsclub5873 4 ปีที่แล้ว +1

    Koil lam aprom pogalam bro.
    Be indoors. Be safe...
    Illana, neenga ongaloda hobbies a veetla irundhe vlog pannalam...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 4 ปีที่แล้ว

    Other name for Meenakshi is Raja Mathangi.

  • @venkatesanrkv341
    @venkatesanrkv341 4 ปีที่แล้ว

    Ayanpuram parasuraman eswar kovil chennai this sivan as to touch to shock effect this special of Siva lignum this temple as 1500years old donut miss bro

  • @drkiran9874
    @drkiran9874 4 ปีที่แล้ว

    Dear Ganesh Raghavaji, thanks for showing Shiva temple of Chittor district in Andhra Pradesh. As you told ground was very big in front of the temple. Thanks for telling that Dress code is compulsory in this temple. Thanks for showing Sleeping Shiva temple for first time. Then Shiva is not worshipped in Linga form here? Please reply to this. Thanks for showing old Ashwath Vruksha and telling that Dakshina moorthy is with his wife here. Thanks for showing special Darshan rate is Rs 50 of this temple. In general Lord Vishnu will be in Sleeping form such as Ranganatha or Ananth Padmanabha swamy. First time I am seeing that Lord Shiva is in sleeping form here. You told about Shiva drunk poison in Churning of Vasuki by Devathas & Demons in the sea. Yes it is true. When Shiva drunk poison , he came to a place in Karnataka. He is worshipped as Nanjundeshwara (in Kannada) in that place. Nanju means poison, Unda means who drank , Eshwara means Shiva in Kannada. He is worshipped in Linga form here. Shiva is also called as Srikantha & Vishakantha here. Place name is Nanjanagoodu. Its meaning is where Nanjunda resides. Goodu means Home in Kannada. It is on the banks of River Kapila. This place is very near to Mysuru ( 25 kms distance and travel time is 40 minutes). Many KSRTC buses will ply between these two places.Annualy Pancha Rathotsava ( 125 feet 5 Rathas) is famous in this place. You can plan to this place when you are coming to Mysuru. It is one of the famous Shiva temple of Karnataka.

  • @arvindm1945
    @arvindm1945 4 ปีที่แล้ว +1

    bro, on pradosham, famous , and very huge crowd, on saturday pradosham, from chennai huge crowd will be there, till 11pm.

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb 4 ปีที่แล้ว

    Go to gudimallam sivan temple