Pattukottaiya Kannadasana - Leoni Pattimandram பட்டுக்கோட்டையா கண்ணதாசனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2015

ความคิดเห็น • 525

  • @sakthimurugancoconut5904
    @sakthimurugancoconut5904 ปีที่แล้ว +11

    எம்ஜிஆரை தலைவர் ஆக்கிய பாட்டுகோட்டையார் பாடல்கள்

  • @hemaprakashhemaprakash9250
    @hemaprakashhemaprakash9250 4 ปีที่แล้ว +63

    பட்டிமன்றம் கேட்கும் போது 90களின் காலத்திற்கு சென்றுவிட்டேன்

  • @kanniyappane6509
    @kanniyappane6509 2 ปีที่แล้ว +14

    பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் கன்னதாசன் வீரப்பன் புகழ் வாழ்க

  • @diravidavasanthan1235
    @diravidavasanthan1235 4 ปีที่แล้ว +8

    அருமையான தீர்ப்பு
    Very good judgement
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே

  • @Prajitsarvesh2549
    @Prajitsarvesh2549 2 ปีที่แล้ว +13

    90s அளவு கடந்து சிரித்தது
    இவர் பட்டிமன்றம் than😄😄😄😄😄😄😄😄😄😄😄😄great

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 3 ปีที่แล้ว +10

    கவிஞர் என்றால் உணர்ச்சி வசப்பட வேண்டும்

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 ปีที่แล้ว +2

    பட்டிமன்றம் என்பது பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களை விழிக்கச்செய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற அன்பு அன்னன் ஐ.லியோனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @somasundaramdhanasingh7116
    @somasundaramdhanasingh7116 4 ปีที่แล้ว +14

    மதிப்பு மிக்க நடுவரின் நகைச்சுவை கலந்த பேட்சு எப்போ கேட்டாலும் தனி சிறப்பு, மிக்க நன்றி

    • @murukeshusothinathan6689
      @murukeshusothinathan6689 3 ปีที่แล้ว

      #

    • @murukeshusothinathan6689
      @murukeshusothinathan6689 3 ปีที่แล้ว

      நல்வாழ்த்துக்கள் இவ்வளவு தான் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் அவசரம் தாமதிக்காமல் விரைவாக அனுப்பி வைக்கவும் மற்றவர்கள் பிரச்சினை யையே எவ்வாறு பாதிக்கிறது மு.சோதிநாதன் கல்லாறு 3 இலங்கை

  • @tamilmkr1
    @tamilmkr1 3 ปีที่แล้ว +23

    காலம் சிறு வயதில் பட்டுக்கோட்டையாரை கொண்டு போகா விட்டால் கண்ணதாசனுக்கு இணையான புகழ் பெற்றிருப்பார்

    • @vcvc5081
      @vcvc5081 2 ปีที่แล้ว +1

      இனையாக அல்ல.. அவரையும் மிஞ்சி புகழ் பெற்றிருப்பார்

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 2 ปีที่แล้ว +3

    முல்லை நடவரசு .. மூரா. ... அருமையாக உள்ளது

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +35

    90குழந்தைகள். உங்கள் பட்டிமன்றதை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலம். சிரிப்புக்கு உங்கள் பட்டிமன்றம்.

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 ปีที่แล้ว +5

    இருவர் பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்

  • @prabakarmohana2610
    @prabakarmohana2610 2 ปีที่แล้ว +6

    Pattukottiya pattukottiya our sagaptham purachi veeran

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว +8

    அருமையான பட்டிமன்றம்

  • @varadharajulusrinivasan6492
    @varadharajulusrinivasan6492 3 ปีที่แล้ว +37

    பட்டு கோட்டை பாடல்கள் ஏன்றுமே சிறப்பு

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 ปีที่แล้ว +31

    கவிஞன் என்ற ஒற்றை சொல்லில் வாழும் ஒரே கவிஞன் கண்ணதாசன் மட்டுமே...

  • @dblacktamiltech9722
    @dblacktamiltech9722 2 ปีที่แล้ว +6

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வார யாரே ? கண்ணதாசன்
    பாடல் கருத்து

    • @GT-qs1zn
      @GT-qs1zn 7 หลายเดือนก่อน

      பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் , அந்தப்
      பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் , அதில்
      எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
      எட்டடிக்குள் வந்து படுத்தான் , மண்ணைக்
      கொட்டியவன் வேலியெடுத்தான்

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 หลายเดือนก่อน

      இது பட்டினத்தார் பாட்டு

  • @kalaiselvan8534
    @kalaiselvan8534 2 ปีที่แล้ว +1

    பட்டுகோட்டையே சிறந்தவர்

  • @karthikdon6076
    @karthikdon6076 3 ปีที่แล้ว +2

    After Panama gunama olinaada finally I watched Mu. Ra .......old vadivelu ur comedy Vera level

  • @che3764
    @che3764 3 ปีที่แล้ว +66

    மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vmusic1863
    @vmusic1863 3 ปีที่แล้ว +9

    மணக்கும் மல்லி போன்றது கண்ணதாசன் பாடல் இரும்பு போன்றது பட்டுக்கோட்டை பாடல் அருமையான தீர்ப்பு

  • @She2423
    @She2423 2 ปีที่แล้ว +1

    Kannadasan adimai naan.... 😊❤

  • @selvalangkawirajamanickam2131
    @selvalangkawirajamanickam2131 3 ปีที่แล้ว +10

    Beloved Pattukohttai Kalyana Sundram ,Respected Makkal Kavinyan! According to topic! Yes.Makal Kaviyan inspired Kaviarasan!
    Beloved Kannadhasan is Kaviarassan ,an inspiration to every Tamilan.
    Guru and Sisyan.Senior and Juniour!

    • @sathamhussain9667
      @sathamhussain9667 2 ปีที่แล้ว

      I like that

    • @sivagamim4576
      @sivagamim4576 2 ปีที่แล้ว

      த மிழ்த் தாயின் இரண்டு கண்கள், ....

  • @saminathanr4355
    @saminathanr4355 3 ปีที่แล้ว +27

    பலமுறை திரும்ப திரும்ப ரசித்துக்கேட்ட பட்டிமன்றம்!!
    பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!

  • @TamilanJamesTJ
    @TamilanJamesTJ 4 ปีที่แล้ว +66

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களுக்கு மேல் ஒரு நல்ல பாடல் உண்டா இன்று!

    • @suriyakannanp3961
      @suriyakannanp3961 3 ปีที่แล้ว +1

      9

    • @moorhyr.k4404
      @moorhyr.k4404 3 ปีที่แล้ว +1

      Tr

    • @madhumohan7394
      @madhumohan7394 3 ปีที่แล้ว +1

      @@moorhyr.k4404 ap0ppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppp0à

    • @pmkutty6554
      @pmkutty6554 2 ปีที่แล้ว

      @@suriyakannanp3961 06

  • @senthilplannerselvam2185
    @senthilplannerselvam2185 3 ปีที่แล้ว +10

    Pattukottai ayya. 🙏🙏🙏

  • @anaiv798
    @anaiv798 4 ปีที่แล้ว +9

    அருமை அருமை

  • @shanmugapriya835
    @shanmugapriya835 2 ปีที่แล้ว +7

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்னை விட ஒரு நல்ல கவிஞர் என்று கூறினார் கவிஞர் கண்ணதாசன். இவ்வடத்திலே கண்ணதாசன் பெரிய மனம் படைத்தவர்.கண்ணதாசன் தான் சிறந்த கவிஞர் ,

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 2 ปีที่แล้ว

      Ayyooo
      Semma
      Indha oru incident podhum kannadasanukku. Kannadasan is great. Pattukottai also

  • @vikki1735
    @vikki1735 3 ปีที่แล้ว +4

    Super Patti manram video editing samaaa

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 5 หลายเดือนก่อน

    Enaku vayathu 21 aanal en valvil pattukottai seitha ookam solla mudiyathu. Kannadhasanai vida pattu kotttai nikka mudiyathu.❤nooru kavigal varuvathum povathum undu pattu kottai pondru varuvathu kadinam.

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 4 ปีที่แล้ว +16

    கவிஞர் மு ரா பேச்சு பாடல் பலகுரல் திறமை மிக அருமை தற்போது இவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை பட்டிமன்றங்கள் இவரை ஏன் பயன் படுத்தவில்லை

  • @karunanithiv6711
    @karunanithiv6711 ปีที่แล้ว +1

    வாழ்க பட்டுக்கோட்டையார்

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 2 ปีที่แล้ว +2

    Pattukootaiyaar paatal supero super very very nice old is gold

  • @user-sw5ou1cp5c
    @user-sw5ou1cp5c 7 หลายเดือนก่อน

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் பட்டுக்கோட்டை பாடல்கள் இரண்டும் சூப்பர்

  • @ranjithlotus9055
    @ranjithlotus9055 3 ปีที่แล้ว +34

    பட்டுக்கோட்டையார் 🔥🔥🔥🔥

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +55

    இருவரும் 👊🔥🔥🔥 தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிஷம் 🔥

  • @rajeshg2793
    @rajeshg2793 2 ปีที่แล้ว +7

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @josiyachristo
    @josiyachristo 2 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் போல் இனி யாரும் இருக்க முடியும்....
    கம்பன் எங்கள் கண்ணதாசன்..
    ..

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 9 หลายเดือนก่อน +1

    Very good and Godbless your family and friends 🙏😮😢🎉😂❤😅

  • @balamurugan4029
    @balamurugan4029 7 ปีที่แล้ว +16

    மிக மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @balamurugan4029
      @balamurugan4029 7 ปีที่แล้ว +5

      நான் ஒரு தமிழன் என்று பெருமை அடைகிறேன்

  • @ajaykumardheena
    @ajaykumardheena 4 ปีที่แล้ว +25

    வாழ்க கல்யாணசுந்தரம்

  • @ritafernando5049
    @ritafernando5049 2 ปีที่แล้ว

    seiyum tholile dheivam andha thiramaithan namakku selvam. Pattukottayarin sirandha karuthulla padal. Enaku migavum piditha padal. Kaviyarasarin ella padalgalum ellorukkum pidikkum

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 ปีที่แล้ว +3

    இந்த லியோனியதான் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்று திமுகவின் லியோனியை பிடிக்காது தமுஎச வின் நாகப்பட்டினம் நிகழ்வு இரவு முழுவதும் தேடிப்போய் பார்த்தவன் நான்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +23

    யாரும் கீறினால் இரத்தம் வரும் சூப்பர் 😍

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    i heard mr Leoni very humorus man world 1st class comodeian and world 1st class brilliant man
    and world 1st class beautiful man comes from good ........and he derve to critise everyone and
    do his living and his programs.comare to him lord mruga and scientist columbus nothing.

  • @SelvaKumar-le8ox
    @SelvaKumar-le8ox 4 ปีที่แล้ว +58

    தமிழ் தாயின் இரு கண்கள் தான் பட்டுகோட்டையும் கண்ணதாசனும்!

  • @simplesmart8613
    @simplesmart8613 9 หลายเดือนก่อน

    வயலும் வாழ்வும் அரசு தொலைக்காட்சி நிகழ்வை உங்கள் நடையில் மிகவும் சிறப்பாக உங்களை தவிர எவராலும் விளக்கம் தர வாய்பில்லை வாழ்த்துக்கள் சார்

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 ปีที่แล้ว +12

    Pattukottaia nattukkottaya?makkal kavingar, kaviyarasar eruvarum sabash. Naduvar mr. Lioni superb sorpolivalar. Judgement arumai.

  • @veerasaamym1510
    @veerasaamym1510 2 ปีที่แล้ว +26

    வாழ்க பட்டுக்கோட்டையார் ... தமிழ் உள்ள வரை பட்டுக்கோட்டையாரின் புகழ் இருக்கும்...

  • @nathannathan9357
    @nathannathan9357 4 หลายเดือนก่อน

    நானும் பட்டுக்கோட்டை என்று பெருமை கொள்கிறேன்

  • @yajasadish4693
    @yajasadish4693 3 ปีที่แล้ว +42

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எங்கள் கண்ணதாசனுக்கு மரணமில்லை. சிறப்பு ஐயா

  • @rokeshronald6421
    @rokeshronald6421 11 หลายเดือนก่อน

    சிறந்த பேச்சாளர் அன்னே

  • @marimuthurethinam6606
    @marimuthurethinam6606 4 ปีที่แล้ว +13

    கவிஞர் மூரா பாடிய சும்மா கிடந்த சொல்லை எடுத்து பாடல் மிகவும் அருமை. மாரிமுத்து. வயலூர். குடவாசல் தாலுக்கா

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว +1

    mr leoni world genius and occean full of knowledge columbus and vivekananda is nothing
    lfwecpompare and world beautiful man so he critise all peoples because mr leony humouis
    humour is best in the world mr leoni is god, and he is immortal person.

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 ปีที่แล้ว +11

    கண்ணதாசன் கவிமன்னன்
    கண்ணதாசன்ஒருகாவியம்.

  • @msj2452
    @msj2452 3 ปีที่แล้ว +4

    Kannadhasan kavijnjar❣❣❣

  • @johnsont3024
    @johnsont3024 5 ปีที่แล้ว +9

    மிகமிகசூப்பர்

  • @user-gz4hv8tc8b
    @user-gz4hv8tc8b 3 ปีที่แล้ว +7

    kanathasan great

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y 8 หลายเดือนก่อน

    அருமையான பேச்சாளர்கள்

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 4 ปีที่แล้ว +44

    கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 ปีที่แล้ว +8

    எங்கள் தங்கம் திண்டுக்கல் ஐ லியோனியின் இந்த பட்டிமன்றத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டுதற்பொழுது நான் இன்று கேட்ட அந்தப் பட்டிமன்ற நடுவர் லியோனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாராபுரம் மயில்வாகனன்

  • @Anandkumar-xk8fr
    @Anandkumar-xk8fr 2 ปีที่แล้ว +5

    காலத்தால் மறக்கமுடியாத கவிஞன்

  • @kannansword...2349
    @kannansword...2349 2 ปีที่แล้ว +4

    PATTUKOTTAI POETRY LEGEND .BUT KAVINGAR KANNADASAN POETRY KING BOTH WERE BEST .

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 9 หลายเดือนก่อน

    Super good GKM SITHANI

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 2 ปีที่แล้ว +8

    I saw this video twice. Pattukottai Kalyana Sundaram Sir is Great Legend but missed him soon

  • @gopalakrishnankrish1178
    @gopalakrishnankrish1178 2 ปีที่แล้ว +1

    Pattukku Kottai Pattukottai
    Pattukotai avargalukku innaiyaga iduvarai yevarum pirakkavillai

  • @krishnamurthyeb3492
    @krishnamurthyeb3492 3 ปีที่แล้ว +5

    Excelllent

  • @riswanmhd3504
    @riswanmhd3504 3 ปีที่แล้ว +27

    பட்டுக்கோட்டையின் வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும்.

  • @janoordeenaboobucker6041
    @janoordeenaboobucker6041 2 ปีที่แล้ว +3

    Very good urgumnt bt both r unforgettable greatest gift for our Tamil communities

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr ปีที่แล้ว +9

    பபட்டுக்கோட்டை மட்டும் சிறிது காலம் உயிரோடு இருந்தால் அவரைப் போன்ற மிகச் சிறந்த கவிஞர் பாடலாசிரியர் தமிழ்நாட்டில் உருவாகவே முடியாது அந்த அளவுக்கு வரலாறு படைத்திருப்பார், என்ன செய்வது ஆகச்சிறந்த மனிதன் இறைவன் எடுத்துக் கொண்டான்

  • @Ali-ri2mf
    @Ali-ri2mf 2 ปีที่แล้ว +42

    "மாடாய் உழச்சவன் வாழ்க்கையில பசி வந்திட காரணம் என்ன மச்சான்??
    அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்தினில் சேர்வதால் வரும் தொல்லையடி.."
    Capitalism is just two lines.. 🔥

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 2 ปีที่แล้ว +7

    மனிதன் பல்வேறு உணர்ச்சிகளிள் நேரத்திற்கு நேரம் நீந்துபவன். அல்லது சிக்கி தவிப்பவன் .விரும்பியோ தெரிந்தோ வாழ்வில் நிகழும் ஏற்ற தாழ்வுகளில சஞ்ஞரிகக நவரசங்களை தேடுகிறான் .
    எனது கறுத்து எடுபடாவிட்டாலும் கண்ணதாசன் எனும் அனுபவ மேதை தான் ஒருவரின் எல்லா உணர்சிகளிலும் பங்காளியாகிபோகிறார் .

  • @parthibanmadhu4866
    @parthibanmadhu4866 3 ปีที่แล้ว +40

    பட்டுக்கோட்டைக்கு நிகர் யாருமே இல்லை பட்டுக்கோட்டை மட்டுமே . வாழ்க தமிழ் ! வெல்க பாரதம் !

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 ปีที่แล้ว

    Fantastic vaazhthukkal 💐💐💐💐💐

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 2 ปีที่แล้ว +3

    Thadumarum bodhayilum kavipaadum medhai, Kaviyarasu Kannadasan ! !

  • @nafishanafisha3425
    @nafishanafisha3425 5 หลายเดือนก่อน +1

    பழைய patimandram எல்லாம் aplod panunga plzz

  • @tamilan2526
    @tamilan2526 6 ปีที่แล้ว +7

    அருமை சரியான தீர்ப்பு

  • @lourduprema425
    @lourduprema425 3 ปีที่แล้ว +1

    Fantastic full of humour Pakka Presentation I am so amused so is MALAYSIA all TEETH ❤️ eh Shabbha eh Shabbha absolute THANK YOU ❤️

  • @user-hc4gp4vj8v
    @user-hc4gp4vj8v 3 ปีที่แล้ว +7

    Simply said kanadasan is poetic with love
    Pattukottai is poetic with poor and castism

  • @Styleo77
    @Styleo77 ปีที่แล้ว

    Kavignar mura is the highlight of all the Leonie pattimandrams

  • @s.mohandoss5614
    @s.mohandoss5614 6 ปีที่แล้ว +24

    வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் .மனசு மிகவும் FREE ஆகிவிடுகிறது.

  • @Simon-lc6vt
    @Simon-lc6vt 7 หลายเดือนก่อน +1

    My favourite moora

  • @asmanatoz8173
    @asmanatoz8173 5 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு.. super🖒

  • @dineshbabu373
    @dineshbabu373 4 ปีที่แล้ว +10

    Kannadasan

  • @sakthimurugancoconut5904
    @sakthimurugancoconut5904 ปีที่แล้ว +1

    பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர்.கண்ணதாசன் சினிமா கவிஞர்

  • @manikandans429
    @manikandans429 4 ปีที่แล้ว +12

    Kannathasan.... legend

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 4 ปีที่แล้ว +10

    For country potukottai , for love kanadasan

  • @indrajithratnalingam8268
    @indrajithratnalingam8268 3 ปีที่แล้ว +37

    Pattukottai lived only up to age 29 yrs(we have to consider that too,at that age his wisdom).He came before Kannadasan & paved the road for other poets.

    • @rangarajanramanujam3339
      @rangarajanramanujam3339 3 ปีที่แล้ว +1

      Gnvx

    • @user-ap54
      @user-ap54 2 ปีที่แล้ว

      Kannadasan came to cine field before Pattukottai Kalyanasundaram.

    • @thamilarasi1347
      @thamilarasi1347 7 หลายเดือนก่อน

      ​@@user-ap54y i
      42:53

    • @natarajan7955
      @natarajan7955 6 หลายเดือนก่อน

      ​@@user-ap54PPPPPPPPPPP

  • @pragasams1459
    @pragasams1459 3 ปีที่แล้ว +7

    பாட்டுக்கோட்டையார் அவர்கள்தான்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 9 หลายเดือนก่อน +1

    vanam eari santiramandalam

  • @mallipandi9430
    @mallipandi9430 2 ปีที่แล้ว +1

    காலத்தின் அழிக்க முடியாதா கவிஞர் பட்டுக்கோட்டை

  • @mohan.m3734
    @mohan.m3734 2 ปีที่แล้ว +8

    Two Legends...

  • @govindsamya2896
    @govindsamya2896 3 ปีที่แล้ว +22

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழ் வாழ்க

  • @rjstarmail
    @rjstarmail 4 ปีที่แล้ว +2

    Both are Super Intellectual

  • @sakthimurugancoconut5904
    @sakthimurugancoconut5904 ปีที่แล้ว

    கண்ணதாசன் சிறந்த வசனகர்த்தா

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 2 ปีที่แล้ว +17

    நல்ல மனநிலையிலும், நாட்டு மக்களின் மனங்களிலும் தீர்கதரிசன கவிஞன் படிக்காத இளம்மேதை, மக்கள் நாயகன் பட்டுகோட்டை கல்ணாயான சுந்தரம்

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว +1

    patukotai and kannnadasan are poets you world genius more than columbus socrates and
    vivekananda world beufiful person you are please look mirror your comdy world best but you.....

  • @sridharpalanipsridhar5339
    @sridharpalanipsridhar5339 3 ปีที่แล้ว +11

    பட்டுக்கோட்டையார்

  • @yajasadish4693
    @yajasadish4693 3 ปีที่แล้ว +18

    எங்கள் கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே....

  • @playlist1168
    @playlist1168 2 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் ஐயா.......