எளிய முறையில் ஆங்கிலம் விரைவாக பேச| daily use english sentences| தமிழ்| tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @born2achieve508
    @born2achieve508 3 ปีที่แล้ว +19

    நான் யூடியூப் ல பார்த்த ஒரே ஒரு நல்ல வீடியோ இதுதான் நீங்க பண்றது நான் எல்லாத்தையும் நோட்டில் எழுதி வெச்சிருக்கேன் ரொம்ப உபயோகமாக இருக்கிறது தங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி

  • @parameshraj6428
    @parameshraj6428 3 ปีที่แล้ว +83

    செம்ம செம்ம செம்ம அக்கா இவளோ நாளா நான் பாக்காம போய்விட்டேன் இது போன்ற வீடியோ போடுங்க very very useful

    • @vigneshvicky8245
      @vigneshvicky8245 2 ปีที่แล้ว

      @Master Spoken English Through Tamil echo

  • @rethinakumar2595
    @rethinakumar2595 3 ปีที่แล้ว +39

    சூப்பரா சொல்லிக்கொடுத்தீங்க என்ன மாதிரி ஆளுங்களுக்கு நல்லா புரியுது I quikly leaning English thanks miss👍

  • @elamparithiv6029
    @elamparithiv6029 3 ปีที่แล้ว +12

    சூப்பர் ரொம்ப அழகா புரியும் வகையில் இந்த வீடியோ தொகுப்பு உள்ளது நன்றி

  • @sunda3092
    @sunda3092 3 ปีที่แล้ว +20

    அன்புள்ள டீச்சர் சார் அணைவருக்கும் வணக்கம் இதுபோல் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால் நிச்சயம் ஆங்கிலம் கற்க ஆவள் படுவர்கள் நிச்சயம் நிறை வேறும் ரொம்ப நன்றியும் வணக்கமும் வாழ்த்தும் வளர்க ஆங்கிலம்.

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 3 ปีที่แล้ว +53

    இந்த மாதிரி video போடுங்க useful ah இருக்கும்

    • @boobalsa9348
      @boobalsa9348 2 ปีที่แล้ว

      @Raksha Prabha i8 July or tul
      L

  • @maheswarikrishnamoorthi2631
    @maheswarikrishnamoorthi2631 3 ปีที่แล้ว +22

    அன்றாட வாழ்வில் பயன்படும் வாக்கியங்கள்.👏👏👏
    அருமை அக்கா👍🏻👍🏻👍🏻👍🏻

  • @aadeshaadesh9526
    @aadeshaadesh9526 3 ปีที่แล้ว +8

    இன்னும் நிறையா இந்த மாதிரி வீடியோ போடுங்க 👌👌👌

  • @saranya4512
    @saranya4512 3 ปีที่แล้ว +108

    சூப்பர் சிஸ்டர் எங்களுக்கு ரொம்பவும் யூஸ் fulla இருந்துச்சு thank you so match

  • @balamurugans5474
    @balamurugans5474 3 ปีที่แล้ว +29

    நல்ல விளக்கமாக நல்ல எடுத்துக்காட்டு சொன்னீர்கள் very good 🙏🙏👍👍

  • @sanjayoffsettheni6768
    @sanjayoffsettheni6768 3 ปีที่แล้ว +150

    அக்கா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறளவு English தெளிவா படிக்க முடியும் மிக்க நன்றி.... இந்த வீடியோ பிடித்திருந்தால் கமேன்டிர்க்கு லைக் போடுங்க ....

  • @thangappathangappa9564
    @thangappathangappa9564 3 ปีที่แล้ว +8

    உங்களத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் 🌹🌹🌹🌹🌹எனக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுங்க ப்ளீஸ் 🙏

  • @randysandy7188
    @randysandy7188 3 ปีที่แล้ว +13

    Super mam... Nallla use full ah iruku.. ipdiii sentence ah solumpodhu... Idhupola solitey irunga medam thank very usefull...

    • @manoje5888
      @manoje5888 3 ปีที่แล้ว

      Super very naiceya. 😘😘😘

  • @PRINCESS-qi6wd
    @PRINCESS-qi6wd 3 ปีที่แล้ว +5

    Enaku English thariyatu ennda class pullhal ennaya kulapupura ongalala so romba nalla irintichi so romba tnx

  • @pupsoverkudi5380
    @pupsoverkudi5380 3 ปีที่แล้ว +17

    அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்
    நண்பர்கள்,உறவினர்கள்,அரசு அலுவலர்கள்,பல்துறை சேர்ந்தவர்கள் பேசும் யதார்த்தமான,நடைமுறையில்
    உள்ள பேச்சு வழக்கு(SPOKEN)
    சொற்களை மிகவும அருமையாக

  • @ssvvkl6347
    @ssvvkl6347 3 ปีที่แล้ว +72

    ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான simple sentences..thank you sister.

    • @gmathstamil6655
      @gmathstamil6655 3 ปีที่แล้ว +1

      Channel name :GMaths Tamil category : Education ( maths) support

    • @soniyaj9565
      @soniyaj9565 2 ปีที่แล้ว

      Nice

  • @MP-Bad-Boy-FF-King
    @MP-Bad-Boy-FF-King 3 ปีที่แล้ว +139

    Thank you இன்னும் இந்த மாதிரி நரைய வீடியோ போடுங்க

  • @pushpamuthu3943
    @pushpamuthu3943 2 ปีที่แล้ว +404

    நீங்கள் சொன்னது எல்லாம் தெரியும் ஆனால் பேச தெரியவில்லை யாரிடமாவது பேசும்போது ஞாபகம் வருவதில்லை

    • @vallivash1045
      @vallivash1045 2 ปีที่แล้ว +11

      ama😔😔

    • @hindudesam9550
      @hindudesam9550 2 ปีที่แล้ว +6

      Pesikitte irunga

    • @hindudesam9550
      @hindudesam9550 2 ปีที่แล้ว +11

      Mirror munnadi... automatically English Pesa vanthurum

    • @tamilvanan485
      @tamilvanan485 2 ปีที่แล้ว +4

      Same issue

    • @வெற்றிதிருமகள்
      @வெற்றிதிருமகள் 2 ปีที่แล้ว +23

      ரொம்ப சிம்பிள், I ல் ஆரம்பித்து நிறைய ப்ராக்டிஸ் பண்லாம், நான் சிரிக்கிறேன் ( I LAUGH), அழுகிறேன் (I CRY), முடியும் (I CAN) முடியணும் ( I SHOULD) செஞ்சே ஆகணும் ( I MUST) இப்படி முயற்சி செய்யலாம், தயங்கறது (hesitate) தயங்காதே ( dont) சேக்கணும்.....

  • @thatchanamootlrthy1931
    @thatchanamootlrthy1931 3 ปีที่แล้ว +8

    உங்களுடைய விளக்கம் மிக அருமையாக உள்ளது நன்றி சாமானிய மக்களுக்கு புரியும்படி உள்ளது

  • @prathapd2320
    @prathapd2320 3 ปีที่แล้ว +22

    ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்றுக்கெடுக்கும் உங்கள் video நன்றாக உள்ளது நன்றி வணக்கம் அக்கா...

  • @ManikandankMani-cl8kk
    @ManikandankMani-cl8kk 3 ปีที่แล้ว +7

    பதிவுக்கு நன்றி Sister
    🤗🤗🤗 ..💙

  • @user-ux1rr1zp1c
    @user-ux1rr1zp1c 3 ปีที่แล้ว +6

    Sprb ah solli koduthigga.... 👌 thank you sister

  • @geethaj5179
    @geethaj5179 3 ปีที่แล้ว +30

    Very. Useful. To. School. College. To. Prepare. Interview. Person. Mam

  • @wisdom-understanding
    @wisdom-understanding ปีที่แล้ว +5

    உங்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியாக இல்லை
    இருப்பினும் பயனுள்ளதாக இருக்கிறது
    நீங்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்தினால்
    No 1 ⭐⭐⭐⭐⭐
    Spoken English Tamil channel
    இதுதான்

  • @thusyanthis2764
    @thusyanthis2764 3 ปีที่แล้ว +6

    மிகவும் அவசியமான சொற்கள் இன்னும் வேறு சில முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்

  • @பச்சைமட்டை-ச9ன
    @பச்சைமட்டை-ச9ன 3 ปีที่แล้ว +2

    அன்புச்சகோதரிக்கு வணக்கம் நான் 30/09/2021 தேதி முதல் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் ஆங்கில வார்த்தைகளை கையேட்டில் எழதிவைத்து படித்து வருகிறேன் . நன்றி மா

  • @shantijoshuva2087
    @shantijoshuva2087 3 ปีที่แล้ว +29

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன அருமை அருமை

  • @RajaRaja-ic9bd
    @RajaRaja-ic9bd 3 ปีที่แล้ว +13

    Super akka இந்த வீடியோவில் நான் எனக்கு தெரியாத வார்தைகளை கற்றுக்கொண்டேன் 😍😍😍😎😎

  • @muniyandiv7977
    @muniyandiv7977 3 ปีที่แล้ว +29

    அக்கா ஆங்கிலம் மொழி இவவ்வளவு எளிமையாக கற்றுக்கொடுத்ததுக்கு மிக்க நன்றி...

  • @supusupu4826
    @supusupu4826 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இது போல் நீங்கள் இன்னும் நிறைய பதிவிட வேண்டும் என்று உங்களிடம் நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rameshramesh4630
    @rameshramesh4630 3 ปีที่แล้ว +40

    மிக்க நன்றி மேடம் வாழ்த்துக்கள்
    இதுபோல இனியும் அனுப்புங்க!!!

    • @keerthiammu695
      @keerthiammu695 3 ปีที่แล้ว

      I read us use full Sister tq so much......

    • @paskaran9287
      @paskaran9287 5 หลายเดือนก่อน

      நல்லா இல்லை

  • @jananithiyagarajan9270
    @jananithiyagarajan9270 3 ปีที่แล้ว +4

    Mam rompa tqs nan workuku pora idathula basic English wordse theriyama rompa kasttapaduran kooda irukuravanga oru madhiriya pappanga olungakoda pesamudiyaliyanu solluvanga but ippo unga video konjam help fulla irundhuchu

  • @sathivel8027
    @sathivel8027 3 ปีที่แล้ว +16

    சூப்பர் மேடம். ரொம்ப பயனுள்ளதாக இருந்துச்சு மேடம். ரொம்ப நன்றி மேடம்

    • @kamalan9811
      @kamalan9811 3 ปีที่แล้ว +1

      Hill, english, l,k,g,word

  • @r.srikanth6370
    @r.srikanth6370 3 ปีที่แล้ว +7

    Tq sis it is very usefull.... Ennum entha mari nariya video poduga sis

  • @WireBaskets
    @WireBaskets 3 ปีที่แล้ว +53

    மிகவும் அருமையான அவசியமான பதிவு... நன்றி தோழி...

    • @Gamingandtech1713
      @Gamingandtech1713 3 ปีที่แล้ว +1

      Your comment is super

    • @WireBaskets
      @WireBaskets 3 ปีที่แล้ว +1

      @@Gamingandtech1713 Thank-you dear...

    • @Gamingandtech1713
      @Gamingandtech1713 3 ปีที่แล้ว +1

      I am prasanna 14years old

    • @WireBaskets
      @WireBaskets 3 ปีที่แล้ว

      @@Gamingandtech1713oh... happy...
      ok dear...

  • @kadhirkadhiresan1131
    @kadhirkadhiresan1131 3 ปีที่แล้ว +10

    Hello mom, மிகவும் எளிதாக உள்ளது தொடர்ந்து வழங்கவும் ... நன்றி எடப்பாடி கதிர்

  • @srisvmenterprisessrisvment5641
    @srisvmenterprisessrisvment5641 3 ปีที่แล้ว +8

    Akka thank you sssss so much யாருக்கு புடிச்சிருக்கு like poduga

  • @vijayalakshmis9688
    @vijayalakshmis9688 2 ปีที่แล้ว +1

    very useful. Grammar irundhal nandrga iruukkum

  • @kavinshaeir4120
    @kavinshaeir4120 3 ปีที่แล้ว +47

    எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தற்கு நன்றி thank you so much mam

  • @maniusha5442
    @maniusha5442 3 ปีที่แล้ว +11

    Good explain ... Thank you... Don't miss this vedio... 👍👍👍

  • @ssinrb4pavithrap186
    @ssinrb4pavithrap186 3 ปีที่แล้ว +19

    Sister Vera level ❤️ romba Nalla purijathu tq so match

  • @spriyadharshini623
    @spriyadharshini623 3 ปีที่แล้ว +4

    Thank you for your vedio mam... This vedio very use full... ❤️❤️❤️

  • @tamillover1051
    @tamillover1051 3 ปีที่แล้ว +14

    Very sweet your voice because I am very ealiar learn English from you. thank you very much

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 ปีที่แล้ว +2

    Very usfull super thq

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு அக்கா கொஞ்சம் சொற்க்கள் புரிந்து கொண்டேன் நன்றிகள் thanks you very much 🙏

  • @SAKTHIVEL_SVP
    @SAKTHIVEL_SVP 3 ปีที่แล้ว +21

    Superb sister.... Very useful sentences for our daily life ... Thank you very much sister....

    • @gold_art
      @gold_art 3 ปีที่แล้ว

      th-cam.com/video/6wUq0pszags/w-d-xo.html..

    • @gmathstamil6655
      @gmathstamil6655 3 ปีที่แล้ว +1

      Channel name :GMaths Tamil category : Education ( maths) support

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 ปีที่แล้ว +20

    இந்த பகுதி மிகவும அருமை. Suggestions: (1)Have Breakfast என்றும் சொல்லலாம் (2)முயற்சிப்பேன் (3)பத்திரம் (4)புதிதாக (5)கவலைப்படாதே (6)சீக்கிரம் (7)ஆசிர்வதிப்பார் (8)Leave (Pronunciation)

    • @dspdhanu2292
      @dspdhanu2292 3 ปีที่แล้ว

      Super akka. எனக்கு மிகவும் உதவியாக உள்ளது இது போல நிறைய வீடியோ போடுங்க thank you very much

    • @saradhakumar6696
      @saradhakumar6696 3 ปีที่แล้ว

      Super sister enga schoola na rumba nalla pesunank sister thank you

    • @kaliswariarumugam
      @kaliswariarumugam ปีที่แล้ว

      P

  • @prashanthhi4636
    @prashanthhi4636 3 ปีที่แล้ว +2

    Nalla puriyithu neraiya video podunga

  • @MariMari-hr1ph
    @MariMari-hr1ph 3 ปีที่แล้ว +5

    அக்கா அருமையான பதிவு நன்றி அக்கா

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว +4

    அ௫மையாக எழிய முறையில் ஆங்கிலம் அழகாக புரிந்தது
    நல்ல பயனுள்ள பதிவு அ௫மை நன்றிகள்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 2 ปีที่แล้ว +18

    ஆங்கிலம் எளிதாக கற்றுக்கொள்வதற்கு அன்றாடம் வழக்கத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தாங்கள் உதவி புரிய வேண்டும். பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @sasikumarharisri
    @sasikumarharisri 3 ปีที่แล้ว +63

    Indha lesson nalla vilanginavanga like pannunga

  • @moorthilodus8474
    @moorthilodus8474 2 ปีที่แล้ว +1

    அக்கா
    ரொம்ப
    அருமையான
    பதிவு
    நான்ரொம்பக்கத்துக்கிட்டேன்
    நன்றிஅக்கா

  • @வெற்றிவேல்-ந1ப
    @வெற்றிவேல்-ந1ப 3 ปีที่แล้ว +17

    சூப்பர் சொல்லி கொடுக்கிங்க எனக்கு ரொம்ப பிடிக்கிறது எனக்கு ஆங்கிலம் வராது ஐந்து வரை படித்தேன் எப்படி யாவது படிக்க வேண்டும் ரொம்ப சந்தோஷம் நன்றி

  • @adhanapal5400
    @adhanapal5400 3 ปีที่แล้ว +1

    It is useful super mam and continue mam

  • @jenishstephen5673
    @jenishstephen5673 2 ปีที่แล้ว +4

    Thank you mam...... Very use full this video..... Congratulations👏

  • @peermohamed9446
    @peermohamed9446 3 ปีที่แล้ว +2

    Thanks sis enakku English language kathukka romba aasai thanks ithe mathiri neraya podunga full word sentence podunga plz 🙏

  • @sujisujitha8396
    @sujisujitha8396 3 ปีที่แล้ว +4

    It is very useful video for me thank you so much more video upload i learn English tq

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 ปีที่แล้ว +1

    Thank u
    Ramba nalladhu veri good

  • @basheerahamed117
    @basheerahamed117 3 ปีที่แล้ว +5

    Thank you its very helpful

  • @priya_official_31
    @priya_official_31 3 ปีที่แล้ว +1

    Innum neraiya video poduga romba use full ah irukku🙏

  • @Djayasankara
    @Djayasankara 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமைமிக்கநன்றிபிரமாதம்சுலபமாககற்கவழிமேம்.

  • @thirunavukkarasurengasamy6466
    @thirunavukkarasurengasamy6466 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள காணொளி
    நிரம்ப நன்றிகள்

  • @femalefriendly6979
    @femalefriendly6979 3 ปีที่แล้ว +8

    It's really useful.. Who agree with me?

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +3

    சூப்பர் மேடம். புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

  • @sakersaker4988
    @sakersaker4988 2 ปีที่แล้ว +1

    Aangilaththai evvalavu easyyaga yaaralum solla mudiyaathu thanks daughter!!!

  • @balagimeenal749
    @balagimeenal749 3 ปีที่แล้ว +4

    Super👌 sister this video is very useful thank you

  • @renuaruni6709
    @renuaruni6709 2 ปีที่แล้ว +1

    Nalla theliva sollithariga thanks

  • @tn_mohan_7779
    @tn_mohan_7779 3 ปีที่แล้ว +8

    Akka super🔥🔥🔥🔥

  • @stephygrace7906
    @stephygrace7906 ปีที่แล้ว +1

    It is very useful for me. Learn a lot like this

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்ல பொறுமையா விளக்கமா ஆங்கிலம் சொல்லி தரிங்க டீச்சா் எங்கள மாதுரி SSLC படித்தவங்களுக்கு பயன் உள்ளது நன்றி ஆசிரியா் மேடம் உங்களுக்கு🙏

  • @apy1.0-boss97
    @apy1.0-boss97 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் தமிழின்

  • @selvama8164
    @selvama8164 2 ปีที่แล้ว +4

    Super Akka

  • @shikharsubash7217
    @shikharsubash7217 3 ปีที่แล้ว +1

    Super akka help ah irunthuchu neenga pesunathu

  • @loveleyperson6975
    @loveleyperson6975 3 ปีที่แล้ว +11

    Useful tips 👌

  • @sudhagarsudhagar3368
    @sudhagarsudhagar3368 3 ปีที่แล้ว +2

    Thanks akka உங்களால் nala English pesa கத்தகிட்டோம்

  • @manibharathi1808
    @manibharathi1808 3 ปีที่แล้ว +6

    Use full video thank you so so much sister

  • @jmails9391
    @jmails9391 11 หลายเดือนก่อน +1

    Very usual one. Thank you 🙏

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 ปีที่แล้ว +3

    Thank you sister, vazga valamudan

  • @blueskyrubi7308
    @blueskyrubi7308 3 ปีที่แล้ว +2

    Ithae pola short words neraiya arthangal poduga sis... very super

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 3 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையாக உள்ளது! அக்கா! Background மஞ்சளுக்கு பதிலாக கருமை நிறத்திலும் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் நன்றாக இருக்கும்! கண்களுக்கு பாதிப்பு அடையாது!

  • @sundararajlashumanan7676
    @sundararajlashumanan7676 2 ปีที่แล้ว +1

    நன்றி மேடம் பயனுள்ள பதிவு

  • @vignesht9993
    @vignesht9993 3 ปีที่แล้ว +5

    நன்றிகள் மகிழ்ச்சி கருர் விக்னேஷ்

  • @dineshr6311
    @dineshr6311 3 ปีที่แล้ว +2

    Thankyou so much akka ennaku use fulla irunducu 😁😁🤗🤗🙂🙂

  • @rilasmohamed8318
    @rilasmohamed8318 3 ปีที่แล้ว +4

    Thanxs teacher...... very usefull this video thanx you so much tr...

  • @bakiyalakshmi7297
    @bakiyalakshmi7297 3 ปีที่แล้ว +8

    Semma super Mam your teaching Congratulations 👏❤💖

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்..

  • @gurubalaji9134
    @gurubalaji9134 3 ปีที่แล้ว +7

    பிரமாதம் 👍

  • @tamilselvi7173
    @tamilselvi7173 3 ปีที่แล้ว +2

    Super ka inum neraya poiduinga edha mathiri videos thank so much ka

  • @krishrajkrishraj3514
    @krishrajkrishraj3514 3 ปีที่แล้ว +9

    Great work akka👏👏👏

  • @shamvel5720
    @shamvel5720 2 ปีที่แล้ว +2

    It is very useful to me I don't get hesitate about anything tank you

  • @nanthakumarr4224
    @nanthakumarr4224 3 ปีที่แล้ว +9

    Very useful akka

  • @johnjebaraj4929
    @johnjebaraj4929 2 ปีที่แล้ว +1

    I'm like
    Very useful for the sentence
    God bless you

  • @mohametameer7532
    @mohametameer7532 3 ปีที่แล้ว +44

    அருமை

  • @supersmilebenj7412
    @supersmilebenj7412 3 ปีที่แล้ว +2

    This video Very usful super akka

  • @narmathasam7017
    @narmathasam7017 3 ปีที่แล้ว +12

    Tq ☺️☺️☺️

  • @gajendiranm4450
    @gajendiranm4450 3 ปีที่แล้ว +1

    Super haa sollidringa sister ......continued...

  • @omerKader-ew4qw
    @omerKader-ew4qw 3 ปีที่แล้ว +6

    Salute for ur big work

  • @shanmugasenthil7402
    @shanmugasenthil7402 ปีที่แล้ว +2

    Thank u so much God bless you 🤗