பாதி விலை மார்கெட் | Wholesale Hotel Furniture & Bakery Market | பேரம் பேசினால் முதலீடு மிச்சம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2020
  • This video is about Used Hotel & Bakery Equipments Market in Chennai Ramapuram.
    You can Find all Kind of bakery Products Here as secondhand,
    You have to bargain for better price.
    இந்த வீடியோவில் சென்னை ராமாபுரம் ஹோட்டல் & பேக்கரி சாதங்கங்கள் மார்கெட் பற்றி முழுமையாக விலையுடன் காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த இடத்தில் பேரம் பேசி வாங்கினால் பணம் / முதலீடு மிச்சம் செய்யலாம்.
    ஒரு ஹோட்டல்/ பேக்கரி ஆரம்பிக்க தேவையான அனைத்து பொருளும் இங்கு கிடைக்கும்.
    மேலும் விவரங்களுக்கு:
    Address:
    Valluvar Salai, Nehru Nagar, Ramapuram, Chennai, Tamil Nadu 600089
    maps.app.goo.gl/YrNMaibY7Z9nS...
    #பேரம்_பேசினால் #முதலீடு_மிச்சம்

ความคิดเห็น • 203

  • @m.vfoodcourt3779
    @m.vfoodcourt3779 3 ปีที่แล้ว +42

    Bro nan yesterday anga ponen old dinning table 9k soldranga aana parrisla new table 8.6k ivanunga cheat panranga

    • @manjumaa7038
      @manjumaa7038 3 ปีที่แล้ว +3

      Unmayea adhu dha bro ... naaanga pona week poitu vandhum indha mathiri clean ha illa amount adhigama erukku second hand hea romba adhigama erukku

    • @dhanakarthik4985
      @dhanakarthik4985 3 ปีที่แล้ว +2

      Crct tha bro same experience🤬

    • @prakashkp8812
      @prakashkp8812 3 ปีที่แล้ว

      Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....

    • @Madhavanvel
      @Madhavanvel 3 ปีที่แล้ว +1

      முகந்தா காரணம் சகோ இதே எ முகத்த காட்டி இருந்தன்னு வச்சிக்கோங்க பத்தாயிரம் சொல்லி இருப்பா
      ஒன்னு Business தமிழா தலைப்புலயே சொன்ன மாதிரி நமக்கே பேரம் பேச தெரியனும் இல்லையா நல்லா பேரம் பேசி வாங்குற மாதிரி உங்களுக்கு நண்பர் இருந்தால் அவர் முகத்த காட்டி அவர பேச விட்டுட்டு நிங்க சம்பந்தமில்லாத ஆள் மாதிரி நின்னுடுங்க
      இதுதான் என் அனுபவ ஒரே தீர்வு சகோ 🙏

    • @Ravishankar-fg3vf
      @Ravishankar-fg3vf 2 ปีที่แล้ว +1

      Brother.kindly make one video for Bakery equipment

  • @Emmanuel-zg2rv
    @Emmanuel-zg2rv 3 ปีที่แล้ว +135

    நான் கூட ராமாபுரம் ல் இருக்கும் shop க்கு சில channel video வை பார்த்து அங்கு சென்று பார்த்து வந்தேன். எல்லாம் விலை யும் அதிகம் தான். Video வில் சொல்வது. பொல் உண்மை இல்லை. நம்மை மதிக்க. கூடமாட்ராங்க. Time waste (நல்ல பொருள் குறைந்த விலைக்கு விற்காது. குறைந்த விலைக்கு நல்ல பொருள் கிடைக்காது. இதான் உண்மை.

    • @senthilkutti7458
      @senthilkutti7458 2 ปีที่แล้ว +1

      Thanks bro sonnathuku

    • @banishcom
      @banishcom 2 ปีที่แล้ว

      Correct

    • @prasgold7496
      @prasgold7496 2 ปีที่แล้ว +5

      இவன் போடும் வீடியோக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது எந்த சேனலை தடை செய்ய வேண்டும் இந்த மாதிரி ஏமாற்றும் யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு பொதுநலன் கருதி வெளியிடுவோர்

    • @user-nf7qe7tw9p
      @user-nf7qe7tw9p 2 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா சொன்னதுக்கு

    • @karthikeyanthangarasu3354
      @karthikeyanthangarasu3354 ปีที่แล้ว

      Nandri nanbarea 👍

  • @srinivass5801
    @srinivass5801 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பயனுள்ள காணொளி. இன்னும் பல தகவல்கள் பதிவிட வேண்டுகிறேன்

  • @jpmoorthyjaya3568
    @jpmoorthyjaya3568 4 ปีที่แล้ว +3

    அருமை.. நன்றி..
    எனக்கு தேவையான நல்ல தகவல்கள் கிடைத்தது.. போன் நம்பரை குறித்து வைத்துக்கொண்டேன். நன்றி

  • @susu-casual
    @susu-casual 4 ปีที่แล้ว +3

    Super super ங்கறது, ரொம்ப செயற்கை யா இருக்கு, ,

  • @vinojack6525
    @vinojack6525 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி உங்களுடைய இந்த தகவலுக்கு...

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว +6

    Wonderful bro... I was looking for it for a long time... Thank you very much..🙏👍

  • @aladdinbiriyani2284
    @aladdinbiriyani2284 4 ปีที่แล้ว +2

    Very useful video brother... Thank you so much

  • @SivaKumar-bc9jq
    @SivaKumar-bc9jq 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி.
    Gym items விடியோ போடுங்க

  • @tajspices3167
    @tajspices3167 3 ปีที่แล้ว

    Very useful video who is planning to start restaurant business.

  • @ebineshwer7141
    @ebineshwer7141 4 ปีที่แล้ว +1

    Wonderfull guy..go more hights ..wish u all success

  • @nasarbinayub2021
    @nasarbinayub2021 3 ปีที่แล้ว +1

    useful information ji thanks.

  • @susu-casual
    @susu-casual 4 ปีที่แล้ว +38

    கடை loss னு சொன்னா super super ங்கறீங்க,,, அசிங்கமா இல்ல,,,,

    • @Emmanuel-zg2rv
      @Emmanuel-zg2rv 3 ปีที่แล้ว +3

      தன் வீட்டில் அடுப்பு எறிந்தால்.பொதும் என்பவர்கள் அப்படி தான். சொல்வார்கள். Video வை பார்த்து அங்கு சென்று வந்தேன் நேரம் தான் waste

    • @stellashanthi2304
      @stellashanthi2304 3 ปีที่แล้ว +2

      இவன்லாம் எதுக்கு வீடியோ போடுறான்? இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டே இருக்கான்.ஒண்ணையாவது தெளிவா காமிக்கிறானா?

  • @rajuanne3239
    @rajuanne3239 4 ปีที่แล้ว

    Thank you for infomations

  • @jayanthid2831
    @jayanthid2831 4 ปีที่แล้ว +1

    Super bro..frozen food product pathi podunga bro..

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 ปีที่แล้ว

    Best video thank you

  • @prakashkp8812
    @prakashkp8812 3 ปีที่แล้ว

    Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....

  • @senthilkumarr2012
    @senthilkumarr2012 4 ปีที่แล้ว

    Semma use anna thanks

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @kurukuru4141
    @kurukuru4141 ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @elayaraja9030
    @elayaraja9030 3 ปีที่แล้ว

    Very nice interview

  • @sankars6128
    @sankars6128 3 ปีที่แล้ว

    Bro mobile shop second hand furniture, rack video pannuga....
    (Only mobile shop )

  • @gokulsajith7263
    @gokulsajith7263 2 ปีที่แล้ว +1

    Anna ,catering items chafing dish wholesale shop vedio pannuga.

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว +1

    very useful bro

  • @yesforawareness9045
    @yesforawareness9045 3 ปีที่แล้ว +1

    Useful info

  • @vkarthik3367
    @vkarthik3367 4 ปีที่แล้ว +2

    Thank you sir, Bread , cake Oven kidaikuma

  • @suprajah
    @suprajah 3 ปีที่แล้ว +4

    Hi...we are from Salem...due to covid pandameic we can't visit there...can u suggest any second hand hotel equipments in salem

  • @Sudharson89
    @Sudharson89 4 ปีที่แล้ว

    Thanks for ur vids nanba...

  • @surulivel8726
    @surulivel8726 4 ปีที่แล้ว +1

    பேக்கரி ஓவன் உள்ளிட்ட பொருள் வீடியோ போடுங்க

  • @prabaraj6281
    @prabaraj6281 4 ปีที่แล้ว +7

    Pls allow him to complete.. then ask questions. This is my suggestion.

  • @Deepika-vivek
    @Deepika-vivek 3 ปีที่แล้ว +1

    Bro shopku wooden table sir second hand enga kidaikum tiruppur la.

  • @sheikabdullah4222
    @sheikabdullah4222 3 ปีที่แล้ว

    ப்ரோ சூப்பர் மார்க்கெட் second hand Rakesh கிடைக்குமா இதேபோல

  • @BalajiRmcr
    @BalajiRmcr 3 ปีที่แล้ว +11

    Dear Vignesh! Please correct this video content ASAP, today I've enquired about used restaurant furniture in this area and none of these shops are having used restaurant equipments. I've almost covered all the shops and most of them are having new equipments only. The price difference between new and old is only around Rs.500. so it was totally waste of time and effort.

  • @mahendrana9467
    @mahendrana9467 4 ปีที่แล้ว

    Thanks bro

  • @vigneshvicky851
    @vigneshvicky851 4 ปีที่แล้ว

    *Bro... Virtual industry business enna nu Sollunga*

  • @elumalai6178
    @elumalai6178 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @arafathiqbal7499
    @arafathiqbal7499 3 ปีที่แล้ว +3

    Is there anything like this in Trichy?

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 3 ปีที่แล้ว

    Hi bro fire wood tea boiler irukkuma intha shoplea

  • @user-um5bh8fj7r
    @user-um5bh8fj7r 4 ปีที่แล้ว

    நண்பா சூப்பர் சூப்பர்

  • @jcaministries3439
    @jcaministries3439 4 ปีที่แล้ว

    Super bro

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 3 ปีที่แล้ว

    Good

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 4 ปีที่แล้ว +2

    Bro coimbatore la intha maathiri shop irukuma?

  • @josephajaykumar6793
    @josephajaykumar6793 4 ปีที่แล้ว +3

    Like this make sofa furniture video in Chennai

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +1

      already done.. kindly check my channel

  • @shasshas4593
    @shasshas4593 4 ปีที่แล้ว +1

    தல உங்க சானல் மிகவும் உபயோகமாக உள்ளது. எனக்கு wedding decorator ஆக விருப்பம். Wedding decorations பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று உங்க சானல் மூலம் சொல்ல முடியுமா ?

  • @sureshkumarcp3295
    @sureshkumarcp3295 4 ปีที่แล้ว

    Super bro na ithamathiri oru shop tha thedittuiruntha

  • @raeesc4389
    @raeesc4389 3 ปีที่แล้ว +1

    Coimbatore side

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 4 ปีที่แล้ว

    Unga block nallairukku

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 3 ปีที่แล้ว

    Bro
    Parry's ssn traders poittu paarunga
    Ivar solra rate ellaam anga new ahh kidaikum bro . Konjam rate thaan different irukum.

  • @jamesjames3832
    @jamesjames3832 4 ปีที่แล้ว

    Kadalai wholesale sales video bro

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 2 ปีที่แล้ว +1

    வணக்கம்... எங்க சார், நேரில் போனால்... சரியா... முகம் கொடுத்து கூட... சரியா பேசுவதில்லை... விலை... அவர்கள் சொல்லுவது தான்... நிறைய வாங்குவோரை.. தான்.. வரவேற்பு கிடைக்குது...

  • @nandababu328
    @nandababu328 4 ปีที่แล้ว +1

    Bro Coimbatore la enga bro irukkum

  • @ramyaramsi1244
    @ramyaramsi1244 หลายเดือนก่อน +1

    Anna Bakery romba kammi rate ku sales ku iruku full ah ela things oda yarukavathu thevai patal contact panunga coimbatore ,neelambur, la iruku

  • @aroon2842
    @aroon2842 3 หลายเดือนก่อน

    avaru pesratha konjam ninnu kelunga bro, neenga paatuku mic h eduthutu poitey irkinga , vera edhayo pathutu irkinga

  • @mayaprabhu3585
    @mayaprabhu3585 3 ปีที่แล้ว

    Bro nan madurai chennai illama Vera athavatu location la indhamathiri shop irukanu sollunga bro

  • @m.arunakarthikeyan4602
    @m.arunakarthikeyan4602 2 ปีที่แล้ว

    Sugar cane juicer irrukka

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 3 ปีที่แล้ว

    சேலத்தில் இது போல shop irundha sollunga bro

  • @kumaravelm9194
    @kumaravelm9194 3 ปีที่แล้ว +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது நண்பா.

  • @rajeswarisenthilkumar1906
    @rajeswarisenthilkumar1906 3 ปีที่แล้ว

    Delhi furniture video send

  • @n.karhickprabhu8635
    @n.karhickprabhu8635 4 ปีที่แล้ว

    Bro madurai LA ithe mari market item irukka

  • @venkateshprasad3474
    @venkateshprasad3474 4 ปีที่แล้ว

    Hotel dosa tawa kadikuma sir

  • @thirumuruganm7329
    @thirumuruganm7329 3 ปีที่แล้ว +1

    Sri Murugan Store panapakkam road number 25 nimali

  • @infantshyam4968
    @infantshyam4968 2 ปีที่แล้ว

    Sir coimbatore la intha maari place sollunga

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 ปีที่แล้ว +2

    Vj : மைக்க ஆப் பண்ணிட்டேன் இப்ப சொல்லுங்க ரேட் கம்மி கம்மியா சொல்றீங்களே. இதுலாம் எங்க இருந்து திருடினு வந்தீங்க.

  • @subbaraopuli1568
    @subbaraopuli1568 3 ปีที่แล้ว

    Display the price or tell me the price in english

  • @manikandaprabut969
    @manikandaprabut969 3 ปีที่แล้ว

    Bro etha mathiri used product chennaila madutha iruka im from erode

  • @sreeseashoreexim5078
    @sreeseashoreexim5078 ปีที่แล้ว

    I need onion chopper and dough kneader machine

  • @asifjh4109
    @asifjh4109 3 ปีที่แล้ว

    Bro coimbatore enga irukkum idhumari

  • @brightwaves3891
    @brightwaves3891 2 ปีที่แล้ว

    Ice cream machine available bro

  • @beerk142
    @beerk142 ปีที่แล้ว +1

    மதுரை யில் இது போல கடை இருக்கா

  • @midhunmadhu9022
    @midhunmadhu9022 4 ปีที่แล้ว +5

    Bro idhae item Coimbatore la sollunga

  • @umarr3607
    @umarr3607 2 ปีที่แล้ว

    அண்ணா ஷவர்மா மெஷின் சின்னதா இருக்கா ஒரு 4000 இல்லன்னா 3000அந்த ரேஞ்சுல

  • @learn.share560
    @learn.share560 7 หลายเดือนก่อน

    Translate in English please

  • @vargheseninan1102
    @vargheseninan1102 2 ปีที่แล้ว

    Keralay kku supply kedakkuma

  • @asifjh4109
    @asifjh4109 3 ปีที่แล้ว

    Coimbatore iruka

  • @SenthilKumar-jm9df
    @SenthilKumar-jm9df 2 ปีที่แล้ว

    Bakery oven iruka

  • @selvammayaselvam3241
    @selvammayaselvam3241 4 ปีที่แล้ว +1

    very urgent record ing

  • @saisan7520
    @saisan7520 3 ปีที่แล้ว

    🙏 தந்தூரி அடுப்பு இருக்க நண்பா.

  • @jothip6673
    @jothip6673 4 ปีที่แล้ว

    Ned to talk to you to make video about my product and post it.

  • @yakoobblog5115
    @yakoobblog5115 2 ปีที่แล้ว

    Oven kedukkuma

  • @user-is8qm6jg1z
    @user-is8qm6jg1z 4 หลายเดือนก่อน

    Hi sir

  • @mathankumaran
    @mathankumaran 3 ปีที่แล้ว

    Suggestion, Don't hurry up him🙄

  • @muralig4568
    @muralig4568 4 ปีที่แล้ว

    Bro rate solathathu nallathu than bro bcoz public kita wholesale rate ah lam odachu vita mari aidum bro

  • @balamanibalaman4690
    @balamanibalaman4690 2 ปีที่แล้ว

    Salem ma anna

  • @princemusicband1995
    @princemusicband1995 3 ปีที่แล้ว

    How to reach you?

  • @edits11dharshini
    @edits11dharshini 10 หลายเดือนก่อน

    Hii sir

  • @malarhabi4418
    @malarhabi4418 4 ปีที่แล้ว

    வீட்டு உபயோகத்திற்காக retail purchase பண்ணலாமா? Wholesale மட்டும்தானா?

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว +2

      retail um வாங்கலாம் bro

    • @malarhabi4418
      @malarhabi4418 4 ปีที่แล้ว

      @@BusinessTamizha thanks for ur reply

  • @mathchucollective146
    @mathchucollective146 3 ปีที่แล้ว

    sir...onnu..no..ayakumo..aniku...2..shokeys..vanam

  • @sangatibaburao7650
    @sangatibaburao7650 3 ปีที่แล้ว

    Vegetable cutting machine

  • @dhinakaran9782
    @dhinakaran9782 4 ปีที่แล้ว

    Bro dindigul la enga iruku

  • @udhayakumar3169
    @udhayakumar3169 4 ปีที่แล้ว +1

    Coimbatore la enga iruku brother... Sollungale

    • @g.r539
      @g.r539 4 ปีที่แล้ว +1

      Udhaya Kumar316 உக்கடம், குறிச்சி

    • @udhayakumar3169
      @udhayakumar3169 4 ปีที่แล้ว

      @@g.r539 Thanks a lot...

    • @udhayakumar3169
      @udhayakumar3169 4 ปีที่แล้ว

      @@g.r539 contact number iruntha kodunga pls

    • @parasuramanparasuramanrani5139
      @parasuramanparasuramanrani5139 4 ปีที่แล้ว

      சார் நெம்பர்

    • @ramyaramsi1244
      @ramyaramsi1244 หลายเดือนก่อน +1

      Anna Bakery romba kammi rate ku sales ku iruku full ah ela things oda yarukavathu thevai patal contact panunga coimbatore ,neelambur, la iruku

  • @mathchucollective146
    @mathchucollective146 3 ปีที่แล้ว

    no..onnu..ayakumo

  • @user-wt4rr2rn9z
    @user-wt4rr2rn9z 3 ปีที่แล้ว

    Bakery oven

  • @user-ib3lm1ot3y
    @user-ib3lm1ot3y 3 ปีที่แล้ว

    Entha areya

  • @cartoonvolgs654
    @cartoonvolgs654 2 ปีที่แล้ว

    Avan rate evlo

  • @venkatesank4292
    @venkatesank4292 ปีที่แล้ว

    Adress bro

  • @asifjh4109
    @asifjh4109 3 ปีที่แล้ว

    Bro

  • @speakup3809
    @speakup3809 3 ปีที่แล้ว +1

    தள்ளுவண்டி எங்கு கிடைக்கும் நம்பா ? உதவுங்கள் நம்பர்களே

    • @venkatvsprock5865
      @venkatvsprock5865 3 ปีที่แล้ว +1

      sir contact no 6383277042

    • @saravananm5952
      @saravananm5952 3 ปีที่แล้ว +1

      8939644837

    • @speakup3809
      @speakup3809 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் நண்பா, இனிய காலை வணக்கம்

  • @manjeshv7500
    @manjeshv7500 4 ปีที่แล้ว +1

    I am the first viewer

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว

      Awsome

    • @manjeshv7500
      @manjeshv7500 4 ปีที่แล้ว

      Thank you I am regular viewer from Shimoga district Karnataka

    • @iniyanp3093
      @iniyanp3093 4 ปีที่แล้ว

      @@manjeshv7500 hi bro r u frm shimoga

  • @poornimababu3844
    @poornimababu3844 4 ปีที่แล้ว

    Hi bro karubu machine detail soluinga bro phone num soluinga

  • @prasantpradhan8619
    @prasantpradhan8619 4 ปีที่แล้ว

    Please rates in English