நன்கொடை வழங்கு.. கர்மா கரையும் !ஓம்..என மூச்சிழு சிவ..சிவ..என விடுமாயை மறையும்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 44

  • @KAVANAGARKARJANAI
    @KAVANAGARKARJANAI  5 หลายเดือนก่อน +2

    🌷 *அம்மையப்பன் அருளால்*
    🔱🔥🔱🔱🔥🔱
    *🌴 ஏற்காட்டில்*
    *கவனகர் அய்யாவின்*
    *அடுத்த 3-நாள்* வாழ்வியல் *பயிற்சி வகுப்பு..*
    *உறைவிடப் பயிலரங்கு*
    *🔊பதினாறு கவனகர், திருக்குறள். இராம. கனகசுப்புரத்தினம் அய்யா* வழங்கும்
    *👉🤸‍♂🕔🧎‍♀️🧘🏼‍♀நேரடிப்பயிற்சிகள்*
    🌴🌴🌴🌴🌴🌴🌴
    *🌳ஏற்காட்டில் கூடுவோம்....*
    *👍ஏற்றமுடன் வாழ்வோம்..*
    *நாட்கள் 2024- ஜூலை*
    *5-வெள்ளி*,
    *6-சனி*,
    *7- ஞாயிறு,*
    *(மூன்று நாட்கள்)*
    *இடம்: வெலிங்டன் ஹில் ரிசார்ட்*
    *மாண்ட்ஃபோர்டு பள்ளி அருகில்..ஏற்காடு*
    *பஸ் ஸ்டாப்: ஏற்காடு பேருந்து நிலையம்*
    *4.7.24 வியாழன் மாலை 6 to 8 மணிக்குள் பயிற்சிக் களத்திற்கு வந்துவிட வேண்டும்.. இரவு உணவு ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது*
    நம்மிடமுள்ள அறியாமையை அகற்றி,
    *விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அதீத ஞானத்தெளிவை🙇‍♀நம்முள் விதைக்கும் நல்வாய்ப்பு*
    *🤔மனிதனிலிருந்து மகான் ஆகும் முயற்சி...*
    அதற்காக
    *🤸‍♂மகான்கள்* உணர்த்தியுள்ள மகத்தான *யோகப்* *பயிற்சிகள்!*
    😀 ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பின்பற்ற வேண்டிய *உடல் நலக்* குறிப்புகள்! *ஆரோக்கிய* நுட்பங்கள்!
    💰செல்வ வளத்திற்குக் *குபேர தேவனை ஈர்க்கும் இரகசியங்கள்*&
    *மந்திரங்கள்*
    😀மனதைத் தெளிவாக்கி வாழ்வை வளப்படுத்தும்
    *💫நேர்முகச் சிந்தனையை 🦋வளர்த்துக் கொள்ளும் முறைகள்....*
    *💎நினைத்ததை நினைத்தபடி* அடைய *மனதைப் 🌝பயன்படுத்தும் வழிகள்...*
    மற்றும்
    *👏வாலை தேவதைகளின் வசிய மந்திரங்களை* உச்சாடனம் செய்யும் முறைகள்...
    🧘‍♂ *பதஞ்சலி யோக* சூத்திர விளக்கம் & பயிற்சிகள்...
    *🙁மனவளம்* மற்றும் *நினைவாற்றலைப்* பெருக்கும் பயிற்சிகள்!
    💑திருமூலதேவர் அருளிய *பரியங்க யோக*(விந்து கட்டும் வித்தை) நுட்பங்கள்!
    😤காற்றைக் கட்டும் வித்தை *சிறப்பு வாசி யோகப் பயிற்சி-*
    *செய்முறை*
    *🌞சூரிய யோகப்* பயிற்சி!
    *🤨கர்ம வினைகளின் அடர்த்தியைக் குறைக்கும்* வழிகள்
    🌠யோக ரத்னா பண்டிட் கண்ணையா யோகி அருளிய *வான்பயணப் பயிற்சி!*
    *🚶‍♀அசையும் தவம்....*
    *🧘🏼‍♀அசையா தவம்....* செய்முறை &நுட்பங்கள்...
    *💐திருக்கயிலை 🔥🔱🔱🔱🔥நடராஜமூர்த்தம் வழி* *திருவடி தீட்சை*&
    *🔱சிவதீட்சை*🔱
    என முற்றிலும் *வித்தியாசமான பயிற்சிகளைக் கொண்ட அற்புதமான 3-நாள் பயிலரங்கம்*
    *அய்யாவிடம் நேரடியாகக்*
    *கற்றுக்கொள்ளும்* *அரியவாய்ப்பு...*
    பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    முக்கிய குறிப்புகள்:
    *தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கும்*
    *(4-7-24)-வியாழன் மாலை 6 to 8மணிக்குள்* பயிற்சிக் களத்திற்கு வந்து விட வேண்டும். *இரவு உணவு* ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது.
    நபர் ஒருவருக்கு,
    மூன்று நாட்களுக்கு
    *சிவகாணிக்கை:*
    *ரூ-6500*
    *👉 பயிற்சிக் கட்டணம்*,
    *🏨 தங்கும் வசதி,*
    *🍛 அறுசுவை உணவு உட்பட,*
    💥💥💥
    ✍ தங்கள் வருகையை *₹-3000(Advance) செலுத்தி* உடனே முன் பதிவு செய்யுங்கள்
    *G.Pay Number*-
    *82487 17952*
    *Abivarman*
    *📝பிற விவரங்களுக்கு :*
    *📲-94865 19591*
    *📲-82487 17952*
    *📲-99449 55176*
    இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி...
    *🌷வாழ்வில் மாற்றத்தை*
    *🤷🏻‍♂ உணர வாருங்கள்....*
    *👍 வெற்றிப் பாதையில் பயணிக்கத்* தயாராகுங்கள்....
    *👉Rare chance*,Inform your Friends, Relatives, Dearest & Nearest 🙏

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 5 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ ராஜயோக குரு கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
    சிவ சிற்சபை உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்
    நன்றி வணக்கம் சுவாமி

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 16 วันที่ผ่านมา

    Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 5 หลายเดือนก่อน +7

    ஹரி ஓம் சிவயவசி ஹரிஓம் குருவே சரணம் குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @R.kMahadavan
    @R.kMahadavan 5 หลายเดือนก่อน +7

    கொடையென்ப கொடா கொடுத்த, கொடையல்ல கொடக் கொடுத்த கொடை!❤❤❤❤❤RKM❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs 5 หลายเดือนก่อน +4

    ஓம் ஆறுமுக அரங்கமகாதேசிகர் பொன்னார் திருவடிகள் போற்றி!
    கவனகர் அய்யா வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்.
    ஓம் ஈசுவரா முருகா

  • @Murugan-v5s
    @Murugan-v5s 2 หลายเดือนก่อน +1

    Vanakam ayya

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 5 หลายเดือนก่อน +2

    Omsivasivaom valgavalamudan

  • @sivabalan3577
    @sivabalan3577 5 หลายเดือนก่อน +8

    எம் குருவே சரணம் குருவே வாழ்கா வாழ்கா❤❤❤

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை நன்றி.

  • @kannansraja
    @kannansraja 5 หลายเดือนก่อน +2

    தென்கச்சி அய்யாவின் நகைச்சுவை கலந்தகருத்து அருமை அய்யா …
    நன்கொடை வழங்குவோம் … கர்ம வினைகளை குறைந்துகொள்வோம்…
    நன்றி அய்யா 👏👏👏👏👏🙏😊👍👍

    • @kavithaduraisamy1837
      @kavithaduraisamy1837 5 หลายเดือนก่อน

      Ok ok. Da

    • @SriGangaAqua-786
      @SriGangaAqua-786 5 หลายเดือนก่อน

      ❤❤ I follow.. Myself.. As possible.. As.. I can. ❤❤

    • @sampathp5588
      @sampathp5588 3 วันที่ผ่านมา

      அவனுக்கு காசு வேணுங்கிறதுக்கு எடுத்து உடுவான் athai👌நம்பி மோசம் போகாதே.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 5 หลายเดือนก่อน +1

    Thanks Ayya.. Almighty Blessings all' of us. AUM Shivaya Nama.... Vaazga SSS

  • @baranidharan1047
    @baranidharan1047 5 หลายเดือนก่อน +1

    Nandri iyya

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா🙏

  • @duraisamy3511
    @duraisamy3511 5 หลายเดือนก่อน +1

    SALUTE SIR

  • @parvathikandasamy563
    @parvathikandasamy563 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 5 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 5 หลายเดือนก่อน

    அருமை.நண்றி.அய்யா

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 5 หลายเดือนก่อน +1

    வெற்றி நிச்சயம்

  • @umauma-ti8on
    @umauma-ti8on 5 หลายเดือนก่อน

    Sivayanama om

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 5 หลายเดือนก่อน

    Om Namah Shivaya 🎉🎉🎉

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக உரைத்தீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mohansundaram2798
    @mohansundaram2798 5 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @bgn9641
    @bgn9641 5 หลายเดือนก่อน

    Nandri 🎉 iyya 🎉 OM Siva Siva OM 🎉❤

  • @clament2133
    @clament2133 5 หลายเดือนก่อน +1

    Superb🙏🙏🙏 kovil

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 5 หลายเดือนก่อน

    Sir super super super Sir

  • @murugan5973
    @murugan5973 5 หลายเดือนก่อน

    Vanakkam ayya

  • @shanthi6406
    @shanthi6406 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @rajipvr
    @rajipvr 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.

  • @GopinathanSusila-mh9fw
    @GopinathanSusila-mh9fw 5 หลายเดือนก่อน

    Ayya tamarai adchiku vara vendum.ungal ungalal ethai saiya pada vaika vendum

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 5 หลายเดือนก่อน

    Iyya vanakam

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 5 หลายเดือนก่อน

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 5 หลายเดือนก่อน

  • @HappyTulips-fo8km
    @HappyTulips-fo8km 5 หลายเดือนก่อน

    Babu sir is saying what dmk doing is ok according to agasthiyar

  • @sadasivam6170
    @sadasivam6170 5 หลายเดือนก่อน

    sSs

  • @adithyaguru7474
    @adithyaguru7474 5 หลายเดือนก่อน

    ⁰⁹

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 5 หลายเดือนก่อน

    🙏❤️😇