கிருஷ்ணசாமி திமுகவின் கைக்கூலி | John pandiyan | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 361

  • @rajaagxrajaagx117
    @rajaagxrajaagx117 ปีที่แล้ว +25

    அண்ணா ஜான்பாண்டியர் நான் தேவர் அகமுடையார் ஆனால் உங்கள் ரசிகன் எதார்த்தம் உண்மை வீரம் நேர்மை ஜான்பாண்டியன் வேதாரண்யம் அகமுடையார்

  • @perumalsamy650
    @perumalsamy650 ปีที่แล้ว +74

    ஓட்டுகள் தான் பலத்தை நிரூபிக்கும் என்றால், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தனித்து நின்று ஓட்டு வாங்கியது போல, அண்ணன் ஜாண்பாண்டியர் அவர்களும் தனித்து நின்று தனது ஓட்டு வங்கியை நிருபிக்கட்டும்.

    • @vetrivelan4111
      @vetrivelan4111 ปีที่แล้ว

      அறிவு பலம் இரண்டு மே இரு துருவம்

  • @ajaiajai1622
    @ajaiajai1622 ปีที่แล้ว +59

    ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி ஒற்றுமையுடன் செயல்படுவதை தேவேந்திரகுலவேளாளர் மக்கள் விரும்புகிறோம்🇧🇾🌾🇧🇾

    • @manibhavani47
      @manibhavani47 ปีที่แล้ว

      No
      Anna John Pandiyan ❤️💚

    • @rajeshpr3940
      @rajeshpr3940 ปีที่แล้ว

      K.samy unfit

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว +3

      Tupakkur krisnasamy sakkilian ena theriyathaa

    • @user-zv5vj2zu4r
      @user-zv5vj2zu4r 2 หลายเดือนก่อน

      Neen🙏thiruntha மாட்டாங்க

  • @iyappanbjp7410
    @iyappanbjp7410 ปีที่แล้ว +25

    அண்ணன் ஜான் பாண்டியன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு டாக்டர் கிருஷ்ணசாமி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இந்த விமர்சனத்தை ஏற்புடையதல்ல

  • @pothikai23
    @pothikai23 ปีที่แล้ว +51

    என்றும் டாக்டர் அய்யா அவர்கள் மாஸ் தான்...😎😎🇧🇾
    அதனால் தான் கதறல் சற்று அதிகமாகவே இருக்கு 😂😂🥱

    • @sureshkumar-yq8qn
      @sureshkumar-yq8qn ปีที่แล้ว +6

      ஆம் சகோ, அண்ணன் பசுபதியாரை கொன்ற இன துரோகி, இவரால் பசுபதியார் குருபூஜைக்கு செல்ல முடியுமா

    • @MariMuthu-gh2kj
      @MariMuthu-gh2kj ปีที่แล้ว

      Yes

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว +1

      Emba krisnasamy sakkilian ena theriyathaa

    • @user-zv5vj2zu4r
      @user-zv5vj2zu4r 2 หลายเดือนก่อน

      பசுபதி என்ன ஊம்புனாரு

    • @user-zv5vj2zu4r
      @user-zv5vj2zu4r 2 หลายเดือนก่อน

      அவன் பணத்துக்கு ஆசை பட்டு செத்தவன் பத்தி பேசுறங்க

  • @abimallar8926
    @abimallar8926 ปีที่แล้ว +53

    எவனையும் புடிக்காது... என்றும் அண்ணன்❤💚 பசுபதியார் வழியில்....

    • @algaiyamuniyandi1200
      @algaiyamuniyandi1200 5 หลายเดือนก่อน

      சென்னை மெரினா கடற்கரையில் இரண்டு பேர் துப்பாக்கி சூடு மரணமடைந்த போது ஜெயலலிதா அவர்கள் மரணத்திற்கு 50,000 50,000 நிதி வழங்குவதாக மாலை முரசில் வந்த பின்பு அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள் திரிசூலம் ஊருக்கு வந்து துப்பாக்கி சூடு நடந்தது அம்மா ஜெயலலிதா அவர்கள் தெரியாது தெரிந்திருந்தது ஆயிருக்காது இன்று ஆளுங்கட்சி சப்போர்ட்டாக அண்ணன் திரிசூலத்தில் இருந்து பேசும்போது நான் பக்கத்தில் நின்றேன் ஜெயலலிதாவை ஒத்துக்கிட்டு ஐம்பதாயிரம் நிதி அறிவித்த பின்பு

  • @RaviS-fj8ef
    @RaviS-fj8ef 5 หลายเดือนก่อน +18

    நான் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் ஜான் பாண்டியன் ஒரு நல்ல மனிதர் ,தேவர் 🔰 தேவேந்திரர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் திரு ஜான் பாண்டியன்..🔴🟢

  • @inthiraKulathor_Mediya
    @inthiraKulathor_Mediya ปีที่แล้ว +24

    திரு ஜான் பாண்டியன் அவர்கள் நடுநிலையாக பேசுவது மிகவும் அருமையாக உள்ளது 🔥 தேவேந்திர குலத்திற்கு கிடைத்த மாவீரன் நெல்லை நெப்போலியன் தலைவர் ஜான் பாண்டியன்

    • @sundarmaharaja4064
      @sundarmaharaja4064 5 หลายเดือนก่อน

      40 வருஷமா அரசியல் பண்றாங்க நீ ஒரு தொகுதியில் இருந்து ஜெயிச்சு காட்டு உன்னை வீரனாக வாழ்த்துகிறோம்

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 ปีที่แล้ว +29

    Dr அய்யாவே மாஸ் லீடர்

  • @nallaisiva1739
    @nallaisiva1739 ปีที่แล้ว +12

    நான் தேவர் இனத்தை சேர்ந்தவன் ஆனாலும் இந்த தலைவர் மிகவும் நல்ல மனிதர்

  • @balachan4731
    @balachan4731 ปีที่แล้ว +19

    Annan maathiri irrupavargal thaan arasiyalukku varanum clear and bold reply....salute him....

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 ปีที่แล้ว +26

    பிரிவினைபேசுவோர் இந்தசமூகத்திற்குதேவை இல்லை எல்லோரையும் அரவணைக்கவேண்டும் ஒன்றுபடவேண்டும்

  • @user-SDeepan
    @user-SDeepan ปีที่แล้ว +8

    அற்புத கேள்விகள் நல்ல பதில்கள் தேவையான நேர்க்காணல்🌾🌾🌾🌾🌾

  • @rajar2576
    @rajar2576 ปีที่แล้ว +7

    எதார்த்தமான பேச்சு. அருமை அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களே

  • @rameshcchellya
    @rameshcchellya 5 หลายเดือนก่อน +9

    டாக்டர்எந்தசமுதாயமாக இருக்கட்டும் உண்மையைஅரிந்து எங்களுக்காக தேவேந்திரகுள மக்களுக்காக ஒருவர்உழைக்கிறார்என்றால் அவர்எந்தசமூகமாக இருந்தாலும் அதைவரவேற்கிறோம்

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 ปีที่แล้ว +37

    நான் முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவன் இருப்பினும் அண்ணன் ஜான் பாண்டியனின் ரசிகன்

    • @arumugammuniyandi7361
      @arumugammuniyandi7361 ปีที่แล้ว +4

      Thank you bro for your understanding from oman

    • @kaliraj8537
      @kaliraj8537 ปีที่แล้ว +2

      உண்மை தான். அந்த காலத்தில் மறவனை வெட்டு மறத்தியை கட்டுனு சொன்னவர் தான். ஆனால் கிருஷ்ணசாமி எந்த சூழ்நிலையிலும் மறவர் சமுதாயத்தை குறைவாக பேசியது கிடையாது.

    • @sivamicro9312
      @sivamicro9312 ปีที่แล้ว +1

      தூஊஊஊஊ

    • @vetripandian5424
      @vetripandian5424 ปีที่แล้ว +3

      ​@@kaliraj8537 அப்படி எல்லாம் சொன்னது கிடையாது ஜான் பாண்டியன்...

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 11 หลายเดือนก่อน

      ​@@kaliraj8537அது திருமா

  • @madasamy.s2081
    @madasamy.s2081 ปีที่แล้ว +11

    தமிழின வேந்தர் ஐயா அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் நீங்கள் வேங்கை வயல் மக்கள் மலம்தண்ணீர் குடித்த சம்பவத்தில்தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . நன்றி ஐயா.

  • @puthiyatamilan9205
    @puthiyatamilan9205 ปีที่แล้ว +15

    அய்யாகிருஷ்ணசாமிதான்உன்மையானதேவேந்திரகுலவேளாளர்களின்தலைவர்சானிபான்டியன்சந்தர்பவாதி

  • @GowthamDkvmedia
    @GowthamDkvmedia ปีที่แล้ว +20

    பேசு தமிழா வளையொலி டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்கள் யை பற்றி தவறாக பேச வேண்டாம் கேள்வி கேட்கும் பொழுது பார்த்து டாக்டர் ஐயாவை தவறாக பேச தூண்டுதலாக இருக்கும் பேசு தமிழா பின்விளைவு அதிகமாக இருக்கும் இப்படிக்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் 🇧🇾🇧🇫🌾🌾🌾

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 ปีที่แล้ว +27

    தேவேந்திரகுல வேளாளரின் முதல்வர் கிருஷ்ணசாமிஅய்யா மட்டுமே

  • @vinothj347
    @vinothj347 ปีที่แล้ว +6

    ❤️💚என்றும் பசுபதிபாண்டியன் வழியில் ❤️💚

  • @satheese
    @satheese ปีที่แล้ว +31

    உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது...🙏🙏🙏

  • @magendrane1353
    @magendrane1353 ปีที่แล้ว +2

    பல நாள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள்... 90களில் அண்ணன் அரசியல் வேறு பாதை... இப்போது அனுபவம் பெற்று நடுநிலையான பேச்சு.. பல முறை சிறை சென்றவர் காரணம் எதுவாக இருந்தாலும் அவர் சார்ந்த சமுதாயத்துக்கு போராடுகிறார்....வாழ்த்துக்கள் அண்ணா.... அவரை விமர்சிக்க ஒரு புரிதல் வேண்டும்...எவ்ளோ வலி மிகுந்த அனுபவம் இவருக்கு இருக்கும்...

  • @twindiamonds.v.k
    @twindiamonds.v.k ปีที่แล้ว +83

    அண்ணன் ஜான் பாண்டியனுக்கு Dr. கிருஷ்ணசாமி ய பத்தி பேசலேனா தூக்கம் வராது போல

    • @vinodkumarloganathan3216
      @vinodkumarloganathan3216 ปีที่แล้ว

      He is right on that point. Dr.Krishnaswamy is admk, DMK sombu.

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 ปีที่แล้ว +4

      கேள்விக்குப் பதில்

    • @somasundaram341
      @somasundaram341 ปีที่แล้ว +4

      Jhon Pandian is good nationalist good thinking for good nation

    • @muruga999
      @muruga999 ปีที่แล้ว

      டேய் அந்த சக்கிலியன எங்க மக்களை ஏமாத்துறத நிறுத்த சொல்லு

    • @sureshkumar-yq8qn
      @sureshkumar-yq8qn ปีที่แล้ว

      பசுபதி பாண்டியரை கொல்ல துணை நின்றவர், சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய உறவினர்

  • @rrchannel4982
    @rrchannel4982 ปีที่แล้ว +15

    தேவேந்திர குல வேளாளர் என் உண்மையான தலைவர் அண்ணன் மாவீரன் பசுபதி பாண்டியன் அண்ணன் மாவீரன் கண்ணபிரான் பாண்டியன்

  • @sathiahmuruganmurugan2096
    @sathiahmuruganmurugan2096 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு அண்ணன் ஜாண்பான்டியர் உன்மையா சொன்னிங்க தேவேந்திரகுலவேளாளர் மக்களுக்கு

    • @dhayalanl8509
      @dhayalanl8509 ปีที่แล้ว

      தாழ்த்தப்பட்ட மக்களில் பள்ளர் பரையர் தேவேந்திர குல வேலாளர் அருந்ததியர் இன்னும்கூட பலசாதிகள் உள்ளது இவர்கள் யாரும் ஒற்றுமையாக இல்லை பணத்திற்காக ஓடுபவர்கள் இவர்களில் ஒற்றுமை கிடையாது என்பதை தான் மற்ற சாதிக்காரன்கள் கட்சிக்காரர்கள் நினைத்து கேவலப்படுத்துவதை தாழ்த்தப்பட்ட மக்கள்நநினைக்கவில்லை . எனவே செத்து ஒழியட்டும்

  • @rameshselvi8838
    @rameshselvi8838 ปีที่แล้ว +19

    பச்சை தமிழர் அண்ணன் கர்ஜித்துவிட்டார்.

  • @sivanesang469
    @sivanesang469 ปีที่แล้ว +13

    ஜான்பாண்டியன் அண்ணா எதார்த்தமான பேச்சு உண்மையாண மனிதர் பிறசாதிநட்ப்பு சுயசாதி பற்று 👌👌👌

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Ask fraud krisnasamy as to what community he was on 3 4 1952madari ie arunthathiyar father rengarajan he died so she gave birth a girl child to karuppakudumban to take revenge this sakkilian spoiled our girls spouses his birth certificate is in sub registrar office udumalperttai this fraud

  • @m.kesavanraja1430
    @m.kesavanraja1430 2 หลายเดือนก่อน +1

    பேட்டிகளுக்கு அருமையாக பதில் கொடுத்த ஜான்பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யாதவ்

  • @sabarinathanrs3570
    @sabarinathanrs3570 ปีที่แล้ว +24

    தேவேந்திர குலத்தின் தலைவர் முதலில் பசுபதி பாண்டியன்.அவர்கள்.அதற்கு பிறகுதான் டாக்டர் கிருஷ்ணசாமி

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว +1

      Emba krisnasamy sakkilian ena theriyathaa evan

    • @m.muniayasamysamy1696
      @m.muniayasamysamy1696 5 หลายเดือนก่อน

      Dai muttal nee sonna 2perukku munnadai jp thalivar

    • @m.muniayasamysamy1696
      @m.muniayasamysamy1696 5 หลายเดือนก่อน

      Dai muttal nee sonna 2perukku munnadai jp thalivar

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 หลายเดือนก่อน

    நான் பிராமணனாக இருந்தாலும் கிருஷ்ணசாமி பாண்டியன் இருவரின் கூட்டம் கேட்டுள்ளேன். இருவரும் ஒற்றுமை இருப்பின் நன்று.

  • @ML.mubesh
    @ML.mubesh ปีที่แล้ว +9

    ♥️💚🇧🇫🇧🇫🌾🌾🌾எங்கள் தளபதி 😍😍♥️💚🇧🇫🇧🇫🌾🌾

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd ปีที่แล้ว +23

    எங்கள் சமூகத்தின் பாதுகாவலன்.அண்ணன் ஜான்பாண்டியன்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 ปีที่แล้ว +6

    சபாஷ் சரியான பதில்.திரு.ஜாண்பாண்டியன் சொல்வது சரிதான்

  • @vadivelm6776
    @vadivelm6776 ปีที่แล้ว +9

    அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராகவே அண்ணன் "ஜான் பாண்டியன்" அவர்களே பார்க்கிறேன் 🙏

  • @sachithanantham3860
    @sachithanantham3860 ปีที่แล้ว +18

    ஜான் பாண்டியன் வாதம் ஏற்புடையதாக இருக்கிறது,

  • @kuttiraja6769
    @kuttiraja6769 ปีที่แล้ว +6

    Dr அய்யா மனிதன் அவர்சாதி செல்லவேண்டியதுகிடையது தேவேந்திரகுல மக்களுக்கு உண்மையாக உழைத்தது எங்கள் அய்யா தான் நிங்களும் தனித்து நில்லுங்கள் டாக்டர் அய்யாவும் தனித்தும் நில்லுங்கள்

  • @girra1968
    @girra1968 ปีที่แล้ว +6

    ஐயா ஜான் பாண்டியன்,
    சந்தடி சாக்கில் கோவில் சொத்து மக்களுக்கு என்று பொத்தாம் பொதுவாக ஒரு பரப்புரையின் காரணம் தான் இன்றைய நிலை.
    சொத்துக்கள் பராமரிப்பை கோவிலின் அறங்காவலர்களிடம் ஒப்படைத்து அரசு சட்டத்திற்கிணங்க மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இதில் இடமில்லை.

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 5 หลายเดือนก่อน +2

    அன்னைக்கிநீஜெயிலில்இருந்ததுசமுதாயத்துக்காகவாஇல்லைதிருட்டுகட்டபஞ்சாயத்துரவுசம்அதற்காக உள்ள இருந்தான்ஜாபான்

  • @r.sakthir.sakthi4166
    @r.sakthir.sakthi4166 5 หลายเดือนก่อน +1

    அண்ணன் jp சொல்லுவது உண்மைதான்..

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 ปีที่แล้ว +6

    John pandian replies are razor sharp.

  • @Comeon_77
    @Comeon_77 ปีที่แล้ว +26

    Only one Dr கிருஷ்ணசாமி வாழ்க ❤️💚⚔️⚔️❤️💚⚔️⚔️

    • @manijosh4466
      @manijosh4466 ปีที่แล้ว +4

      டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்க.அயய்யாடாக்டர்கிருஷ்ணசாமிவந்தபிறகுதேவேந்திரன்தலைநிமிந்துநடக்கிறேம்அவருக்குஈடுஎந்ததலைவரும்இல்லை

    • @rajeshpr3940
      @rajeshpr3940 ปีที่แล้ว

      K.samy.sakileyer

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Emba krisnasamy sakkilian ena theriyathaa

    • @Comeon_77
      @Comeon_77 ปีที่แล้ว +2

      @@thayalanthayalan8810 enna prof erukku bro

    • @Mechjayasuryak
      @Mechjayasuryak ปีที่แล้ว

      Doctor illaina Devendhira samugam irunthurukathu Avar level Enna ultra legend

  • @sachinsamsonrajpoulraj2521
    @sachinsamsonrajpoulraj2521 ปีที่แล้ว +6

    தமிழ்நாடு தமிழகம் என்பது குறித்து தெளிவற்ற பேச்சு. ஆளுநரின் உண்மையான நோக்கம் பாசக வின் திட்டமும்
    அறியாத நிலையில் ஜான்பாண்டியன் உள்ளார்.
    மரு. கிருஷ்ணசாமி குறித்த
    விமர்சனம் சரிதான்.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 ปีที่แล้ว +2

    Great John pandian for people popular leader for tamil kudiyeen good leader congratulations

  • @armakerela9598
    @armakerela9598 ปีที่แล้ว +12

    இது.உங்கள்.மரியாதை.குறைக்கும்.டாக்டர்.நல்ல.மனிதர்

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Yar sonna he has amassed sofar 15000 crores hiding his madari jathi and father rangarajan he says k kudumban guardian as his father he is cheating my d k v makkal

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm ปีที่แล้ว +8

    Krishnaswamy right person

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 หลายเดือนก่อน

    தொட்டி புதியது சரி.
    பைப் லைன்.

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn ปีที่แล้ว +2

    Excellent comment about Law n Order and Legal system (100% Fact message)

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 5 หลายเดือนก่อน

    Mr RAJAVEL SIR ,Really you are great. You are not only a journalist and in fact you are a great social activist. Congrats

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +12

    பாமகவுல இருந்திருந்தா இந்நேரம் இவர் ரொம்ப பெரிய ஆளாக இருந்திருப்பார்

    • @proletarianmedia399
      @proletarianmedia399 ปีที่แล้ว +1

      @Manikavasagam M 😄😄😄 யேவ் காமெடி அவர் வளராமதான் வன்னியர் சங்க தலைவரா இருந்தாரா எம் எல் ஏவா இருந்தாரா முன்னுரிமை மேடை பேச்சாளரா இருந்தாரா
      டேய் இதுக்குதான்டா உங்கள படிங்கடானு தலபாடா அடிச்சிக்குறானுங்க

  • @sivasankaripg3715
    @sivasankaripg3715 2 หลายเดือนก่อน

    தேவேந்திர குலம் என்று கொரும் போது அவர் என்ன உட்பிரிவு என்று தெரிவித்துவிட்டால், மாற்று சமுதாயத்தினரை அடையாளம் கண்டு கொள்ளலாம்!

  • @SivakumarS-zl5qq
    @SivakumarS-zl5qq ปีที่แล้ว +4

    உங்கள் குரல்.உங்கள் நடை.உங்கள் பேச்சு.உங்கள் செயல்பாடு..எனக்கு மிகவும் பிடிக்கும்..ஈழதமிழன்..

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 ปีที่แล้ว +13

    ஜான்பாண்டியனின் அரசியல் தெளிவு அற்புதம்.

    • @sdsuresh
      @sdsuresh 5 หลายเดือนก่อน

      Kir

  • @manimaran-cs9wj
    @manimaran-cs9wj 5 หลายเดือนก่อน +1

    எப்பா சாமி நீ ரொம்ப நல்லவன்தா 🙏

  • @chellamuthu163
    @chellamuthu163 ปีที่แล้ว +2

    சரியான கேள்வி

  • @marichamym1093
    @marichamym1093 ปีที่แล้ว +5

    நீங்கள் தனித்து நின்று வெற்றி பெற முடியுமா தலைவா

  • @DeivamMuthaiya
    @DeivamMuthaiya หลายเดือนก่อน

    உண்மை

  • @gayathrivanamuthu4916
    @gayathrivanamuthu4916 ปีที่แล้ว +3

    Dr.krishnasami ayya is no one of hero for the devendarkulavellalar

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Emba krisnasamy 2madari ie arunthathiyar father rengarajan he died so she gave birth a girl child to karuppakudumban to take revenge this sakkilian spoiled our girls spouses his birth certificate is in sub registrar office udumalperttai this fraud

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 ปีที่แล้ว +5

    John pandians opinion perfectly correct

  • @user-yq1xx6zp3g
    @user-yq1xx6zp3g ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணாண்

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 ปีที่แล้ว +6

    ஜான் பாண்டியன் அண்ணா அருமையான பேச்சி

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 ปีที่แล้ว +13

    இந்த மாதிரி ஒருத்தர் மேல் ஒருத்தர் சாணிய வீசுங்க இந்த சமுதாயம் முன்னேறிடும்,

  • @karuppiahrm4437
    @karuppiahrm4437 5 หลายเดือนก่อน +3

    ஒரு சமுதாயத்துக்கு ஆதராவாக போராடுவதற்கு அதே சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை இந்த ஆள் வளர்ந்துள்ளார் தவிர அந்த அளவுக்கு மூளை வளரவில்லை

  • @Guna000
    @Guna000 5 หลายเดือนก่อน

    என்னவாக இருந்தாலும் இவர் பேச்சுகள் அதிகமாக தான் இருக்கிறது இன்னும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் படித்தவர் படித்தவர். இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லுவர்

  • @kesavan1907
    @kesavan1907 ปีที่แล้ว +12

    JP/ DR KK 2 பேரும் சண்டை போட்டு சமூகத்தை உறுப்புடாம பண்ணுங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว +1

      Emba krisnasamy sakkilian ena theriyathaa

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy ปีที่แล้ว +1

      1000 police vanthalum accused pidikkamaattarkal ithu thaan dravida culture. Leader kamarajar regime irunthaal culprits can be captured and arrested with immediate effect.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy ปีที่แล้ว +1

      Pattiyal veliuerinaal mattum munnerividuma? Pattiyal veliyerinaal youngsters education and employment l affect aagaathaa? But people other than devendrakula people are more happy on this demand.why? To solve such demand only by conducting vote system amongst dkv people pattiyal veliyetram maybe considered.but by this demand people other than dkv people are more happy. Aadu nanaincha kathai thaan

  • @nambisubbiah4897
    @nambisubbiah4897 ปีที่แล้ว +3

    Super Mr John pandian

  • @muniyasamym6251
    @muniyasamym6251 5 หลายเดือนก่อน +10

    இந்தசொட்ட மண்டையன் தேர்தல்.... நேரங்களில் இப்படி எதையாவது சொல்லிடு தீரிரா

  • @SenthilKumar-rb8ql
    @SenthilKumar-rb8ql 5 หลายเดือนก่อน +1

    Jonpandan konar
    Dr.kirshmsamy Devendrar

  • @wrongraman1346
    @wrongraman1346 ปีที่แล้ว +2

    John pandian Always No Guts No Glory 🔥🔥🔥

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 ปีที่แล้ว +14

    Dr பத்திபேசலன்னா உனக்குதூக்கம் வராதா?

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Emba krisnasamy sakkilian ena theriyathaa evan oru tupakkur

  • @kamale7153
    @kamale7153 ปีที่แล้ว +1

    Iyya John pandian... Nalla manithar.avar solvathu muttrilum unmai 🎉🎉🎉🎉🎉🎉.

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i 11 หลายเดือนก่อน +2

    உயர்ந்தவன் தாழ்ந்தவன் பணத்தில் மட்டுமே சாதில் அல்ல

  • @sabarinathanrs3570
    @sabarinathanrs3570 ปีที่แล้ว +10

    தேவேந்திர குலத்தின் அரசியல் நாயகன் கிருஷ்ணசாமி

    • @thayalanthayalan8810
      @thayalanthayalan8810 ปีที่แล้ว

      Emba krisnasamy sakkilian ena theriyathaa evan oru tupakkur

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 ปีที่แล้ว +3

    John Pandian MMAAAASSSS>

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +1

    Dr. Ayya, Annan Jhon Pandian Ottrumaiyutan seyal pada vendum.

  • @semuthukrishan468
    @semuthukrishan468 ปีที่แล้ว +9

    கிருஷ்ணசாமிபற்றிதயவைசெய்து பேசாதீங்க அவர் உங்களைபற்றி எங்காவது பேசியிருக்காறா இரண்டுபேரும் சேர்ந்துஇருந்தா நல்லது புரிஞ்சுகோங்க

  • @ravibanu552
    @ravibanu552 2 หลายเดือนก่อน

    நான்வண்ணியர்நீங்கல்நல்லவர்

  • @rohinikumar6011
    @rohinikumar6011 ปีที่แล้ว +1

    Such a sensible and intersting interview

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 ปีที่แล้ว +25

    நறுக்கு தெரித்தார் போல் பதில்கள்
    ஆடிப்போன கேள்வியாளர்கள்

  • @murughank613
    @murughank613 ปีที่แล้ว

    Raising government what is your stand good question raising by Annan Johnpandi . By Mullaimurugan freedom panthers news co-ordinator Kerala 🙏

  • @thirukumar3760
    @thirukumar3760 หลายเดือนก่อน

    டாக்டரை பற்றிய விமர்சனம் வேண்டாம் அவர் உங்களை அவர் உங்களைப் பற்றி என்ன விமர்சனம் செய்தார்

  • @arulmaniarulmani2026
    @arulmaniarulmani2026 ปีที่แล้ว +8

    But once becoming a Christian he is not coming under SC and Indian Caste system. Dr is always Great

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 5 หลายเดือนก่อน +2

    Moodar John pandiyan

  • @sudhakarsrinivasan8444
    @sudhakarsrinivasan8444 ปีที่แล้ว +3

    Super jaan sir👏👏👏👏👏

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 หลายเดือนก่อน

    ஒரு வருடங்களுக்கு முன்பே வாட்ச் பில் பற்றி கிண்டலாக சொன்ன ஜான் பாண்டியன்

  • @vaniganapathi830
    @vaniganapathi830 ปีที่แล้ว +1

    First question oda answer Super sir...

  • @sdsuresh
    @sdsuresh 5 หลายเดือนก่อน

    Speak respectful. Mr John.

  • @jayakumarr1283
    @jayakumarr1283 5 หลายเดือนก่อน

    மறுபடியும் ஒரு ஜாதிய மதவாத கும்பலுக்கு துணை போய் உங்கள் அடையாளத்தை இழக்காதீர்கள்

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 5 หลายเดือนก่อน

    ஜான்.பாண்டியன் அண்ணல் அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் துவங்கி இன்று பிஜேபியில் இணைந்தது செயல்படுவது பள்ளர்களுக்கு செய்யும் துரோகம்.

  • @user-pr7dv6bk8h
    @user-pr7dv6bk8h 5 หลายเดือนก่อน

    அண்ணா ஐயா வை குறை சொல்லாதீங்க இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 5 หลายเดือนก่อน +1

    ஜான்பாண்டியன்வெட்டி பேச்சுதான் கிருஷ்ணசாமி வெற்றி நிச்சயம்

  • @dhamodharan2588
    @dhamodharan2588 5 หลายเดือนก่อน

    பொது எதிரிகளை விட்டுவிட்டு நமக்குள்ளேயே சண்டையிடுவது அறிவிற்கு உகந்ததல்ல. தற்போது இருக்கும் சூழ்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி வெல்வது தான் நமது இனத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். அவர் நிச்சயமாக பட்டியல் வெளியேற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்பது என்னுடைய கருத்து .

  • @user-ih9wd3ds5e
    @user-ih9wd3ds5e 11 หลายเดือนก่อน

    Super thalaiva Jon pandiyan thalivar...gert ledar...

  • @ravidev3677
    @ravidev3677 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @venukanish2006
    @venukanish2006 5 หลายเดือนก่อน

    இந்த முறை என் ஓட்டு ஜான்பாண்டியன் அண்ணாவுக்கு தென்காசி கள நிலவரம் பிஜேபி திமுகவுக்குத்தான் ஜான் பாண்டியன் வெற்றி பெற வேண்டும்

  • @user-vf5ji3vk8t
    @user-vf5ji3vk8t 5 หลายเดือนก่อน

    ஜான் பாண்டியன் நீ யாருக்கு பிறந்தனு உனக்கு தெரியுமா..... உன்னுடைய தாயாருக்கு தான் தெரியும்....நீ யே தேவேந்திர குல மக்களின் ஒருவன் கிடையாது.....நி ஏன் வேற்று சமூகத்தை சார்ந்தவன்.....நீ யாரட ....எங்கள் குலம் காக்க வந்த டாக்டர் ஐயா...... இந்த தேவேந்திர மக்களுக்கு பல சாதனைகளை செய்து இருக்கிறார்......
    . புதிய தமிழகம்..... வாழ்க

  • @atturspkumaresh2135
    @atturspkumaresh2135 ปีที่แล้ว +2

    Jp vara leavel thalaiva....

  • @user-wc7il3ez3u
    @user-wc7il3ez3u 5 หลายเดือนก่อน

    Dr அய்யா தான் Devendrakula vellar gal in தலைவர்

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 ปีที่แล้ว +3

    சரி ஒரு ஊருக்காரன் மற்ற இன்னொரு ஊரில் போய் வாட்டர் டேங்ல ஏறி மலம்அள்ளி போட முடியுமா இது சாத்தியமா .

  • @bopsri184
    @bopsri184 ปีที่แล้ว +3

    🇧🇫🌾🇧🇫 D k V Annan JP