உயில் தானம் இரண்டும் கிடையாது. ஆனால் 18வருடம் முன் பட்டா மாறுதல் செய்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு மகனுக்கு பதிவு செய்து வைப்பது சரியா.மீதம் 2பெண் வாரிசுகள் உள்ளனர்
தந்தையின் சுய சம்பாதிய சொத்து 2001 ஆம் ஆண்டு என் தந்தை இறந்துவிட்டார் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் அம்மா என்னுடைய பெயர் தங்கை தம்பி அனைவரும் பெயரும் வாரிசு வாரிசு சான்றிதழில் பெயர் உள்ளன ஆனால் சொத்துரிமையில் என் அக்கா பெயர் மட்டும் இல்லை சேர்த்த வில்லை 2001 ஆம் ஆண்டுக்கு முன் அக்காவுக்கு திருமணம் நடந்துவிட்டது பிறகு என் ஆயா அம்மா தங்கை தம்பி 2012 ஆம் ஆண்டு கிரையம் செய்து விட்டோம் ஆனால் அக்கா எனக்கு பா பாகம் வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்
Sir grandmother give thana settlement ( 2006) to her daughter but grandfather have court order in 2000 ( court order is not registered yet in register office ) Above thana settlement is போலீ paththiram? Can I go to register office or court?
@@CommonManRTI sir my grandmother gave thana settlement to her daughter in the year of 2006. But my grandfather already have court order that above property in the year of 2000. ( that court order is not registered in register office yet ) Is 2006 thana settlement poli paththiram?
அண்ணா வணக்கம் எனக்குஒரு சாந்தோகம்.தகவல் அறியும் உரிமைச் சட்டம். மனுஅனுப்பவதுபற்றிகாலொக்டர்மனுஅனுப்பும்போதுநான்ஒருஇந்தியாகுடிமகன்அவோன்என்றுசொல்லுறேம்.அதோமனுபெண்அனுப்பினால்அந்தாவாரிகாட்டயமாபோடனுமாஅண்ணா.எனக்குதெரியலேஅண்ணா.நிங்கேசொல்லுங்கே.🙏🙏🙏
1989க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணிற்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதா, அச்சொத்தானது இதுவரை பாகப்பிரிவினை செய்யப்படவில்லை
முதல் வியூ அண்ணா 🙏
நன்றி
Super anna 🙏
நன்றி சகோ
பூர்வீக சொத்தில் தந்தை இறந்த பின் மகன் பட்டா மாறுதல் செய்தபின் தன்னிச்சையாக விற்பனை செய்ய முடியுமா .வாரிசு இருக்கும் போது.
வாரி என்பது யார்?பாட்டா மாற்றியவரின் பிள்ளைகளா?
ஆம்
பரம்பரை சொத்து என்றால் முழு சொத்தையும் விற்பதற்கு தந்தைக்கு அதிகாரம் இல்லை
ஒருவேளை உங்களுடைய தாத்தா உயில் எழுதி வைத்திருந்தாலும் அல்லது தானம் கொடுத்திருந்தாலும் நாம் தடுக்க முடியாது
உயில் தானம் இரண்டும் கிடையாது. ஆனால் 18வருடம் முன் பட்டா மாறுதல் செய்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு மகனுக்கு பதிவு செய்து வைப்பது சரியா.மீதம் 2பெண் வாரிசுகள் உள்ளனர்
நன்றி 🙏
கிறித்தவ பெண்களுக்கு உரிமை இருக்க இல்லையா சொத்தில்.
இல்லை
நன்றி ஐயா
முஸ்லீம் பெண்களுக்கு சொத்தை பற்றி சொல்லுங்கள் அண்ணா அதில் சரிசமமா பங்கு உண்டா?
தந்தையின் சுய சம்பாதிய சொத்து 2001 ஆம் ஆண்டு என் தந்தை இறந்துவிட்டார் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் அம்மா என்னுடைய பெயர் தங்கை தம்பி அனைவரும் பெயரும் வாரிசு வாரிசு சான்றிதழில் பெயர் உள்ளன ஆனால் சொத்துரிமையில் என் அக்கா பெயர் மட்டும் இல்லை சேர்த்த வில்லை 2001 ஆம் ஆண்டுக்கு முன் அக்காவுக்கு திருமணம் நடந்துவிட்டது பிறகு என் ஆயா அம்மா தங்கை தம்பி 2012 ஆம் ஆண்டு கிரையம் செய்து விட்டோம் ஆனால் அக்கா எனக்கு பா பாகம் வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்
Sir grandmother give thana settlement ( 2006) to her daughter but grandfather have court order in 2000 ( court order is not registered yet in register office )
Above thana settlement is போலீ paththiram?
Can I go to register office or court?
புரியவில்லை
@@CommonManRTI sir my grandmother gave thana settlement to her daughter in the year of 2006. But my grandfather already have court order that above property in the year of 2000. ( that court order is not registered in register office yet )
Is 2006 thana settlement poli paththiram?
தானப்பத்திரம் போலியாகாது... உங்களுடைய பாட்டி அவருடைய கணவரான உங்களுடைய தாத்தாவின் சொத்தில் ஒரு பங்கை தானமாகக் கொடுக்கலாம்...
நன்றி சகோ
Nice
வணக்கம் அண்ணா 🙏
enathu ammavin amma athavathu paatiyin appa ku nangu magalgal athil 2 per thirumanathirku munbu eranthuvitanar methi erandu pengal sothai saripatjiyaga perithukondanar. athavathu chinnapatti & periyapatti nan periyapatti magalin magan ..periyapattiku 2 magalkal 1 magan Patti ella sothaum 1 magan ku eluthivaithu vitarkal 1996 varudam . 2 magalkalil en amma 2002 IL eranthuvitar ennoru magal kadhal thirumanam siethukondathal vetil serkavillai epothu ella sothukalum 1 maganidam oillathu enakku athil pangu Kora oorimai oillatha? enathu pattium eranthuvitargal
ungalidam pesa vendum regarding my property issue what are the possibility ways like whats app or email give me bro please
இந்த வீடியோவுக்கு கீழே டெலெக்ராம் குழு இருக்கிறது அதில் இணைந்து கொள்ளுங்கள்
அண்ணா வணக்கம் எனக்குஒரு சாந்தோகம்.தகவல் அறியும் உரிமைச் சட்டம். மனுஅனுப்பவதுபற்றிகாலொக்டர்மனுஅனுப்பும்போதுநான்ஒருஇந்தியாகுடிமகன்அவோன்என்றுசொல்லுறேம்.அதோமனுபெண்அனுப்பினால்அந்தாவாரிகாட்டயமாபோடனுமாஅண்ணா.எனக்குதெரியலேஅண்ணா.நிங்கேசொல்லுங்கே.🙏🙏🙏
வணக்கம் அண்ணா🙏🙏🙏🙏
வணக்கம்