மடி நோய் தீர்க்கும் முறை (Madi Noi)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
    எழுத்து நடையில் விவரங்களை அறிய
    கால்நடை நண்பன் JTK இணையதளம்
    www.kalnadainanbanjtk.com
    காணொளி வழியாக தகவல்களை பெற
    கால்நடை நண்பன் JTK TH-cam சேனல்
    கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
    கால்நடை நண்பன் JTK Telegram குழு
    t.me/jtk_kalna...
    6000+ உறுப்பினர்கள்
    புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
    கால்நடை நண்பன் Instagram page
    மின்னஞ்சல் முகவரி
    kalnadainanban@gmail.com
    என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
    குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
    www.kalnadainan...
    குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
    Note: No Treatment . Only Advisory services.
    மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
    கால்நடை போற்றுவோம் !!!!
    விவசாயம் காப்போம் !!!!!
    #trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

ความคิดเห็น • 562

  • @KALNADAINANBANJTK
    @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว +2

    கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த linkயை தொடரவும்.
    உங்கள் கால்நடை நண்பன் -
    Dr. சா. தமிழ் க்குமரன். Ph.D.,
    (கால்நடை மருத்துவர்).
    கால்நடை வளர்ப்பவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவி.
    chat.whatsapp.com/4QlXbVVLz0RLxaVMv1hbvC

    • @marketshumor420
      @marketshumor420 6 ปีที่แล้ว

      கால்நடை நண்பன் JTK group full achu nanba

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/FQkl2KgcYRbI36IcQRTr40

    • @thiyagumothi4969
      @thiyagumothi4969 6 ปีที่แล้ว

      contact number place

    • @danieljeyabalan
      @danieljeyabalan 6 ปีที่แล้ว

      கால்நடை நண்பன் JTK link not available sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      chat.whatsapp.com/3RCzHXoq8UA7mVJMLdUn0B

  • @prabhus6658
    @prabhus6658 3 หลายเดือนก่อน

    Thanks doctor..
    You are genuine person..
    I am very much like your speech...

  • @sanmugamsundar8611
    @sanmugamsundar8611 4 ปีที่แล้ว +3

    ஐயா அருமையான தகவல்கள்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว +1

    கால்நடை மருத்துவர் அவர்களுக்கு நன்றி.

  • @arumugamsubramaniam3331
    @arumugamsubramaniam3331 6 ปีที่แล้ว +6

    Very useful advice, JTK sir

  • @seenuvasan3883
    @seenuvasan3883 5 ปีที่แล้ว +1

    Sir. உங்களுக்கு மிக்க நன்றி. அனைத்து தகவலும் பயனுள்ளது.

  • @nandan.r.5773
    @nandan.r.5773 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @Bhuvana-pm2ov
    @Bhuvana-pm2ov 2 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 4 ปีที่แล้ว +1

    Arumaiyan velakkam nanpare 🌹 🌹😍 happy

  • @poonthendral1070
    @poonthendral1070 5 ปีที่แล้ว +2

    Super sir theliva irundhuthu

  • @jjmohan9546
    @jjmohan9546 3 ปีที่แล้ว +4

    Thank you very much sir... U r superb Dr sir congratulations

  • @balchamya7096
    @balchamya7096 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @thavaneethi9456
    @thavaneethi9456 5 ปีที่แล้ว +2

    Thanks valthukkal

  • @karthikeyanmalai2547
    @karthikeyanmalai2547 4 ปีที่แล้ว +1

    thanks for the information

  • @kathirn8155
    @kathirn8155 3 ปีที่แล้ว +2

    Cows madi one kambu milk not coming Na what treatment pls let me sir

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @sakthivelk6832
    @sakthivelk6832 5 ปีที่แล้ว +2

    Useful information thank you sir

  • @s.k.channel6711
    @s.k.channel6711 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @SangeethaSangeetha-gf5kh
    @SangeethaSangeetha-gf5kh 4 ปีที่แล้ว +1

    Rompa nantri 🙏 sir

  • @saravanana2732
    @saravanana2732 6 ปีที่แล้ว +2

    Thanka for the information... Great..👏👏

  • @jakanguna3240
    @jakanguna3240 4 ปีที่แล้ว +1

    நன்றி sir...

  • @chockalingamkr2215
    @chockalingamkr2215 5 ปีที่แล้ว +2

    very very use doctor

  • @nagaraj-uu3co
    @nagaraj-uu3co 6 ปีที่แล้ว +3

    நன்றி சார்

  • @sathishshiva136
    @sathishshiva136 4 ปีที่แล้ว +2

    Potassium permanganate water la mix pani wash panna apram calf ku milk drink pana vidalama

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      தாராளமாக விடலாம்

  • @dhanasekarsupper722
    @dhanasekarsupper722 4 ปีที่แล้ว +1

    Good advice

  • @madeshm6145
    @madeshm6145 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @ajithnagarajan109
    @ajithnagarajan109 6 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @roselinm7151
    @roselinm7151 3 ปีที่แล้ว +1

    Madu eena pothu sir two or three days ahum
    Ippame madu padukkum pothu kambil pal varuthu sir yethum problem irukkuma sir

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @anbumayla8967
    @anbumayla8967 2 ปีที่แล้ว

    Congratulations sir

  • @bharathibharathi9753
    @bharathibharathi9753 4 ปีที่แล้ว +2

    Sir,madi kambil katti mathiri iruku yenna panrathu sir

  • @parthibanparthi9170
    @parthibanparthi9170 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @srinivasanb102
    @srinivasanb102 ปีที่แล้ว

    Thankyou sir

  • @vivasayamty850
    @vivasayamty850 6 ปีที่แล้ว +2

    Super na

  • @tsofficialmusic1299
    @tsofficialmusic1299 4 ปีที่แล้ว +1

    Anna I m new AI trinning pannitu iruken.... Enaala pregnant test cow ku panna mutiyala, kastama iruku.. Tip r video 🎥 iruntha sollunga...

  • @unagalioruvan8432
    @unagalioruvan8432 5 ปีที่แล้ว +2

    Thanking

  • @harideepa9503
    @harideepa9503 2 ปีที่แล้ว

    Sir mattuku oru kampu Mattum vinkiruku matu valile thutikkuthu kampule irunthu palvatiyithu enna pannalam please reply pannunga sir

  • @prabakaranc6633
    @prabakaranc6633 6 ปีที่แล้ว +1

    arumai anna

  • @meenachis9015
    @meenachis9015 6 ปีที่แล้ว +2

    Super

  • @t.prabhuprabhu3160
    @t.prabhuprabhu3160 5 ปีที่แล้ว +3

    Ena maduku. Milk fever vainthuchi Anna..(5lit) per day...now cow is pregnant..9 month... Milk udder is small...
    Same 5 lit perday...kidaikuma anna

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      அது பல காரணிகளைப் பொறுத்தது

  • @reyanself226
    @reyanself226 4 ปีที่แล้ว +1

    Thanku sir

  • @matheshmass6045
    @matheshmass6045 4 ปีที่แล้ว +1

    Pro super

  • @thiyapoorani1291
    @thiyapoorani1291 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @praveenranganathan7454
    @praveenranganathan7454 4 ปีที่แล้ว +2

    Sir Does it not possible to prevent by providing tube like rubber in cow teat for 45 min after milking ????

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      That will still worsen it. It is like introducing micro organism inside. That's a bad idea

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @ammupavi777
    @ammupavi777 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @girupakaran6426
    @girupakaran6426 6 ปีที่แล้ว +1

    super sir kural

  • @uthayakumar7222
    @uthayakumar7222 6 ปีที่แล้ว +3

    super

  • @jeimam7391
    @jeimam7391 4 ปีที่แล้ว +1

    அண்ணா ஆட்டு மடு கல் மாதிரி இருந்தால் என்ன செய்வது? நான்கு நாட்களாக கால்நடை மருத்துவர் மருந்துகள் கொடுத்தும் சரி ஆகவில்லை pls anna reply pannunga anna pls

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      புகைப்படம் அல்லது காணொளி இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு kalnadainanban@gmail.com அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்

  • @Muthu24254
    @Muthu24254 3 ปีที่แล้ว +2

    Sir madi maruvvu treatment

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @angelinaranipet1720
    @angelinaranipet1720 5 ปีที่แล้ว +1

    Thanks.great imformatoin

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 4 ปีที่แล้ว +1

    Sir kandru valapu murai pathi solluga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @karthikpalanisamy9862
    @karthikpalanisamy9862 4 ปีที่แล้ว +1

    Na oru madu vanguna ,vangumbothu 9 months senai a iruthuchu , Kanu potavudaney yala formalities um senja but maduku one side madi stone a iruthuchu na. Doctors kita consider panuna avaga ice cube vaiganu sonaga nanum 1week vacha but lite a tha anda weekam vathuchu , adula milk less a tha tharuthu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மடி நோயாக இருக்கும்

    • @karthikpalanisamy9862
      @karthikpalanisamy9862 4 ปีที่แล้ว

      Madi la katiyata iruku neega Sona mathri karakumbothu kala Adi Kadi thukuthu, Ana kanukutty ya Kadisila nala uta Vedura adu nala madila sutham dry aguthu

    • @karthikpalanisamy9862
      @karthikpalanisamy9862 4 ปีที่แล้ว

      Maduku right side second row la katiyata iruku

    • @karthikpalanisamy9862
      @karthikpalanisamy9862 4 ปีที่แล้ว

      What’s app no Sonigana photo sent panura

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @jeevapriya8606
    @jeevapriya8606 3 ปีที่แล้ว +1

    Sir enga maatuku Matila maruku neraiya iruku please please sir ready agura remedies irundha sollunga sir please 🙏🙏

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 ปีที่แล้ว

      அம்மன் பச்சரிசி செடியின் பாலை மேலே தடவி வரவும்

  • @kayalk2221
    @kayalk2221 3 ปีที่แล้ว +1

    Enka maduku 7ah iruku..naanka doctor Vara soli 2time osi potom....aanalum sari aakala ....naadu vaithiyamum Seiram ...aanalum sari aakala .. inaiku Oru doctor Vara Sona avaru time illanu solitanka...nalaiku varanu solitanka.....pavam enka madu ...

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @dharshankumar5401
    @dharshankumar5401 4 ปีที่แล้ว +1

    ஐயா, எனது மாடு கன்று போட்டு 2 நாட்கள் ஆகிறது ஆனால் மாடு பால் குறைவாக தருகிறது அதே போல் மடியும் இறுக்கமாக இருக்கிறது, பின் காம்புகள் சிறிதாகவும் உள்ளது தீர்வு கூறும்படு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      புகைப்படமோ காணொளியை இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்

  • @sathyavsathya1298
    @sathyavsathya1298 4 ปีที่แล้ว +1

    Anna engaluku oru doubt. Intha maatula vara paal kudikalama. Athunala namaku ethum bathippu ilaya. Kulanthaiku kodukalama?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மடி நோய் பாதிக்கப்பட்ட பாலை உபயோகப்படுத்தக் கூடாது

  • @karthikrk9424
    @karthikrk9424 4 ปีที่แล้ว +1

    நண்பரே மாட்டின் மடிக்காம்பில் கொப்புளங்கள் அதிகமாக உள்ளது, என்ன மருந்து பயன்படுத்துவது எப்படி கட்டுப்படுத்துவது?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      th-cam.com/video/1rrWljUH7L4/w-d-xo.html
      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @anbujeya8366
    @anbujeya8366 4 ปีที่แล้ว +1

    Sir paal clear ah irukku .,but oru kambu kitta light ah katiya irukku .,enna pannalam.,,ice katti vachikittu irukkom.,,

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

    • @anbujeya8366
      @anbujeya8366 4 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @svignesh7308
    @svignesh7308 4 ปีที่แล้ว +2

    Bro madila oru cap yeduthutu after milk reduction cap ah madu madi la pota then if the cows sit also there will not be a problem la

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மாட்டின் மடி காம்புகளில் அது காயங்களை உண்டாக்கும் அல்லவா

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 ปีที่แล้ว

      Use rubber cap

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 ปีที่แล้ว

      I have also same idea

  • @rameshmehala5373
    @rameshmehala5373 5 ปีที่แล้ว +1

    Sir enga maadu madi nooyal paathika patullathu. Kaampu la paal varuvathe illai. Kanru pootu 2 months aguthu. Epdi sari seivathu. Pls udanadiyaga sonnal naaga payan peruvom. Nanri ayya

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      இதற்கான விடை என் TH-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @karthiks8980
    @karthiks8980 6 ปีที่แล้ว +1

    super sir 👍

  • @mogana-ck8nq
    @mogana-ck8nq ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🌷

  • @palanivel4957
    @palanivel4957 3 ปีที่แล้ว

    Dexamethasone sodium phosphate injection i. P uses to cow.. Intha injection ethukku use pannuvanga sluinga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 ปีที่แล้ว

      No Treatment . Only Advisory services
      மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே

  • @gopiramasamy519
    @gopiramasamy519 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எங்களது மாட்டின் காம்பிற்குள் சதை வளர்ந்து பால் வரவில்லை. மருத்துவரை அழைத்து பல முறை வைத்தியம் செய்தும் மீண்டும் மீண்டும் வளர்ந்து வந்துவிட்டது. இதனால் நேரத்திற்க்கு 7முதல் 8 லிட்டர் வரை பால் கரவையை இழந்துவிட்டோம். இது போன்ற சதை காம்பில் எதனால் வளருகிறது?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      காம்பின் துவாரத்தின் காயம் ஏற்படுவதனால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்

  • @meenaramesh1322
    @meenaramesh1322 4 ปีที่แล้ว +1

    Matdu kambil pall karakgum pothu pall mudira samayathil kambu thickness ah irukgu.athukgu enna karanam sir pl sollunga sir.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்

    • @meenaramesh1322
      @meenaramesh1322 4 ปีที่แล้ว +1

      Thankyou sir

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 4 ปีที่แล้ว +1

    doctor thittiraathenga - oru chilly yana doubt, paal madikku ethavthu urai cover apputi ethum poda mudiyathaa apputi ethum illiyaa? and verum 6 hrs nu sollurenga paal karanthuttu theevanam vachuttu poitta evening vanthuthaane marupadium paappanga , edaila oruvaatti thanni vaikka maattukitta povaanga daily madiya kavanichute erukka mudiyathey ............. and antha kirumi ulla pona udane noi thaakkirumaa udane madi veengirumaa ? sinna vayasula namma veettula eruma maadu erunthuchu .. ippo illa feature la panai vaikanum nu aasa

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      காலையில் பால் கறந்த போது பால் நன்றாக இருந்திருக்கும் மாலை வரும்போது மடி வீங்கியிருக்கும் அரை மணி நேரம் போதும் கிருமி மடியை தாக்குவதற்கு.

    • @saravanakumarv9401
      @saravanakumarv9401 4 ปีที่แล้ว

      @@KALNADAINANBANJTK oh my god

  • @natureofworld700
    @natureofworld700 ปีที่แล้ว

    Sir yenga vitla oru 2 years valarntha kedariku onru kambu mattum veekama iruku sir pal sorantha mathiri iruku sir. Antha kidari sinai illa inum valumbu kuda adikkavillai athu madi noiya illa vera ethavutha irukuma. Athu yepdi sir sari pannarathu please sollunga sir....

  • @pounrajdevi3405
    @pounrajdevi3405 4 ปีที่แล้ว +1

    Anna please maadu kannu potu 1 month aguthu.....thedeernu padutha maadu enthirikala....but pillu, thanni kudikuthu last 3 days achu.... Doctor paakurar analum sari agala.... Please ethachum tips sollunga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      அமர் நிலை நோயாகும் முடிந்த அளவிற்கு நீங்கள் எழுப்பி விட முயற்சி செய்யுங்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாடு அமர்ந்து இருந்தால் மாடு எழுந்திருப்பது கஷ்டம்

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 3 ปีที่แล้ว +1

    9 month Sinai cow ku madi vekkam varuthu enna sir panna

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @akilarasur178
    @akilarasur178 2 ปีที่แล้ว

    Sir enga maatuku oru kaambu getiaa iruku. Paal kammiathan varudhu.enna pannatum bro

  • @krishnaMoorthy-ql2iz
    @krishnaMoorthy-ql2iz 3 ปีที่แล้ว +1

    பசுமாட்டின்ஒருகாம்மில்பால்வரவில்லை. அந்தபகுதிமட்டும்சுருங்கிவிட்டதுகன்றுபோட்டுஇரண்டுமாதம்ஆகிரது
    அடுதகன்றுபோட்டால்சரியாகுமாகூருங்கள்ஐயா

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 ปีที่แล้ว

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்👌 with 100% proof 👌 don't miss the video 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @pasuponbabukanaka1296
    @pasuponbabukanaka1296 6 ปีที่แล้ว +2

    I still working collection executive sir

  • @rajanvenkatesh7715
    @rajanvenkatesh7715 6 ปีที่แล้ว +1

    Udder is shrinking 6month pregnancy .cow is not giving milk what is the problem please reply me what kind of treatment should give

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 ปีที่แล้ว

      Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/4QlXbVVLz0RLxaVMv1hbvC

  • @krajeshwaran54
    @krajeshwaran54 3 ปีที่แล้ว +1

    மடி வீக்கம் இருக்கிறது ஆனால் பால் குறையவில்லை என்ன காரணமாக இருக்கும் அன்னா . வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் தெரிவியுங்கள் அன்னா.

  • @user-bf9he4wb8l
    @user-bf9he4wb8l 3 หลายเดือนก่อน

    5 matha saynai mattirku madi vekkam injection podalama

  • @appusmsappusms5360
    @appusmsappusms5360 5 ปีที่แล้ว +1

    Vanakam bro ...nan malaysia leh iruken ipotan madu valknumnu asai patu oru 20 madu vangi valkren ...oru madu kannu poturuku ana tai maduku pal ila madi cinutha iruku bby ku pal patleh so atuku yena bro panulam pal vare veikrtuku

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @elavarasanprince7270
    @elavarasanprince7270 5 ปีที่แล้ว +1

    Nice

  • @ananthananth-iu8no
    @ananthananth-iu8no 4 ปีที่แล้ว +1

    anna madi noi athikama paal karantha varuma i mean athikama theevanam koduthu athikama paala produce panna vachcha madi noi varuma

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மடி நோய் இயல்பாக அதிகமாக பால் கறக்கும் மாடுகள் மட்டுமே தற்போது ஏனென்றால் அதிகமான பால் சுரக்கும் மாடுகளுக்கு மடிக்காமல் துவாரத்தின் அளவு பெரிதாக இருக்கும்

  • @ShinChan-gj8kn
    @ShinChan-gj8kn 4 ปีที่แล้ว +1

    Anna maadota oru kaappil mattum seel mathiri varuthuna yenna seina

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மடி நோயாக இருக்கும் உடனடியாக மருத்துவரை வைத்து சிகிச்சை கொடுங்கள்

    • @ShinChan-gj8kn
      @ShinChan-gj8kn 4 ปีที่แล้ว +1

      🙏🏾Anna

  • @shankarlingam6883
    @shankarlingam6883 4 ปีที่แล้ว

    மடி ஒரு புறமாக வீங்கி உள்ளது பின்பக்க ஒரு காம்பில் மட்டும் பால் மஞ்சளாக திரிந்து தயிர் போல வருகிறது.. Pls tell us recovery tips...

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      இது மடிநோய் உடனடியாக மருத்துவரை அணுகவும்
      மேலும் விவரங்களுக்கு
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html

  • @VijayVijay-ur3ed
    @VijayVijay-ur3ed 4 ปีที่แล้ว +1

    நிரமாசம் சினை மாடுக்கு மடி நோய் வர வாய்ப்பு இருக்கிறதா சொல்லுங்கள்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      பராமரிப்பு சரியாகவில்லை என்றால் கண்டிப்பாக வரும்

  • @RadhaKrishnan-kavilover
    @RadhaKrishnan-kavilover ปีที่แล้ว

    அய்யா வணக்கம் மாடு முக்கில் தன்நீர் மாதிரி வருது அய்யா இப்போது என்ன பன்ன வேண்டும்

  • @n.a.smilkvel3428
    @n.a.smilkvel3428 4 ปีที่แล้ว +1

    சார் ஒரு காம்பின் உள்பகுதியில் தசை வளர்ச்சி உள்ளது அதனை எப்படி சரிசெய்வது நான் பால்கறவையாளர்(Milkman) அந்த காம்பில் பால்பீர் குறைவாக வருகிறது

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      நேர்த்தியான சிகிச்சை செய்தால் மட்டுமே அதை முழுமையாக நீக்க முடியும் அருகில் உள்ள மருத்துவரை அணுகி அனுபவம் வாய்ந்த மருத்துவரை அணுகி பயன்பெறுங்கள்

  • @yacobyacob1119
    @yacobyacob1119 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam ennudaya mattukku maduvil pulli pulliya punnu irukku enna pannalam sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      பெரியம்மை ஆக இருக்கலாம்

  • @r.krishnakrish5234
    @r.krishnakrish5234 4 ปีที่แล้ว +1

    சார் , மாட்டுக்கு மாடி நோய் வந்து 4 நாட்கள் ஆகின்றது , வீக்கம் குறைய வில்லை ,இதற்கு என்ன பன்னலாம் சார்?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @sudhar933
    @sudhar933 5 ปีที่แล้ว +1

    Anna mass na

  • @prakashmba443
    @prakashmba443 4 ปีที่แล้ว +1

    Sir எனது மாடு கன்று ஈன 20 நாட்கள் உள்ளன. ஆனால் அவ்வப்போது பால் வடிகிறது அதற்கான காரணம் தீர்வும் சொல்லுங்கள்.sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      சத்து குறைபாடாக இருக்கும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @krishnaraj6510
    @krishnaraj6510 4 ปีที่แล้ว +1

    Give tips for new born 🐄 and mother 🐄 and how to develop the new born baby 🐄 and mother 🐄 please

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      Please do wait. I will upload a video. I should get time to do it. Thanks for reminding me second time .

  • @karthikkarthi5558
    @karthikkarthi5558 4 ปีที่แล้ว

    Anne enga maadu Oru maarula paal varala lite aa konjam varum apram varala .ena panradhu sollunga Anne ... please

  • @manamemarunthu9258
    @manamemarunthu9258 3 ปีที่แล้ว +1

    பால் கறக்கும் பசு காம்பில் கட்டி கரைய மருத்துவம் sir

  • @boovibhuvanes1183
    @boovibhuvanes1183 2 ปีที่แล้ว

    Sir madu kanru poruchu ana 2 kampula milk sariya varamadithu avapothu vadichuruthu Sir enna pannanum? Sir

  • @bala7492
    @bala7492 3 ปีที่แล้ว

    அண்ணா சினை மாட்டுக்கு பால் கரப்பது எத்தனை மாதத்தில் கரப்பதை நிறுத்த வேண்டும்

  • @muthurajmuthuraj676
    @muthurajmuthuraj676 6 ปีที่แล้ว +1

    nice

  • @rassk662
    @rassk662 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் எங்களுடைய மாட்டிற்கு சளி பிரச்சனை உள்ளது என்ன செய்வது சொல்லுங்க சார்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      www.kalnadainanbanjtk.com/2019/12/blog-post.html

    • @rassk662
      @rassk662 4 ปีที่แล้ว +1

      @@KALNADAINANBANJTK இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சார்

  • @073lyka2
    @073lyka2 4 ปีที่แล้ว +1

    Sir, nanaga pudhu maadu vaangirukom nethu morning irundhe madi veengi irundhadhu, doctor vandhu check paneetu injection poatanga but innaiku morning oru stalk la mattum paal stop aagiduchu adhu marubadiyum normal aagiduma sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      சரியான சிகிச்சை கொடுத்து இருந்தால் கண்டிப்பாக மீண்டும் வரும்

    • @073lyka2
      @073lyka2 3 ปีที่แล้ว +1

      @@KALNADAINANBANJTK normal agitadhu thank you.

  • @selvimahendran9802
    @selvimahendran9802 3 ปีที่แล้ว +1

    Sir enga madu ku kanu (eyes) theriyala...ena medicine kudukurathu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 ปีที่แล้ว

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்

  • @justinn5212
    @justinn5212 4 ปีที่แล้ว +1

    பசு படுத்திருக்கும்போது பால் தானாக வெளியேறி வீணாகிறது இந்த இழப்பீட்டை சரி செய்வது எப்படி?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்

  • @jeeptyre4082
    @jeeptyre4082 5 ปีที่แล้ว +1

    Sir , i have 9 cows. My rati cow was affected by this disease while gave birth . We gave treatment in thirunelveli college. It was not cured. Then i tried natural treatment aloe vera , turmeric, lemon. Cow became normal. No problem in these 3 months. Now 20 days before , again udder became big and no milk yield in two kaambu. Pls give any solution to cure this. I dont need milk. Cow has to be normal.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 ปีที่แล้ว

      mastitis
      th-cam.com/video/C0L_06UtJw8/w-d-xo.html

  • @sekarathish3079
    @sekarathish3079 2 ปีที่แล้ว

    அண்ணா என் மாட்டிற்கு காம்பில் கட்டிபருவுவகா உள்ளது என்ன செய்வது மருத்துவம் சொல்லுங்கள் 👇🙏😘☝

  • @krish-on9jp
    @krish-on9jp 4 ปีที่แล้ว

    Sir madu kanru podudchi ana mathuku madi la nier theygana mathari eruku ena treatment panalama soiluga sir

  • @avinashbabu46
    @avinashbabu46 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே😊 பால் மாடு இளைப்பு போக்க மருந்து அல்லது மருத்துவ முறை தெரிந்தால் பகிரவும்🙏🏻

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว +1

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @ManiKandan-nw9tn
    @ManiKandan-nw9tn 4 ปีที่แล้ว +1

    Pasuvin khanpu vedippukumedical treatment

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 ปีที่แล้ว

      மஞ்சள் வேப்ப எண்ணெய் கொழுந்து வேப்பிலை மூன்றையும் அரைத்து பூசி வரவும்

    • @ManiKandan-nw9tn
      @ManiKandan-nw9tn 4 ปีที่แล้ว +1

      Thanks