மேடம், மிக்க நன்றி... நான் என்னுடைய உடல் நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை...😢 ஆனால் தங்கள் பதிவின் மூலம் மிக சிறப்பான தரிசனம் பெற்றேன்... எனக்காகவே வீடியோ போட்டது போன்ற உணர்வு... மிக்க மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி .. நன்றி மேடம்..மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
Hi.mam thanks a lot for sharing the beautiful video. I am from erode now I am in USA 🇺🇸. It reminds me my childhood life. I am very happy .once again tank you ❤
Hi Hema Thank you so much for sharing this beautiful viedo .. Im from Erode.. Now settled in Chennai Im a doctor.. It remained me my childhood memories.. Very nostalgic feelings..
Because of you I've worship three goddess Periya Marriyamman, Chinna Marriyammamn and kaarai vaaikal Marriyamman. Thanks for your pilgrimage vlogs of Panguni thiruvizha. MAY GOD BLESS all of us. Once again thank you
Super ah varnanay seitheerkal kovilil kambam nattu erunthayhai parkkum bakkiam kidaithathu nan kovai but settel cuddalore so indru ungalal mariyammanai tharicha bagyam kidaithathu thank you very much melum melum nenkal thanadakkathudan iruppathu perumayaka ullathu god anugragam endrum udan irrukkum ithe pormay banivudan irrukka prarthikkiren i like you so much ma
இந்த திருவிழா நடந்தால் உடனே மழை வரும் னு ஐத்தீகம். நானும் ஈரோடு தான் but settled in கோவை. ரொம்ப நாளா போகணும் னு ஆசை இந்த திருவிழா கு,, but முடியல 😢😢😢😢😢😢
எனக்கு 6 வயசு இருக்கும் போது போனேன் எங்க அப்பா கூட மறக்க முடியாது இப்போ அப்பா இல்ல என்னால போக முடியல எங்க ஊர் பக்கத்துல சிவகிரி எனக்கு marriage ஆகி திருபூர்ல இருக்கேன்
Hi amma ungalalathan 3 amman.theresana ketaethathu amma nanre ma amman tharesanam mikaum aripotham maka veilekikelamei naila mananireivana tharesanam vittil erunthapatyai ammanai kankiketaethithathu mikika makeic amma ungalukikuthan nanrresoilanum tq amma 👪😍🥳🤩💝💘🎊🎉🪅👍🙏💐
நாளை கம்பம் பிடுங்கும் விழா ஆனால் இன்னும் ஒரு மாத்த்திற்கு கடைகள் எல்லாம் அப்படியே இருக்கும் நல்ல கூட்டம் வரும் நீங்கள் நாளை 12 மணிக்குள் நேரி்ல் வந்து தரிசனம் செய்யலாம் 👍😊❤️
நானும் இந்த ஊர் தான் கோவிலுக்கு செல்ல முடியாததால் இந்த வீடியோ முலம் அம்மனை வழிபட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி😊👍
ஈரோட்டில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தாலும் உங்க வீடியோ மூலமாக ஈரோட்டுக்கே வந்தது போல் உள்ளது I miss erode 😢
மிக்க நன்றி😊👍❤️
டிவில பார்த்தாகூட இப்படி ஒரு தரிசனம் கிடைக்காது மூன்று அம்மன் கோயில் தரிசனம் மிகவும் அருமை...🙏🙏🙏
👍❤️😊உங்களுடன் சேர்ந்து எனக்கும் நல்ல தரிசனம்
தங்கள் உதவியால் சென்னை இல் இருந்தபடி மூன்று அம்மன் களையும் தரிசித்தோம். மிக்க நன்றி சகோதரி
எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி😊👍
மேடம், மிக்க நன்றி...
நான் என்னுடைய உடல் நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை...😢
ஆனால் தங்கள் பதிவின் மூலம் மிக சிறப்பான தரிசனம் பெற்றேன்...
எனக்காகவே வீடியோ போட்டது போன்ற உணர்வு... மிக்க மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி .. நன்றி மேடம்..மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
உங்களுக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்👍😊❤️
Hi.mam thanks a lot for sharing the beautiful video. I am from erode now I am in USA 🇺🇸. It reminds me my childhood life. I am very happy .once again tank you ❤
அம்மன் தரிசனம் பார்த்த தில்ரொம்ப மகிழ்ச்சி மேடம்
Enga oor festival I miss this so much
Tq sooo much for your support 😊👍❤️
அம்மா உங்கள் தயவில் மூன்று மாரியம்மன் கோவில் தரிசனம் செய்துக் கொண்டேன். நன்றி🙏அம்மா
Thank you for sharing very nice divine video.Very happy to see three Ammans and feeling we get blessings from Mariamman directly.
Hi Hema Thank you so much for sharing this beautiful viedo .. Im from Erode.. Now settled in Chennai Im a doctor.. It remained me my childhood memories.. Very nostalgic feelings..
Tq sooo much for your support mam iam very very happy 👍😊❤️
அருமையான தரிசனம் அம்மா
Because of you I've worship three goddess Periya Marriyamman, Chinna Marriyammamn and kaarai vaaikal Marriyamman. Thanks for your pilgrimage vlogs of Panguni thiruvizha. MAY GOD BLESS all of us. Once again thank you
Tq sooo much for your support 😊👍❤️
Super ah varnanay seitheerkal kovilil kambam nattu erunthayhai parkkum bakkiam kidaithathu nan kovai but settel cuddalore so indru ungalal mariyammanai tharicha bagyam kidaithathu thank you very much melum melum nenkal thanadakkathudan iruppathu perumayaka ullathu god anugragam endrum udan irrukkum ithe pormay banivudan irrukka prarthikkiren i like you so much ma
Tq sooo much for your support iam very very happy 👍❤️😊
Thank Amma for your video,I am from erode currently out of station, through your video had chance to see the pongal fest 🙏🙏🙏
Tq sooo much for your support god bless you 👍😊❤️
இந்த திருவிழா நடந்தால் உடனே மழை வரும் னு ஐத்தீகம். நானும் ஈரோடு தான் but settled in கோவை. ரொம்ப நாளா போகணும் னு ஆசை இந்த திருவிழா கு,, but முடியல 😢😢😢😢😢😢
கவலைப்பட வேண்டாம் வீட்டில் இருந்தபடி நல்ல தரிசனம் பன்னலாம் 👍😊❤️
@@ErodeAmmachiSamayal 💕💕 சரி மேடம்
அக்கா உங்கள் வீடியோவால் என்மனம் மிகவும் மகிழ்ந்தது.நன்றி
எனக்கும் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி😊👍❤️
எனக்கு 6 வயசு இருக்கும் போது போனேன் எங்க அப்பா கூட மறக்க முடியாது இப்போ அப்பா இல்ல என்னால போக முடியல எங்க ஊர் பக்கத்துல சிவகிரி எனக்கு marriage ஆகி திருபூர்ல இருக்கேன்
Amma romba romba nandri amma
அம்மனின் அருளை நாங்களும் பெற்றோம்
மிக்க நன்றி சகோதரி 👍❤️😊
அருமையான பதிவு சகோதரி
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு👍😊❤️
Thanks sister for sharing very divine video🙏🙏🙏
Tq sooo much for your support 😊👍❤️
Hi amma ungalalathan 3 amman.theresana ketaethathu amma nanre ma amman tharesanam mikaum aripotham maka veilekikelamei naila mananireivana tharesanam vittil erunthapatyai ammanai kankiketaethithathu mikika makeic amma ungalukikuthan nanrresoilanum tq amma 👪😍🥳🤩💝💘🎊🎉🪅👍🙏💐
Tq sooo much for your support 😊👍❤️
Thanks for sharing mam
Tq sooo much for your support 👍😊❤️
Mam festival shop tomorrow irukuma ..
Amma naanum Erode thaan romba santhosama iruku amma near patha mathiri iruku ma 🙏🙏🙏
Tq sooo much for your support 👍😊❤️
Thank you amma🙏🙏🙏
இரவு தங்கும் வசதி உள்ளத
நன்றிகள் பல பல🙏🙏
மிக்க நன்றி 👍😊❤️
Thank you so much Amma
Tq sooo much for your support 😊👍❤️
அருமை
Thank you very much 🙏🙏🙏
Tq sooo much for your support 👍😊❤️
Intresting sharing
Tq sooo much for your support 👍❤️❤️
அருமையான பதிவு 👌 சகோதரி உங்களுடன் சேர்ந்து அம்மனை நாங்களும் தரிசித்தோம்
உங்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைக்கட்டும்👍😊❤️
Super Mam,nice Video, Thank you mam
Tq sooo much for your support 😊👍❤️
❤
Nicely explained ma..nandri
Tq sooo much for your support 👍😊❤️
நன்றிமா 🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😊👍❤️
Thankyou 🙏🙏🙏
Tq sooo much for your support 😊👍❤️
Very nice super
Tq sooo much for your support 😊👍❤️
Aunty very nice me too living in erode..
Tq sooo much for your support 👍😊❤️
Tq sooo much for your support 👍😊❤️
Entha thiruvizha eppo nadakkum Amma sollunga naanum entha thiruvizha pathurukka chinna vayasula eppo nadakkumnu therinja naanum vanthu papam
நாளை கம்பம் பிடுங்கும் விழா ஆனால் இன்னும் ஒரு மாத்த்திற்கு கடைகள் எல்லாம் அப்படியே இருக்கும் நல்ல கூட்டம் வரும் நீங்கள் நாளை 12 மணிக்குள் நேரி்ல் வந்து தரிசனம் செய்யலாம் 👍😊❤️
Mam கம்பு களி எப்டி பண்றது
Upload pannuran tq sooo much for your support 😊👍❤️
அருமை 🙏🙏🙏
உங்களுக்கும் அம்மனின் அருள் கிடைக்கட்டும்😊👍❤️
@@ErodeAmmachiSamayal நன்றி அக்கா
நன்றி 🌹
மிக்க நன்றி 👍😊❤️
அம்மாநேரில்வந்ததுபோல்இருந்தது
Unga voice super
Tq sooo much for your support 👍😊❤️
கம்புகூழ்செய்வதுபற்றிபோடுங்கள்
Ok upload pannuran tq sooo much for support
🙏🙏🙏
Namma oru
🙏
Tq sooo much for your support 👍😊❤️
🙏🙏🙏👍👌
👍😊❤️
🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊❤️👍
Thank you mam.I miss my native.
🏦
முடிந்தாத மேடம் திருவிழா
நாளை கம்பம் பிடுங்கும் விழா 👍😊❤️
🦚
🙏🙏🙏⭐⭐⭐⭐👌👌👌👍⭐⭐
Tq sooo much for your support ❤️👍😊
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
🦜