Afro-Asians, African Asians, Blasians----------> (kyber pass proto-aryans Caucasian and ethinic negroid skull race united) Dravidian Sub Groups & Aryavartha -------------->Proto Iranians,Tocharian,Aryan,Mongolian,Dravidan ethinic groups with kingdoms(period battle of ten rings,vedic culture ) ------------> South indian kingdoms,Maurya empire extensions sathyaputra & Kalabras in TN (Sub dialects starts 1900 yrs ago)---------> South Indian Dravidian peoples (Badagas,Brahuis,Chenchus,Irula,Gondis,Khonds,Kannadigas,Kodavas,Kurumbar,Malayalis,Paniya,Tamils,Telugus,Todas,Tuluvas) Linguistic tribe peoples ----------> later north varna system slowly adapted by inter marriages,occupations (Caste system)----------->After WW2 We indians united in diversity ------------>2000 internet - Humans Global citizens ---------> Building our country become great Indian Empire ------- Move forward bro World changed lot.....only our histories carries what we done in world war times...ethnicity nobody cares ....... Tamilar Indian💪
@@BalaMurugan-s7q6p பெத்தவன் மட்டும் தான் அப்பன் . சிமான் தமிழன் என்பதால் அவன் தமிழர் எல்லோருக்கும் அப்பன் ஆக முடியாது . தமிழனுக்கு கொடிய நோய் என்பது சாதி எனும் சாக்கடை தான். தமிழனை 2000 ஆண்டுகளாக வீழ்த்தியது வீழ்த்தி கொண்டிருப்பது ஆரிய பார்ப்பனியம் தான். திராவிடம் இல்லை ஆரிய பார்பணியத்தை எதிர்த்தது எதிர்த்து கொண்டிருப்பது திராவிடம்
திமுகவை ஆதரித்து பேசும் நபர்களே உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குடிகாரர்களாக மாற்றும் முயற்சியை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் நாட்டில் மதுவை ஒழிக்க எந்த கட்சியாலும் முடியாது ! இது சீமானுக்கும் பொருந்தும் தற்போது அதிமுக திமுக இரண்டு கடசிகளை தவிர மற்ற கட்சிகளுக்கும் லாபத்தில் ஒரு சிறிய பங்கு உண்டு அதனால் தான் எந்த கட்சியும் ஒழிக்க விரும்பாது
@@srimadhuraaenterprisessale4178 திராவிடர் கழகம் உள்ள தமிழ்நாடு தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட எல்லா விதத்திலும் முன்னேறி முன்னோடி மாநிலமாக இருக்கிறது பகுத்தறி வோடு இருக்கிறது அதனால்தான் இங்கே பிரிவினை சக்திகள் காலுன்ற முடிவதில்லை.
நம்மை தமிழர் என்றும் அவர்களை கன்னடன், தெலுங்குகன், மலையாளி, வடக்கன் என்று பிரித்து பார்பதினால், தான் இப்படி ஒருவருக்கொருவர் பிரிந்து கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் நாம் இந்தியர்கள் என்ற உணர்வு வர வேண்டும்.
@@Exchristian-k3q தங்கள் பஜனையை ஏன் அண்டை மாநிலத்தில் பாட கூடாது.... எவணுன் ஏற்றுக்கொள்ளாத ஒரு குப்பை கருத்து .. வந்தவன் பொணவநெல்லாம் நம்மை ஆள கொண்டுவந்த கருத்தியல் திராவிடம்... நீ வேணும்னா ஊன் வீட்ட ஊரானுக்கு தாரைவார்த்துவிட்டு வாயிற்காவலன் வேலை பாரு சகோ... தமிழர் எங்களுக்கு விபூதி அடிக்காதே.... வாங்கியதெல்லாம் போதும்... அவரவர் வளம் அவரவருக்கே... தமிழர் வளமும் நிலமும் தமிழருக்கே... இதுவே ஞாயம், இதுவே அரம்....
@SivaKumar-vw1yc அப்பா அம்மா அண்ணன் தம்பி நண்பர்கள் என்று பார் . இந்த உறவுகளை தவிர வேறு யாரும் உதவ மாட்டார்கள், அப்படியே வேர யாராவது உதவி செய்தால் சுய லாபத்திற்காக மட்டுமே உதவி செய்வார்கள்..
தென்னிந்திய பகுதி முழுவதும் திராவிட நிலப்பரப்பு... தமிழ்நாடும் இதில் அடக்கம்.. திராவிட நிலப்பரப்பில் தமிழர்... திராவிட நிலப்பரப்பில் மலயாளி... திராவிட நிலப்பரப்பில் தெலுங்கர் ... எல்லாம் சேர்ந்தது திராவிடம்..
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் நல்ல முயற்சி இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். தொடர்ந்து பல அரசியல் தெளிவுகளை உங்கள் காணொளிகள் மூலம் விளக்கி சொல்லுங்க. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மை என்ன என்று தெரிந்தும் சுய லாபத்திற்காக இனத்தையும், மொழியையும், வரலாற்றையும் காசுக்கு விற்றுவிடக்கூடிய மக்கள் கூட்டமும் இந்த இனத்தில் இருந்தாலும் வருங்கால தலைமுறை அந்த தவறை செய்யாமல் இருக்கும்.
தனது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் பார்த்து பார்த்து சேர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் எதிர்காலத்தில் வாழக்கூடிய இந்த தமிழ்நாட்டை நாசக்கார திமிகவிடம் ஒப்படைப்பது தான் வேதனைக்குரியது.
All the leaders of Dravidian parties are not originally Tamils. You can understand why they want to be called Dravidian. Except TN no other southern states call themselves as Dravidians.
எல்லா மனிதர்களும் ஒரு தகப்பன் தாயில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள்தான் ஜாதி மதத்தை உருவாக்கி நாசம போகிறார்கள் .அறிவில்லாமல் இருக்கிறார்கள் ஆள்தான் வளர்ந்து இருக்கிறார்கள் அறிவு வளரவில்லை எல்லாரும் மனிதர் எல்லாரையும் நேசியுங்கள் அன்புதான் கடவுள்
தமிழுக்கு அமிழ்தென்று பெயர் .அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்.எல்லோரும் தமிழராய் இணைந்து தமிழராய் வாழ்வோம்."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
வெள்ளை சட்டைக்காரன் தாய் மொழி எதுன்னு கேட்டுட்டு அதுக்கு அப்புறமா நீங்க பேட்டி எடுத்துக்கணும் தம்பி தெலுங்கர்கள் மட்டும்தான் திராவிடர்கள் திராவிடர்கள் என்று கூறிக்கொண்டு அழுகிறார்கள்
We all tamilnda Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu
திராவிடம் என்பது ஒரு இனம் என்றும்.. நான்கு மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததுதான் திராவிடம் என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறார் பிறகு ஏன்,.. கர்னாடக என்றும் ஆந்திரா என்றும் கர்நாடக என்றும்... பிரிக்கப்பட்டுள்ளது... இதில் முதலாவது பேசிய நபர் சரியாக பேசியுள்ளார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்
இறுதியாக நான் போடுற ஓட்டு த வெ க 1)Paid above 100 crore branding master ஆரோக்கிய சாமிக்கு போகுமா? 2)விஜய் க்கு போகுமா? 3) தமிழ் தேசிய கண்ணுக்கு போகுமா? 4) திராவிட கண்ணுக்கு போகுமா? 5)குழப்ப கொள்கைக்கு போகுமா?
OCஉயர்வகுப்பினர் BCபின்தங்கியவகுப்பினர் MBCமிகவும்பின்தங்கியவகுப்பினர்SCஎன்பவர்ஆதிதிராவிடர் STமலைவாழ்மக்கள் இதில் ஆதிதிராவிடர் நலத்துறை என்று ஒரு துறை உள்ளது இத்துறை தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதா அதே போல் திராவிடர்களின் தாய் மொழி என்ன
முதல் தோன்றியது தமிழ் தமிழில் தோன்றியது பிறமொழி பிற மொழியாகி போனாலும் தமிழர் ஆகி இருத்து பிற மொழியினராக மற்றப்பாட்டுள்ளோம் என்பதை புரித்து ஏற்றுக்கொள்ளுவோம் காலம் நம்மை மொழிவழியில் பிரிக்க நினைத்தால் ஒன்றாகி நின்று சொல்லுவோம் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் நாம் தமிழர் தமிழராய் இணையுங்கள் காலத்தில் அழியாது தமிழ் ஒன்றே தான் தோன்றி ஈஸ்வரன் அதை விடுத்து இடையில் உருவாக்கிய மொழியின் வழி சென்றாமையால் தமிழ் மொழி இனத்தவர் என்பது மறுக்க முடியாது பெற்ற குழந்தை தயினை மறப்பது முறையாகாது காலத்தில் தோன்றிவிக்க பட்ட அனைத்தும் அழியும் முன்னோர்களில் வாக்கு அதன் படி யோசித்து முடிவு எடுங்கள் மக்களே காலத்தில் அழியா மொழி இனத்தவர் நாம். தமிழ் மொழியின் அடிப்படை கொண்டு உருவாக்கிய மொழியில் வழியில் பாதையில் சென்றாமையால் தமிழ் மொழி தாய் மொழி என்பதை மறுக்கவோ மறக்கவோ இயலாது...
அப்பன் என்பவர் என்னை பெத்தவனா இருக்கனும் ""அதுபோல்தான் தமிழ் தமிழன்... 💪💪💪
Afro-Asians, African Asians, Blasians----------> (kyber pass proto-aryans Caucasian and ethinic negroid skull race united) Dravidian Sub Groups & Aryavartha -------------->Proto Iranians,Tocharian,Aryan,Mongolian,Dravidan ethinic groups with kingdoms(period battle of ten rings,vedic culture ) ------------> South indian kingdoms,Maurya empire extensions sathyaputra & Kalabras in TN (Sub dialects starts 1900 yrs ago)---------> South Indian Dravidian peoples (Badagas,Brahuis,Chenchus,Irula,Gondis,Khonds,Kannadigas,Kodavas,Kurumbar,Malayalis,Paniya,Tamils,Telugus,Todas,Tuluvas) Linguistic tribe peoples ----------> later north varna system slowly adapted by inter marriages,occupations (Caste system)----------->After WW2 We indians united in diversity ------------>2000 internet - Humans Global citizens ---------> Building our country become great Indian Empire ------- Move forward bro World changed lot.....only our histories carries what we done in world war times...ethnicity nobody cares ....... Tamilar Indian💪
@@BalaMurugan-s7q6p பெத்தவன் மட்டும் தான் அப்பன் . சிமான் தமிழன் என்பதால் அவன் தமிழர் எல்லோருக்கும் அப்பன் ஆக முடியாது .
தமிழனுக்கு கொடிய நோய் என்பது சாதி எனும் சாக்கடை தான். தமிழனை 2000 ஆண்டுகளாக வீழ்த்தியது வீழ்த்தி கொண்டிருப்பது ஆரிய பார்ப்பனியம் தான். திராவிடம் இல்லை ஆரிய பார்பணியத்தை எதிர்த்தது எதிர்த்து கொண்டிருப்பது திராவிடம்
தமிழன் என்று சொல்லடா ❤❤❤
தலை நிமிர்ந்து நில்லடா ❤❤❤
🔥🔥🔥
நல்ல முயற்சி காணொளி பதிவு செய்த அஜித்துக்கு வாழ்த்துகள்💐 தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க🙏🔥🔥
சீமான் பிரபாகரன் வழியில் அரசியல் செய்யவில்லை.
தமிழனை கொன்று குவிக்கும் போது யாருடைய இரத்தம் கொதித்ததோ அவர் தமிழர்....
Srilanka ku weapon kuduthathu israel military ku all kudutthathu israel panam kudutthathu us anga poi umbuviyaa😂
@@microkids3637நீ போய் ஊம்........
பட்டியல் சமூக தமிழனை ஆணவப்படுகொலை செய்தது எந்த இரத்தம்?
தமிழன் என்றொரு இனமுண்டு தனித்தே அவர்கொரு குணமுண்டு💪🏽💪🏽💪🏽
மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
தமிழர் என்பது தான் பெருமை 🎉🎉Switzerland 🇨🇭
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯💯💯🎉❤🎉
தமிழ் தேசிய மலரும்
Eppe malarum? Vote ku 1000 mattum malarum😅😅😅😅😅
நான் ஒரு தமிழச்சி தமிழர்கலா பிறந்ததற்கு பெருமையாக உல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதலில் தமிழை தவறில்லாமல் எழுது
முதலில் தமிழை தவறில்லாமல் எழுது என்பது தவறு... முதலில் தமிழில் தவறில்லாமல் எழுது என்று நீங்கள் திருத்துங்க....
யாராவது தவறாக எழுதினால் தமிழைச் சொல்லிக்கொடுங்க...🙂🙂🙂
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
திமுகவை ஆதரித்து பேசும் நபர்களே உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குடிகாரர்களாக மாற்றும் முயற்சியை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் நாட்டில் மதுவை ஒழிக்க எந்த கட்சியாலும் முடியாது ! இது சீமானுக்கும் பொருந்தும் தற்போது அதிமுக திமுக இரண்டு கடசிகளை தவிர மற்ற கட்சிகளுக்கும் லாபத்தில் ஒரு சிறிய பங்கு உண்டு அதனால் தான் எந்த கட்சியும் ஒழிக்க விரும்பாது
என் அப்பா அம்மா தாத்தா பாட்டி முன்னோற்கள் தமிழர்கள் தமிழனுக்கு பிறந்த நான் தமிழன் என்று சோல்வதே எனக்கு பெருமை வாழ்க தமிழ் நாம் தமிழர்
Deepavali 🪔 பண்டிகை இந்துக்கள் து. சோ தமிழர் பண்டிகை பொங்கல் விழா சரிதானா. நீ இந்து வா இல்ல தமிழா
மிக்க நன்றி தம்பி
திராவிடர் கழகம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது
Tamilnadu endra peyar yen tamilnaatil matum ullathu
@@rajeshganapathy8688 nyayamaana kelviyaa
@@srimadhuraaenterprisessale4178 😅😅
@@srimadhuraaenterprisessale4178 திராவிடர் கழகம் உள்ள தமிழ்நாடு தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட எல்லா விதத்திலும் முன்னேறி முன்னோடி மாநிலமாக இருக்கிறது பகுத்தறி வோடு இருக்கிறது அதனால்தான் இங்கே பிரிவினை சக்திகள் காலுன்ற முடிவதில்லை.
@@AshokKumar-gu8ut piragu aen Andhra, karnadaka, Kerala enru Thani thaniyaaga pirindhu irukkiradhu . Olaichuvadigal kaalathu tamilargal munnetram illaamal vaazhndhaargala
ஓட்டு போடும் போது நாம் அனைவரும் தமிழனாக ஒன்று இணைவோம்
சீமான் அண்ணா மாஸ் ❤❤❤🎉🎉🎉🎉
தம்பிநிங்கபேட்டிஎடுக்கும்முன்னாடியேதாய்மொழிஎதுஎன்றுகேக்கவும் 8:42
அப்படி கேட்டா அது தப்பாகும் பாருங்க சீமான் இ ன வாதம் பேச சொல்லி தரார்னு சொல்லு வானுங்க திராவிட கும்பல்
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்
நிச்சயமாக சீமான் அவர்களின் ஆட்சி மலரும்
வெள்ளை சட்டை அணிந்த தம்பி நான்கு மாநிலங்கள் சேர்ந்தது தான் திராவிடம் என்றால் தமிழ்நாட்டிற்கு தண்ணிர் மறப்பது ஏன்
அந்த தம்பி சனி கோளில் பயின்றவர்...
நம்மை தமிழர் என்றும் அவர்களை கன்னடன், தெலுங்குகன், மலையாளி, வடக்கன் என்று பிரித்து பார்பதினால், தான் இப்படி ஒருவருக்கொருவர் பிரிந்து கொண்டிருக்கிறோம்.
எல்லோருக்கும் நாம் இந்தியர்கள் என்ற உணர்வு வர வேண்டும்.
@@Exchristian-k3q தங்கள் பஜனையை ஏன் அண்டை மாநிலத்தில் பாட கூடாது.... எவணுன் ஏற்றுக்கொள்ளாத ஒரு குப்பை கருத்து .. வந்தவன் பொணவநெல்லாம் நம்மை ஆள கொண்டுவந்த கருத்தியல் திராவிடம்...
நீ வேணும்னா ஊன் வீட்ட ஊரானுக்கு தாரைவார்த்துவிட்டு வாயிற்காவலன் வேலை பாரு சகோ... தமிழர் எங்களுக்கு விபூதி அடிக்காதே....
வாங்கியதெல்லாம் போதும்... அவரவர் வளம் அவரவருக்கே... தமிழர் வளமும் நிலமும் தமிழருக்கே... இதுவே ஞாயம், இதுவே அரம்....
@@Exchristian-k3q இந்தியர் என்று சொன்னால் நாளைக்கே அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து விடுமா நண்பா
@SivaKumar-vw1yc அப்பா அம்மா அண்ணன் தம்பி நண்பர்கள் என்று பார் . இந்த உறவுகளை தவிர வேறு யாரும் உதவ மாட்டார்கள், அப்படியே வேர யாராவது உதவி செய்தால் சுய லாபத்திற்காக மட்டுமே உதவி செய்வார்கள்..
தமிழ் நாடு.. தமிழர் நாடு
எங்க அப்பா அம்மா தமிழன் எப்படி நான் மட்டும் திராவிடன இருக்க முடியும்
Super
தென்னிந்திய பகுதி முழுவதும் திராவிட நிலப்பரப்பு... தமிழ்நாடும் இதில் அடக்கம்.. திராவிட நிலப்பரப்பில் தமிழர்... திராவிட நிலப்பரப்பில் மலயாளி... திராவிட நிலப்பரப்பில் தெலுங்கர் ... எல்லாம் சேர்ந்தது திராவிடம்..
சிறப்பு 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
என் குடும்பம் அனைவரும் தமிழர்களே
தமிழ் தமிழன் தான் தமிழ்நாடு தமிழர் நாடேதான் தமிழர்கள் திரவிடர் இல்லை
தமிழர்கள் தனி ஆலுமை கொண்ட ஒரு
இனம் உலகின் முதல் மொழி தமிழ்
வாழ்க தமிழ்
"ஆலுமை" அல்ல ஆளுமை.
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் நல்ல முயற்சி இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். தொடர்ந்து பல அரசியல் தெளிவுகளை உங்கள் காணொளிகள் மூலம் விளக்கி சொல்லுங்க. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மை என்ன என்று தெரிந்தும் சுய லாபத்திற்காக இனத்தையும், மொழியையும், வரலாற்றையும் காசுக்கு விற்றுவிடக்கூடிய மக்கள் கூட்டமும் இந்த இனத்தில் இருந்தாலும் வருங்கால தலைமுறை அந்த தவறை செய்யாமல் இருக்கும்.
பெத்த அப்பனை விட மற்ற அப்பன் தான் பிடிக்கும் போல😂😂😂😂
Yaa broo appadi solluriga
Curreata sonninga bro
நாம் தமிழர்🔥🔥🔥
Tamilan 💪💪💪
நாம் தமிழர் இலங்கை யாம் இருக்க பயம்
மிக சிறப்பாக கானொளி. நான் தமிழன் அதில்தான் எனக்கு பெருமை
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
தனது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் பார்த்து பார்த்து சேர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் எதிர்காலத்தில் வாழக்கூடிய இந்த தமிழ்நாட்டை நாசக்கார திமிகவிடம் ஒப்படைப்பது தான் வேதனைக்குரியது.
நாம் அனைவரும் தமிழரே திமுக திக மட்டுமே திராவிடம் பேசுவார்கள்.
❤❤❤❤.Tamilan.
சிறப்பு நல்ல பதிவு 🙏🏾
இவனுக்கு பெரிய தெளிவு...திராவிடர்கள்னா அப்போ தமிழர்கள் யாரு😂
நாம் தமிழர் ❤
தமிழ் தேசியம் வெல்லும்.. 💪
ஒன்லி தமிழன் நாம தமிழர்கள் டா 6.11
Well done brother 👏 Tamilean
தமிழ. தமிழினம் தவிர்த்து திராவிட ன் திராவிடமொழி என்ற ஒன்று பிறமொழியினர் தமிழ்நாட்டை சுரண்டி வாழ உருவாக்கப்பட்ட ஒன்று
தமிழனாய் ஒன்றினைவோம்
உங்கள் களப்பணி சிறப்பு தம்பி..❤❤❤❤❤❤❤❤❤
வெள்ளை சட்டை சரியாகாத பைத்தியம்
தமிழ் நாட்டு மக்கள் உலக முளுக்க தமிழர்களா வாழ்கிறார்கள் நான் சுத்த தமிழச்சி (மலேசியா)
நான் தமிழன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.........தமிழர்....தமிழ்......,
. இதுதான் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சிறந்தது..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super tampy Super tank you all Canada Kumar valka naam tamilar
தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் மொத்த ஸ்டேட்டில் திராவிடம் ஓங்கி வளரல
நாம் தமிழர்
Why no Dravidam in Kerala, Karnataka and Andhra. Just for one family to survive Tamil people are painted as Dravidians.
👍👍
All the leaders of Dravidian parties are not originally Tamils. You can understand why they want to be called Dravidian. Except TN no other southern states call themselves as Dravidians.
தம்பி பேட்டி ய, முதலில் தாய் மொழி எது என கேட்கவும், நாம் தமிழர், தமிழன் என்பதே என் அடையாளம்,,,,,,
Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எல்லா மனிதர்களும் ஒரு தகப்பன் தாயில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள்தான் ஜாதி மதத்தை உருவாக்கி நாசம போகிறார்கள் .அறிவில்லாமல் இருக்கிறார்கள் ஆள்தான் வளர்ந்து இருக்கிறார்கள் அறிவு வளரவில்லை எல்லாரும் மனிதர் எல்லாரையும் நேசியுங்கள் அன்புதான் கடவுள்
👌👌👌👌
💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥
நாம் யாருன்னா நாம் எல்லாரும் தமிழ்_ திராவிடஇந்தியஏசியன் understand
தமிழுக்கு அமிழ்தென்று பெயர் .அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்.எல்லோரும் தமிழராய் இணைந்து தமிழராய் வாழ்வோம்."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
சிறப்பு தம்பி தமிழன் என்பதே பெருமை சிலர் சொல்வது போல் நாலும் திராவிடர் என்பது ஏமாற்று வேலை நாம் தமிழர்
6.45
he pointed this concept super❤❤❤❤❤
exactly the same🎉🎉🎉🎉
தமிழன் உலக சிறப்பு 🙏🏿
Raise of NTK.
🔥🔥 தமிழன் மட்டுமே 🔥🔥🔥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉தமிழன்
தமிழர்கள் சிந்திக்க
I no திராவிடன் நான் தமிழன்
இப்படி தான் சொல்லி புரிய வைக்க வேண்டும்
எல்லாரையும் நேசிக்கும் இனம் என்ற பெருமை.
வெள்ளை சட்டைக்காரன் தாய் மொழி எதுன்னு கேட்டுட்டு அதுக்கு அப்புறமா நீங்க பேட்டி எடுத்துக்கணும் தம்பி தெலுங்கர்கள் மட்டும்தான் திராவிடர்கள் திராவிடர்கள் என்று கூறிக்கொண்டு அழுகிறார்கள்
தமிழன்டா
💪💪💪💪💪💪💪
சிறந்த கருத்து
We all tamilnda Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu
💪💪💪💪💪💪💪
நமதுஇனத்தையேமாற்றும்முயற்சிதான்திராவிடம்நாம்தமிழராக இருப்போம்அதுவேநமக்குபெறுமை
திராவிடம் என்பது ஒரு இனம் என்றும்..
நான்கு மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததுதான் திராவிடம் என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறார்
பிறகு ஏன்,.. கர்னாடக என்றும்
ஆந்திரா என்றும்
கர்நாடக என்றும்... பிரிக்கப்பட்டுள்ளது...
இதில் முதலாவது பேசிய நபர் சரியாக பேசியுள்ளார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்
நாம் தமிழர்கள் 🎉🎉🎉❤❤❤❤
அருமை சிறப்பு அன்பு தம்பி
திராவிடத்தை ஏற்பவர்கள் திராவிட மொழியில் பேசவேண்டும். தமிழ் மொழியை பின்பற்ற கூடாது
நான் தமிழன்டா
மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது தமிழ் தான் தமிழர்கள் தாய்மொழி திராவிடம் கிடையாது
இறுதியாக நான் போடுற ஓட்டு
த வெ க
1)Paid above 100 crore branding master ஆரோக்கிய சாமிக்கு போகுமா?
2)விஜய் க்கு போகுமா?
3) தமிழ் தேசிய கண்ணுக்கு போகுமா?
4) திராவிட கண்ணுக்கு போகுமா?
5)குழப்ப கொள்கைக்கு போகுமா?
நான்கு மாநிலங்கள் ஒன்று சேரட்டும்,திராவிட நாடாகட்டும்.அதுவரை நாம் தமிழர். நம் தமிழ்நாடு
Dai ni oru tamillan ❤❤❤❤❤
தமிழ் ❤❤❤
யாரப்பா தலைவர் பிரபாகரன்.எந்த கட்சி.க்கு தலைவர்.
நான் தமிழன்💪💪
OCஉயர்வகுப்பினர் BCபின்தங்கியவகுப்பினர் MBCமிகவும்பின்தங்கியவகுப்பினர்SCஎன்பவர்ஆதிதிராவிடர் STமலைவாழ்மக்கள் இதில் ஆதிதிராவிடர் நலத்துறை என்று ஒரு துறை உள்ளது இத்துறை தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதா அதே போல் திராவிடர்களின் தாய் மொழி என்ன
தமிழனுக்கு இப்போ தான் தெளிவு வருது என்இருக்கு
நான் தமிழன் தமிழ்உறவுகளே புரிந்துகொல்லுங்கள் திராவிடம் என்று ஒரு குடிகள் இல்லை நாம் தமிழர்
திராவிடம் ஓர் இனம் அன்று. தமிழ்நாடு தமிழருடையது.
தமிழன் என்று சொல்லும் பாதி பேர் இதில் திராவிட கட்சிக்கு வாக்கு செலுத்தி இருப்பார்கள். காணொளிக்காக தமிழன் தமிழ் என்று சொல்கிறார்கள்
சரி.. இந்தியனா இந்துவா😂😂😂
Can dravidam ask telugu give water to tamil nadu.
திராவிடனா இல்லைன்னா இந்தியன் இல்லை.
Tamil ❤❤❤💪💪💪💪🙏🙏🙏
நாங்கள் ஆசியா நாட்டடவர் என்று கூறி இந்தியாவை சீனாவை ஆள விடுங்களண்டா 😅
தமிழன் எதற்காக திராவிடன் ஆகனும்.உன் அப்பா யாருன்னு உன் அப்பா பெயரை சொல்லனுமா பக்கத்து வீட்ல இருக்கிறவன சொல்லுவியா . நா தமிழன்டா...
முதல் தோன்றியது தமிழ்
தமிழில் தோன்றியது பிறமொழி
பிற மொழியாகி போனாலும் தமிழர் ஆகி இருத்து பிற மொழியினராக மற்றப்பாட்டுள்ளோம் என்பதை புரித்து ஏற்றுக்கொள்ளுவோம் காலம் நம்மை மொழிவழியில் பிரிக்க நினைத்தால் ஒன்றாகி நின்று சொல்லுவோம் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்
நாம் தமிழர்
தமிழராய் இணையுங்கள் காலத்தில் அழியாது தமிழ் ஒன்றே தான் தோன்றி ஈஸ்வரன் அதை விடுத்து இடையில் உருவாக்கிய மொழியின் வழி சென்றாமையால் தமிழ் மொழி இனத்தவர் என்பது மறுக்க முடியாது பெற்ற குழந்தை தயினை மறப்பது முறையாகாது
காலத்தில் தோன்றிவிக்க பட்ட அனைத்தும் அழியும் முன்னோர்களில் வாக்கு அதன் படி யோசித்து முடிவு எடுங்கள் மக்களே காலத்தில் அழியா மொழி இனத்தவர் நாம். தமிழ் மொழியின் அடிப்படை கொண்டு உருவாக்கிய மொழியில் வழியில் பாதையில் சென்றாமையால் தமிழ் மொழி தாய் மொழி என்பதை மறுக்கவோ மறக்கவோ இயலாது...
I am Canadian citizen. But I’m tamilan 20 years in Canada I’m still and till tie tamilan