இந்த பாடலை எழுதி பாடி இயக்கியவர் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலக் குருவானவர் Rev.துரைசிங் . இப்போது மில்லர் புரம் குருவானவர் மற்றும் திருமண்டல மிஷனெரி ஊழியம் GMS ஊழியத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்கள்.
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகா (2) 1. செல்போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா - (2) கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேளாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா 2. அம்மா அப்பா அட்வைசு வெறுக்குரியே இது அழகா கேர்ள் பிரண்டு பாய் பிரண்டு(Girl friendu boy friendu) பேச்சுனக்கு இனிக்குதப்பா -(2) காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிடுவ சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா - அழகழகா அழகழகா 3. ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2) மண் ஆசை பெண் ஆசை வேண்டாயா உலகாசை சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ - அழகழகா அழகழகா
Use this group singers to create this same song mp3.. without extra sounds like clapping, speaking. I was searching this song ţo download but i couldn't get with proper voice.... and I heard this song more then 5 times after attending this meeting....
இந்த பாடலை எழுதி பாடி இயக்கியவர் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலக் குருவானவர் Rev.துரைசிங் . இப்போது மில்லர் புரம் குருவானவர் மற்றும் திருமண்டல மிஷனெரி ஊழியம் GMS ஊழியத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்கள்.
எப்போ எழுதுனது எந்த ஆண்டு
I think 2011 or 2012@@jinorajamony
@@jinorajamony 2000
நல்ல உணர்வுள்ள பாடல்.. என்னை சிந்திக்க வைத்த பாடல்.. தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக
இந்த காலத்துக்கு ஏத்த பாடல்....பாடல் பாடின சகோதரியையும். இதில் நடனமாடிய. அத்தனை பேரையும். என் தேவன் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்..
இன்றைய தலைமுறைக்கு ஏற்ற பாடல் god bless you all
Indha meeting na attend pannunen...❤Romba supera irundhuchu....❤love u jesus ❤
Mee too attended the meeting
Naanum enga familiyoda kalanthukittom super
1:18 1:18
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகா (2)
1. செல்போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா - (2) கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேளாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா
2. அம்மா அப்பா அட்வைசு வெறுக்குரியே இது அழகா கேர்ள் பிரண்டு பாய் பிரண்டு(Girl friendu boy friendu) பேச்சுனக்கு இனிக்குதப்பா -(2) காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிடுவ சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா - அழகழகா அழகழகா
3. ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2) மண் ஆசை பெண் ஆசை வேண்டாயா உலகாசை சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ - அழகழகா அழகழகா
Xdvvs
Super song
Nan intha meeting atten pannae.... super.... jesus never fails 🙏🙏🙏
❤❤❤ சூப்பர் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா
Super🎉 very blessed song😊
சூப்பர் song all good dance
Superb🎉🎉🎉🎉🎉 God bless you all
I love Jesus❤
அருமை அருமை அருமை அருமை
அருமை 👌
Dance superb👌God bless yours team&Village Ministries🙏Meaningful song👌
Super super
தேவனுக்கு மகிமை
Super performance 😊
Song super✨❤️
Super ❤️❤️❤️❤️❤️
❤❤super
God bless you kannungala
Song romba super
Super song thank God
God bless you sister and brother 🙏
Good song 😍👍
Super song ❤lovely 😍
Praise the Lord, God bless u all 🎉❤🎉🎉🎉🎉💐🤲🙌🙏✋️💐👌
Wow ! Awesome 👌👌👌 Very nice action team.
Vera level 🎉 praise God
Good song
very nice song.
God bless you all
God bless you all ❤
Glory to jesus
Excellent👌
God Bless You ❤
Praise God super 👌 🎉❤😂
Super
Chema❤
Super song thank God bless you
👌👌👌
90s song
Boomika🌹❤️👌💕💞🙏🙏🙏
Bhoomika ❤❤🎉😊😊
Very nice God bless you 😂😊😊😊
🎉🎉🎉🎉
Metting Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ni thisha❤😂🎉🎉❤
🤩🤩🤩
Vanthana🌹❤️👌💞🤣👍💕💋😍😜
David, poul, சரண் 👍👍👍🍦🍦😂🧁🧁🧁
Nanum entha metting atten pannunen.
Sistet naduvila pesama iruntha nalla irukum
Use this group singers to create this same song mp3.. without extra sounds like clapping, speaking.
I was searching this song ţo download but i couldn't get with proper voice.... and I heard this song more then 5 times after attending this meeting....
Volume romba low
Nithisha❤🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤
M P K S channel
Center லே poul dane😂😂😢😢😅😅😅
Bonus naragam😅
God bless you all ❤❤❤