ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு தினம் ராவெல்லாம் தாளந்தட்டு ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ராக்கம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஏ ஏ ஏ ஏ ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு
மாசி மாசம்தான் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் வரிகளில் வாழும் வாலிப வாலி எந்த பிறவியில் இனி போல் பாடல்களை கேட்க முடியுமோ ❤️♥️❤️ அடுத்த பிறவியில் வாலியின் பாடல்கள் கேட்க முடியும் என்றால் பிறப்பேன் இல்லை என்றால் பிறக்காம இருப்பேன் ❤️❤️❤️
ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பாரதியார், பாரதி தாசன் இல் ஆரம்பித்து கண்ணதாசன், வாலி, வைரமுத்து மற்றும் எத்தனையோ பேர் நம் தமிழை வளர்த்தார்கள் வளர்த்துக்கொண்டு இருகிரார்கர் இத்தனை கவிங்ஞர்கலா ஆஹா நினைக்கும்போதே உடம்பு சிலிற்கிறது.. மற்ற மொழிகளில் இப்படி இனிமையான தமிழ் மொழி போல் வரிகளை அமைக்க முடியுமா என்பது சந்தேகமே
சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா? ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா ஆண் : பெண் பார்க்க போனதென்ன ஆசை கொண்டு நீயே ஊர்வலமாய் வந்ததென்ன மாலை கொண்டு ஆண் : கேட்காமல் வந்ததொரு கோவில் அங்கு பூமாலையிட்டு வந்த சொந்தம் மாறது இங்கு ஆண் : வந்தாலே வண்ணக்கிளி உனக்காகவே உனக்கென்று போட்டு வைத்த கணக்காகவே உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ நடந்ததெல்லாம் நன்மை தானம்மா ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா
Chosen songs are superb. (1)ராக்கம்மா(S P BALASUBRAMANIAM & SWARNALATHA)- தளபதி(1991)ISAIGNANI (2)முக்காலா(A R RAHMAN, MANO & SWARNALATHA)- காதலன்(1994) (3)லாலாக்கு(DEVA, MANO & S JANAKI) - சூரியன்(1992) (4)ஓடுகிற மேகங்களா(S P BALASUBRAMANIAM & K S CHITRA)- ஊர்க்காவலன்(1987) SHANKAR - GANESH (5)ஆசை(P UNNIKRISHNAN & K S CHITRA)- தமிழ்ச்செல்வன்(1996)DEVA (6)கொண்டைச் சேவல்(S P BALASUBRAMANIAM & S JANAKI)- எங்க சின்ன ராசா SHANKAR - GANESH(1987) (7)சாமி கொடுத்த வரம்(S P BALASUBRAMANIAM) - பூமணி(1996) ISAIGNANI
Bro,,, Thilu Thilu,,, ( Bharathiyar Magaakavi,,,, ❤🎉😂But Attacked the Elephant,,, the person is gone,,, ( Some other people's told me,,, that's all,,, ( Senthil Kumar MARTALLI 🔥🔥😉
முக்காலா முக்காபுலா குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ…. ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா பொல்லாத காவலா செந்தூர பூவிலா குழு : வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது ஆண் : பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது பெண் : கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும் உண்டான செக்ஸானது ஒன்றாக மிக்ஸானது ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா பெண் : நம் காதல் யாருமே எழுதாத பாடலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா பெண் : துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பெண்மீன்கள் கையில் வருமா பெண் : பூகம்பம் வந்தால் என்ன பூலோகம் வெந்தால் என்ன ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா ஆண் : வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிகுதி செய்வோம் ஓர் காதல் விதி காலம் நம் ஆணைப்படி பெண் : சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா ஆண் : முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ…. குழு : {ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா} (2) குழு : ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ
கொண்ட சேவல் கூவும் நேரம் பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம் ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும் ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் பெண் : கழுத்துல ஏறனும் தாலி ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம் பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும் பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் ஆண் : கழுத்துல ஏறனும் தாலி பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா அதை நெனச்சே எளச்சேனே பெண் : கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னுதான் இருக்கேனே ஆண் : நாள் கெழம ஒன்னு பாக்கனுமா பெண் : ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்த பாத்துதுன்னா விடுமா பெண் : நெனப்புத்தான் உன்ன கெடுக்குது ஆண் : வயசுத்தான் சொல்லி கொடுக்குது பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம் ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும் ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் பெண் : கழுத்துல ஏறனும் தாலி ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே பெண் : கட்டித்தான் கசக்கிடதான் புது மலர்தான் உதிராதா ஆண் : ஒட்டித்தான் ஓரசிடத்தான் ஒரு விதமா இருக்காதா பெண் : ஓரங்கட்டி என்ன உசுப்புறியே ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே பெண் : என்ன மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா ஆண் : அதுக்குத்தான் இந்த அவசரம் பெண் : எதையுமே இப்போ அடக்கணும் ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம் பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும் பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் ஆண் : கழுத்துல ஏறனும் தாலி பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
எத்தனையோ எழுத படிக்க தெரியாத நபர்களில் எமனும் ஒருவன் ஒரு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான் 🥹🥹🥹 வாலி 🔥🔥🔥
Best lines
எமனிடம் இருந்து நாம் அனைவரும் தப்பித்து விட்டால் இந்த பூமியில் மறு சுழற்சிதான் ஏது?
அநியாயம் பண்றவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்களை கூட்டிட்டு போகலாம்.
இவர்களை
120 வயதில் அழைத்து சென்று இருக்கலாம்.
கொஞ்சமாவது ஆறுதலாக இருக்கும்
மிக அருமை வாழ்த்துக்கள்
@@nedunsalai53880000😊😊😊
ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு
இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு
அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு
ராக்கம்மா
முத்தம் சிந்து
பனி முத்துப்போல்
நித்தம் வந்து
அட மாமா நீ
ஜல்லி கட்டு
இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஏ ஏ ஏ
ஏ ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு
வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து
அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து
நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்
கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து
பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே
அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
Super
😍
Neeeeinga Thanga orginal fan boy😂
மாசி மாசம்தான் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் வரிகளில் வாழும் வாலிப வாலி எந்த பிறவியில் இனி போல் பாடல்களை கேட்க முடியுமோ ❤️♥️❤️ அடுத்த பிறவியில் வாலியின் பாடல்கள் கேட்க முடியும் என்றால் பிறப்பேன் இல்லை என்றால் பிறக்காம இருப்பேன் ❤️❤️❤️
✌️
ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
ஆண் : ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண் : ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு
பெண் : அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு
ஆண் : மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு
ஆண் : ராக்கம்மா
முத்தம் சிந்து
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : பனி முத்துப்போல்
நித்தம் வந்து
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண் : அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு
ஆண் : வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து
பெண் : அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து
ஆண் : நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா
ஆண் : அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்
ஆண் : கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து
பெண் : பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
வாலி ஐயா பாடல்கள் எல்லாம் சும்மா
கிலி கிலி கிலி ❤❤❤❤❤
பாரதியார், பாரதி தாசன் இல் ஆரம்பித்து கண்ணதாசன், வாலி, வைரமுத்து மற்றும் எத்தனையோ பேர் நம் தமிழை வளர்த்தார்கள் வளர்த்துக்கொண்டு இருகிரார்கர் இத்தனை கவிங்ஞர்கலா ஆஹா நினைக்கும்போதே உடம்பு சிலிற்கிறது.. மற்ற மொழிகளில் இப்படி இனிமையான தமிழ் மொழி போல் வரிகளை அமைக்க முடியுமா என்பது சந்தேகமே
Ama pa pattukottai lam.unga kannuku theriyathey..even muthukumar thamarai are great new age lyricist.
@@Ajithkumar-hs2sk எல்லா தமிழ் மொழி கவிஞர்கலுக்கும் பொருந்தும்
வாலி சார் வயதுகள் சென்று கொண்ட இருந்தாலும் உங்கள் பாடல்களின் வயதுகள் எப்போதும் வாலிபவம் தான்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 💯வயதாக வரிகள் உன் மெட்டுக்கள் மட்டுமல்ல உனக்கும் வயதாகி விடாது🌹🌹🌹 respected legend vaali 💕💕🥰
Super
கவிஞர் வாலிபரின் பாடல் அருமை அருமை அருமை
கவிஞர்களில் இவர்தான் சூப்பர் ⭐ ஸ்டார்
Great lyricist.. 🔥
🌹🌹🙏🏻🙏🏻ഗാനം രചിതവ് വാലി സാർനെ 🕊️🕊️♥️❤️ഞങ്ങളുടെ ഒരായിരം ഹൃദയം നിറഞ്ഞ ആശംസകൾ നേരുന്നു🙏🏻🙏🏻❤️♥️🌹🌹👍🏻👍🏻👌👌
A0
வாலியின் வரிகள் அருமை இசை அருமை
வாலிபக்கவிஞன் என்றால் சும்மாவா ..
kaviyak kavizhan enbathai sollungal
സൂപ്പർ സൂപ്പർ എത്ര കേട്ടാലും മതിവരില്ല🤸♀🤸♀👍👍👍
Hp gasine okke entha vila
இவருக்கு நிகர் எவர்தான் ?
இவருக்கு நிகர் இவர்தான் !!!!!!
ஐயா வாலி
ஒரு சகாப்தம்!!!!!!
Vaali ayya..🙏🏼🙏🏼🙏🏼
சாங் அருமை மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🥁🥁🥁🥁🥁🥁🥁🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🎸🎸🎸🎸👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vaaliba kavignar yendra peyaruku 100% poruthamaanavar Ayya Vaali❤️🔥
அய்யா பாடல் மிகவும் சிறப்பு நான் அவர் ரசிகன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super hard work 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maheswaran Singapore 🇸🇬 ♥️
Intha jenmam enaku God seitha pakkiyam ... vaali ayya song kekka kuduthu vaikkanum
Super vaali sir super great sir great
அருமை அருமை நண்பா நண்பா
Miss u Vali sir
Legend
Great human being ....
Hates off....
Yes mmm
Ayya vali yeluthiya padalgal yethanai varudam analum olithu konde irukkum❤✍️🙏👍👍👍 💯💯💪💐🌹⭐⭐🎁🏆🏆 thank you,,
Vaali the tamil magicians with his super lyrics all generations are enjoying
வாலிப கவிஞர் வாலி அய்யா 😍😍😍😍😍😍
கவிஞர் வாலி அய்யாபாடல்காள்மிகஅருனம.நன்றி
@@abdullahfirthose8477 qq1qqqqqqqqqqq
@@abdullahfirthose8477 qqqqqqqqqq
Q
Q
അടിപൊളി😃😃
Music endrum vaalum vaali Sir 👏🏻
2024 வாலி ஐயா பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்...
Vali ayya valkkai varikal ❤️❤️❤️❤️❤️❤️
2022 vaali fans யாராவது இருக்கீங்களா
😂🎉😢😅😮😊🎉❤
@@sownderrajan5762😊😊
இல்லப்பா
Fhjvgflll
Adei...ulagam azhiravaraikum.. ingu avar padal olichutey irukum
RIP LEGEND
Sat in my life with the song🎵🎵🎵🎵
அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன் சூப்பர் ஹிட் ❤❤
All song my younger time dance in school
Vaali that great 👌👌👌👌👌👌👌💓💖❤️💖💖💖💖💘🙏
Icon of lyrics writer - vaali
வாலி ஐயா ❤️
சூப்பர் சாங்ஸ் வேற லெவல்
Vaali vaazha
என்றும் வாலிபன்
Very great and greatest man
My favorite lyricist vaali sir🙏🙏🙏👍👍👍
Enakum
ஓம் சாய்ராம்
சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா?
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
ஆண் : யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
ஆண் : பெண் பார்க்க போனதென்ன
ஆசை கொண்டு
நீயே ஊர்வலமாய் வந்ததென்ன
மாலை கொண்டு
ஆண் : கேட்காமல் வந்ததொரு
கோவில் அங்கு
பூமாலையிட்டு வந்த சொந்தம்
மாறது இங்கு
ஆண் : வந்தாலே வண்ணக்கிளி
உனக்காகவே
உனக்கென்று போட்டு
வைத்த கணக்காகவே
உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ
நடந்ததெல்லாம் நன்மை தானம்மா
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
ஆண் : யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
Vali Sir in padalkal anaithum super.
Nanri nanri unkal padalkalukkum Deva geethankalukum.
Chosen songs are superb. (1)ராக்கம்மா(S P BALASUBRAMANIAM & SWARNALATHA)- தளபதி(1991)ISAIGNANI (2)முக்காலா(A R RAHMAN, MANO & SWARNALATHA)- காதலன்(1994) (3)லாலாக்கு(DEVA, MANO & S JANAKI) - சூரியன்(1992) (4)ஓடுகிற மேகங்களா(S P BALASUBRAMANIAM & K S CHITRA)- ஊர்க்காவலன்(1987) SHANKAR - GANESH (5)ஆசை(P UNNIKRISHNAN & K S CHITRA)- தமிழ்ச்செல்வன்(1996)DEVA (6)கொண்டைச் சேவல்(S P BALASUBRAMANIAM & S JANAKI)- எங்க சின்ன ராசா SHANKAR - GANESH(1987) (7)சாமி கொடுத்த வரம்(S P BALASUBRAMANIAM) - பூமணி(1996) ISAIGNANI
No can write this type of gongs
No one can write this type of songs
@@selvanathans7394 Nalla -------Paru
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super
i love u vaali appa
வாலிப கவிஞர்
Super o super excited lovely songs forever
என்றும் இளமை
Lyrics Superstar Vaali
வலி தீரும் வழி - வாலி நீ வாழி
Super
Vaali...❤
வாலி அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
VALIPA. VAAAAALI.SUPER COLLECT. SONGS
Vaali sir, great man 🙏 😉 like you so much, sir 👍 song lovely to lyrics vaali sir 🙏
Great Lyricist
Class and Mass lyrics!
Brahman from Srirangam!
Semma lince
ഭാരതത്തിന്റെ തീരാ നഷ്ടം...!
ഏറ്റവും കൂടുതൽ പാട്ട് എഴുതിയത് ഇദ്ദേഹം ആണോ
சூப்பர் வாலி
Semma mass
Great salute to valli sir
Pattu I was a great way of getting to
Pattu I was a great way of getting to
Best Lyricist to ever walk on the face of the Earth , Barathiyar 2.0 , rest in peace thalaiva
Bro,,, Thilu Thilu,,, ( Bharathiyar Magaakavi,,,, ❤🎉😂But Attacked the Elephant,,, the person is gone,,, ( Some other people's told me,,, that's all,,, ( Senthil Kumar MARTALLI 🔥🔥😉
@@AnbuRose-m2f❤
வாலி அல்ல நீ... வாலிபன்
Vaali sir scaller
Sir, that's scholar.
Saami kodutha vatam, intha padalpolave otu santhosamana vidayathai Karthatakiya Jesus sotpa netathitku munnar unarthiyitunthar. Anal athai naan sollakoodathu.
Aduthu Avatudaiya Patisuttha kumatanakiya Yakobu ( Monishan ) ennum emathu pillaiyaipattiyum Pala santhosamana vidayankalai ennudan pesiyitunthar Jesus.
Ivaikalai neethimankalakiya emathu wamsathatakiya Tamilarkaluku solvathil santhosamadaikinren.
Analum enna ennudan pesapaddathu enra vidayankalai naan yaatukkume ippoluthu sollakoodathu.
Vali Sir in padalkalukku nanrikalai koorukinren.
Mattu
Valid sir is a great
Vaali pol ennoru kavigan varuvara
Your right never...
Defo no
Ever green ,I miss u Vali sir.
முக்காலா முக்காபுலா
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு : வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
ஆண் : பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது
பெண் : கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது
ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதா
பெண் : நம் காதல் யாருமே
எழுதாத பாடலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண் : துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா
பெண் : பூகம்பம் வந்தால் என்ன
பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா
என்னாளும் ரெண்டாகுமா
ஆண் : வாடி என் வண்ணக்கிளி
மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி
பெண் : சந்தோஷம் என்றுமே
சலிக்காத பாடலா
ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….
குழு : {ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா} (2)
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
Vali sir legend..
Awesome super
RATHNAVEL ,,, THATHANKUDI
ஆச கேப்பா களி பாட்டு வாலி பாட்டா.,. ? வைரமுத்து
Vaalipa vaali iyya
Vaali ❤💗
Miss you ❤️ sir
Last movie of mani rathinam with illayraja
Valli❤❤❤❤
All songs super
Valli songs forever super o super
Nice
vaali My dear
🔥🔥🔥
🙏🙏🙏
super song(14.09.2023)
ur songs really have some feeling sis😍😍😍
Music 5.1
great sir lovely lyrics 😍😍
Vaali sir always ultimate
real lyrics god
RATHNAVEL,,, THATHANKUDI
கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண் : கழுத்துல ஏறனும் தாலி
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே
ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண் : கழுத்துல ஏறனும் தாலி
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே
ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா
அதை நெனச்சே எளச்சேனே
பெண் : கண்ணாலம் முடியட்டுமே
அதுக்குன்னுதான் இருக்கேனே
ஆண் : நாள் கெழம ஒன்னு பாக்கனுமா
பெண் : ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா
ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்த
பாத்துதுன்னா விடுமா
பெண் : நெனப்புத்தான் உன்ன கெடுக்குது
ஆண் : வயசுத்தான் சொல்லி கொடுக்குது
பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண் : கழுத்துல ஏறனும் தாலி
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே
பெண் : கட்டித்தான் கசக்கிடதான்
புது மலர்தான் உதிராதா
ஆண் : ஒட்டித்தான் ஓரசிடத்தான்
ஒரு விதமா இருக்காதா
பெண் : ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
பெண் : என்ன மாலையிட்ட மாமனுக்கு
வேலை வெட்டி இதுவா
ஆண் : அதுக்குத்தான் இந்த அவசரம்
பெண் : எதையுமே இப்போ அடக்கணும்
ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண் : கழுத்துல ஏறனும் தாலி
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே
First few songs were great. Last few were bad
Very outstanding performance
🙏👍😊
Supersong
super vialion