Magical,Powerful fertilizer for "Flowering Plants"(Especially Rose Plants)கொத்துகொத்தாக பூக்கள்பூக்க
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- #SudagarKrishnan#FlowerFertilizer#Multidaldosa
Magical fertilizer for flowering plants.especially rose plants. This solution is most effective for flowering plants.Easy Prepared, inexpensive, home made, organic
உடல் எடையை குறைக்க வீட்டிலேயே தயாரிக்க கூடிய எளிமையான ஊட்டசத்து பானங்கள். WEIGHT LOSS DRINGS 👇
www.sudagarkri...
பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி??👇
www.sudagarkri...
அம்மான் பச்சரிசி மூலிகை சமைப்பது எப்படி? பயன்கள், பயன்படுத்துவது எப்படி?👇
www.sudagarkri...
follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...
Google News -
sudagar krishnan channels
news.google.co... - วิทยาศาสตร์และเทคโนโลยี
உலகத்தில் சாப்டீங்களா என்று கேட்கும் ஒரே நல்ல உள்ளம் தாங்கள் ஒருவர் தான்!!!
நன்றி
By
Dear Appa , You are always look different from others because you are the one who teaches the most effective fertilizer like this.All of the tips you post are very helpful..
I love ur madi thottam very much and ur tips r very useful.
நான் பல முறை கூறியும் அக்கரை காட்டாத என் மனைவி இன்று எனக்கு முன்னர் செடிகளுக்கு அரிசி பருப்பு கழிந்து தண்ணீர் எடுத்து வைத்துவிட்டார். காரணம் உங்கள் video தான். நன்றி சார்.🙏🙏🙏
கூடவே ருசியான தோசையும் கிடைக்கும்.. 😊
மிகவும் நன்றி sir. பருப்பு தோசை மிகவும் (நகைச்) சுவையாக இருந்தது 😊😊
Very soft spoken. Makkal mel akkarai ullavar Sudhakar anna
தம்பி இன்று காலை தான் சுவாதி நர்சரியிலிருந்து ரோஜா செடிகள் வாங்கி வந்தேன்.சரியான நேரத்தில் உங்களுடைய வீடியோ பதிவு.தக்காளி செடி வளர்ப்பது குறித்த உங்கள் கட்டுரையை படித்து அசந்து போய்விட்டேன்.சிறந்த விவசாயி மட்டுமல்ல; சிறந்த எழுத்தாளர் நீங்கள். உங்கள் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடலாமே தம்பி? பலருக்கும் பயனளிக்கும்.
Parupudhosi.supero.super
Thank you nalla takaval
Romba nanri sir
மிக்க நன்றி g
Thank you brother unga information super 👍🙏
Supper tips bro👍
Very good tips, Bro :) I have advised my neighbours as well not to waste all that wash water away but to save it for the karaichal :)
Gm bro innum sapidale 😁 inimal dhan sapidanum neenge sapidingla ippadha neenge sonna paruppu thanni uthitu vanthen tq so much bro 👍5.8.21
Thanks for one in two
Super dips sir👌👌
Indha madhiri both befit useful to videos podunga anna super ah iruku
ரெண்டு டிப்ஸ்சும் பக்கா அண்ணா 👏👏🥰
Thank you
தோசைக்கு பதில் மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து செடிகளுக்கு விடலாமா ?
அருமையான வீடியோ
Sir pls put English subtitles
Very nice tips for plants and flowering plants.
Thanks Appa ur Great
Really very powerful fertilizer and also healthy dosa recipe super 👍👍👍👍👍
Super sir
👌Sir. I will also try. Sir I kept Kovaka plant in grow bag in the month of May. . As I am staying in Kerala till last week it was raining heavily. I am getting flowers but they r falling off. I kept plant on terrace. Please help why it is happening like that
Tq
Super sir
அண்ணா அருமை நன்றி 🙏🌹
Dosa sapta varean sir .useful tips sir
சூப்பர்
Nice
Super sir ... Will try
அடைமாவு அரைக்கு பக்குவம் )Super
We call this as adai. Can add perungayam also
Sir I like your video thanks so much
Superb sir.keep rocking
Two in one concept really useful brother
Super
Superb sir
Enoda sundakkai poo kotuthu athuku ethavathu solunga sir
தேமோர் கரைசல் தெளிக்கவும்
Can we blend all the dry ingredients n keep. Use it later when necessary. I am staying in different state than my parents... they love gardening...i want to blend n give it to them so they can use it once a week. Soak the powder n water the plants. Can i do that?
Tq for ur kind reply.
🌹🌹🌹 Superb dosai paavan.
Very nice
Dosa super anna 🤤🤤🤤
Thanks bro
Good tips
Super Anna
Sir
எனக்கு செடிகள் சீக்கிரமே கருகி போகிறது. தங்களது பதிவு எல்லாமே பார்க்கிறேன்.
மண் கலவையை சரியான முறையில் தான் வைக்கிறேன்.
தண்ணீரையும் கவனமுடன் ஊற்றுகிறேன் ..என்ன தவறு என்று கூறுங்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
Sir sambrani pogai podara kari sambal chrdigalukku poodalama
👌
Super ji
Hai sir naanum enoda gardenla ellamae vaichu iruken sir. Ana poovae pooga matiku sir. Karaiyan thola athigama iruku sir. Athuku Ena panalam solunaga
Something new
Good.
Anna , pot la rail poochi indha climate ku niraiya varudhu adha control Panna tips sollunga.
Hello sir saptigala. H r u? Nice video
Thank you very much..
வெயில் காலங்களில் ரோஜா செடிகளுக்கு தேங்காய் நாரை பயன்படுத்தி மூடாக்கு போட்டால் கரையான் அதிகமாக வருகிறது அதை தடுக்க என்ன வழி சொல்லுங்க ஐயா
Store pani vachu use panalama anna
hi Anna am new subscriber
Super vedio
Super sir😍😆
ரோஜா செடியில் பூக்கள் ரொம்ப சின்னதாகவும் இலைகள் சுருங்கி உள்ளது அண்ணா. Pls advice
Twqq
Rose chedi vaika mankalavaila பச்சை வேப்பிலை கலந்தேன் செடியை பாதிக்குமா
ரோஜா இதழ்கள் ஓட்டை ஓட்டை யாக உள்ளது அய்யா. இதற்கு தீர்வு காண வழி கூறுங்கள்
Keerai leaves puchi arichuruthu ena pandrathu anna
Ethana naal la entha result kidaikum bro
Enga veetla mattum evvalavu care eduthu maintain pannalum verim kuchi mattum dhan nikkuthu bro.
Sir, indha thanneer ah evlo naal vachi use pannalaam ? Oru naal la ye use pannidanumaa?
முடிந்த வரை உபயோகித்திவிடுங்கள் சேமித்து வைக்க வேண்டாம் புழுக்கள் வரும்
வாழ்க வளமுடன் அருமை தம்பி
sir nanum intha colour rose chedi vachiruken 2 years achu 10 poo tha sir poothurukum enna panrathu sir
Ethu growth aga yevlo month achu
Anna antha small size rose plant name enna anna
நன்றி சார் இது எந்த வகை ரோஜா செடி சார்
Anna en rose leaf tip ellame burn aaguthu ..aana nala new growth varum nala pookum leaf tip mattum yen burning aaguthu
மாடி தொட்டம் மாகீழே தரையில் லா
😂😂😂😂😂 last dialogue is comedy , liked both samayal and plant fertilizer video,
👌👌👌👌🤝
😃👌
👍👍👍👍❤️❤️❤️❤️👌👌👌👌
Please do not use plastics 🙏
Thank you
Super sir
Nice
Super bro
Super anna
👌
Supper sir
Superb