”அடுத்தாண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்பொது” - TNPSC தலைவர் அறிவிப்பு..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @padaskar6681
    @padaskar6681 2 ปีที่แล้ว +293

    குருப் 4 தேர்வுகளின் காலிப் பணியிடங்கள் 5255 என்பது குறைவே இருப்பினும் போராடியாவது வெற்றி பெற வேண்டும் என்பது என் இலக்கு..அனைத்து தேர்வர்களும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊

    • @LiFEShareS
      @LiFEShareS 2 ปีที่แล้ว +3

      Corruption Corruption Corruption,

    • @lavani8816
      @lavani8816 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் சகோ

    • @user-Ramguru98
      @user-Ramguru98 2 ปีที่แล้ว +1

      8000posting bro aprm ingrsing pannuvanga

    • @soukarthi1524
      @soukarthi1524 2 ปีที่แล้ว

      Congratulations

    • @emptyspace6
      @emptyspace6 2 ปีที่แล้ว +1

      @@user-Ramguru98 அண்ணா ஆறுதல் அளிக்கிறது உங்கள் பதிவு,

  • @devi6012
    @devi6012 2 ปีที่แล้ว +15

    எத்தனை exam வேனா வைங்க ஆனா முதல தமிழ் நாட்டுல இருக்கிறவங்களுக்கு posting போடுங்க .தமிழே தெரியாதவனுக்கு எல்லாம் importance கொடுக்கிறது தான் இவனுகளூட வேலை.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +16

    ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா..... இந்த time கண்டிப்பா nerumai யா nadkuganum........

  • @balabala1418
    @balabala1418 2 ปีที่แล้ว +118

    மார்க் அடிப்படையில் வேலை குடுப்பீர்களா இல்லை லஞ்சம் அடிப்படையில் வேலை குடுப்பீங்களா தெளிவா சொல்லுங்க

    • @iyyanarn1415
      @iyyanarn1415 2 ปีที่แล้ว +1

      Unmaithan bro nenga soldrathu😀

    • @mammu4546
      @mammu4546 2 ปีที่แล้ว +9

      மார்க் பாதி..... லஞ்சம் பாதி... ஜி 😂

    • @mohan.55
      @mohan.55 2 ปีที่แล้ว +1

      👌

    • @murugadhoni3505
      @murugadhoni3505 2 ปีที่แล้ว +1

      சரியான தீர்ப்பு

    • @amirthalingam238
      @amirthalingam238 2 ปีที่แล้ว +4

      லஞ்சம் இல்லாமல் அரசு வேலையா வாய்ப்பில்லா ராஜா வாய்ப்பில்லா

  • @logesh6009
    @logesh6009 2 ปีที่แล้ว +58

    Omicron Be like : naa oruthan irukanu avangaluku tharila pola😂

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 2 ปีที่แล้ว +14

    இவர் தமிழ் பேசும் போது சிரிப்பாக இருக்கிறது அநேகமாக இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது வேறு மாநிலத்தவர்.

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 ปีที่แล้ว +4

    டிஎன்பிசி தலைவர் நேர்மையாக பணி சிறப்பாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐💐💐💐

  • @neelamegam9040
    @neelamegam9040 2 ปีที่แล้ว +17

    நேர்மைக்கு மதிப்பளிக்கவேண்டுகிறோம்....
    வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவேண்டும் ....

  • @kbama9299
    @kbama9299 2 ปีที่แล้ว +15

    3 yrs apram exam vaikranga romba kamiya vacany iruku ithellam aniyayam

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +15

    ஐயா age relax kodukuga வேண்டும்...3 years exam varala..... Kojam yosikuga ஐயா

  • @vidhyavidhya6609
    @vidhyavidhya6609 2 ปีที่แล้ว +10

    தமிழ் தெரியாம எப்படி டி என் பி எஸ் சி தலைவர் ஆனீங்க

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +4

    எனக்கு தோணுவது :
    2 dose vaccine போட்டவர்கள் மட்டும் தான் தேர்வு எழுத அனுமதிக்க படுவார்கள் என்று TNPSC அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் விரைவில். 🙏

  • @kingkeerthi7345
    @kingkeerthi7345 2 ปีที่แล้ว

    வேலைவாய்ப்பு தேவை படுவோற்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பது நாம் அறிந்ததே!

  • @Tamilangk
    @Tamilangk 2 ปีที่แล้ว +9

    ஒரு முறை தான் வாழ்க்கை ❤️

  • @murugadhoni3505
    @murugadhoni3505 2 ปีที่แล้ว +14

    இலட்சம் ஏதும் வாங்காமல் நேர்மையான முறையில் தேர்வு நடத்தினால் ரொம்ப சந்தோஷம் அதிகாரிகள் பணத்தை பெற்று கொண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்

  • @hrk2448
    @hrk2448 2 ปีที่แล้ว +9

    Apa govt exam academy la innu 2 maasathuku kai la pidikka mudiyathu

  • @mahaprabu9854
    @mahaprabu9854 2 ปีที่แล้ว +72

    இவனுக்கு தமிழ் படிக்க கூட தெரியல. எப்படி tnpsc பெரிய பதவியில் இருக்கான். 😡

    • @MrRSKSURESH
      @MrRSKSURESH 2 ปีที่แล้ว +2

      tnpsc chairman periya pathavi lam ila bro...direct IAS intha posting la iruka virumba matanga so Grp 1 conferred IAS thaan poduvanga.

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว +2

      IAS pass pana pothum.

    • @StoryVenue
      @StoryVenue 2 ปีที่แล้ว +1

      Tnpsc aee periya board illa🤣

    • @ammugalatta8902
      @ammugalatta8902 2 ปีที่แล้ว

      Nalla padichavangaluku yennga govermt job kedaikuthu.

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว

      @@ammugalatta8902 apram vela vanguravangalam vera yaru ?! Pasanga varushakanaka night pagal padichi vela vanguranga.neenga ore varthaila degrade panidringa.

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 2 ปีที่แล้ว

    எனக்கு நம்பிக்கை கிடையாது
    அரசு வேலை கிடைக்கும் என்று
    வயது வெறும் 32
    பலமுறை முயற்சித்தும் முடியவில்லை

  • @pavimurugan7858
    @pavimurugan7858 2 ปีที่แล้ว +27

    Tnpsc board officer ku muthada thamizha kattaayam akkunga pa🙏

    • @dgthoughts1655
      @dgthoughts1655 2 ปีที่แล้ว +2

      😂👍

    • @StoryVenue
      @StoryVenue 2 ปีที่แล้ว +1

      Bro avaru vera state ah iruparu...

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 ปีที่แล้ว +24

    எழுதியதை படிக்கவே இப்படி முக்குறாரே இவரெல்லாம் எப்படி தேர்வு நடத்தி கிழிஞ்சிடும்!🤔🤔🤔😝😝😝

  • @muthukumar-qj3xu
    @muthukumar-qj3xu 2 ปีที่แล้ว

    ஆமா..மார்ச் 2022 இனிமே தான் வரப்போகுது😀😀

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 ปีที่แล้ว +26

    இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு,காச ரெடி பண்ணி வைங்க மக்களே!🤔🥺🥺🥺🤫🤫

  • @SPD360ENGLISH
    @SPD360ENGLISH 2 ปีที่แล้ว +3

    Schla English subject remove pannidalame Tamilnadu... La... Romba stupida iruku indha change. Tamil degree pannavanga matum job povanga pola. Matha ellarum pichai edukanum pola... Schooling fulla tamil dhane first language eduthu padikrom apram edhuku indha change... Tamil major candidatesku matum dhan examnu sollitu ponga... Very worst decision of TNPSC... How many of u agree??????

  • @keerthikeerthi2280
    @keerthikeerthi2280 2 ปีที่แล้ว

    தெளிவான பதிவுகள் ஐயா

  • @NAVEENSURIYA-gw6hu
    @NAVEENSURIYA-gw6hu 2 ปีที่แล้ว

    ஐயா நடத்துனர் வேலைக்கு TNPSC EXAM தேர்வு இந்த வருடம் இருக்கிறது என்பதை கூறுங்கள் Reply pls

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 ปีที่แล้ว +22

    தருமபுரி அரூர் பகுதியில் தேர்வு பகுதியில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தேர்வு மையத்தை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் சாதியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற பூட்டிய அறையில் அவர்கள் மட்டும் தேர்வெழுதுகின்றனர்.என் நண்பர் அரசு ஆசிரியர் அவர் மட்டுமே மாற்று சாதியை சார்ந்த சூப்பர் வைசர் இது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை .

    • @Rajeshkumar-wh3bt
      @Rajeshkumar-wh3bt 2 ปีที่แล้ว +2

      Any proof...?

    • @cehnnappan
      @cehnnappan 2 ปีที่แล้ว

      Yes

    • @padaskar6681
      @padaskar6681 2 ปีที่แล้ว

      ஏதாவது ஒன்று கூற கூடாது தெளிவான விளக்கம் வேண்டும்

    • @cehnnappan
      @cehnnappan 2 ปีที่แล้ว +2

      This incident was happening in 2008 to 2013

    • @settugfocus7141
      @settugfocus7141 2 ปีที่แล้ว

      .

  • @karthiksmart6382
    @karthiksmart6382 2 ปีที่แล้ว +2

    New registration eppothu seiyanum march laya

  • @arpvichu191
    @arpvichu191 2 ปีที่แล้ว +13

    Notifications than February and March not exams news la theliva posunga paa

  • @VijayaLakshmi-iq4rw
    @VijayaLakshmi-iq4rw 2 ปีที่แล้ว +28

    Ivar ku tamil theriyala polaye 🙄

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly 2 ปีที่แล้ว +2

      English medium pasanga enna pa panna poranga avangalum tamil padikkanum la avangalukku time kodukkave illa

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly 2 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-iq4rw ada kadavule 😖

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly 2 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-iq4rw neeng evalovo nal ah padikiringa

  • @senapathynirmal8863
    @senapathynirmal8863 2 ปีที่แล้ว

    Panam kuduttha question paper la answers kita dot vachu kuduttharangalamey??idha patthi yaradhu kelunga

  • @mohanraman2902
    @mohanraman2902 2 ปีที่แล้ว +20

    Any TNPSC aspirant ✋✋☺️✋✋

  • @mrjsriram
    @mrjsriram 2 ปีที่แล้ว

    Tamil as medium and studied tamil as a subject in 10 or 12 means these candidates must be exempted from tamil test.

  • @nivetha555dhanasekaran7
    @nivetha555dhanasekaran7 2 ปีที่แล้ว

    Ellarum kasukututhu vanguvaanga eputi book vachi padichu pass agaporenoe

  • @murugadhoni3505
    @murugadhoni3505 2 ปีที่แล้ว +1

    சும்மா கதை விடுவாங்க அனுவளவும் நம்பிக்கை இல்லை எத்தனை போஸ்டிங் இப்பவே போட்டாச்சு என்று தெரியவில்லை

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 ปีที่แล้ว

    விரிந்து ரைக்கும் தேர்வு தேவையில்லை ஏனென்றால் அப்ஜெக்டிவ் தேர்வில் கம்ப்யூட்டருக்கு வேண்டியவன் வேண்டாதவன் தெரியாது ஆனால் விரித்துரைக்கும் தேர்வில் திருத்துவர்களுக்கு தெரியுமே

  • @padaskar6681
    @padaskar6681 2 ปีที่แล้ว +11

    Anyone group 2 group 4 admin 👉

  • @sakthivel-sn1ng
    @sakthivel-sn1ng 2 ปีที่แล้ว +3

    எனக்கு வாய்ப்பில்லை... உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @juhiem3742
    @juhiem3742 2 ปีที่แล้ว +2

    அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
    சங்கீதம் 20:4

  • @MahasriAkash
    @MahasriAkash 2 ปีที่แล้ว +2

    Aiiya... March month kandipa xam vapingala ila march month tha xam date announce panuvingala....Piliz... Solunga aiiyyaaaa

    • @pavithraganesh1700
      @pavithraganesh1700 2 ปีที่แล้ว

      March month application and exam date announce panuvanga

  • @mariyammansathik6299
    @mariyammansathik6299 2 ปีที่แล้ว +1

    Group 4 exam ku typing pannirukanuma

  • @narmadhak7098
    @narmadhak7098 2 ปีที่แล้ว

    Super sir

  • @meeameea712
    @meeameea712 2 ปีที่แล้ว

    Appo March month group 4 announcement panranga......ok...padikka arampikkalam

  • @padminic8526
    @padminic8526 2 ปีที่แล้ว +2

    Eppadi apply pannanum???edhula apply pannanum please yarachu explain pannunga

    • @neenaanaval4829
      @neenaanaval4829 2 ปีที่แล้ว

      எனக்கும் இதே டவுட்

  • @muthumuthu2062
    @muthumuthu2062 2 ปีที่แล้ว

    Sir maar ke ooty Nupur 134 badshah sir

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 2 ปีที่แล้ว +15

    2019 ல exam எழுதிய எங்களுக்கு posting போடுங்கப்பா.......

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 ปีที่แล้ว +3

      Inum kudukalaya

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +3

      Ennum ungalukke vela kudukalayaa jii Ada kodumaiye.neenga paas ayitihalaa

    • @Mani26122
      @Mani26122 2 ปีที่แล้ว +2

      Bro neenga etha mark eduthinga please reply 🙏🙏🙏

    • @MMKK1424
      @MMKK1424 2 ปีที่แล้ว

      Ji sylavbus epde padichinga

    • @susmitharamaraj8985
      @susmitharamaraj8985 2 ปีที่แล้ว

      What is this ?why?

  • @ssujitha4821
    @ssujitha4821 2 ปีที่แล้ว +1

    Excuse me entha job ponalum language must nu solranga ungaluku epdi tnpsc head ah Vela kuduthanga

  • @anuvijayan4478
    @anuvijayan4478 2 ปีที่แล้ว

    Enna month solluga

  • @pournami865
    @pournami865 2 ปีที่แล้ว

    Neraya patuchaungaluku mathi pillai lanjathukutha mathippu kutukinga nangalam enga porathu

  • @immanpriya1733
    @immanpriya1733 2 ปีที่แล้ว

    Nanum ready.

  • @googlegoogle-yf4hy
    @googlegoogle-yf4hy 2 ปีที่แล้ว +1

    Sir அது questions தெளிவாக பாத்து சொல்லுங்க

  • @josephbritto49
    @josephbritto49 2 ปีที่แล้ว +3

    Vadakkans mathri irrukku

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 ปีที่แล้ว

      Aduela doubtla illa ji vadaka dan

  • @காதல்சுகமானது-ற2ண
    @காதல்சுகமானது-ற2ண 2 ปีที่แล้ว +4

    நீங்க அவ்ளோ யோக்கியமானவங்கனா... Online Exam submit pannathume.. Total score ah release pannavendiyathu dana.

  • @saravanan309
    @saravanan309 2 ปีที่แล้ว

    TNPSC ku tamil pesa therinjavara head ah potrukurathu santhosam

  • @vasanthim534
    @vasanthim534 2 ปีที่แล้ว +2

    sir naan 10th padichuruken age 30 elutha mudiyuma

  • @padaskar6681
    @padaskar6681 2 ปีที่แล้ว +13

    தெளிவான தமிழில் பேசுங்கள்

  • @mohanraman2902
    @mohanraman2902 2 ปีที่แล้ว +23

    Any TNPSC aspirant ✋✋✋🔥🔥🔥🔥🙂👬

  • @mullaisheela1997
    @mullaisheela1997 2 ปีที่แล้ว

    Exam entha varusathuku 2022 la eppo application potanum

  • @priyathandavamoorthi7712
    @priyathandavamoorthi7712 2 ปีที่แล้ว +14

    Group 4 english venum sir... Total ah avoid pannita ivlo naal prepare pannavunga epdi sir odane tamil padichu pass panna mudiyum.... Intha exam ku athe syllabus vachutu next year change pannunga sir.....

    • @senapathynirmal8863
      @senapathynirmal8863 2 ปีที่แล้ว

      English irukula sis?Tamil language select pannama English select pannikalamla?

  • @deivasanthanam183
    @deivasanthanam183 2 ปีที่แล้ว

    Anyone please tell about age limit for general. If any relaxation due to corona..

    • @mirthunmunis8042
      @mirthunmunis8042 2 ปีที่แล้ว

      30 for general,check in Google as tnpsc age limit for bc or mbc or SC like that...

  • @marxdas9138
    @marxdas9138 2 ปีที่แล้ว +2

    ஏற்கனவே 5லட்சங்கோடி கடனாம்...இதுல நீங்க எங்க நடத்தி... எப்படி சம்பளம் குடுக்றது

    • @SP-mm9vj
      @SP-mm9vj 2 ปีที่แล้ว

      😂😂

  • @narasimmans.6204
    @narasimmans.6204 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு வருடங்களாக நடந்த தேர்வு!!!!!

  • @saravanann6617
    @saravanann6617 2 ปีที่แล้ว

    Is Group-1 Mains in March 2022 Or Group 2-2a is in March 2022.??

  • @4est__4ever93
    @4est__4ever93 2 ปีที่แล้ว

    Group 4 exam epo varum ?

  • @msdaddiction1108
    @msdaddiction1108 2 ปีที่แล้ว +19

    தமிழை கொள்ளாதே😰

    • @helloguys122
      @helloguys122 2 ปีที่แล้ว +14

      தமிழை கொல்லாதே நண்பா

    • @MrMaddy-bk2yi
      @MrMaddy-bk2yi 2 ปีที่แล้ว +14

      நீங்களும் கொன்று விட்டீர்கள்🤣

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 2 ปีที่แล้ว +9

      நீ கொன்னுப்புட்டியே ராசாத்தி 😂

    • @3dimenshan
      @3dimenshan 2 ปีที่แล้ว +3

      கொள்ளாதே😀😀🤣

    • @msdaddiction1108
      @msdaddiction1108 2 ปีที่แล้ว +1

      Sorry brothers na sariya paakala

  • @sathamjannath3551
    @sathamjannath3551 2 ปีที่แล้ว

    Aduthaandu group 4 nadakkuma .....

  • @saikiran-uc8lf
    @saikiran-uc8lf 2 ปีที่แล้ว

    Sir exam apply pandran date matum inam solala

  • @thirumalai9126
    @thirumalai9126 2 ปีที่แล้ว

    ரயில் ல ஒட்ட போட்டாகலே சார் அதுபோல எதுவுமே நடக்காதா

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว

    G4 expect more post like 8k+
    G2 expect more post like 5+

  • @senthilkumar.n.6332
    @senthilkumar.n.6332 2 ปีที่แล้ว +5

    Feb la notification thaan varum 🥱

  • @AnandAnand-so7sm
    @AnandAnand-so7sm 2 ปีที่แล้ว +1

    Group 2. Iku apply panara data epoo bro

  • @anuvijayan4478
    @anuvijayan4478 2 ปีที่แล้ว

    Group 4 exam date solluga

  • @katnisevdine5470
    @katnisevdine5470 2 ปีที่แล้ว +2

    Nee innatha sonnalum un pinnadi sidela thiru thirunu mulichutu ukkantu irukkaniga paaru avanga ellathayum break panniruvanuga😂

  • @Simpledesignkolangal
    @Simpledesignkolangal 2 ปีที่แล้ว +2

    Friends ungaluku yarukaavathu rangolila interest irunthaa support pannunga friends..

  • @MrRSKSURESH
    @MrRSKSURESH 2 ปีที่แล้ว +2

    TNPSC exam varum ana varathu

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 2 ปีที่แล้ว

    Age evalavu pl

  • @shreeshree2919
    @shreeshree2919 2 ปีที่แล้ว +5

    Group 4 total vacancy 8500

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 2 ปีที่แล้ว

    April month exam confirm vanthudum apdithana bro

  • @Mani26122
    @Mani26122 2 ปีที่แล้ว +11

    Group 4 syllubus change aagatha ......yaravathu sollunga

    • @padaskar6681
      @padaskar6681 2 ปีที่แล้ว +6

      Syllabus change panna chance illa bro

    • @Mani26122
      @Mani26122 2 ปีที่แล้ว +4

      @@padaskar6681 ok bro

    • @Nivetha1603
      @Nivetha1603 2 ปีที่แล้ว +1

      G4 apply panra date enna ?

    • @Mani26122
      @Mani26122 2 ปีที่แล้ว +2

      @@Nivetha1603 date innum solla la bro notification mattum march la varum apotha theriyum

    • @Nivetha1603
      @Nivetha1603 2 ปีที่แล้ว

      @@Mani26122 thanks

  • @mahaprabu9854
    @mahaprabu9854 2 ปีที่แล้ว +5

    எவனும் tnpsc pass பண்ண முடியாது.

  • @sheelae3409
    @sheelae3409 2 ปีที่แล้ว

    Mrb?

  • @uchihapubg8724
    @uchihapubg8724 2 ปีที่แล้ว +3

    Group 1??

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว +1

      Notification in Jun

  • @mohamedhasen5531
    @mohamedhasen5531 2 ปีที่แล้ว

    இல்லே நம்போ

  • @bkgaming8417
    @bkgaming8417 2 ปีที่แล้ว +2

    Online la nadakuma😅😁

    • @கணேஷ்-ந8ந
      @கணேஷ்-ந8ந 2 ปีที่แล้ว

      வாய்பில்லை ராஜா

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +1

      @@கணேஷ்-ந8ந சூப்பர்

  • @Jasmine_2810
    @Jasmine_2810 2 ปีที่แล้ว

    Apo ini english sylabus illaya group 4 la

  • @santhiayyappan1666
    @santhiayyappan1666 2 ปีที่แล้ว +4

    Tnpsc gr4 ku apply date eppo ?

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว

      March

  • @josephbritto49
    @josephbritto49 2 ปีที่แล้ว

    Dei innuma intha oorr numblia numbuthu 🤣🤣🤣🤣🤣

  • @முத்துக்குமார்-ங9ன
    @முத்துக்குமார்-ங9ன 2 ปีที่แล้ว +7

    Next group 1 prelims eppo