salon conversation in hindi through tamil | salon conversation in tamil | spoken hindi in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Hi friends ,
    🔥Spoken hindi Admission going 🔥 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    Course join பண்ண விருப்பம் உள்ள நண்பர்கள் விரைவில் சேர்ந்து கொள்ளுங்கள் ,
    உங்களை hindi பேச வைத்தே தீருவேன் ⚡⚡⚡⚡
    100% You can speak hindi naturally With " pronunciation practice "
    இந்த வீடியோ வில் நான் எளிய முறையில் அடிப்படையில் இருந்து hindi கற்று கொடுத்திரிக்கிறேன்
    மிகவும் புதுமையாக,
    ஹிந்தியில் பேசுவது எப்படி என்ற பயம் அனைவருக்கும் ஆரம்பத்தில் இருக்கும் அந்த பயத்தை போக்கும் வகையில் இந்த வீடியோ வை நான் வடிவமைத்து உள்ளேன் ,
    மிகவும் எளிமையாக புரியும் ஹிந்தியில் பேசுவது மிகவும் எளிமை என்பதை இந்த வீடியோ வை முழுமையாக பார்த்த பிறகு உங்களால் உணர முடியும்😋
    இதில் ஒரு மொழிக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் வழங்கி இருக்கிறேன்
    இது அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைத்து உள்ளேன்
    நான் Delhi ல் இருந்து கற்று கொண்ட அனைத்தையும் உங்களுக்கு சொல்லி தர வேண்டும் என்பதே எனது ஆசை
    இந்த video பார்க்கும் பொழுது நிச்சயம் பயனுள்ளதாக உங்களால் உணர முடியும்,
    அப்படி உணரும் பொழுது comment இல் சொல்லுங்கள்
    நம் channel இல் இணைந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் 🙏 ,
    நிச்சயமாக நல்ல முறையில் hindi கற்று கொள்ளலாம்
    Spoken english :
    For basics check our playlist ,
    There you can find out :
    1) Tenses 12 videos ( with rules chart & Timeline )
    2) Be verbs 3 videos
    3) Pronouns 4 videos etc...
    #Hindisentencesintamil #SoundrabalajiSpokenEnglish #SpokenHindiThroughTamil #SpokenHindiInTamil #ஹிந்தியில்பேசுவதுஎப்படி

ความคิดเห็น • 50

  • @ranganathanm676
    @ranganathanm676 3 ปีที่แล้ว +3

    There is no word to praise u. Supero super . U can continue 2nd part conversation as well as shop

  • @deltakaran1479
    @deltakaran1479 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜீ தெளிவா ஹிந்தி சொல்லி குடுக்குறீங்க நான் காலையிலயே உங்க வீடியோ தான் பாத்தேன் இது வரை 16 கிளாஸ் வீடியோ பாத்துட்டேன் எதோ ஓரளவு ஹிந்தில பேசுறேன் ( Aap kaise hei mai teek hoon aap sey milkar baguth kusi kuyi thanyavaath 😁😁😁😁😁😁😁🙏🙏🙏 )

  • @madura98147
    @madura98147 11 หลายเดือนก่อน +1

    Super ❤❤😊

  • @ssathiya2564
    @ssathiya2564 3 ปีที่แล้ว +1

    Good

  • @pradeeshp2487
    @pradeeshp2487 ปีที่แล้ว +1

    Thank you so much. This video is very useful. Today I went to a saloon but there was a Hindi guy. I don't know Hindi . Only a little bit. I struggled there.

  • @muthudogtraining3521
    @muthudogtraining3521 2 ปีที่แล้ว

    Supper josth cintinive

  • @itsmeubot6088
    @itsmeubot6088 3 ปีที่แล้ว +1

    vera leveluuu....

  • @megalatha6141
    @megalatha6141 3 ปีที่แล้ว

    Baguth badiyae baiyae

  • @SAHANASHOMESTYLE
    @SAHANASHOMESTYLE 3 ปีที่แล้ว +2

    super bro nice sharing useful upload like it👍

  • @gk7651
    @gk7651 3 ปีที่แล้ว +2

    Very very useful. Thank u pl continue

  • @gowthamanravichandran8730
    @gowthamanravichandran8730 3 ปีที่แล้ว

    Ye video acha prasanth hai 😁❤😁

  • @pngfex
    @pngfex 2 ปีที่แล้ว

    Useful thank u.. salon 2nd conversion need..

  • @sddhinesh7057
    @sddhinesh7057 3 ปีที่แล้ว

    Very very useful. Joined ur clan 🔥

  • @rajmohan3865
    @rajmohan3865 3 ปีที่แล้ว

    Thanks

  • @veeraveera3319
    @veeraveera3319 3 ปีที่แล้ว

    Super jii

  • @krantikumar2074
    @krantikumar2074 ปีที่แล้ว

    Saloon wala per pura videos banaye sir

  • @sriniti790
    @sriniti790 3 ปีที่แล้ว

    Great anna..Thanks

  • @nasarnasarnasar8681
    @nasarnasarnasar8681 3 ปีที่แล้ว

    SUPER

  • @s.nagaraja.shanmuganathan6152
    @s.nagaraja.shanmuganathan6152 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @FarmanAlbi304
    @FarmanAlbi304 11 หลายเดือนก่อน

    Subhanallah ke

  • @nasarnasarnasar8681
    @nasarnasarnasar8681 3 ปีที่แล้ว

    நன்றி

  • @learndaily257
    @learndaily257 3 ปีที่แล้ว

    Super brother 👌

  • @shanmugamp3483
    @shanmugamp3483 3 ปีที่แล้ว

    Thank you brother

  • @muthupandi1657
    @muthupandi1657 3 ปีที่แล้ว

    Force pathi class solluge bro

  • @thiruvarursubasamayal8917
    @thiruvarursubasamayal8917 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @dhanaspokenhindi6999
    @dhanaspokenhindi6999 3 ปีที่แล้ว

    I'm not able to find you're other videos of spoken Hindi.... Can you send the link

    • @soundrabalajispokenenglish4864
      @soundrabalajispokenenglish4864  3 ปีที่แล้ว

      Just visit the channel
      Playlist seperate ஆ இருக்கும்
      Spoken hindi க்கு
      And Test classes உம் இருக்கும் check பண்ணி பாருங்க

  • @saranyaguru548
    @saranyaguru548 3 ปีที่แล้ว

    Raha meaning sir

  • @anithasridhar6889
    @anithasridhar6889 3 ปีที่แล้ว

    hello sir..Aapko na ungaluku...apeke na enna sir meaning...

    • @soundrabalajispokenenglish4864
      @soundrabalajispokenenglish4864  3 ปีที่แล้ว +2

      Sentence ல varum pothu change aagum
      Aapko - உங்களுக்கு
      Aapke baarey main - உங்களை பற்றி ( about you )
      Happy learning😄

  • @arunpandian1374
    @arunpandian1374 2 ปีที่แล้ว

    Sidela kammi panunga nu epdi bro solanum ?

    • @soundrabalajispokenenglish4864
      @soundrabalajispokenenglish4864  2 ปีที่แล้ว +1

      1 ) Kam kardho - கம்மி பண்ணு
      ( கம் கர்தோ )
      2 ) Kam Keejeeyey - கம்மி பண்ணுங்க ( கம் கீஜீயே )
      3 ) Side ல - Side Main ( Side மே )
      Happy learning bro 😄

    • @arunpandian1374
      @arunpandian1374 2 ปีที่แล้ว

      @@soundrabalajispokenenglish4864 Sema bro

  • @antonyraj4312
    @antonyraj4312 3 ปีที่แล้ว

    I need second part

  • @krantikumar2074
    @krantikumar2074 ปีที่แล้ว

    Bro tamil me kya bolte ho usko hindi ki tarh bhi likh ke bataye taki tamil kya bol rahe usko my samgh saku

  • @velvelmurugan3505
    @velvelmurugan3505 3 ปีที่แล้ว

    good morning sir
    My name is KRISHNAVENI
    I am working in school , HIndi teacher ..
    Unga spoken romba super👌
    Romba usefula irukku sir thank you sir enakku HIndi
    Grammar venum Sir
    Unga phone number thara mudiuma? Hindi spoken niraiya venum Sir , niraiya doubts irukku sir .my phone number:9087071678 OK thank you sir