உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவிற்க்கு பிறகு படத்தின் கதை மற்றும் situationனை சொன்னபிறகு உடனே பாடல் ட்யூன் போடக்கூடிய இசையமைப்பாளர் இந்த வித்யாசாகர்.👍👍👍👍
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : மண்ணை நம்பி மழைய நம்பி உயிர போல பயிர நம்பி மண்ணுக்குள்ள பொன் விளைய மகமாயி உன்ன நம்பி வேர்வையில பாத்தி கட்டி விதைச்சிருக்கோம் தாயி ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே என் செல்லமே செல்லமே என் தங்கமே தங்கமே பெண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு தஞ்சாவூரு மேளம் கொட்டு பூ வாழ பந்தலுக்கு புது பொண்ணா வெக்கபட்டு கட்டி பாரு கூர பட்டு கழுத்துல நீ தாலி கட்டு ஓடி வாரேன் வுட்ட விட்டு மச்சானே பெண் : ஏய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே ஹோய் மச்சானே மச்சானே ஆச வெச்சானே வெச்சானே குழு : ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஆஹா ஆஆ ஆஆ ஹா ஹா ஹா குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : தோளு மேல கலப்ப நீ தூக்கிகிட்டு நடப்ப ஆளு யாரும் பாக்கலைன்னா அங்கே இங்கே இடிப்ப குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஹேய் பத்திகிட்ட நெருப்பா நீ பல்ல காட்டி இளிப்ப உத்து நானும் பாத்து புட்டா நீ பத்து முறை குளிப்ப குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : ஏய் வால கொஞ்சம் சுருட்டிகிட்டு உழுது போடய்யா உன் பட்டினத்தார் கோவனத்த பழுது பாரய்யா ஆண் : ஏய் சக்கபோடு போட போறேன் யாரும் இல்லடி ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு ஓடி வாயேன்டி குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு ஹேய் அய்யாவோடு கூத்து கட்டு ஹேய் ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே குழு : ஏ தைய்யாரே தைய்யாரே ஆண் : என் செல்லமே செல்லமே குழு : ஏ தைய்யாரே தைய்யாரே ஆண் : ஏய் முட்டி தெரிய சேலை நீ தூக்கி கட்டுற வேளை நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன் கயித்து கட்டில் மேல குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் பெண் : ஏடாகூட பொறப்பே உனக்கு ஏறி போச்சு கொழுப்பே நீ மாசத்தில மூணு நாளு எங்கே போய் படுப்ப ஹாஹா குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : நாலு முழ வேட்டி இப்ப நழுவ பாக்குது என் பத்து விரல் பத்தினிய தழுவ பாக்குது பெண் : காஞ்ச மாடு கம்பகத்தை மேய பாக்குது இந்த கன்னி பொண்ணு தோப்பு இப்போ காவல் கேட்குது குழு : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு பெண் : தஞ்சாவூரு மேளம் கட்டு ஆண் : பூ வாழ பந்தலுக்கு பெண் : புது பொண்ணா வெக்கபட்டு ஆண் : கட்டி பாரு கூர பட்டு பெண் : கழுத்துல நீ தாலி கட்டு ஆண் : ஓடி வாடி வுட்ட விட்டு செல்லமே ஆண் : என் செல்லமே செல்லமே பெண் : ஆசை மச்சானே மச்சானே ஆண் : என் செல்லமே செல்லமே பெண் : ஆசை மச்சானே மச்சானே
Sindhu looking soooooo gorgeous 🥰🥰🥰🥰
கேக்கும் போது ஒரு வித சந்தோசம்❤
Aama aama
2024 la yarallam intha songs pakkuringa 😊
Ipaye comment ah pottuttiye ya 😅
Na 2030 la irundhu pakkuren
Nan pakkura
2023.12.27😂
Na podure paaru 3023 agium yarula panurega
Uff.. chiyan, Vikram ❤😂
வித்யாசாகர் ❤️
3:50 Addict for this ❤
No haters chiyaan ❤
innum vibe apudiye irukke 💗😵...
உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவிற்க்கு பிறகு படத்தின் கதை மற்றும் situationனை சொன்னபிறகு உடனே பாடல் ட்யூன் போடக்கூடிய இசையமைப்பாளர் இந்த வித்யாசாகர்.👍👍👍👍
Got addicted after attend vidyasagar concert
How many people think that Sindhu Tolani is a good dancer?
🤔🔥
Female : Mannai nambi mazhaiyai nambi
Uyira pola payira nambi
Mannukkulla pon velaiya
Magamaaiyi unna nambi
Vervaiyila paathi katti
Vedhachirukkom thaayi
Male : Aiyarettu nattu kattu
Hei….aiyavodu kuththu kattu
Hei…aiyarattu nathu kattu
Aiyavodu kuttu kattu
Yaana katti eru puttu
Vaikal vetti pattu kattu
Bhoombarama suthikittu
Pagalyellam paadu patta
Velainjathelam veedu varum …chellamae
Male : En chellamae … chellamae ..
En thangamae thangamae…
En chellamae chellamae…
En thangamae thangamae..
Female : Yei.. thaimaasam oora koottu
Thanjorvooru mellakattu…
Poovaazha panthalukku
Puthu ponna vekkapattu
Katti paaru koora pattu
Kaluthala nee thaali kattu
Odi vareen vutta vittu..machanae…
Female : Yei machanae machanae
Aasa vechanae vechanae
hoi machane machane
Aasa vechanae vechanae
Chorus : Ohoo..oo..oo..oo
Ohoo..ooo..oo..oo
Ahaa..aaa..aaa…
Haa haa haa…….
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Female : Tholu mela kalappa
Nee thukikittu nadappa
Aalu yaarum pakalaina
Angae ingae idippa
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Male : Hei…paththikitta nerupa ..
Nee palla kaatti ezhippa
Uthu naanum paaththu putta
Nee pathu murai kulippa
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Female : Yei vaala konjam surittikittu
Uluthu podaiyaa
Un pattinathar kovanatha
Paluthu paaraiyyaa
Male : Yei sakkapodu poda poreen
Yaarum illaiyadi
Oru sakkupokku solli puttu
Odi vaiyen dee
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Male : Aiyarettu nattu kattu
Hei….aiyavodu kuththu kattu
Hei…aiyarattu nathu kattu
Aiyavodu kuttu kattu
Yaana katti eru puttu
Vaikal vetti pattu kattu
Bhoombarama suthikittu
Pagalyellam paadu patta
Velainjathelam veedu varum …chellamae
Male : En chellamae … chellamae ..
Chorus : Yei thaiyaarae thaiyaarae
Male : En chellamae chellamae…
Chorus : Yei thaiyaarae thaiyaarae
Male : Yei.. mutti theriya sela
Nee thooki kattura vela
Naan kannu muluchi kathuthiruppen
Kaiithu kattil mela…
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Female : Edakuda …porappae
Unakku eri pochu kolupae
Nee masathila munu naalu..
Engae poi paduppa… haha
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Male : Naalu mula vetti
Ippa naluva paakuthu
Enn pathu viral pathiniya
Thaluva paakuthu
Female : Kaancha maadu
Kambakaththai meiyapakkuthu
Intha kanni ponnu thoppu ippo
Kaaval kekkuthu
Chorus : Aah… hahhaan…..
Aah… hahhaan…..
Male : Yei.. thaimaasam oora koottu
Female : Thanjorvooru mellakattu…
Male : Poovaazha panthalukku
Female : Puthu ponna vekkapattu
Male : Katti vaadi koora pattu
Female : Kaluthala nee thaali kattu
Male : Odi vaadi vutta vittu..chellamae
Male : En chellamae chellamae
Female : Asai machanae machanae
Male : En chellamae chellamae
Female : Asai machanae machanae
Baba Baskar Masterrrrrrrrr !!!!!!!!!!!!🤩🤩❤
Gem da idhu ❤❤❤❤
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : மண்ணை நம்பி
மழைய நம்பி உயிர போல
பயிர நம்பி மண்ணுக்குள்ள
பொன் விளைய மகமாயி
உன்ன நம்பி வேர்வையில
பாத்தி கட்டி விதைச்சிருக்கோம்
தாயி
ஆண் : ஐயாரெட்டு
நாட்டு கட்டு ஹேய்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி
பாட்டு கட்டு பம்பரமா சுத்தி
கிட்டு பகல் எல்லாம் பாடு
பட்டா விளைஞ்சதெல்லாம்
வீடு வரும் செல்லமே
ஆண் : என் செல்லமே
செல்லமே என் தங்கமே
தங்கமே என் செல்லமே
செல்லமே என் தங்கமே
தங்கமே
பெண் : ஏய் தைமாசம்
ஊர கூட்டு தஞ்சாவூரு
மேளம் கொட்டு பூ வாழ
பந்தலுக்கு புது பொண்ணா
வெக்கபட்டு கட்டி பாரு
கூர பட்டு கழுத்துல நீ தாலி
கட்டு ஓடி வாரேன் வுட்ட
விட்டு மச்சானே
பெண் : ஏய் மச்சானே
மச்சானே ஆச வெச்சானே
வெச்சானே ஹோய் மச்சானே
மச்சானே ஆச வெச்சானே
வெச்சானே
குழு : ஓஹோ ஓ ஓ
ஓ ஓஹோ ஓ ஓ ஓ
ஆஹா ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
பெண் : தோளு மேல
கலப்ப நீ தூக்கிகிட்டு
நடப்ப ஆளு யாரும்
பாக்கலைன்னா அங்கே
இங்கே இடிப்ப
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
ஆண் : ஹேய் பத்திகிட்ட
நெருப்பா நீ பல்ல காட்டி
இளிப்ப உத்து நானும்
பாத்து புட்டா நீ பத்து
முறை குளிப்ப
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
பெண் : ஏய் வால கொஞ்சம்
சுருட்டிகிட்டு உழுது போடய்யா
உன் பட்டினத்தார் கோவனத்த
பழுது பாரய்யா
ஆண் : ஏய் சக்கபோடு
போட போறேன் யாரும்
இல்லடி ஒரு சாக்கு போக்கு
சொல்லி புட்டு ஓடி
வாயேன்டி
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
ஆண் : ஐயாரெட்டு
நாட்டு கட்டு ஹேய்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி
பாட்டு கட்டு பம்பரமா சுத்தி
கிட்டு பகல் எல்லாம் பாடு
பட்டா விளைஞ்சதெல்லாம்
வீடு வரும் செல்லமே
ஆண் : என் செல்லமே
செல்லமே
குழு : ஏ தைய்யாரே
தைய்யாரே
ஆண் : என் செல்லமே
செல்லமே
குழு : ஏ தைய்யாரே
தைய்யாரே
ஆண் : ஏய் முட்டி தெரிய
சேலை நீ தூக்கி கட்டுற
வேளை நான் கண்ணு
முழுச்சி காத்திருப்பேன்
கயித்து கட்டில் மேல
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
பெண் : ஏடாகூட பொறப்பே
உனக்கு ஏறி போச்சு
கொழுப்பே நீ மாசத்தில
மூணு நாளு எங்கே
போய் படுப்ப ஹாஹா
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
ஆண் : நாலு முழ வேட்டி
இப்ப நழுவ பாக்குது என்
பத்து விரல் பத்தினிய
தழுவ பாக்குது
பெண் : காஞ்ச மாடு
கம்பகத்தை மேய
பாக்குது இந்த கன்னி
பொண்ணு தோப்பு
இப்போ காவல்
கேட்குது
குழு : ஆ ஹா
ஹான் ஆ ஹா
ஹான்
ஆண் : ஏய் தைமாசம்
ஊர கூட்டு
பெண் : தஞ்சாவூரு
மேளம் கட்டு
ஆண் : பூ வாழ
பந்தலுக்கு
பெண் : புது பொண்ணா
வெக்கபட்டு
ஆண் : கட்டி பாரு
கூர பட்டு
பெண் : கழுத்துல
நீ தாலி கட்டு
ஆண் : ஓடி வாடி வுட்ட
விட்டு செல்லமே
ஆண் : என் செல்லமே
செல்லமே
பெண் : ஆசை மச்சானே
மச்சானே
ஆண் : என் செல்லமே
செல்லமே
பெண் : ஆசை மச்சானே
மச்சானே
This is very helpful song ❤
Manmadanla simbuvuku pana throkathuku una intha songla vitu poituvaru chiyaan- ipadiky 90s kids😂
Nice song 15 years after I am heard ❤❤
Vidyasagar ❤
Anurada sriram 🔥🔥🔥
Dance superb ❤❤❤❤
Super vibe🎉🎉
This song favorite song ❤
அனுராதா mam❤
Raja Dangdut❤❤❤
Sindhu Tulani😘😘aahaaa😘Combine Study 😂
Sema Pattu 2006
2025 இந்த பாட்டு யாரு கேக்கீங்க 🥰
Anuradha sriram mom voice sema ❤❤❤❤
❤
I love this song 😊😊😊😊😊😊😊😊 ❤❤❤❤❤❤ in Tamil I love India 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍🥰🥰
3:23 மாசத்தில 3நாளு எங்க போயி படுப்ப😂😂😂
3:32 நாலு முல வேட்டி இப்ப நழுவ பாக்குது என் பத்து விரல் பத்தினிய தழுவ பாக்குது. காஞ்ச மாடு கம்மகட்ட மேய பாக்குது. இந்த கன்னி பொன்னு கம்ப இப்போ காவு கேக்குது 😂😂😂
எப்படி பட்ட வரிகள் 😮😂😂😂
does she acted in manmadhan movie
Yeah😍
Still thz song give visul trt
what's the point of releasing the same songs that "Ayngaran" channel already released? Why don't you release something not done before?
Remake of thommanum makkalum movie🎉
it's me ❤ dilakshan Shan 😢
Unnai kodu ennai tharuven songs please upload panago HD
2030 la yar ellam intha song pakureenga
En intha vela😂
Thanjai sadiq nasar raja batcha divakar samsu praba sheikh mazaa 2005 thirumba varuma
Baba basker
Silla 😂😂
Ean Ne Manmadhan Padathula Simbuva Emathuna 🤨😠😡
Manmadhan heroine 😂
Manmadhan heroine 😂😂
😂
🫠🫠🫠🫠🫠🫠🫠
❤
❤❤❤❤