அமெரிக்கா College சுத்தி பார்க்கலாம் வாங்க | University of Texas Vlog | Exclusive in தமிழ் | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • American university Campus tour | University of Texas at San Antonio Tour | Part 1
    Part 1 - • அமெரிக்கா College சுத்...
    Part 2 - • அமெரிக்கா Collegeல இவ்...
    Part 3 (Conclusion ) - • Hostel Messல Unlimited...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 288

  • @Moto-wv5nn
    @Moto-wv5nn 2 หลายเดือนก่อน +2

    Even though my son is studying 2nd yr Undergrad Csc in UTSA...i hv visited the campus only once & not seen the college in such detail....lovely thank u so much.

  • @umarkathap8487
    @umarkathap8487 3 หลายเดือนก่อน +7

    ஊர மட்டும் சுத்தி காட்டாம எல்லா மக்களுக்கும் தேவையான கல்வி பற்றி பதிவிடுவதற்கு நன்றி சகோ💕

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 3 หลายเดือนก่อน +10

    மைடியர் மதன் அண்ணா❤❤ நீங்க பதிவு செய்யுர வீடியோ டைரக்டர் ஷங்கர் சார்...படம் மாதிரி பிரமாண்டமாகவும் எளிய மக்களுக்கு புரிகிற மாதிரியும் வகையில் இருக்கு.... நீங்க கூட ஒரு ஆசிரியர் தான் ஒரு யூடியூப் வீடியோவை எப்படி பார்த்து பார்த்து எடுத்து அதனை மிகத் தெளிவாக மக்கள்ட்ட சேற்க்குறீங்க...VIDEO MAKEING LA PHD...பண்ணின எக்ஸ்பர்ட் மாதிரி இருக்கு...இப்படி ஈரோடு சதீஸ்குமார்

  • @KuttyKamban
    @KuttyKamban 3 หลายเดือนก่อน +18

    அன்பான என் அண்ணன்
    அறிவில் சிறந்த மன்னன்
    உலகை காட்டும் பார்வை
    உன்னில் உள்ள நேர்மை
    பேச்சில் உள்ள இனிமை
    விளக்கி சொல்லும் பெருமை
    வாழ்வின் வழியில் வந்த சேனல்
    என் வாழ்வு வரை வரும் சேனல்
    இந்த Way2go Channel......என் அண்ணன் மாதவன் அவர்களுக்கு வணக்கம்....

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +5

      ❤️🙏🏻

    • @KuttyKamban
      @KuttyKamban 3 หลายเดือนก่อน

      @@Way2gotamil என் நினைவுகள் என்றும் உங்களையும் நம் Way2go சேனலையும் தொடர்ந்து வரும் என் உயிர் உள்ளவரை...🙏🙏🙏🙏

    • @lalithaswaminathan9107
      @lalithaswaminathan9107 2 หลายเดือนก่อน +1

      Super Madhavan

  • @amalinprince
    @amalinprince 3 หลายเดือนก่อน +8

    Thanks for showing the university. In India also similar institutions are there. BITS Pilani at Pilani, Goa, Hyderabad, Mumbai will be like this. No single final exam, flexible curriculum is common...

  • @sudhatalks4970
    @sudhatalks4970 3 หลายเดือนก่อน +12

    தம்பி செந்தாமரை கண்ணன் நீங்கள் உங்கள் படிப்பை சிறப்பாக முடித்து வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்..படிப்பில் கவனமாக இருங்கள்..
    கல்லூரியை சுதந்திரமாக உள்ளே நுழைந்து சுற்றி காண்பித்தது ஆச்சரியமாக இருக்கிறது Maddy 🎉 அந்த பண்ணை காணொளிக்காக காத்திருக்கிறோம்🎉
    ஒரு நாள் நீங்கள் என்ன எப்படி சமைக்கிறீர்கள் என்பதையும் பகிருங்கள்..வாழ்த்துக்கள்🎉

  • @kddhamo_1995
    @kddhamo_1995 3 หลายเดือนก่อน +6

    Amazing video brother❤ single second kuda skip pannaama paakura orey channel way 2 go mattum tha love you bro take care ! waiting for a nxt episode byeee byee broo

  • @rupeshganesan8736
    @rupeshganesan8736 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் தோழர்....மிக முக்கியமான தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தெரிந்து கொள்ள.அப்படியே இளநிலை படிப்புகளுக்கும் உண்டான தகவல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொகுத்தளித்தால் நன்றாக இருக்கும்...
    The way you present is very easy to understand and the details are very informative, not in a hurry to make content.. Good... wishes

  • @dhanasekar6913
    @dhanasekar6913 3 หลายเดือนก่อน +33

    My daughter now studying UTSA

    • @Gffghh_54578
      @Gffghh_54578 3 หลายเดือนก่อน

      Which course because I am also studying there only

    • @rmgowri
      @rmgowri 5 วันที่ผ่านมา

      Fees for 2 years please..
      Tution fee and Living cost

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 3 หลายเดือนก่อน +4

    Thanks bro entha vedio va romba naal kettu irunthaan❤❤❤❤

  • @kumaresanm7215
    @kumaresanm7215 3 หลายเดือนก่อน +16

    மிக்க நன்றி. USA சென்று படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரின் மூலம் இந்தக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் வழங்கிட வாழ்த்துகிறேன். குறிப்பாக செலவு எவ்வளவு ஆகும் என்பதை விளக்கவும் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் செந்தாமரை கண்ணன் அவர்கள் படிப்பை மிகவும் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்றிட வாழ்த்துகிறேன்.

  • @TOPTUTORIAL-jghf18.
    @TOPTUTORIAL-jghf18. 3 หลายเดือนก่อน +19

    Enakkum intha Fall 2024 August entry ku Undergraduate BS medical studies major program la .. Arizona State University la addmission kedaichu letter vanthuruchu.... But money 💰 reason naala ennum further ahh step edukama iruke 😢..... From coimbatore,govt school passed out student 😊...

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 3 หลายเดือนก่อน +1

      Thambii, Contact university professors for some assistantships like the "Research Assistant" position. It's not easy to get but you can try, if you get it, you will get a fee (will be given fee waiver or in-state tuition fee)concession and also a monthly stipend.

    • @TOPTUTORIAL-jghf18.
      @TOPTUTORIAL-jghf18. 3 หลายเดือนก่อน

      @@vaenkatanathansundararajan429 yes ,i approach My addmission councellor and HOD .. avanga per year $13500 thaa scholarship tharuvanga nu sonnaga and stay and food ku on campus work panni pay pannikonga nu sollitanga .. but not given fully funded scholarship

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 3 หลายเดือนก่อน

      ​@@TOPTUTORIAL-jghf18. That's good bro but 4 years of degree so the fee will be still expensive. I think this 13K scholarship is merit-based so they only deduce this 13K from the remaining yearly fee. But if you get an RA (Research Assistantship) you are technically considered a temporary employee of the University/Lab so you will be exempted from paying fees or will be given in-state fees (you only have to pay fees like local American students; which is very less compared to International Students) and also you will get a monthly stipend of $1200 - $1600. So try to find a professor whose research matches your research ideas and approach them and request a research assistant position. Please note, that getting RA at ASU is extremely difficult because of the strength of Indian students there and I have experienced it, so try your best.

    • @TOPTUTORIAL-jghf18.
      @TOPTUTORIAL-jghf18. 3 หลายเดือนก่อน +2

      @@vaenkatanathansundararajan429 thank you so much... I will take next step process..

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 3 หลายเดือนก่อน

      ​@@TOPTUTORIAL-jghf18.All the best, thambii.

  • @srideviravi6324
    @srideviravi6324 3 หลายเดือนก่อน +3

    Very informative Madi.. kalakunga....I ❤way2go always....

  • @rameshw8060
    @rameshw8060 3 หลายเดือนก่อน +6

    Education பத்தி உங்கள் வீடியோ சூப்பர் bro வாழ்த்துக்கள்

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 3 หลายเดือนก่อน +5

    🎉way2go madhavan sir. Super information sir...

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு சிறப்பு காலேஜ் பஸ் கிளாஸ் ரூம் இப்படி நாங்கள் நேரில் பார்க்க முடியாததை காணொளி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி பல❤

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np 3 หลายเดือนก่อน +4

    Semma vlog madhavan ji❤❤❤ thanks Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉🎉...

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 3 หลายเดือนก่อน +2

    Super superb very good useful information to all people thanks for showing around the American University public college and class rooms All kind of details for you ithellam parkka kidaichathu santhosam madhavan so great thank you so much 🙏🌹🌹🌹🤝👍😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 หลายเดือนก่อน +5

    Amazing bro 😍♥️👍🏼
    Unga moolama Texas University parka kidaichathu unmaiyileye romba santhosama iruku 😇😇.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      👍🏻😊

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 3 หลายเดือนก่อน +6

    Texas University Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +1

      Thank you so much 👍

  • @pathmanimani2038
    @pathmanimani2038 3 หลายเดือนก่อน

    Very useful..for future students..great video...keep it up

  • @Sirajhi5
    @Sirajhi5 3 หลายเดือนก่อน +2

    Bro I feel you got diverted from your niche. Your Newyork, denver, Atlanta, sanfransisco series madheree. Try doing that bro. Nalla super irundhuchu. In USA you have 50 state. Each state has a capital city and other important city or town. Thought of reminding your core value video. Ungalukkul irukum singathai thatte yealupunga ❤❤❤. I am waiting ❤😊😊

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +2

      loading bro 👍🏻 coming soon😁 Thanks for your support❤️

  • @74SocialMedia
    @74SocialMedia 3 หลายเดือนก่อน +13

    புதன் கிழமை என்றால் WAY2GO ❤❤❤

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 3 หลายเดือนก่อน +3

    thanks for sharing anna most useful content for my future

  • @souravranj
    @souravranj 3 หลายเดือนก่อน +2

    Hi madhavan..its an very useful vlog..which we were looking at..,,❤

  • @Bhuvidharshu6
    @Bhuvidharshu6 3 หลายเดือนก่อน +9

    Anna Switzerland season2 vlog venum na entha year Switzerland ponga na🇨🇭🖤

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 3 หลายเดือนก่อน +2

      2022

    • @Bhuvidharshu6
      @Bhuvidharshu6 3 หลายเดือนก่อน +3

      @@pandiyarajan9300 athu first time ponathu athan entha year poka solrom season2vlog Switzerland

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 3 หลายเดือนก่อน +1

      @@Bhuvidharshu6
      Indha video la check Pannunga bro நிறையா சீசன் போட்டு இருக்கார் bro

  • @thamilventhan5281
    @thamilventhan5281 3 หลายเดือนก่อน

    Nice anna உங்களது காணொளிக்கு மேலும் இனிமை சேர்பது உங்களது குரலும் தான்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமைங்க மாதவன் கல்லூரி பற்றிய தகவல்கள் அருமை 👌👏👏👌 நான் கோயம்புத்தூர் பிரேம நாதன்❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @ushar8639
    @ushar8639 3 หลายเดือนก่อน +1

    Very interesting & useful video brother thank-you 👍

  • @myreaction2489
    @myreaction2489 3 หลายเดือนก่อน +3

    Unga video ku wating bro vanga vanga bro way to go madhavn family 🎉🎉🎉

  • @Athenz86
    @Athenz86 3 หลายเดือนก่อน +1

    USA, UK, Australia looks like the same as public colleges, including classrooms set up, classroom ethics, classroom behavioural during classes, assessments including , cafeteria, libraries all looks same. Good information for people who don't know about it 🎉🎉

  • @selvam1795
    @selvam1795 3 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையா இருக்கு நீங்க பேசி அங்கு என்னென்ன விஷயங்கள் இருக்கு நடக்குது அப்படிங்கிறது எல்லாம் அவருடன் பேசி விளக்கமாக கேட்டறிந்து எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி

  • @padmavathyvenkatraman824
    @padmavathyvenkatraman824 3 หลายเดือนก่อน

    Your video coverage is good The Texas university campus is simply amazing Thank you

  • @PhilBoss7
    @PhilBoss7 3 หลายเดือนก่อน

    Really good info,Tq Mathavan Bro

  • @abdurrahman5638
    @abdurrahman5638 3 หลายเดือนก่อน

    WAY TO FAMILY❤ watching your videos for past 2Years, the way you convey the message is so lovely, if possible i want to make a tour to America and need to meet you.
    Bro small request avanga kita nega question keatu fulla explain pana vidala😂just give some extra seconds

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 หลายเดือนก่อน

    Way2go, நன்றி மிகவும் interesting . Thank you 🙏 🙏👍Usha London

  • @sarathid9497
    @sarathid9497 3 หลายเดือนก่อน +1

    Congratulations brother ❤🎉

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 3 หลายเดือนก่อน +2

    This Texas university is so beautiful 👌🏻

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 3 หลายเดือนก่อน +1

    Sirappana video way2go Madhavan 👌one minute ellorum back to university 😊really interested video 💯subscriber well explained 👍congratulations for your bright future Senthamaraikannan 💐🇱🇰👍🥰❤️super Campus ❤️👍🥰

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @poomsmuralimurali1377
    @poomsmuralimurali1377 2 หลายเดือนก่อน

    Very informative Bro

  • @ksmechano
    @ksmechano 3 หลายเดือนก่อน

    I’m a Utsa grad from 2010. It’s a good up and coming university. Nice to see a fellow svce’an

  • @vishnusamy2338
    @vishnusamy2338 2 หลายเดือนก่อน

    Thanks for posting this video bro

  • @shreegirikumarkalyankumar177
    @shreegirikumarkalyankumar177 3 หลายเดือนก่อน

    Super bro, appreciate the efforts you take !!

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      So nice of you

  • @VNP679
    @VNP679 3 หลายเดือนก่อน +1

    போதும் போதும் லிஸ்ட் அதிகமா போய்கிட்டு இருக்கு🎉🎉🎉 இரண்டாவது கல்யாண வீடியோ போடுங்கன்னு அமெரிக்கா பங்க்ஷன் கல்யாண வீடியோ

  • @thanigaivelan6012
    @thanigaivelan6012 3 หลายเดือนก่อน +1

    15:41 vengali thakkayi😂. Naa mattumtha rendu words a split panni swap pannuvenu nenachen.

  • @a.f.afriends6086
    @a.f.afriends6086 3 หลายเดือนก่อน +1

    Super bro vera level✨

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy 3 หลายเดือนก่อน +1

    Sooper Maddy
    Naanum on the way to America

  • @prakashnaidu3428
    @prakashnaidu3428 3 หลายเดือนก่อน

    Very interesting and informative
    Please continue vlogs like this also
    Nandri 🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      Thank you, I will

  • @subashbose1011
    @subashbose1011 3 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான vlog Maddy boi.... Had fun but at the same time very useful and informative vlog.... Special tnx to செந்தாமரை கண்ணன்.....❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +1

      Thanks bro😊

  • @SmileyEat
    @SmileyEat 3 หลายเดือนก่อน

    More informative & interesting, super

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 3 หลายเดือนก่อน +3

    "THANKS A LOT FOR SHOWING AMERICAN UNIVERSITY"
    💯🌟💖👍👍👍👍👍👍👍

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 3 หลายเดือนก่อน

    Hi Anna
    Welcome Wednesday
    Super video
    Await... This

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 3 หลายเดือนก่อน +1

    Vanakkam madhavan bro...😎 Bangalore la irundhu... College based video after a long time... definitely it's going to be useful

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      😊👍🏻

  • @shajint8686
    @shajint8686 3 หลายเดือนก่อน

    24:31 PhD opportunities pathi oru video pannuveenga la bro? Thankyou for this video and your great efforts ❤

  • @thamotharan3782
    @thamotharan3782 3 หลายเดือนก่อน +9

    Madhavan pro pudikuma like pannugga

  • @naveen0856
    @naveen0856 3 หลายเดือนก่อน +8

    Senthamari Kannan.. what an name ! Love it man.. Have a great future to you by way 2 you follower❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

    • @Vhkrealtales
      @Vhkrealtales 3 หลายเดือนก่อน

      Oh avanae thaana , Svce guy

  • @ravichandranniranjan7126
    @ravichandranniranjan7126 3 หลายเดือนก่อน

    Hi Anna ❤
    UTSA ல படிக்க ஆர்வமாக உள்ளது ✨️
    I try my best 👍
    Amazing vlog 🎉

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 หลายเดือนก่อน

    Super Sir Nan Big TV parakerathu nala Super erikku Sir Super Video

  • @aruarumugam6229
    @aruarumugam6229 3 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி மாதவன் அண்ணா

  • @a.p.raghavanerode4458
    @a.p.raghavanerode4458 3 หลายเดือนก่อน

    heartly thanks ❤ madan bro valga valamudan

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 3 หลายเดือนก่อน +1

    Vera level bro,🔥🔥

  • @deepak8766
    @deepak8766 3 หลายเดือนก่อน

    Next episode ku waiting bro pls sekaram podunga

  • @akshiakshay1926
    @akshiakshay1926 3 หลายเดือนก่อน

    Bro, your work is just amazing as usual and waiting for the next episode. If possible could you share about the student safety.

    • @pankajam.rramalingam3865
      @pankajam.rramalingam3865 3 หลายเดือนก่อน

      Please clarify fees structure financial assistance etc.,

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np 3 หลายเดือนก่อน

    Summa vlog madhavan ji ❤❤❤ thank you Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉

  • @sixstarbro5963
    @sixstarbro5963 3 หลายเดือนก่อน

    Amaithe amaithiyo amaithi amaithikku ellam amaithee. Superb place 😅.

  • @vishalini4538
    @vishalini4538 3 หลายเดือนก่อน

    Hi madavan sir useful video my son bsc geography padikaran amerikala master padikalama

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் மாணவர் செந்தாமரை கண்ணன். அமெரிக்காவில் மேல் படிப்பு மற்றும் அங்குள்ள சுற்றுப்புறச் சூழல் பற்றிய தகவல் பரிமாற்றம் மிகவும் அருமையான பதிவு. படப்பிடிப்பு மெய்மறந்து பார்க்க வைக்கும் அசத்தலான படப்பிடிப்பு.

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr 3 หลายเดือนก่อน +1

    Waiting for next episode 😊

  • @ramchandran3806
    @ramchandran3806 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @rajs4240
    @rajs4240 3 หลายเดือนก่อน

    Bro, unga sunglass make / model mattum share pannunga plz. Its looks very good.

  • @elumalai.g
    @elumalai.g 3 หลายเดือนก่อน

    It is a superb tour of this collage

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve 3 หลายเดือนก่อน

    Your videos are too short, gets over quickly, please keep it little more longer..it's amazing bro..

  • @maddy2460
    @maddy2460 3 หลายเดือนก่อน +1

    Next school vlog podunga bro

  • @manimegalair2435
    @manimegalair2435 3 หลายเดือนก่อน +1

    Thanks for showing u s a university

  • @Gvenkat542
    @Gvenkat542 3 หลายเดือนก่อน

    😮 wonderful Anna

  • @Linga05
    @Linga05 3 หลายเดือนก่อน +1

    Madhavan bro, you look younger than that brother 😂.
    Now a days your comedy sense in video are increasing 😂😅😅.
    Very nice video.

  • @prathviharan6124
    @prathviharan6124 3 หลายเดือนก่อน

    Informative video ❤ American School or University la films kaatura maari raging, bullying irrukaanu ketu sollunga bro

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 3 หลายเดือนก่อน

    வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவால் பல நல்ல இடங்கள் நல்ல தகவல்களை பெற முடியும் என்பது உண்மை புரோ ஆனாலும் வர வர உங்கள் குசும்பு அதிகமாயிட்டே இருக்கு நகைச்சுவை மன்னன் என்று தான் பட்டம் தர வேண்டும் பல நல்ல தகவல்களை இன்னும் எதிர்பார்க்கிறோம் கல்வி எங்கு கற்றால் என்ன பயன் என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோ மாணவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน

      Thank you sister 😁

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 3 หลายเดือนก่อน

    28:24 waytogo campus students now our honorable Deen of the channel is going to share his TH-cam travel experience with pls welcome Deen and professor Maddy 👏🏻👏🏻👏🏻

  • @Linga05
    @Linga05 3 หลายเดือนก่อน

    Nice informative video

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 3 หลายเดือนก่อน

    Very informative session

  • @tjtamil4828
    @tjtamil4828 3 หลายเดือนก่อน

    totally worth video

  • @kasivairavan3429
    @kasivairavan3429 3 หลายเดือนก่อน +1

    okay great video come in that video some words you speak the pronunciations you go right another one is talkinnng you are talking with a smile

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 หลายเดือนก่อน

    Valuable video. keep going bro.🎉🎉🎉🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  3 หลายเดือนก่อน +1

      Thanks a ton

  • @sandyredemption4239
    @sandyredemption4239 3 หลายเดือนก่อน

    Vanakkam anna❤

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 3 หลายเดือนก่อน

    Way to go Anna ❤❤❤

  • @Prabu638
    @Prabu638 3 หลายเดือนก่อน

    Wow quit intersting ❤ 😊

  • @Prabu638
    @Prabu638 3 หลายเดือนก่อน +1

    Love from Uthangarai ❤😊

  • @RGokul-yc1sk
    @RGokul-yc1sk 3 หลายเดือนก่อน

    Bro nice one

  • @userRiyas0140
    @userRiyas0140 3 หลายเดือนก่อน +1

    1)Bank balance amount empassy la evalo irukuna kattanum
    2)Bank statement yeththana month varaikum irukanum
    3) ellame amount um loan la edukalama full expenses for US study

  • @navarasham1985
    @navarasham1985 3 หลายเดือนก่อน

    🎉 nice madhavan

  • @rmgowri
    @rmgowri 5 วันที่ผ่านมา

    Very very useful video.. Thank u very much.. Need fees details bro

  • @user-cq1zi7tw5k
    @user-cq1zi7tw5k 3 หลายเดือนก่อน

    Hi brother,
    Please may i know what camera are you using???

  • @npradha195
    @npradha195 3 หลายเดือนก่อน

    Very useful video, are there any other university in Texas?

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 3 หลายเดือนก่อน

    Kentucky state poveengala bro pona. Kfc factory and history related video podunga brooo

  • @user-ue4rs3gh9x
    @user-ue4rs3gh9x 3 หลายเดือนก่อน

    Very very useful video for all graduates. One queries is can tell the nearby low price rental house near by the university and fees structure is missing and it is useful for you sir

  • @chitra757
    @chitra757 3 หลายเดือนก่อน

    I like your comedy also bro😊

  • @Abumalick12047
    @Abumalick12047 3 หลายเดือนก่อน

    Super video Sir

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 3 หลายเดือนก่อน

    Super maddy sir.....

  • @mrpkumar8150
    @mrpkumar8150 3 หลายเดือนก่อน +1

    Student shooting in classroom Pathi solunga bro Avalo harsh ah eduku poranga anga