சுவாமி ஐயப்பன் | சபரிமலைக்குச் செல்ல குருசாமி அவசியமா? | Significance of Ayyappa Swamy Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @KalavathySelvam
    @KalavathySelvam 11 หลายเดือนก่อน +2

    உங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமை.. குறிப்பாக இந்தப் பதிவு தங்கப் பதக்கத்தின் மேலே முத்துப்பதித்தது போலே.. நல்ல கேள்விகளும் பதில்களும் அற்புதம்... சிவாச்சாரியார் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்..

  • @gayathrimk
    @gayathrimk 10 หลายเดือนก่อน

    சரணம், ஷரணம்...மிக அருமையான விளக்கம். தா‌ங்க‌ள் இது போல பல சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @umarsingh4330
    @umarsingh4330 10 หลายเดือนก่อน

    நம்ஷ்காரம் அருமை நன்றி

  • @arulselvialaguvel1803
    @arulselvialaguvel1803 10 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் அருமை.....

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 11 หลายเดือนก่อน +1

    Iyya intha pathivuku than waiting

  • @SriSasthaPriyaSudhan
    @SriSasthaPriyaSudhan 11 หลายเดือนก่อน +1

    Swami saranam Ayyappa 💙🪔

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 หลายเดือนก่อน

    Namaskarams

  • @gayathrip-m5r
    @gayathrip-m5r 10 หลายเดือนก่อน

    Namaskaram Swamiji,devi mahadmiyam ubasanai petru dhan padika venduma plsss answer panunga Swamiji

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 11 หลายเดือนก่อน

    Thank you sir🙏

  • @RamyaRajendramani
    @RamyaRajendramani 11 หลายเดือนก่อน

    Hello sir please, explain about akhand deepam (anaiya villaku), how to lighten
    and maintaining procedure in home please

  • @madhubalan8834
    @madhubalan8834 10 หลายเดือนก่อน

    சுவாமி சாரணம் ஐயப்பா ஐயணர் சாமி அசைவம் சாப்பிடுவாரு ஆனால் சாஸ்தா, ஐயப்பான் சைவம்

  • @ybharathi9064
    @ybharathi9064 11 หลายเดือนก่อน

    Sir romba naala yaaridamaavadu,kettey aganum nu oru doubt,veettil daily talaikku kulichutu than poojai pannanuma, husband and wife serndu iruda,pls sir ayya vidam inda doubt clear pannunga niraiya ladies ku useful ah irukum

    • @dhuvarakeshkrishnan8691
      @dhuvarakeshkrishnan8691 10 หลายเดือนก่อน

      கணவன் மனைவி தாம்பத்யத்தில் ஈடுபட்டு இருந்தால் தலைக்கு குளித்து விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். சாதாரணமாக தூங்கி எழுந்து இருந்தால் தலைக்கு குளிக்க தேவை இல்லை சுவாமி,!

  • @madhubalan8834
    @madhubalan8834 10 หลายเดือนก่อน +1

    ஒரு மண்டலம் 41 நாள் இல்லை 48 நாள் 9கிரகங்கள் 12 ராசிகள் 27 ராசி நட்சத்திரங்கள் ஐயா 48 நாள் தெளிவாக சொல்லுங்கள் இந்த விடியோ பார்த்து மத்த சுவாமிகள் தவறு செய்ய கூடாது

  • @neerohalo3930
    @neerohalo3930 10 หลายเดือนก่อน +1

    Engaluku sumuka sivachariyar iya than vanum ivarai kupidungo

  • @madhubalan8834
    @madhubalan8834 10 หลายเดือนก่อน +2

    சபரிமாலைக்கு சென்றால் மலை அணிந்து 48 நாள் விரதம் இருந்து தான் செல்ல வேண்டும் நீங்கள் அந்த பக்கம் போகும் போது சபரி மலைக்கு போவது சபரி மலை சுற்றுலா தலாம் இல்லா ஆகையால் இந்து விடியோவில் நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs 10 หลายเดือนก่อน +1

    Question: in Saiva siddantha, is shiva the same as Brahman in advaita philosophy.
    Is Sadasiva the ultimate form of shiva ??
    What is the difference between rudran, shiva, Sadasiva, parashiva ???

  • @madhubalan8834
    @madhubalan8834 10 หลายเดือนก่อน +1

    தயவு செய்து இந்த விடியோவ பார்க்கும் சாமிமார்கள் யாரும் இந்த சொன்னது சரி என்று விரதமுறைகள் பின்பற்ற வேண்டம்
    சுவாமியே சாரணம் ஐயப்பா

  • @madhubalan8834
    @madhubalan8834 10 หลายเดือนก่อน +1

    சபரிமாலைக்கு சென்றால் மலை அணிந்து 48 நாள் விரதம் இருந்து தான் செல்ல வேண்டும் நீங்கள் அந்த பக்கம் போகும் போது சபரி மலைக்கு போவது சபரி மலை சுற்றுலா தலாம் இல்லா ஆகையால் இந்து விடியோவில் நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்