பச்சைப்பயறு பாயாசம் | Green Gram Kheer In Tamil | Healthy Recipes | Pachai Payaru Payasam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • பச்சைப்பயறு பாயாசம் | Green Gram Kheer In Tamil | Healthy Recipes | High Protein Recipes | Pachai Payaru Payasam | Dessert Recipes | Sweet Recipes | Payasam Recipes |
    #greengramkheer #greengrampayasam #பச்சைப்பயறுபாயாசம் #healthyrecipes #pachaipayarupayasam #southindianrecipes #payasamrecipesintamil #kheerrecipe #proteinrichrecipe #payasamrecipes #cherupayarpayasam #wholegreengrampayasam #dessert #dessertrecipes #highproteinrecipes #indiansweets #dessertrecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Green Gram Kheer: • Green Gram Kheer | Des...
    Our Other Recipes:
    தினை பாயாசம்: • வாங்க சமைக்கலாம் ஆர்த்...
    தாமரை விதைகள் பாயசம்: • தாமரை விதைகள் பாயசம் |...
    பச்சரிசி பாயசம்: • பச்சரிசி பாயசம் | Ins...
    ரவை பாயாசம்: • ரவை பாயாசம் | Rava Pa...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பச்சைப்பயறு பாயாசம்
    தேவையான பொருட்கள்
    பச்சைப்பயறு - 1 கப் ( 250 மில்லி கப் )
    தண்ணீர்
    நெய் - 3 தேக்கரண்டி
    திராட்சை
    முந்திரி பருப்பு
    தேங்காய் - 1 துண்டு நறுக்கியது
    பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
    பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
    கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப் ( விரும்பினால் )
    செய்முறை:
    1. ஒரு பானில் பச்சைப்பயறு சேர்த்து வாசனை வரும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.
    2. அடுத்து வறுத்த பச்சைப்பயறை குக்கரில் சேர்த்து, குறைந்த தீயில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    3. பின்பு ஒரு பானில் நெய் சேர்த்து அதில் திராட்சை, முந்திரி, தேங்காய் துண்டுகளை தனி தனியே சேர்த்து வறுத்து வைக்கவும்.
    4. பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைக்கவும்.
    5. அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில், வேகவைத்த பச்சைப்பயறு, கரைத்த வெல்லம், சேர்த்து கொதிக்க வைக்கவும்.
    6. மூன்று நிமிடங்களுக்கு பிறகு கொதிக்க வைத்து ஆறிய பாலை சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
    7. பிறகு ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை, வறுத்த தேங்காய், சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
    8. இறுதியாக கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்.
    9. பச்சைப்பயறு பாயாசத்தை சூடாக அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 35

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน +1

    Superoooooosuper pathivu 👌

  • @ramanathanmanickam2289
    @ramanathanmanickam2289 2 หลายเดือนก่อน

    It was so tasty 😊

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 2 ปีที่แล้ว +1

    பச்சைப்பயறு பாயாசம் is delicious

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பாயசம் 👌

  • @swathiswathi601
    @swathiswathi601 2 ปีที่แล้ว +2

    Payasam look delicious 😋

  • @mohammedhanifa6062
    @mohammedhanifa6062 2 ปีที่แล้ว +1

    Vara level payaasam

  • @NishaNisha-sc8md
    @NishaNisha-sc8md 2 ปีที่แล้ว +2

    My Fav Recipe 😋😋

  • @mitheesh4007
    @mitheesh4007 2 ปีที่แล้ว +1

    Ippavey samachi sapidanum Pola irruku hema

  • @mansoorsabera5405
    @mansoorsabera5405 9 วันที่ผ่านมา

    Vellathuku padhila milk mad use pannalama sia illa vellamum milk mas um 2 um use pannikalama

  • @smartviewmedia667
    @smartviewmedia667 ปีที่แล้ว

    Mam you looking so beautiful and thankyou so much for sharing

  • @sandhiya7383
    @sandhiya7383 2 ปีที่แล้ว

    Looks good. Will definitely try this.

  • @nandhiniarivazhagan427
    @nandhiniarivazhagan427 2 ปีที่แล้ว +1

    Soooper dish as always you do

  • @dhanalakshmi4168
    @dhanalakshmi4168 2 ปีที่แล้ว +1

    😍super

  • @ramy2781
    @ramy2781 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @rajam4082
    @rajam4082 2 ปีที่แล้ว +3

    Recipe is so amazing nd the way ur presentation also nice. Bt dont use any plastic nd rubber spoons and brush in hot dishes. It's harmful fr us...

  • @vijiyalakshmi9216
    @vijiyalakshmi9216 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @rrafique9244
    @rrafique9244 7 หลายเดือนก่อน

    மேடம் இது எத்தனை நாள் தாக்கு பிடிக்கும், அதாவது எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்

  • @kalihari9760
    @kalihari9760 2 ปีที่แล้ว +1

    Hi.

  • @karpagaselvi6487
    @karpagaselvi6487 ปีที่แล้ว

    Normal paal thengapal rendume seathukalama

  • @aswaraswar1864
    @aswaraswar1864 2 ปีที่แล้ว

    Sis Vellam serkamal apdi seiradhu plz

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      Vellam ku bathila sugar use pannalam but vellam pota taste nalla irukum

  • @janusrinivasan2407
    @janusrinivasan2407 ปีที่แล้ว

    Payasam super ana nenga aen wash panave Ila payara

  • @rajalakshmi9174
    @rajalakshmi9174 2 ปีที่แล้ว +1

    Hi mam

  • @rubiakittu9770
    @rubiakittu9770 2 ปีที่แล้ว

    Konjam uppu sekanuma

  • @kavithashankar9306
    @kavithashankar9306 2 ปีที่แล้ว

    Super mam