உண்மையில் மிகவும் சிறப்பாக இருந்த ஒன்று என்பதை விட இதுதான் உண்மை என்று உணரவைத்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
வாழ்வில் எவை எவை வெளியில் இருந்தும் வளர்ச்சியில் வந்ததும் ஒவ்வொன்றாக சுருங்கி உதிரும். ஆனால் அனுபவம் என்பது அழியாது தொடரும். மூத்தோர் கனிந்த அனுபவங்களும் வீரிய வித்துக்களும் ஆவர். மரபுளோர் கொடுக்க வாங்கி நாமும் முனைவோம்.
நான் சரியா? எண்ட இடத்தில இருந்துதான் அரசியல் ஆரம்பிக்க வேண்டும், நான் சரியாக இருந்தேன் என்றால் சரி, இல்லையென்றாலும், என்னை நான் சரியாக்க முயல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படும், சரி, குறைந்த பட்சம் எனக்கு நான் சரியென்று ஆனதன் பின்னால்தான் நான் அரசியலுக்கு வரமுடியும் அல்லது வரவேண்டும், நான் ஒரு அரசியல் விலங்கு, ஆகவே, எனது அபிலாஷைகளை பிற காரணிகள் பாதிக்கின்ற போது நான் அதை ஏற்க மாட்டேன், இப்படி என்னைப் போல எண்ணற்ற மக்கள், எண்ணற்ற அபிலாஷைகள் இருந்தாலும், எல்லோரும் சமகாலத்தில் சரியான இடத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது, இந்த இடத்தில்தான், நான் இத்தகைய ஆட்களை அணிதிரட்டி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதற்கு வல்லரசுக் கட்சி என்று பெயரிடுகிறேன், என்னிடம் சுயாதீனமான எண்ணக் கருக்கள் இருக்கின்றது, எண்ணினால் முடிப்பேன் என்ற மன உறுதி இருக்கிறது, நான் பிறர் கருத்துக்களில் சிக்குண்டு போகத் தேவையில்லை என்ற அறிவு தீட்சண்யம் என்னிடம் இருக்கிறது, ஆனாலும், கட்சிப் பணிகளை மிகவும் மெதுவாகவே கவனிக்கிறேன், ஏனென்றால், யாரோடும் மல்லுக்கு போவதல்ல எனது நோக்கம், எனக்கு எதிராக யாரும் மல்லுக்கு வருவதற்கில்லை, வரவும் முடியாது, ஏனென்றால், நான் மனிதர்களை நேசிக்கிறேன், மனித அவலங்கள் கண்டு மனம் கொதிக்கிறேன், ஆனால், அதை வயிற்றுப் பிளைப்பாக கொண்ட பிற திறத்தோரோடு ஒருவனாக நான் இல்லை, நான் யார் என்பதை நீங்கள் உணரும்போது எனது விரிந்த நோக்கம் அதன் எல்லை என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள், முகத்துக்கு அஞ்சி விபச்சாரம் செய்பவர்களும், பாவத்துக்கு அஞ்சிப் பிள்ளைப் பெத்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசமொன்றின் அரசியல் எதிர்காலம் பற்றி நான் பேச விரும்பவில்லை.. இப்படிக்கு, சிவயோகி சிவக்குமார்
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் இதுபோல நம் இளைய தலைமுறைக்கு பல நற்செய்திகளை விளக்குமாறு வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுடைய அறிவுறைகளை தினமும் கேட்கிறேன்.நீடூடி வாழ்க ஐயா.வணக்கம்
உண்மையில் மிகவும் சிறப்பாக இருந்த ஒன்று என்பதை விட இதுதான் உண்மை என்று உணரவைத்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
அற்புதமான பதிவு ஐயா. இதுபோல நம் இளைய தலைமுறைக்கு நற்செய்திகளை விளக்குமாறு வேண்டுகிறேன்.
மிகவும் அருமையான பதிவு.👏👏🙏🙏💐💐
நன்றி ஐயா
திருவடிபணிகிறேன் குருவே ஔவையின்அறிவுரையையும்,திருவள்ளுவருடைய திருவருளையும் உமது உரையில் உணர முடிகிறது ஐயா மிக்க மகிழ்ச்சி
🙏
Sir, its been a while waiting for your videoes.
வணக்கம் அய்யா
அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும். 🙏❤
🙏
❤🙏❤
வாழ்வில் எவை எவை வெளியில் இருந்தும் வளர்ச்சியில் வந்ததும் ஒவ்வொன்றாக சுருங்கி உதிரும். ஆனால் அனுபவம் என்பது அழியாது தொடரும். மூத்தோர் கனிந்த அனுபவங்களும் வீரிய வித்துக்களும் ஆவர். மரபுளோர் கொடுக்க வாங்கி நாமும் முனைவோம்.
🙏
"கற்க கசடு அற
நிற்க தெளிவு உற"
🙏
🙏
நான் சரியா? எண்ட இடத்தில இருந்துதான் அரசியல் ஆரம்பிக்க வேண்டும்,
நான் சரியாக இருந்தேன் என்றால் சரி, இல்லையென்றாலும், என்னை நான் சரியாக்க முயல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படும், சரி, குறைந்த பட்சம் எனக்கு நான் சரியென்று ஆனதன் பின்னால்தான் நான் அரசியலுக்கு வரமுடியும் அல்லது வரவேண்டும்,
நான் ஒரு அரசியல் விலங்கு, ஆகவே, எனது அபிலாஷைகளை பிற காரணிகள் பாதிக்கின்ற போது நான் அதை ஏற்க மாட்டேன்,
இப்படி என்னைப் போல எண்ணற்ற மக்கள், எண்ணற்ற அபிலாஷைகள் இருந்தாலும், எல்லோரும் சமகாலத்தில் சரியான இடத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது,
இந்த இடத்தில்தான், நான் இத்தகைய ஆட்களை அணிதிரட்டி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதற்கு வல்லரசுக் கட்சி என்று பெயரிடுகிறேன்,
என்னிடம் சுயாதீனமான எண்ணக் கருக்கள் இருக்கின்றது, எண்ணினால் முடிப்பேன் என்ற மன உறுதி இருக்கிறது, நான் பிறர் கருத்துக்களில் சிக்குண்டு போகத் தேவையில்லை என்ற அறிவு தீட்சண்யம் என்னிடம் இருக்கிறது,
ஆனாலும், கட்சிப் பணிகளை மிகவும் மெதுவாகவே கவனிக்கிறேன், ஏனென்றால், யாரோடும் மல்லுக்கு போவதல்ல எனது நோக்கம், எனக்கு எதிராக யாரும் மல்லுக்கு வருவதற்கில்லை, வரவும் முடியாது,
ஏனென்றால், நான் மனிதர்களை நேசிக்கிறேன், மனித அவலங்கள் கண்டு மனம் கொதிக்கிறேன், ஆனால், அதை வயிற்றுப் பிளைப்பாக கொண்ட பிற திறத்தோரோடு ஒருவனாக நான் இல்லை,
நான் யார் என்பதை நீங்கள் உணரும்போது எனது விரிந்த நோக்கம் அதன் எல்லை என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள்,
முகத்துக்கு அஞ்சி விபச்சாரம் செய்பவர்களும், பாவத்துக்கு அஞ்சிப் பிள்ளைப் பெத்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசமொன்றின் அரசியல் எதிர்காலம் பற்றி நான் பேச விரும்பவில்லை..
இப்படிக்கு,
சிவயோகி சிவக்குமார்
❤❤❤❤
🙏
“பசு தன் கன்றுக்காக சுரக்கிற பாலைக் குடிப்பது பாவமாகாதா ஐயா?”
ஐயாவிடம் இந்த கேள்வியை தயவு கூர்ந்து கேளுங்கள் 🙏
❤❤❤