ஆரோக்கியமான விளைச்சல் தரக்கூடிய பயாஃபிட் N P K.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #organicfarmingtamil
    #uriya
    #potasium
    #potas
    #யூரியா
    #இயற்கைவேளாண்மை
    #உயிர் உரங்கள்
    #organicfertilizerintamil
    #இயற்கைஉரம்
    #இயற்கைவிவசாயம்
    #நுண்ணூட்டம்
    #biofit
    #biofitreview
    #biofitresult
    wa.me/91948968...
    அனைத்து விவசாயத்திற்க்கும் வைரஸ், அழுகல், நோய் கட்டுப்பாடு, பூச்சி கட்டுப்பாடு மருந்து, வளர்ச்சி டானிக் மற்றும் குறைந்த அளவு தொழு உரம்,
    உயிர் உரங்கள் பயன்படுத்தி பயிர்களின் வாழ்நாள் அதிகரித்து மகசூல் அதிகரிக்க கூடிய ஆலோசனை பெறலாம்.
    *******
    தென்னை, இளநீர் மரங்களுக்கு வேர் மூலம் இயற்கையான டானிக் அயர்ன், மெக்னீசியம், மாங்கனீஸ்,
    துத்த நாகம். தாமிரம், கால்சியம், போரான் அனைத்தும் கலந்த நுண்ணூட்டம் தென்னை வேர் மருந்து, 10 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த நபர்கள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கட்டித் தரப்படும்.
    """""""""""""''"'''''
    பயன்படுத்துவதால் தென்னை மட்டை சரிவு, பூ , பிஞ்சு, காய் உதிர்வு குறையும். காய் எடை அதிகரிக்கும், ஒல்லிக்காய் தடுக்கப்படும்.
    மகரந்த சேர்க்கை அதிகரிக்க செய்து காய்ப்பு திறன் அதிகரிக்கும். இளநீர் அளவு கூடுதலாக சுவையாக கிடைக்கும்.
    மரத்தின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். மரத்தின் வாழ்நாள் அதிகரிக்கும்.
    **********
    wa.me/91948968...

ความคิดเห็น •