ரஜினியை பிராமின் லாபிதான் எம்ஜிஆரிடம் இருந்து காப்பாற்றியது | தமிழா தமிழா பாண்டியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 71

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 ปีที่แล้ว +11

    தலைவரை பத்தி பேசிய ஐயா அவர்களின் மதிப்பு பல மடங்கு உயர்திருக்கின்றது வாழ்க

  • @mckannan2029
    @mckannan2029 ปีที่แล้ว +3

    MGR is first philanthropist. Golden heart person.

  • @parthiban5667
    @parthiban5667 ปีที่แล้ว +3

    My Great Romeo M G R

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 11 หลายเดือนก่อน +1

    R,sir you are speech king mostly. Correct sir purachi. ThalaiVar Dr, MGR Only no any others. In the world sir world வள்ளல் பெருமான். வாழ்க வளமுடன்

  • @palanichamymm446
    @palanichamymm446 11 หลายเดือนก่อน

    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.நன்றி

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd ปีที่แล้ว +4

    Mgr god

  • @pachamuthupachamuthu5389
    @pachamuthupachamuthu5389 ปีที่แล้ว +11

    கடையேழு வள்ளல்களுடன் தாராளமாக ஒப்பிடலாம் புரட்சித் தலைவரை.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 ปีที่แล้ว +6

    Super🙏👍

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 ปีที่แล้ว +5

    MGR ayya oru legend

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 10 หลายเดือนก่อน

    வாழ்நாள் முழுவதும் வள்ளலாக இருப்பவர்கள் தான் கடை ஏழு வள்ளலாக போற்றப்படுகிறைனர். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் வள்ளலாக வாழ்ந்தவர். எதிரிகளுக்கும் நன்மை செய்தவர். சங்க காலத்தில் வாழ்ந்த கடை ஏழு வள்ளல்கள் போன்று மட்டுமல்ல சங்க கால பண்புகளான காதல், வீரம், மானம், ஈகை மற்றும் தலைவன், தலைவி (ஒருவனுக்கு ஒருத்தி) ஆக ஐந்து பண்புகளையும் தன்னுடைய திரைக் காவியங்களில் பின்பற்றியவர். வாழ்நாள் முழுவதும் ஈகை குணம் பின்பற்றியதால் அவரை கடை ஏழு வள்ளல் போன்று எட்டாவது வள்ள லாக கருதலாம். தவறு ஒன்றும இல்லை. வாழ்க MGR ன் புகழ் ,வெல்க அவரது வள்ளல் தன்மை.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 ปีที่แล้ว +13

    எம்ஜிஆர் காமராஜர் இல்லாத தமிழகத்தை நினைக்க முடியுமா

  • @vivekanandh4328
    @vivekanandh4328 ปีที่แล้ว +1

    மனிதாநேயம்உள்ளாகடவுள்கருணைகடவுள்துணைஜயா உங்காகருத்துமிகா அழகு அரும்மைநன்றி

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว +3

    ரஜினி பெரும் வள்ளல் 👶🏻

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 11 หลายเดือนก่อน +1

    Latha manjula mgr pattri தவறாக பேசாமல் rajini தவறு பற்றி sollavum

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 ปีที่แล้ว +2

    மனித கடவுள் ரஜினி

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 20 วันที่ผ่านมา

    ADI VILUM

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +1

    Purachit Thalaiver MGR donated all his properties to The People including House also.Nobody can do like this in the Word except MGR.
    Rajini have lot of Assets in Bangalore and Chennai including Kelambakkam Farm House And Raghavendra Kalyanamandapam etc.If any One of the Rajini Fan wants to conducts His Family marriage in Raghavendra Kalyanamandapam,He will pay huge Amount to Rajini Family.If not,He won’t allow.
    If MGR have any Kalyanamandapam,when MGR was alive,MGR allow to free marrages for poor people’s .This is MGR. Please mind it.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 ปีที่แล้ว

    MANITHAN.

  • @aabdullah7287
    @aabdullah7287 ปีที่แล้ว +2

    பழனிபாபவுக்கு.MGR.ர்40லட்சம்கடன்தருனும்அதுதொரியுமா

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว +2

    லாட்டரி அதிபர் மார்டின் வரலாறு என்ன

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +3

    Sari idai yezhu vallal yendru sollalama

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว

    லாட்டரி அதிபர் மார்டின் பத்தி பேசுங்க

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว

    லாட்டரி அதிபர் மார்டின் வரலாறு

  • @Creditnotmine
    @Creditnotmine 2 หลายเดือนก่อน

    Sivaji kanesan , padathula , nijathulayum , vada Suda matumey vaalthavan..🤪 , Ortharuku oru uthavi seyya maatan , peria UP maari Vaai thaan , mgr , rajini ya vida miha peria paarpana bhakthan than Suvaji..🤭

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 ปีที่แล้ว +2

    தலைவர் ரஜினி என்றும் சிறந்த மனிதர். MGR என்ன எந்த தப்பும் செய்யாத உத்தமனா

  • @shafanafathima
    @shafanafathima ปีที่แล้ว +20

    கடையெழு வள்ளலோட வந்து எப்படி நீங்க எம்ஜிஆர் கம்பேர் பண்ணுவீங்க? அவர் பெரிய வள்ளலாகவே இருந்திருக்கட்டும் அதுக்காக நீங்க கடைஏழு வள்ளலோட கம்பேர் பண்ணலாமா

    • @vickya1033
      @vickya1033 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது சரிதான் என்ன செய்வது இவரும் அரசியல் கட்சிகளில் பயணப் பட்டவர் தானே

    • @Suppandi69567
      @Suppandi69567 ปีที่แล้ว +12

      ஆமாம் கடையெழு வள்ளல்களை விட சிறந்தவர் எம்.ஜி.ஆர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +2

      @@Suppandi69567 abimanaththinaal sollugirar.
      Aanaal pandiyan jaalra thanama pesuvan mattumalla!
      Anavasyamai periyar, Kalaignar periya thalaivargalai yizhuppan MGR avargal rasigargalaik kavara!

    • @kulasekar3193
      @kulasekar3193 ปีที่แล้ว +7

      Mgr kaliyuga vallal mahan
      Understand

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq ปีที่แล้ว +11

      எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் சந்தேகமே வேண்டாம் எம் ஜி ஆர் கடையேழு வள்ளல்களின் 8வது வள்ளல் என்று உறுதியாக நம்புகிறேன் அவர் ஒரு வரலாற்று நாயகர்

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn ปีที่แล้ว +1

    Yoo loosu mathiri pesatha

  • @hariganapathy3570
    @hariganapathy3570 ปีที่แล้ว +8

    MGR is god 😅

  • @richardanthony907
    @richardanthony907 ปีที่แล้ว

    Neenge sollura poigal kellam mgr uyiroda vanthu thanda saatchi sollanum.

  • @shanmugam9068
    @shanmugam9068 ปีที่แล้ว

    Nalla..Dance.aaduna..Koil.katuvan..Cm..Aakiruvan..mutal

  • @nambis4174
    @nambis4174 ปีที่แล้ว

    Enna enna kadafi solrar parunga

  • @kpadmanathan
    @kpadmanathan ปีที่แล้ว

    Kadhaya viduraru indha manushan😀😀

  • @sironmani5747
    @sironmani5747 ปีที่แล้ว +2

    அய்யா குழந்தையை கொண்டு போனது பாக்யராஜா அல்லது கமல் ஹாசனா சுருதி எம் ஜி ஆர் உயிருடன் இருந்த போதே
    பிறந்து விட்டாரா?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Illai bro!
      Yemathu puzhugugalil idhuvum Vonru!
      MGR avargal amarar aanathu 1987.
      Nadigar Kamal manaivi VaaniGanapathy.
      Sarika 90s thane!
      Pizhai irunthal thiruthikkollalam!

    • @manivannang4863
      @manivannang4863 ปีที่แล้ว +3

      கமலே சொல்லி இருக்குறார்

    • @nallusamyrajamani285
      @nallusamyrajamani285 ปีที่แล้ว +2

      Shruthi Hassan date of birth 28.1.1986 MGR IS DIEAD 24.12.1987 SO TRUE AH IRUKA VAIPU IRUKU

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@nallusamyrajamani285 is it okay.

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 ปีที่แล้ว +4

    Ivan oru kiraku

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว

    லாட்டரி அதிபர் மார்டின் பத்தி பேசுங்க

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว

    லாட்டரி அதிபர் மார்டின் வரலாறு

    • @jeevaanantham584
      @jeevaanantham584 ปีที่แล้ว

      இந்த உருட்டு உருட்டுறதில் இருந்து இந்த ஆளு எம்ஜிஆர் ரசிகன்னு.. இவரு பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறுவது ஆகச் சிறந்த கட்டு கதை..எம்ஜிஆர் நல்லது கெட்டது எல்லாம் கலந்து தான் செய்திருப்பார்.. அப்படி கட்டு கட்டாக தரும் பணம் எங்கிருந்து வந்தது என்பதையும் கூறியிருக்கலாம்... கடையேழு வள்ளல்களுடன் ஒப்பிடுவது நகைப்பிற்குரியது... அவருடன் நடித்த நடிகைகளை அடிமையாக வைத்தது வீரமான செயலா... சூப்பர் ஸ்டார் வளர்ச்சியை எம்ஜிஆரால் கூட தடுக்க முடியவில்லை என்பது வரலாறு...

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว

    லாட்டரி அதிபர் மார்டின் பத்தி பேசுங்க

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว +2

    லாட்டரி அதிபர் மார்டின் பத்தி பேசுங்க