Merlion என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது சிங்கப்பூர். சிங்க முகம் மீன் உடம்பு இதுதான் Merlion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @Ramesh-fp7id
    @Ramesh-fp7id 22 วันที่ผ่านมา +2

    சிங்கத்தின் கதையை தெரிந்து கொண்டேன்.. தகவலுக்கு நன்றி..

  • @BalaR-p2c
    @BalaR-p2c 22 วันที่ผ่านมา +1

    தற்போது தமிழ் நாடு மாநிலத்தில் இருந்து உங்கள் செய்தி அருமையான பதிவு

  • @Boopathydubai
    @Boopathydubai 22 วันที่ผ่านมา +3

    2001 நான் சிங்கப்பூர் வந்த போது, இந்த இடத்தில் மெர்லயன் உடன் போட்டோ எடுத்து கொண்டேன். நான் துபாயிலிருந்து சுற்றலா வந்திருந்தேன்

  • @chandrasekaranv6369
    @chandrasekaranv6369 22 วันที่ผ่านมา +1

    Very interesting video ❤

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 22 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா ஈஸ்வரன்.., தங்களது பதிவு அருமை MERLion வரலாறு தெரியாமல் பல முறை புகைப்படம் எடுத்துஇருக்கிறேன் , நினைவு சின்னமும் என் இல்லத்தில் உள்ளது! கூடிய விரையில் சிங்கை வர உள்ளேன் சந்திப்போம்.

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 21 วันที่ผ่านมา

    Very good information. Thanks sir. 🎉🎉❤❤

  • @Balamurugan-i8q
    @Balamurugan-i8q 21 วันที่ผ่านมา

    Vary beautiful country i miss you

  • @anilkumariks9266
    @anilkumariks9266 21 วันที่ผ่านมา +1

    Nice😊
    നിങ്ങളുടെ വിഡിയോ എല്ലാം
    വളരെ നല്ലത് !

  • @neelakantann4335
    @neelakantann4335 21 วันที่ผ่านมา

    Hi Sir We are always watch your channel very good information
    I am Indian my Dougher Son-in-law with 2 Grandsons staying at Singapore we visit every year

  • @padmanabanmaradysundararaj51
    @padmanabanmaradysundararaj51 18 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் ஐயா

  • @Fishkiddu
    @Fishkiddu 22 วันที่ผ่านมา

    உலகத்துலயே எனக்கு பிடித்தஊர் சிங்கப்பூர்

  • @DeivanayagamKamalakannan
    @DeivanayagamKamalakannan 20 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @manivannanbalusamy3244
    @manivannanbalusamy3244 22 วันที่ผ่านมา

    🙏🙏

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 21 วันที่ผ่านมา

    2020 ஜனவரியில் வந்திருந்தோம். மறக்க முடியாத ஓர் அனுபவம். மீண்டும் வரனும்னு ஆசை. அடுத்த பிறப்பில் சிங்கப்பூர்ல பிறக்கனும்மனு தோனுது.

  • @tamil6285
    @tamil6285 22 วันที่ผ่านมา

    ❤🎉

  • @ganesankalyanasundaram5162
    @ganesankalyanasundaram5162 22 วันที่ผ่านมา

    🎉

  • @Boopathydubai
    @Boopathydubai 22 วันที่ผ่านมา

    This fan for air circulation and humidity control. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Boopathydubai
    @Boopathydubai 22 วันที่ผ่านมา

    This fan for air circulation and humidity control.

  • @Boopathydubai
    @Boopathydubai 21 วันที่ผ่านมา

    2001 ல் ஆற்றின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள நடை மேடை இல்லை.

  • @spviphone
    @spviphone 21 วันที่ผ่านมา +1

    சரியா சொல்லுங்க சார் சிங்கபுரா என்று ஒரு தமிழ் மன்னன் கண்டு பிடித்தான் என்ற வரலாறு நான் படித்தேன்