Vaasam Illaa Malar Idhu....Oru Thalai Raagam (1980)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 337

  • @propmaxxrealitycoimbatore2897
    @propmaxxrealitycoimbatore2897 ปีที่แล้ว +10

    இது போன்ற சிறந்த பாடல்களை இன்று எங்க தேடுவது

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 หลายเดือนก่อน +6

    இந்த 2024ஆண்டிலும்யார்.. எல்லாம் ரசீப்பீர்கள் இந்த பாடலை

  • @azariimsq
    @azariimsq ปีที่แล้ว +3

    திருச்சி காஜா மியான்பள்ளியில் படித்த போது பல முறை பொய் சொல்லி சைக்கிளில் திருச்சி வெலிங்டன் திரை அரங்கில் பெண்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்த படம் ஆசிரியரிடம் அகப்பட்டு கொண்டு பிரம்பு அடி வாங்கிய மகிழ்ச்சி நாட்கள் பல ஆண்டுகளாக ஓடி சாதனை செய்த மறக்க முடியாத படம்

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 ปีที่แล้ว +2

    கல்லூரி இறுதியாண்டு
    இனிமையான மீண்டு ம்
    கிடைக்காத நினைவுகள்

  • @sshankar370
    @sshankar370 8 ปีที่แล้ว +63

    தூத்துக்குடியில் எதனை முறை 80 களில் இலங்கை வானொலியில் இந்த பாடலை ரசித்திருக்கிறேன்.அந்த சின்ன கோவில் சாலை,பனிமய மாதா தெரு கிறிஸ்தவ நண்பர்கள்,கீழூர் ரயில் நிலையம்,மேலூர் ரயில் நிலையம் பசுமையான நினைவுகள் இந்த பாடல் மூலம்.கண்டிப்பாக அந்த பெல்ஸ் பாட்டம் காலம் திரும்பி கிடைக்காது

  • @kjramkikjramki5721
    @kjramkikjramki5721 5 ปีที่แล้ว +11

    திறமையான கலைஞர் டி ராஜேந்தர்

  • @azariimsq
    @azariimsq 4 ปีที่แล้ว +11

    80 கிட்ஸ் ரசித்த பாடல் 2080 வரை ரசிக்க தோன்றும் பாடவும் தோன்றும் இப்போது உள்ள பாடல் பாடி முடித்த உடன் மறந்து விடும் அசார் கோவை

  • @jannan984
    @jannan984 5 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @samyukthasamyuktha796
    @samyukthasamyuktha796 6 ปีที่แล้ว +26

    I was, 16 years, saw this movie at geethalaya theatre, Coimbatore. It ran 475 days, super flim

  • @FaslyFasly-yu9co
    @FaslyFasly-yu9co ปีที่แล้ว +5

    இலங்கை வானொலியில் கேட்ட அற்புதமான பாடல்கள்

  • @swaminathansinger3632
    @swaminathansinger3632 6 ปีที่แล้ว +76

    80ல் ஒ த ராகம் பட முழு பாடலும் எனக்கத்துபடி,அப்போது பல மேடைக்கச்சேரியில் நான் பாடியுள்ளேன்.

  • @தமிழ்-ழ8ச
    @தமிழ்-ழ8ச 7 ปีที่แล้ว +51

    வைகையில்லாத மதுரைகளாக மீனாட்சிகளை தேடிய காலங்கள் நினைவிற்கு கண்ணீர் வழியாக வருகிறது

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 ปีที่แล้ว +2

    இனிய பாடல் வரிகள். கேட்க தூண்டும் பாடல். இனி அந்த காலம் வருமா?

  • @kalaikk5224
    @kalaikk5224 6 ปีที่แล้ว +4

    College ninaivugal kanmunne varugirathu in the paadalai ketkumputhu...melodious song.

  • @oviyanayya1609
    @oviyanayya1609 12 ปีที่แล้ว +19

    என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து,,,
    உனக்கேன் ஆசை ரதி அவள் மேலே~~~~~~~
    வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்****
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே ''''''''''''''''''
    வாசம் இல்லா மலரிது வசந்தத்தை தேடுது ,................

    • @parvathiv9669
      @parvathiv9669 2 ปีที่แล้ว

      சட்ட சு செய்த சட்ட த உபுங்கின் உச்ச ஹொங்கொங் க் சு 5 சட்ட க்கும் இன்னும்

  • @stickerpoint3403
    @stickerpoint3403 10 หลายเดือนก่อน +1

    எனது பெற்றோரின் திருமணம் அன்று மண்டபத்தில் இந்த படத்தின் பாடல்களை ஒலிக்க செய்தார்களாம்.. எனக்கு 35 வயது ஆகிறது நான் மிகவும் ரசித்து கேட்கிறேன்..

  • @shanmugama9224
    @shanmugama9224 3 ปีที่แล้ว +6

    1980 -2021 என்ன அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் நன்றிகள் 👍🙏

  • @contactbg2
    @contactbg2 12 ปีที่แล้ว +5

    Very meaningful song in SPB's voice. The costume and cinematography brings back memories of the 80s. Thanks for sharing.

  • @espritrays
    @espritrays ปีที่แล้ว +1

    நான் சிறுவனாக இருந்தபோது ஆல் இந்தியா ரேடியோ ஒலிபரப்ப எங்க அப்பாவுடன் வால்வ் ரேடியோவில் இப்பாடலை கேட்டு இருக்கிறேன்

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 6 ปีที่แล้ว +12

    TR really a gifted talented person. what a beautiful lyrics and music composition he did in those days. Where his talents gone?

    • @ravip9738
      @ravip9738 5 ปีที่แล้ว

      gopalsami naidu

    • @rajendrann4781
      @rajendrann4781 3 ปีที่แล้ว

      The drastic accidental track-change from their Successful track is because they are drawn-captured in mamoth "Political WHIRLPOOL and being twisted by typhoonic effects and thrown to "N" timed distance on to the WINDS."
      Not alone the GEM TR Sir but so many Film-Artists.
      Entering politics is no harm where popular persons are needed by political people but they should be careful in dealing and upcoming.
      Even the First SUPER STAR Thiagaraja Bhagavathar was approached by a top politician but he denied.
      So many for most Actors were thrashed during English-Regim is another tragedy.
      My applications to T R Sir.
      PUDUKKOTTAI NATARAJAN. RAJENDRAN.
      Chennai.

  • @sreedharkrishnamoorthisale6279
    @sreedharkrishnamoorthisale6279 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பாடல் அருமையான இசை

  • @gugliboy8227
    @gugliboy8227 5 ปีที่แล้ว +28

    Superrr song..
    Any1 watching in 2019 ?

    • @tabiduredure4516
      @tabiduredure4516 3 ปีที่แล้ว

      We xx trisulam Sivaji padam trisulam Babu Sivaji padam

  • @swaminathansinger3632
    @swaminathansinger3632 6 ปีที่แล้ว +10

    எண்பதில் மயக்கிய பாடல்,இன்னமும் மறையவில்லை.

  • @meenakasinathan8488
    @meenakasinathan8488 7 ปีที่แล้ว +3

    சில சமயங்களில் இது போன்ற பாடல் கேட்கும் போது தமிழ் இன் இலக்கானம் புரிகின்றது.

  • @67jeeva
    @67jeeva 13 ปีที่แล้ว +3

    hero shankar welldone....heroine rupa done well...SPBs voice enhances the tune of TR

  • @songversationswithadi1200
    @songversationswithadi1200 6 ปีที่แล้ว +8

    TR maverick legend.. you can like him or hate him but you can't ignore him

  • @allrounderaashik1348
    @allrounderaashik1348 2 ปีที่แล้ว

    1980.மரக்க.முடியாத.பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว

    🌹பாட்டுக்கொரு ராகம் ! ஏற்றிவரும் புலவா ?உ னக்கேன் ஆசை நிலவ வள் மேலே ! மீட்டிவரும் வீணை சொட்டவில்லை தேனை ! உனக்கேன் ஆ சை ! கலைமகள் மேலே! வாசமில்லா மலரிது வச ந்தத்தை தேடுது !💐😝😎😇😘

  • @usmanstacy6498
    @usmanstacy6498 6 ปีที่แล้ว +9

    multi talented is the real time example tr sir

  • @ArulArul-cj4lu
    @ArulArul-cj4lu ปีที่แล้ว +1

    En. Manadhai. Ennamo. Pannuthu❤❤❤vvvvvvv

  • @srividhyasenthil6352
    @srividhyasenthil6352 7 ปีที่แล้ว +10

    The musicians in the songs are amazing. I am sure they are original instrumentalist. They are not overacting but playing according to the song. Felt that they should be appreciated for their commendable performance. Hats off to the drummer, guitarist and the bangos players.

    • @fullblis4788
      @fullblis4788 6 ปีที่แล้ว

      Yes very true.... the play to the tune

  • @prp1653
    @prp1653 6 ปีที่แล้ว +4

    என் பழைய நினைவுகளை கிளரும் பாட்டு

  • @rajaraja8417
    @rajaraja8417 6 ปีที่แล้ว +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

    • @parvathiv9669
      @parvathiv9669 2 ปีที่แล้ว

      புதிய பட்டியல

  • @rajadashesh3796
    @rajadashesh3796 6 ปีที่แล้ว +2

    This song is so familiar in my college days.We cut the college and enjoy this melodies.Hats up to Rajender. Er.M.Rajendran

  • @safia5583
    @safia5583 4 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர்

  • @ijravi
    @ijravi 6 ปีที่แล้ว +46

    புதுமுகங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதை 300 நாட்கள் ஓட வைத்த பாடல்...கதைக்கு ஏற்ற ஒரு பாடல், கதையின் situation க்கு பொருத்தமான ஒரு பாடல். SPB யின் தேன் குரலில்....மறக்கமுடியுமா?

    • @azarmohammed6513
      @azarmohammed6513 6 ปีที่แล้ว +2

      TIRUCHY WELINGTON THEATERE 500 DAYS OK

  • @rajamoorthyjaya8314
    @rajamoorthyjaya8314 8 ปีที่แล้ว +34

    ஏவிசி காலேஜ் மயிலாடுதுறை .. அட்டகாச இசை .சூப்பர் ஹிட் பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman 7 ปีที่แล้ว +32

    Kannadasan inquired about TR and exclaimed-
    'Who is this new boy to this field writing so well?'
    Indeed, he had composed the music also finely
    But, his name was concealed and not shown
    He directed, composed music and did everything
    And made someone else take the credit
    As he had no money or support to help him
    But, this is for him surely a great stepping stone !
    mvvenkataraman

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 ปีที่แล้ว +9

    பெண்மையின் ரசனைகள் அறிவது கடிணம்

  • @TheHhh999
    @TheHhh999 9 ปีที่แล้ว +29

    T.R Sir's Lyrics,Music and S.P.B's Voice rocks.

  • @rajalakshmibalakrishnan4657
    @rajalakshmibalakrishnan4657 6 ปีที่แล้ว +2

    நான் அடிக்கடி கேட்கும் பாடல்

  • @AbdulRehman-us9gp
    @AbdulRehman-us9gp 10 หลายเดือนก่อน

    I am studying 9th std, wounderful school days , at this time life was very beautful, enjoyable ❤❤❤

  • @ALAN_hoopa
    @ALAN_hoopa 6 ปีที่แล้ว +1

    I was in search of this song which I loved very much which was changed my life thanks for the liriK writer and music director and the expression ofthe 🌟

  • @RameshKumar-vq5bo
    @RameshKumar-vq5bo 5 ปีที่แล้ว +3

    காலங்கள் மறைந்தாலும் இன்றும் இனிமையான பாடல் நன்றி வணக்கம்

  • @anniefenny8579
    @anniefenny8579 6 ปีที่แล้ว +2

    Excellent music composition and beautiful lyrics

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 6 ปีที่แล้ว

    ஒரு காலத்தில் ரசிக்க முடிந்த படம் இப்போது?செம போர்

  • @rrhnraj977
    @rrhnraj977 6 ปีที่แล้ว +1

    Superb!! No words to say..TR Sir genius!!

  • @VijayavelMama
    @VijayavelMama 9 ปีที่แล้ว +47

    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
    ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
    உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
    உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
    வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே
    வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
    உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
    மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
    மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
    ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

  • @arsriram3778
    @arsriram3778 6 ปีที่แล้ว +2

    G8 song of 80's vaasamila malarithu. SPB and ILAYARAJA ARE TWO SIDES OF A COIN.

  • @sankara2554
    @sankara2554 ปีที่แล้ว

    அருமையான பாடல் மலரும் நினைவுகள்

  • @manichellan5202
    @manichellan5202 ปีที่แล้ว +1

    Evergreen song thanks to this Team members by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India month of MASI March 2023.

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை எழுதியது,,,,,டி.ராஜேந்தர்
    இந்தப். பாடலுக்கு. இனிமையான இசை தந்தவர்,,டி.ராஜேந்தர், ,,,
    இந்தப் பாடலுக்கு ஒளிப்பதிவு அமைத்ததும் அவரே.
    இந்த காட்சியை இயககியதும். டி, ராஜேந்தர்
    என்கிற தகவலே. அவர். பெருமை பாட. போதுமானது.

  • @sinarivey8063
    @sinarivey8063 6 ปีที่แล้ว +1

    Thalaiva vera level

  • @s-rajakumar242
    @s-rajakumar242 5 ปีที่แล้ว +2

    Olds gold. Excellent.
    ilikesong

  • @sitaraman1956
    @sitaraman1956 7 ปีที่แล้ว +7

    Jaya chandran's sweet tone never forgetable. lovely natural song

    • @venkatr2446
      @venkatr2446 7 ปีที่แล้ว +1

      Sitaraman M this is spb

    • @Rks2.13
      @Rks2.13 7 ปีที่แล้ว

      jaya chandran than ninaikiran

    • @ijravi
      @ijravi 6 ปีที่แล้ว +2

      SPB sang this song. He had sung another in this movie "Ithu Kuzhandai padum" Jayachandran had sung one song in this movie..."Kadavul vazhum kovilile"

  • @Good-po6pm
    @Good-po6pm 12 ปีที่แล้ว +3

    எனக்கு ஏனோ பாலசுப்பி குரலில் அவ்வளவு ஈடுபாடில்லை ஆனால் இந்தப்பாடல் நன்றாக உள்ளது உன்னதத்தை போற்றும் மனிதன் யான், பாலு அருமை.ஆனாலும் நீ டி எம் எஸ் ஐயாவுக்கு பலபடிகள் கீழ்த்தான்.

  • @ravindranbalakrishnan5704
    @ravindranbalakrishnan5704 6 ปีที่แล้ว +2

    Great song...my favourite song that I used hear when I'm.young...well nostalgia only

  • @ABDULRASHEED-od3ow
    @ABDULRASHEED-od3ow 9 ปีที่แล้ว +13

    this is my heart beat songs of me when I was in Arakonam studying 5th std in Scared Heart school

  • @puwaneswaryboori8199
    @puwaneswaryboori8199 7 ปีที่แล้ว +7

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளை அசைப்போடவைக்கிறது.அழகான இசை.இந்த நடிகர் எங்கே?

    • @bibinkanjirathingal
      @bibinkanjirathingal ปีที่แล้ว

      ശങ്കർ മലയാളം ആക്ടർ

  • @csskannan
    @csskannan 6 ปีที่แล้ว +1

    Surely one of the best songs. For unknown reasons I like it.

  • @rajendrakr1971
    @rajendrakr1971 5 ปีที่แล้ว

    Very NYC movie ,romantic college days..

  • @sureshsindhu121ss4
    @sureshsindhu121ss4 3 ปีที่แล้ว +2

    Its a fantastic movie....... What a feel ❤

  • @அ.க.ப.தனிஓருவண்
    @அ.க.ப.தனிஓருவண் 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @buvanumgarments2104
    @buvanumgarments2104 6 ปีที่แล้ว

    THANKS TO VIJAYAVEL.
    YES, நான் இந்த பாட்டை இந்த லிரிக்க்சை பார்த்து பார்த்து மியூசிக்கோடு சேர்ந்து பாடி என்ஜாய் பண்ணினேன். அதுக்கு காரணம் இந்த பாட்டை அப்படியே எளிதிக்கொடுத்த விஜயவேலுக்கு தேங்க்ஸ்.
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
    ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
    உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
    உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
    வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே
    வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
    உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
    மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
    மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
    ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

  • @pk-cp7iv
    @pk-cp7iv 6 ปีที่แล้ว

    திறமையின் அழகு டி.ஆர் சார்டிம் மட்டும் பார்க்க முடியும்

  • @smartsharn
    @smartsharn 5 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 🥰

  • @JayaKumar-gv4qg
    @JayaKumar-gv4qg 6 ปีที่แล้ว +1

    Evergreen song by Balusir thank to t.rajendar for music director for this song

  • @sgparthasarathy
    @sgparthasarathy 7 ปีที่แล้ว +1

    Excellent cannot be forget this song due to high performancr

  • @sureshnatarajan53
    @sureshnatarajan53 5 ปีที่แล้ว +5

    The laugh by spb sir wow

  • @srinivasan2861
    @srinivasan2861 8 ปีที่แล้ว +4

    Best ever from our College auditorium

  • @naseemaabid1891
    @naseemaabid1891 ปีที่แล้ว

    Super super super ❤️

  • @jesupethuru
    @jesupethuru 14 ปีที่แล้ว +1

    Hey guys...at the end of 70s.. T R made this film...and almost they were pioneers of a new era in the field inclusive of the hero ( of the film) shankar...we can't afford to find fault with them with the highly advanced technology and real life style of the day!...we were amazed to see a different film from a new team of T R at the beginning of 80s. The cool guy at the drums is none but Y G Mahendren!

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 7 ปีที่แล้ว +26

    மிகச்சிறந்த பாடல் விஜய டி.ராஜேந்தர் பற்றி கேவலமாக பேசுவோர் அவசியமாக கேட்க வேண்டிய பாடல்
    ஒரு படத்தின் இயக்குனரே அதன்பாடலை எழுதுவது சிறப்பாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்
    அந்த அடிப்படையில் டீயாரே காட்சிக்கேற்ப வரிகளை எழுதியுள்ளார்

    • @k.dhandapanipani6004
      @k.dhandapanipani6004 7 ปีที่แล้ว +4

      Super duper song by TR Legend .super line. Super voice. Superb Music.

    • @adriankasa4339
      @adriankasa4339 7 ปีที่แล้ว +1

      Keerthi Priyan he has talent but thalaiganam adhigam...

    • @vassnthianandan6417
      @vassnthianandan6417 7 ปีที่แล้ว +2

      This films saw six times.I like TR film in my lovely.And all fm songs is fantastic .TR is one tamil pulavar

    • @lingamrajan7218
      @lingamrajan7218 6 ปีที่แล้ว

      Keerthi Priyan ĺlĺ

  • @Good-po6pm
    @Good-po6pm 12 ปีที่แล้ว +3

    டி ராஜேந்தர் அண்ணன் என் அன்புக்கு ஏற்றவன் அவன் கவிதை கண்டால் கம்பனும் யோசிப்பான்.

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie 6 ปีที่แล้ว

    super thala. ...I love swathi

  • @Rajappa60
    @Rajappa60 7 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்வரிகள்.

  • @goodday5706
    @goodday5706 7 ปีที่แล้ว +25

    old memeris.... beautiful song... watching..2018....

  • @rajaa3415
    @rajaa3415 7 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 13 ปีที่แล้ว +1

    Listen to the lyrics, sweet expectations revealed in a positive mood carefully with beautiful meanings...T.Rajendar done a nice memorable job.

  • @narasimmaraj2462
    @narasimmaraj2462 6 ปีที่แล้ว

    My dad favourite song , movie all time semma movie semma feeling

  • @67jeeva
    @67jeeva 13 ปีที่แล้ว +1

    sir, a song sung by Jayachandran in this movie is
    kadavul vaazhum kovilile karpoora deepam....

  • @muthuashokan1954
    @muthuashokan1954 7 ปีที่แล้ว +1

    Beautiful song and excellent lyrics by Tr.

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 8 ปีที่แล้ว +3

    arumaiyana varikal!
    arumaiyana paadal!

  • @momthegreatest
    @momthegreatest 6 ปีที่แล้ว +15

    T.R a great personality..People underestimate

    • @selvakumarselvam8823
      @selvakumarselvam8823 6 ปีที่แล้ว

      momthegreatest 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎷🎷🎷🎷🎷🎷

    • @rebeccafdo725
      @rebeccafdo725 6 ปีที่แล้ว

      momthegreatest TR great

  • @ramnarayanramakrishnan7340
    @ramnarayanramakrishnan7340 6 ปีที่แล้ว

    Scratching one leg with another...wat a dance... Don't trt this dance at home... it's dangerous...nice song....

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 6 ปีที่แล้ว +7

    Enga A.V.C college,velayutham hall

  • @josephselvaraj1787
    @josephselvaraj1787 7 ปีที่แล้ว +1

    Super collections!

    • @pushparaju1965
      @pushparaju1965 7 ปีที่แล้ว +1

      Only one of T. Rajendran songs i enjoyed in college life

  • @thavadenmark594
    @thavadenmark594 8 ปีที่แล้ว +21

    இப்படி ஒரு பள்ளி வாழ்க்கை எப்ப சார்

  • @mabujaanbashamabu8851
    @mabujaanbashamabu8851 6 ปีที่แล้ว +1

    tr is greatest lyricist this song

  • @kamalini1964
    @kamalini1964 14 ปีที่แล้ว +1

    lovely song , thanks

  • @9843070091
    @9843070091 6 ปีที่แล้ว +1

    Evergreen golden song...

  • @senthamaraikannan7259
    @senthamaraikannan7259 6 ปีที่แล้ว +1

    SUPER

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv 3 ปีที่แล้ว

    My father favorite song

  • @rajendrankutty7180
    @rajendrankutty7180 6 ปีที่แล้ว

    Palayam ninaivukal super

    • @kaja-wv4cj
      @kaja-wv4cj 6 ปีที่แล้ว

      RAJENDRAN kutty

  • @johncenae7514
    @johncenae7514 7 ปีที่แล้ว +4

    I like this mike dance though the song is beautiful like the heroine's eyes.

  • @akt1807
    @akt1807 7 ปีที่แล้ว

    11 Jan 2018 Still hearing !! Pattu oru ragam yetri varum pulava !!

  • @BHARATHBHARATH-pn4hu
    @BHARATHBHARATH-pn4hu 6 หลายเดือนก่อน +1

    ❤❤️💐💐🥰🥰💋💋

  • @Sathis_Cyli_Jillu
    @Sathis_Cyli_Jillu 6 ปีที่แล้ว +1

    Semma dance

  • @jknair1
    @jknair1 16 ปีที่แล้ว +2

    Sri. Jayachandran's song that goes "Kadavul Vaazhum Kovililae... Karpoora Deepam..."
    Thanks.

  • @lavanyalava4427
    @lavanyalava4427 6 ปีที่แล้ว +1

    I will dedicate to this song manu 😘😘