டீ, ஸ்நாக்ஸ் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதுக்கெல்லாம் கோபப்படலாமா மீனாட்சி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • டீ, ஸ்நாக்ஸ் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதுக்கெல்லாம் கோபப்படலாமா #மீனாட்சி?
    • டீ, ஸ்நாக்ஸ் கொஞ்சம் ல...
    பெயரைக் கேட்டதும் தன் பெயரை அழகாக சொல்லும் #மீனாட்சி #பொண்ணு
    • பெயரைக் கேட்டதும் தன் ...
    அனைத்து உயிர்களுக்கும் அடைக்கலம் தரும் இடமாக எங்கள் வீடு
    • ஊருக்கு போறேன்னு சொன்ன...
    மீனாட்சி சொல்வதை புரிந்து கொள்ளாவிட்டால், மீனாட்சிக்கு கோபம் வரும்
    • மீனாட்சி சொல்வதை புரிந...
    மீனாட்சி பேச்சைக் கேளுங்க/ உங்க கவலையே பறந்து போயிடும்
    • மீனாட்சி பேச்சைக் கேளு...
    மீனாட்சி - அம்மாச்சி, போனில் பேசிக்கொள்ளும் சுவாரஸ்யம் பாருங்க
    • மீனாட்சி - அம்மாச்சி, ...
    மீனாட்சி எங்களுக்கு இப்படித்தான் கிடைத்தது
    • மீனாட்சி எங்களுக்கு கி...
    மீனாட்சிக்கு மிகவும் பிடித்தமான செயல், குளிப்பது/ குளிக்கும்போது பேசுவதையே மறந்து விடுவாள்
    • மீனாட்சிக்கு மிகவும் ப...
    ஒருவராவது மீனாட்சி கண்
    பார்வையிலேயே இருக்கணும். இல்லேனா மீனாட்சிக்கு போர் அடிக்கும்
    • ஒருவராவது மீனாட்சி கண்...
    மீனாட்சிக்கு #அப்பா பிடிக்குமா? #அம்மா பிடிக்குமா?
    • மீனாட்சிக்கு அப்பா பிட...
    இன்னைக்கு மீனாட்சி கூட கொஞ்சம் வம்பு இழுக்கலாமா?
    • இன்னைக்கு மீனாட்சி கூட...
    மீனாட்சிக்கு டான்ஸ் ஆடத் தெரியலையாம். ரொம்ப வருத்தப்படுறா
    • மீனாட்சிக்கு டான்ஸ் ஆட...
    மீனாட்சி(கிளி)யின் சேட்டைளைப் பாருங்க
    • மீனாட்சி(கிளி) யின் சே...
    அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா மீனாட்சி?
    • அப்பாவை உனக்கு ரொம்ப ப...
    நம்மள விட கோபக்காரியா இருக்காளே...மீனாட்சி
    • நம்மள விட கோபக்காரியா ...
    உனக்கு எது ரொம்ப பிடிக்கும்
    மமீனாட்சியிடம் ஒரு டெஸ்ட்
    • உனக்கு எது ரொம்ப பிடிக...
    அப்பா மேல எம்புட்டு பாசம் மீனாட்சிக்கு! இந்த வீடியோ பாருங்களேன் புரியும்
    • அப்பா மேல எம்புட்டு பா...
    கூப்பிட்டா ஓடி வருவாளா? மீனாட்சி குதி போட்டு ஆடி வருவாளா?
    • கூப்பிட்டா ஓடி வருவாளா...
    மீனாட்சி கிளி கொஞ்சிப் பேசும் அழகைப் பாருங்க/ I love you Meenakshi
    • மீனாட்சி(கிளி), கொஞ்சி...
    தலை சீவினால் மீனாட்சிக்கு கோபம் வரும் (விட்டுவிட்டு ஊருக்கு போய் விடுவானோ என்ற பயம்)
    • தலை சீவினால் மீனாட்சிக...
    விளையாடு மீனாட்சி விளையாடு/ மீனாட்சியின் சில விளையாட்டுக்கள்
    • "விளையாடு...மீனாட்சி வ...
    மீனாட்சிக்கு ஒளிந்து விளையாடுவது ரொம்பப் பிடிக்கும்
    • மீனாட்சிக்கு ஒளிந்து வ...
    தாலாட்டினால் அமைதியாய் படுத்துறங்கும் மீனாட்சி
    • தாலாட்டினால் அமைதியாய்...
    மீனாட்சியோட ஒரு சின்ன விளையாட்டு
    • மீனாட்சியோட ஒரு சின்ன ...
    டான்ஸ் ஆடும் மீனாட்சி கிளி
    • டான்ஸ் ஆடும் மீனாட்சி ...
    தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போவதை விரும்பாத மீனாட்சி கிளி
    • தன்னை விட்டுவிட்டு ஊரு...
    ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் மீனாட்சி கிளி
    • ஊட்டினால்தான் சாப்பிடு...
    எங்க மீனாட்சி(கிளி) பொன்னோட கொஞ்சலும் கோபமும் குதூகலமும்
    • எங்க மீனாட்சி (கிளி) ப...
    சேட்டைக்காரப் பொண்ணு எங்க செல்ல மகள் மீனாட்சி
    • சேட்டைக்காரப் பொண்ணு, ...
    மனிதனை விட அதிகமாக பாசம் காட்டும் எங்க செல்ல மகள் மீனாட்சி(கிளி)
    • மனிதனை விட அதிக பாசம் ...
    எங்க வீட்டு செல்லம் மீனாட்சியோடு சில கொஞ்சல்கள்
    • எங்க வீட்டு செல்லம் மீ...

ความคิดเห็น • 51

  • @krishnanjay354
    @krishnanjay354 2 ปีที่แล้ว +1

    Super meenakshi ♥️

  • @sangeethakarthi8189
    @sangeethakarthi8189 2 ปีที่แล้ว +1

    அம்மாசம்மதம்முக்கியம்

  • @selvamani9326
    @selvamani9326 3 ปีที่แล้ว +6

    இந்த செல்லக்குட்டி ரொம்ப பிடிக்கும்

  • @mganesan6019
    @mganesan6019 3 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் 🙏 நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள், ஏனென்றால் மீனாட்சி கிளியை வளர்க்கும் கடமை உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்,

    • @unnalmudiyum1970
      @unnalmudiyum1970  3 ปีที่แล้ว +3

      நன்றி அய்யா
      ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @Srmprithvi
      @Srmprithvi 3 ปีที่แล้ว +1

      Super.killli

  • @sumathy7618
    @sumathy7618 2 ปีที่แล้ว +1

    வாடி செல்லம் சீக்கிரம்

  • @msgeniourschannel6277
    @msgeniourschannel6277 2 ปีที่แล้ว +2

    Enakum parrot valakanum aasai.....meenachi pathutu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

    நாமெல்லாமே பாசக்காரவுங்க! மீனாட்சி செம அழகு ! அத வளக்குற நீங்கள்லாமே ரொம்பவும் அருமையானவுங்க! ஒங்களோடையே பழகுன ஒரு பீலிங் வருது இந்த வீடியோக்களைப் பாக்குறப்போ ! உங்கள் எல்லாரின் வெள்ளந்தியான அன்பானப் பேச்சு என்னைக் கவர்வதில் வியப்பில்லை ! நன்றீங்க!

  • @radhaabi7578
    @radhaabi7578 3 ปีที่แล้ว +1

    Super super

  • @yakoothmarjaan7092
    @yakoothmarjaan7092 2 ปีที่แล้ว +1

    Yan ? Menatce. Ungali ya targat panudu is menatci bare care bare cute

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 3 ปีที่แล้ว +8

    மீனாட்சி குட்டிக்கு தங்க குட்டிக்கு அப்ப அப்ப திருஷ்டி சுத்தி போடுங்க எங்க அம்மா சொன்னாங்க செல்ல குட்டி 😘😘❤

  • @Lalitharukmani
    @Lalitharukmani 3 ปีที่แล้ว +2

    Both Meenakshi and you are lucky. We are fortunate to have such birds and animals.we have to talk to them.

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 3 ปีที่แล้ว +1

    வாய்க்கா தகராரா தான் இருக்கும்போள்ளிருக்கு ரெண்டு பேருக்கும்....😆😁👍😆😁😄😃😀🥰

  • @gracedevasampath4210
    @gracedevasampath4210 3 ปีที่แล้ว +1

    👌ok

  • @Vanithaglitterglaze
    @Vanithaglitterglaze 3 ปีที่แล้ว +1

    Meenakshi kutty alagu chlm 😍😍😍😍😍

  • @gracedevasampath4210
    @gracedevasampath4210 3 ปีที่แล้ว +1

    Superyou

  • @mrrajapandi8139
    @mrrajapandi8139 3 ปีที่แล้ว +4

    My Parrot rip😭😭😭

  • @withlovedivya19
    @withlovedivya19 3 ปีที่แล้ว +5

    Pls konjam periya cage vangunga! And sir avangalaku diary products, sweet, salt, oil food, non veg edum thara koodadhu.. pls paathukonga.. en kite two iruku nan cage panadhe ille, and avanga super ah fly panuvanga but en flyer kutti theriyame parandhutan ipo i have only one.. Female dan iruku .. unga kite Iruka baby boy dan.. But avanuku oru pair irundha Avan happy ah irupan

    • @unnalmudiyum1970
      @unnalmudiyum1970  3 ปีที่แล้ว +3

      Ok ma super
      Periya cage vangiduren.
      Non veg kodukirathu illa. Sapidathu
      Female pair vanganum.
      Thank you ma

    • @withlovedivya19
      @withlovedivya19 3 ปีที่แล้ว

      @@unnalmudiyum1970 thank yu sir pls tc of him well.. En kite kodutha kooda nan valathupen.. but i know apadi kekradhu wrong .. but en flyer baby madriye irukan

    • @roselinecharles1982
      @roselinecharles1982 3 ปีที่แล้ว +1

      Snacks items vida neriya fruits and vegetables kudunga sir.... Romba healthiya irupanga unga bird... Intha snacks items nala sometimes ethavathu health problems vanthudum birds ku... Enkita neriya tamed birds vaechirukaen.. Antha experience la solrae... Namma kuda birds romba varusham irukanum la

    • @withlovedivya19
      @withlovedivya19 3 ปีที่แล้ว

      @@CuteParrotsandSelvaThiru can you give me one male parrot pls

  • @suganthigenga6614
    @suganthigenga6614 3 ปีที่แล้ว +1

    Miss cell phone he will come right away

  • @jaheer579
    @jaheer579 3 ปีที่แล้ว +4

    நீங்க இந்த கிளியை எப்படி பேச வைத்தீர்கள் எங்க வீட்டில கிளி இருக்கு பேச மாட்டேங்குது ப்ளீஸ் தயவு செய்து அடுத்த வீடியோல கிளியை எப்படி பேச வைத்து என்ன சொல்லுங்க தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நான் உங்கள் சப்ஸ்கிரிபர் ஐயா

    • @Nandhini-eg8jn
      @Nandhini-eg8jn 3 ปีที่แล้ว +1

      Mmm sluga

    • @sssdancevideos8798
      @sssdancevideos8798 3 ปีที่แล้ว +1

      அதுகூட சகஜமா பேசுங்க நெல்லு பழுத்த மிளகாய் சாப்பிட கொடுங்கள் நாக்கு பழகும்

  • @selvamani9326
    @selvamani9326 3 ปีที่แล้ว +5

    பூனை எதுவும் வந்துரமே பத்திரமா பாத்துகோங்க

  • @prithesha2079
    @prithesha2079 3 ปีที่แล้ว +3

    Unga Menakchi uda age enna Anna........romba azhaga irukan ❤️

  • @sangeethakarthi8189
    @sangeethakarthi8189 2 ปีที่แล้ว +1

    புடிச்சவாஇல்லைனாபோநாதனியாஇருக்கற உடம்பேவந்த ஊசிபோடனு

  • @Srmprithvi
    @Srmprithvi 3 ปีที่แล้ว +1

    My killi name minashi than uncle

  • @selvasikamanyrajamoorthy2501
    @selvasikamanyrajamoorthy2501 3 ปีที่แล้ว +1

    இது ஆண் கிளி அதபோய் மீனாட்சி என்று கூப்பிறீங்க

  • @Lalitharukmani
    @Lalitharukmani 3 ปีที่แล้ว +1

    Please don't give tea coffee and salt. Very dangerous for animals and birds. Anubhavathil solren. Fruits nuts OK. Our parrot and dogs like dosa and adai. Please vendaam

  • @ooo-ys8rj
    @ooo-ys8rj 3 ปีที่แล้ว +1

    Don't give mixture tea please provide seeds and fruits only don't give oily foods parrot had kidney problems so don't give human foods for parrots please