Sir intha fingering follow panurathu right ta sir.because 6 hole flu makers make a flute depends on first 3 hole close as SA note but close 2 holes makes any major mistake .I think 1 sruthi become high is it right.tell me a detailed explanation 👍
Sir, enaku oru doubt namma sa padum pothu meel sa padum pothum finger position ore mathiri than vaikurom, appo meel sa padum pothu konjam extra blow pannanuma?
மேல் ஸ் வாசிக்கும் போது finger position ல் எந்த மாற்றமும் செய்வதில்லை. காற்றின் Pressure மட்டும் அதிகப்படுத்த வேண்டும் ( காற்றின் அளவு அல்ல pressure மட்டும் அதிகப்படுத்த வேண்டும்)
I am a beginner. I know playing Sarigama pathanisa little bit. So you are referring e scale for beginners. Can you take online class? Because you are teaching excellently. Reply plz Thank you
வணக்கம் ஐயா. ப த நி கர்நாடிக் புல்லாங்குழலலில் எப்படி வாசிப்பது? இந்துஸ்தானி புல்லாங்குழலில் ப த நி வாசிக்க கடைசி 1 2 3 விரல்களை எடுக்குறீங்க. கர்நாடிக் புல்லாங்குழலில் ப வாசிக்கும் போது கடைசி 2 விரல்களையும் த நி வாசிக்கும் போது 3 மற்றும் 4 விரல்களையும் சேர்த்து எடுக்கிறேன். இது சரியா? நன்றி
அருமையாக உள்ளது. தாங்கள் மிகவும் பொறுமையாக கற்றுத் தருகிறீர்கள். நன்றி
Thank you 🙏
Super super super lovely playing fantastic tips Augustine violinist from Malaysia
Thank you 🙏
மிகவும் அருமை பொருமை
நன்றி 🙏
நானும் கோவை ராமநாதபுரம் இப்போது இருப்பது தென்காசி ,,இவ்வளவு அழகா அருமையா சொல்லி தரீங்க நன்றிங்க சார்
நன்றி 🙏
facebook.com/kannan.jayaprakash1
மிக அருமையாக என்னை போல மக்குவிற்கு கூட புரியற அளவிற்கு சிறப்பாக சொல்லி தரீங்க குருவே
Oh my god... thank you
Thanks you master
Welcome
Superb ❤. Thank you sir
Thank you
அருமை அண்ணா !! தங்கள் பொறுமையான , புன்னகையுடன் கூடிய விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளது !! தன்னலமற்ற தங்கள் கலைத்தொண்டு, அனைவருக்கும் பயன்படட்டும் !!
நன்றி மிக்க மகிழ்ச்சி
Thank you master..ur way of teaching is very easy...to learn.
Thank you
Amazing sir u r such great talented person sir
Thank you so much 🙏
Thank you sir.. This tutorial is helpful for many👏🙏
Thank you so much
facebook.com/kannan.jayaprakash1
Hi sir..this is paramasivam. your way of teaching is very nice sir thank you so much sir.
Thank you so much 🙏 thanks a lot
We are learning.... Thank you master.... Keep uploading more videos
Sure thank you
Thank u sir very helpful sir.......ur video
Welcome thank you so much
Thank you sir.... Waiting for next class
Sure... soon.. thank you
Sir intha fingering follow panurathu right ta sir.because 6 hole flu makers make a flute depends on first 3 hole close as SA note but close 2 holes makes any major mistake .I think 1 sruthi become high is it right.tell me a detailed explanation 👍
Same flute la two fingers close panniyum sa start pannalaam three fingers close panniyum sa start pannalaam
Super
Thank you 🙏
Excellent tutorial
Thank you
Superb. Flute is not fully visible to us. Tilt down your camera little bit.
Okay 👍
Super sir
Thank you so much
My saravanan
Sir, enaku oru doubt namma sa padum pothu meel sa padum pothum finger position ore mathiri than vaikurom, appo meel sa padum pothu konjam extra blow pannanuma?
மேல் ஸ் வாசிக்கும் போது finger position ல் எந்த மாற்றமும் செய்வதில்லை. காற்றின் Pressure மட்டும் அதிகப்படுத்த வேண்டும் ( காற்றின் அளவு அல்ல pressure மட்டும் அதிகப்படுத்த வேண்டும்)
Thank you sir.
Hi sir I am also in cbe only may I get a flue from u, will pls share the address ? u said to buy from a professional so let me buy from u ?
Please call me 9677688266
THANK YOU SO MUCH
Thank you
Very good tutorial sir. Do you teach physical classes .
Yes only@coimbatore
@@FLUTEMUSICKANNANJAYAPRAKASH Can you please share contact details ?
9677688266
Sir I have G scale flute I follow sa re GA ma pa in G scale sir please reply sir
Ok keep going
👏👏👏👌
🙏
உயர்தர புல்லாங்குழல் எப்படி வாங்குவது
அடுத்த video வில் அதற்கான தெளிவான விளக்கம் அளிக்கிறேன்
Can I get a e scale flute from you? Wru from sir?
I am a beginner. I know playing Sarigama pathanisa little bit. So you are referring e scale for beginners. Can you take online class? Because you are teaching excellently. Reply plz Thank you
Yes please call me 9677688266
th-cam.com/video/u94Umw8gLdw/w-d-xo.html
Sir Ella finger close panni vasicha adhu "ma" illaya
S
Ella fingers close panninaalum ma and first hole mattum open panni vaasichalum ma than
Thank you sir 🙏very nice and clear explanation in your videos
Sir I have 6 finger hole flute adhula neega soldra Madhiri vasicha ma1 vardhu ma2 epdi vasikardhu
@@ramyapadma312 எல்லா holesம் அடைத்து கடைசி hole மட்டும் பாதி open செய்து வாசிக்க வேண்டும்
ஞானதண்டில் புல்லாங்குழல் வாங்கலாங்களா.
🤔🤔🤔🤔
Sir, Audio is echoing, should be fixed
Please use headphones
புல்லாங்குழல் என்னவிலையில் வாங்களாம்...பழகரதுகக்குங்க
அழையுங்கள் 9677688266
வணக்கம் ஐயா. ப த நி கர்நாடிக் புல்லாங்குழலலில் எப்படி வாசிப்பது? இந்துஸ்தானி புல்லாங்குழலில் ப த நி வாசிக்க கடைசி 1 2 3 விரல்களை எடுக்குறீங்க. கர்நாடிக் புல்லாங்குழலில் ப வாசிக்கும் போது கடைசி 2 விரல்களையும் த நி வாசிக்கும் போது 3 மற்றும் 4 விரல்களையும் சேர்த்து எடுக்கிறேன். இது சரியா? நன்றி
th-cam.com/video/xSE7Yvw6hkU/w-d-xo.html
இந்த video வை பார்க்கவும்
@@FLUTEMUSICKANNANJAYAPRAKASH நன்றி ங்க ஐயா.
Super
Thank you