Vera level Anna semma 👌👌👌👌👌👌👌👌 உங்கள் வீடியோ காட்சி அமைப்பு வேற லெவல் அண்ணா 🙏 வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் இதுபோல கிராமத்து பாடல் நிறைய எடுங்கள் அண்ணா 🥰
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.... ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.... ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . GUtttguu 876ujyti er5yf44 i7yyiy5y kutty reryge58u liuK66iiu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@PalamaarneriPanjayathu கிராம குத்து அசிங்க டான்ஸுக்கு இந்த மாதிரி கிராம டூயட் பாட்ட போட்டு பல வீடியோக்கள் யூட்யூப் ல பல வருடமா இருக்கு. இதுல தெலுங்கு கிராம நாட்டிய நிகழ்ச்சிதான் மிக அதிகம். தமிழ்நாடு ரெண்டாவதா அதிகம். நீங்க முறையா அந்த ஒரிஜினல் படத்துல வர்ற காட்சிகள விட அந்த கலைஞர்களை விட இளைமை திறமை பொருந்திய கலைஞர்கள போட்டு தரமான காணொளி குவாலிட்டியில் போட்டிருக்கீங்க. அதனால காபிரைட்டும் வராது. மானிடைஷேஷனும் வராது. இன்னும் சொல்ல போனா வடக்கன்கள் விரும்பி இது போன்ற வீடியோக்கள தான் பார்க்கறாங்க. அது போல் கேரள சேட்டன் சேச்சிகள். வளர்க உங்கள் பணி
Super 👌 vicky
வணக்கம், பழமார்நேரி பஞ்சாயத்து youtube சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்களது வீடியோக்களை பார்க்க youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Hello, Palamarneri Panchayat youtube channel warmly welcomes you. Watch our videos: youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Instagram ID : instagram.com/kalaimediaproduction?igshid=ZGUzMzM3NWJiOQ==
Facebook Page: facebook.com/Palamarnerikalaiyarasan?mibextid=ZbWKwL
நடன இயக்குனர் விக்கி அவர்களின் இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் மிகவும் அருமை
வணக்கம், பழமார்நேரி பஞ்சாயத்து youtube சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்களது வீடியோக்களை பார்க்க youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Hello, Palamarneri Panchayat youtube channel warmly welcomes you. Watch our videos: youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Instagram ID : instagram.com/kalaimediaproduction?igshid=ZGUzMzM3NWJiOQ==
Facebook Page: facebook.com/Palamarnerikalaiyarasan?mibextid=ZbWKwL
unmaiyaaley vera level....
Super kalai anna ❤❤❤❤
Super super super.... அவ்வளவு அழகான காட்சிகள் அணைத்தும்... மிகவும் அழகாக உள்ளது... அண்ணா...🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா.... செம்ம editing.... Wow❤❤❤❤❤
இத்துடன் நான் 50 முறை பார்த்து இருக்கிறேன் ❤
Sema super 🎉vazhthukkal very nice Vicky
அருமை அருமை சகோதரியின் நடிப்பு அருமை.
தஞ்சையிலிருந்து வெ.மதன்.
அருமை விக்கி அண்ணா
வணக்கம், பழமார்நேரி பஞ்சாயத்து youtube சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்களது வீடியோக்களை பார்க்க youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Hello, Palamarneri Panchayat youtube channel warmly welcomes you. Watch our videos: youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Instagram ID : instagram.com/kalaimediaproduction?igshid=ZGUzMzM3NWJiOQ==
Facebook Page: facebook.com/Palamarnerikalaiyarasan?mibextid=ZbWKwL
🔥🔥🔥சூப்பர்டா விக்கி வாழ்த்துக்கள் தஞ்சாவூர் டெரர் பாய்ஸ் நண்பர்கள் 🔥🔥🔥
Super Vicky Anna &Kowsi Sister..✨🥰❤️
Romba Nella irukku....❤❤
Super 🎉🎉🎉 Vicky
vaalthukkal vicky
Super song vaalthugal
Men melum valara valthugal 🎉
Anna😍
சூப்பர்
அருமை 😍😍👌👌 வாழ்த்துக்கள்
Congrats Vicky and kowshi sister..dance super🎉❤ Keep rocking PP team👏🥰😎
சூப்பர் கலை ..சகோ...
Super veraa level 👏👏
அருமை வாழ்த்துக்கள் 💥💥💥💥
Vazhthukkal thambi
அருமையான வீடியோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super song 6 times Unga video pathudan Super Naraya video pannunka
thank you
arumaiyana nadanam...❤❤❤🎉🎉
எங்க மாவட்ட பசங்களுக்கு வாழ்த்துக்கள் அனைவரும் நடிப்பு 👌👌👌👌
Superb kalai❤🎬🎥👌🎉🎉🎉🎉
Sema super bro
சூப்பர் தம்பி
பாட்டுக்கு ஏற்றவாறு நடனமும் சூப்பர் Bro
Suppar
Terror boys vicky super 🎆🎇
சிறப்புங்க தோழர்
ரொம்ப சூப்பர்ண்ணா 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉❤
Vera leval poinga 🔥🔥🔥🤝
Vera level Anna semma 👌👌👌👌👌👌👌👌 உங்கள் வீடியோ காட்சி அமைப்பு வேற லெவல் அண்ணா 🙏 வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் இதுபோல கிராமத்து பாடல் நிறைய எடுங்கள் அண்ணா 🥰
நிச்சயம் நிச்சயம்... அதானே நம்ம வேலை
Extraordinary performance. Best of luck for the team kalai sir.
Where is the shooting location sir?
LOCATION THANJAVUR - KOLLIDAM KAVIRI AARU
Super bro
Camera man and editing vera level
Super Annan 💐
Super super நண்பா
Super Anna😍😍
Super ❤❤
Super good da 🎉🎉🎉❤❤❤💐💐💐
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐚𝐧𝐧𝐚❤𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐬 𝐚𝐧𝐧𝐚🎉😊💐
சூப்பர் விக்கி 💥❤️🫶
பாடல் அருமை..
நடனம் குறைவு இருப்பினும் பிரமாதம்...
Very very nice.🎉🎉🎉🎉🎉
Super meenu
சொல்ல வார்த்தை இல்லை யே பாடல் வரிகள் நடிகை நடிகர் நடனம் 💯💯💯💯💯💐💐💯💯💯💯💖💖💖💖💖💖💖💖🎤🎤🎤🎤🎤💃💃💃🕺🕺🕺
Nice dance and good location
Thank you so much
❤❤❤❤❤❤
cute dance cute expression ❤❤❤❤❤❤❤❤❤
👏👌💐♥️🌹🎉
😍😍😍👏👏👏🤝🤝
Super Anna
Super🎉❤🎉🎉🎉
Super🎉🎉🎉🎉🎉🎉
😍😍😍
Super vky
Song super dance super bro ❤❤❤❤
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
- திருக்குறள் 1111-1120
உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
.
GUtttguu 876ujyti er5yf44 i7yyiy5y kutty reryge58u liuK66iiu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 🤩
சூப்பர் வாழ்த்துக்கள்
Nice dance 💐❤️❤️❤️
Thank you so much Kalai Anne 😃🤩 then Vicky bro ☺️
வாழ்த்துகள் 🎉
Great 👍
Super
🎉🎉
உங்களுக்கு copyright claim varatha bro
Apudina enna bro. Ellarume soldranga
@@PalamaarneriPanjayathu ஒருத்தன் மியூசிக் எடுத்து போடுறது
@@PalamaarneriPanjayathu இதனால மானிடேஷன் ஆகாது அதான் கேட்டேன்
@@ukcreations3675 பார்த்துகலாம்
@@PalamaarneriPanjayathu கிராம குத்து அசிங்க டான்ஸுக்கு இந்த மாதிரி கிராம டூயட் பாட்ட போட்டு பல வீடியோக்கள் யூட்யூப் ல பல வருடமா இருக்கு. இதுல தெலுங்கு கிராம நாட்டிய நிகழ்ச்சிதான் மிக அதிகம். தமிழ்நாடு ரெண்டாவதா அதிகம். நீங்க முறையா அந்த ஒரிஜினல் படத்துல வர்ற காட்சிகள விட அந்த கலைஞர்களை விட இளைமை திறமை பொருந்திய கலைஞர்கள போட்டு தரமான காணொளி குவாலிட்டியில் போட்டிருக்கீங்க. அதனால காபிரைட்டும் வராது. மானிடைஷேஷனும் வராது. இன்னும் சொல்ல போனா வடக்கன்கள் விரும்பி இது போன்ற வீடியோக்கள தான் பார்க்கறாங்க. அது போல் கேரள சேட்டன் சேச்சிகள். வளர்க உங்கள் பணி
கெமிஸ்ட்ரி சூப்பர்
Super songs
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Beautiful 🤩❤️
❤
Super ❤
Super 🎁🎁🎁
Super
Super 💞
💜🔥
செம்ம வேற லெவல் 🙏👌👍
😊😊😁😁
❤❤❤🎉🎉🎉
😊
Vicky Anna 🫂🔥🔥🔥🔥
🥰🤘
Viky super
வணக்கம், பழமார்நேரி பஞ்சாயத்து youtube சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்களது வீடியோக்களை பார்க்க youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Hello, Palamarneri Panchayat youtube channel warmly welcomes you. Watch our videos: youtube.com/@palamaarneripanjayathu?si=kllxIBG1DNLVDBNl
Instagram ID : instagram.com/kalaimediaproduction?igshid=ZGUzMzM3NWJiOQ==
Facebook Page: facebook.com/Palamarnerikalaiyarasan?mibextid=ZbWKwL
😅😅😅😅😅😅😅😅😅😅😅
Super bro your channel
மிக்க நன்றிகள் bro🙏
Super❤❤❤
Indha பழமார்நேரி பஞ்சாயத்து. Ooru enga irukku nu sollunga bro....
Thirukattupalli @Thanjavur la onnu irukku... adhuva irukkumo
S
Jij😅😅😅
Dance super I like it
Nk
Kkkjj
Sema
100
Fully long short
Hu bro u got weight gain is not good another one u first song methuva thanthi adichaleee machana song pair good but this song pair?