ஏன் இயேசுவின் தாயாக மரியாள் தெரிந்தெடுக்கப்பட்டார்|md jegan|tamil bible facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @estheresther2887
    @estheresther2887 3 ปีที่แล้ว +9

    கடந்த ஆண்டு என் மகனின் இழப்பு இந்த ஆண்டு என் அன்பு கணவரின் இழப்பு.
    எனக்கு இந்த தேவசெய்தி
    மிகவும் ஆறுதலாக இருந்தது.

    • @eswaramoorthy.tthirumalai.6344
      @eswaramoorthy.tthirumalai.6344 3 ปีที่แล้ว

      3 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
      ஏசாயா 51:3

  • @GobuGgobu
    @GobuGgobu 2 ปีที่แล้ว

    Amen.அருமையான தேவ செய்தி.ஐயா

  • @haritarita3228
    @haritarita3228 18 วันที่ผ่านมา

    🎉 ok brother for your message.

  • @joejos7361
    @joejos7361 2 ปีที่แล้ว +1

    இயேசுவின் தாய் மரியாளின் தாய் தந்தை பற்றி அதிகார த்தில்உள்ளது பெயர் பட்டியல் நன்றி 🙏

  • @rajeganesh8269
    @rajeganesh8269 3 ปีที่แล้ว

    Good msg God bless your family paster iyya

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 3 ปีที่แล้ว

    Wow wonderful message. Thank god!

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 3 ปีที่แล้ว

    Super brother msg thanks so much
    Ave Maria virgin mother Mary

  • @jacintaflora7937
    @jacintaflora7937 3 ปีที่แล้ว

    Amen🙌🙌🙌🙌🙌🙌such a wonderful msg. Thank you brother God bless you. 🙏🙏

  • @JesusSam
    @JesusSam 2 ปีที่แล้ว

    *பின்மாற்றத்திற்கான அறிகுறிகள்*
    -------------------------------------------------------------
    1) ஜெபம் குறைதல் - யோபு 15:4
    2) வேத வசன தியானம் குறைதல் - யோபு 15:4
    3) கர்த்தருடைய வசனத்தில் விருப்பமில்லாமை - ஏரே 6:10
    4) சபைகூடி வருவதை விட்டு விடுதல் - எபி 10:25
    5) வீண் சிந்தனைகள் - சங் 119:113
    6) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33
    7) மற்றவர்களின் குற்றத்தை காண்பது - ரோ 2:1
    8) முன் கோபம் - நீதி 14:17
    9) மனமேட்டிமை - நீதி 18:12
    10) உலக அன்பு, உலக மனிதர்கள் மேல் அன்பு அதிகமாகுதல் - 1 யோ 2:15

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 3 ปีที่แล้ว

    THANK YOU BROTHER GOOD REVALUATION

  • @abigailpaul6484
    @abigailpaul6484 3 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏

  • @infotamilan6459
    @infotamilan6459 ปีที่แล้ว +1

    Mariyal Kadasi varaikum siluvail nintrar .. thanudaya uyirayum parkamal yesuvoda udanirunthar.. Avaroda sidarkal kuda odinargal.. Aanal mariyal oru pennaga irunthum payapadama siluvail irunthar

  • @sajumariyathas6556
    @sajumariyathas6556 3 ปีที่แล้ว

    Praise the lord good msg brother

  • @infotamilan6459
    @infotamilan6459 ปีที่แล้ว +1

    Mathavin puthumaigal parunga

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 3 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD

  • @amary356
    @amary356 3 ปีที่แล้ว

    I love jesus. Jesus my father aamen. I love mary maathaa.

  • @rumamaheswarianbarasu1321
    @rumamaheswarianbarasu1321 3 ปีที่แล้ว

    Good message brother. Thank you so much GOD give you more knowledge and open the secret to you

  • @amary356
    @amary356 3 ปีที่แล้ว +2

    Theva maathaa sollavillai ok.theva thoothanthan soosaiyapparidam kanavil koorinaar .nee avalai vilakki vidaathe enru theva thoothan soosaiyapparidam kanavil kooreenaar.brother jegan neengal idaiyil vanthavarthaane athuthaan ungalukku ethuvume theriyavillai. Thevanin thaaikku neenga kathai sollureenga ena therinthaal maddum sollungal poi pesa vendaam OK.i love god jesus amen 🙏. Jesus my father amen 🙏.

  • @georgearokia8366
    @georgearokia8366 3 ปีที่แล้ว +2

    Wrong actually yosef was instructed by angel in a dream

  • @francsugumaran
    @francsugumaran 3 ปีที่แล้ว

    Correct message

  • @KL-mb7mh
    @KL-mb7mh 3 ปีที่แล้ว +3

    மத்தேயு 1:20 ல் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் சொல்லுகிறதை பார்க்கிறோம்.மரியாள் சொன்னதாக சொல்வது தவறு.

    • @sanjaisaravanan91
      @sanjaisaravanan91 3 ปีที่แล้ว +2

      No.Yosuf marriyalai thalivida manathayirunthan .piragu than deva thuthan yosuf idam sollugirar. yean yousuf mariyalai avoid pannugirar.think it.

  • @emmavijay738
    @emmavijay738 3 ปีที่แล้ว

    Amen.

  • @sathiyasagayajohny714
    @sathiyasagayajohny714 3 ปีที่แล้ว

    Ave Maria

  • @philomenraj3710
    @philomenraj3710 3 ปีที่แล้ว

    Amen

  • @TheArwin2000
    @TheArwin2000 6 หลายเดือนก่อน

    🤣🤣🤣🤣. யோசேப்பு ஒன்னும் மரியாவிடம் சொல்ல வில்லை . பைபிள் தெளிவா சொல்லுது, தூதன் தான் யோசேப்பு க்கு சொல்கிறார் னு.....

  • @jesuslovesyou9847
    @jesuslovesyou9847 3 ปีที่แล้ว +6

    யோசேப்புக்கு ,,,,மரியாள் பரிசுத்த ஆவியால் கற்பமாயிருக்கிறாள் என்று , தேவதூதன் சொன்னார்

    • @dontbeafraid1876
      @dontbeafraid1876 3 ปีที่แล้ว

      மரியாளின் கற்பமாயிருப்பதை தேவதூதன் சொன்ன ஆதார வசனம் பதிவு செய்ய வேண்டுகிறேன்....

    • @jesuslovesyou9847
      @jesuslovesyou9847 3 ปีที่แล้ว

      மத்தேயு 1 : 19,20,21 வசனங்களை பாருங்கள், சகோதரரே

    • @dontbeafraid1876
      @dontbeafraid1876 3 ปีที่แล้ว +3

      மத்தேயு 1: 20ல், யோசேப்பு "இப்படிச் சிந்தித்து கொண்டிருக்கையில்"
      என்று எழுதப்பட்டுள்ளது.
      அப்படியானால், மத்தேயு 1:20 ல் தேவதூதன் வருவதற்கு முன்பே மரியாள் கற்பவதியானார் என்று யோசேப்பிற்கு தெரிந்துள்ளது..

    • @karthiranjani1505
      @karthiranjani1505 3 ปีที่แล้ว

      உண்மைதான்

    • @santhiyaebenezer811
      @santhiyaebenezer811 3 ปีที่แล้ว

      Good

  • @dineshbabu8895
    @dineshbabu8895 3 ปีที่แล้ว +8

    வேதத்தில் உள்ள நபர்களை அவன், அவள் என்று சொல்வதை நிறுத்தி,தகுதியான வார்த்தைகளை உச்சரியுங்கள்.

    • @tamilteck9191
      @tamilteck9191 3 ปีที่แล้ว +2

      வேதத்தில் குறிப்பிடப்படும் வார்த்தையும் அதுதான். இது தவறில்லை.

    • @dineshbabu8895
      @dineshbabu8895 3 ปีที่แล้ว

      @@tamilteck9191 இஸ்ராயேல் ஜனங்கள் இயேசுவை அவன் அல்லது அவனை என்று சொன்னார்கள். நீர் அப்படி சொல்விரா அல்லது பகுத்தறிந்து பார்பிரா?

    • @dineshbabu8895
      @dineshbabu8895 3 ปีที่แล้ว

      @@tamilteck9191 இயேசு கிறிஸ்து இஸ்ரேல் ஜனங்களை விபச்சார சந்ததி என்று சொன்னார்.நீர் நம்முடைய பாஷையில் அப்படி சொல்வீரா. இதுவும் வேதத்தில் சொல்லப்படுகிறது

    • @ezekielraj
      @ezekielraj 3 ปีที่แล้ว

      வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிசாசை Mr.பிசாசு என்று சொல்லட்டுமா?

    • @dineshbabu8895
      @dineshbabu8895 3 ปีที่แล้ว

      @@ezekielraj வேதம் சார்ந்த காரியங்களில் உங்கள் பகுத்தறிவை கண்டு நான் வியக்கின்றேன்.

  • @esther6346
    @esther6346 3 ปีที่แล้ว +1

    Thank you pastor for this video 🔥❤️

  • @leelarabecca7147
    @leelarabecca7147 3 ปีที่แล้ว +1

    Amen

  • @christfellowship6726
    @christfellowship6726 2 ปีที่แล้ว +1

    Amen

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn ปีที่แล้ว +1

    Amen