அல்லாஹ் போதுமானவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @Shakila.ali19
    @Shakila.ali19 5 ปีที่แล้ว

    Masha Allah

  • @cakeplaza150
    @cakeplaza150 9 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

  • @heerafyrose523
    @heerafyrose523 5 ปีที่แล้ว +1

    Allahu akbar

  • @cakeplaza150
    @cakeplaza150 9 ปีที่แล้ว +1

    @25. 40 தாங்கள் கூறுகிரீர்கள்,
    அல்லாஹ் பிடரிநரம்பை விட நெருக்கமானவன் என்பதை இப்படி புரிந்துவிடக்கூடாது மாறாக இப்படி விளங்கபட வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளீர்கள்..
    ஆனால் தாங்கள் தான் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை,அல்லாஹ் எப்படி குர்ஆகூன் ஹதீஸ்கயுளில் கூறியுள்ளானோ அப்படி விளங்க வேண்டும் என்று தங்களுடைய அகீதா வகுப்புகளில் வலியுருத்தி உள்ளீர்கள்..
    ஆதலால் இது முரணாக தோண்றவில்லையா..
    ஏழு வானத்துக்கு மேல் உயர்ந்தோன் அல்லாஹ், மூன்றாம் இரவுக்கு முதல் வானத்திற்கு வருகின்றான் அப்படி வருவதை யாரும் மறுக்கக் கூடாது அதற்கு விளக்கம் அளிப்பதும் கூடாது..
    இதுதான் சரியான நிலைபாடாக இருக்கையில்,
    அதேபோல் அல்லவா ஏனைய ஹதீஸ்களுக்கும் குர்ஆன் ஆயத்களையும் விளங்கப்பட வேண்டும்..
    அதற்கு மாற்றமாக விளக்கம் அளிப்பது சலபுகளின் வழிமுறையா ஷேய்க் ? ?
    எனது கேள்வி நீங்கள் கூறியள்ளப்படி இமாம்கள்/சலபுகள் யாராவது விளக்கம் அளித்துள்ளார்களா ? ?

  • @cakeplaza150
    @cakeplaza150 9 ปีที่แล้ว

    Hadis number pls..

  • @cakeplaza150
    @cakeplaza150 9 ปีที่แล้ว

    @25. 40 தாங்கள் கூறுகிரீர்கள்,
    அல்லாஹ் பிடரிநரம்பை விட நெர்க்கமானவன் என்பதை இப்படி புரிந்துவிடக்கூடாது மாறாக இப்படி விளங்கபட வேண்டும் என்கிரீர்..
    ஆனால் தாங்கள் தான் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை அல்லாஹ் எப்படி கூறியுள்ளானோ அப்படி விளங்க வேண்டும் என்று தங்களுடைய அலீதா வகுப்புகளில் வலியுருத்தி உள்ளீர்கள்..
    ஆதலால் இது முரனாக தோண்றவில்லையா..
    ஏழு வானத்துக்கு மேல் உயர்ந்தோன் அல்லாஹ், மூன்றாம் இரவுக்கு முதல் வானத்திற்கு வருகின்றான் அப்படி வருவதை யாரும் மறுக்கக் கூடாது அதற்கு விளக்கம் அளிப்பதும் கூடாது..
    அதேபோல் அல்லவா ஏனைய ஹதீஸ்களுக்கும் குர்ஆன் ஆயத்களையும் விளங்கப்பட வேண்டும்..
    எனது கேள்வி நீங்கள் கூறியள்ளப்படி இமாம்கள் யாரா வது விளக்கம் அளித்துள்ளார்களா ? ?