sakthi sir 2nd year ninaivugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • கடந்த (13.5.2023) அன்று மகராஜநகர் ஸ்ரீஜெயேந்திரா மேனிலை பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற வாட்டர் வாரியர் க.சக்திநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அவர்களும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கார்த்திகேயன் அவர்களும் கலந்துகொண்டு சக்திநாதன் எனும் சகாப்தம் என்ற நூலை வெளியிட்டு நீர்நிலைகளை பாதுகாத்துவரும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி கௌரவம் செய்த நிகழ்வும் பதிவு செய்துள்ளோம்

ความคิดเห็น •